🔴பிரம்மாண்டமான முதியோர் இல்லம் | தனியாய் சாதிக்கும் பெண்!

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2025

КОМЕНТАРІ • 79

  • @sivaswamysithambalam6390
    @sivaswamysithambalam6390 Рік тому +5

    எங்கள் தாய்நாட்டில் மீண்டும் வாழ்வதற்கு நமது தமிழ் சமூகம் உறுதுணையாக இருக்க உங்களுக்கு அனைத்து நல்வாழ்த்துக்களும், கடவுள் ஆசீர்வாதமும் கிடைக்க வாழ்த்துகிறோம். எங்கள் முதியோர்களை உயிருடன் மற்றும் பாதுகாப்பாக வைத்திருக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.
    Wish you all the best and god blessings to carry on to support our tamil community to survive back in our motherland. Looking forward to keeping our elderly to stay alive and safe..

  • @arninarendran5028
    @arninarendran5028 Рік тому +1

    Such a noble Institution- An inspirations for many to come and contribute to their community.

  • @sothivadivelshanmuganathan3939

    அந்த அம்மாவிற்கு வாழ்த்துக்கள். பதிவிற்கு மிக்க நன்றி பிள்ளை.🇳🇱🙏🇱🇰

  • @vathanathiru7208
    @vathanathiru7208 Рік тому +1

    அருமையான சேவை.
    அழகான அமைதியான நிலையம்.
    வாழ்த்துக்கள்.

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Рік тому

      அன்புக்கு மிக்க நன்றி 🙏.. தொடர்ந்து இணைந்திருங்கள்...🌹

  • @jamunaragu6280
    @jamunaragu6280 Рік тому +3

    நான் இந்த இடம் சென்றுள்ளேன்
    மிகவும் அன்புள்ள பணிவான
    பெண் அவரது சேவை மேலும்
    வளர சாய் அப்பா துணை இருப்பார்
    வாழ்க வளமுடன்

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Рік тому

      அன்புக்கு மிக்க நன்றி 🙏.. தொடர்ந்து இணைந்திருங்கள்...🌹

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 Місяць тому

    Home for Aged social services is appreciated.
    Hindu, Christian, Mosques and other religious people are living. All the religious worship places should be built to worship separately.
    From Tamilnadu

  • @RajashvatiRajashvati
    @RajashvatiRajashvati Рік тому

    நல்ல சேவைக்கு பாராட்டு வாழ்க பல்லாண்டு

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 Рік тому +7

    🌷🙏மிக.நல்ல பெண்மணி 💐🙏 வாழ்த்துக்கள் 💐 சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏🌷 வாழ்க வளமுடன் 💐🧡🫂

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 Місяць тому

    நன்றி. ❤️❤️🙏🙏🌷🌷Swlss

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt Рік тому +2

    நன்றாக தொடர்ந்து செயல்பட அம்மாவிற்கு வாழ்த்துக்கள்.

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Рік тому

      அன்புக்கு மிக்க நன்றி 🙏.. தொடர்ந்து இணைந்திருங்கள்...🌹

  • @mallikabalaraman2067
    @mallikabalaraman2067 Рік тому +3

    You are doing a great service to our people. I think the beautiful buildings and amezing surroundings will give the people a pleasant stay at your place. Good luck for your future plans.

  • @sugi7309
    @sugi7309 Рік тому +2

    உங்கள் சேவை உண்மையிலேயே பாராட்டுக்குரியது.

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Рік тому

      அன்புக்கு மிக்க நன்றி 🙏.. தொடர்ந்து இணைந்திருங்கள்...🌹

  • @abicreations2130
    @abicreations2130 Рік тому +2

    அழகிய யாழ்ப்பாணத்தமிழில் உங்கள் உரையாடல் இருந்தால் மிகவும் சிறப்பு

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Рік тому

      அன்புக்கு மிக்க நன்றி 🙏.. தொடர்ந்து இணைந்திருங்கள்...🌹

  • @Waran1784NL
    @Waran1784NL Рік тому +6

    வாழ்த்துக்கள் அம்மாவுக்கு 🎉❤

  • @thuraisamypraba4976
    @thuraisamypraba4976 Рік тому +1

    அந்த அம்மாவிற்கு எமது சிறம் தாழ்ந்த வணக்கங்கள்

  • @padminimini9689
    @padminimini9689 Рік тому

    All the best. Pl giving good service to them. God blessing u & ur family

  • @yshanmugam4554
    @yshanmugam4554 Рік тому

    You are giving a great service, wishing you all the best.🎉❤

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq 6 місяців тому

    Grate job.

  • @saravanan-w9w
    @saravanan-w9w 10 місяців тому

    sollap ponaal i love u all the best and god blees you

  • @shawnsarvaa6804
    @shawnsarvaa6804 Рік тому +2

    Unbelievably very talented lady. God bless her services!!!

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Рік тому

      அன்புக்கு மிக்க நன்றி 🙏.. தொடர்ந்து இணைந்திருங்கள்...🌹

  • @margretrathy5000
    @margretrathy5000 Рік тому

    Great work.
    God bless you and your everything.

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Рік тому

      அன்புக்கு மிக்க நன்றி 🙏.. தொடர்ந்து இணைந்திருங்கள்...🌹

  • @kumarapillaimahadevan6021
    @kumarapillaimahadevan6021 9 місяців тому

    Om sai ram blessing 🙌 🙏 ✨️ ❤️

  • @happyedits261
    @happyedits261 Рік тому +2

    மிகவும் நன்று வாழ்த்துகள்

  • @NSutharsana-fm1jq
    @NSutharsana-fm1jq 9 місяців тому

    வாழ்த்துக்கள் அம்மா

  • @gobika100
    @gobika100 Рік тому +1

    Doing an amazing job Acca👏🙏
    I have not heard this during my last august visit . Good luck

  • @kuhananthigunarathinarajah9011

    Great work 👏. God bless you Amma 🙌

  • @KuttiPattasu-y8d
    @KuttiPattasu-y8d Рік тому +2

    அருமை அருமை 🎉🎉

  • @susiendranss6095
    @susiendranss6095 11 місяців тому

    மிகவும் அருமை 💓 ...........

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  11 місяців тому

      நன்றி உங்களது பதிவுக்கு

  • @suganthikathirgamanathan59
    @suganthikathirgamanathan59 Рік тому

    வணக்கம் அம்மா வுக்கு வாழ்த்துக்கள் ❤ நல்ல பதிவு 🎉 நன்றி 💐👍🙏

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Рік тому

      அன்புக்கு மிக்க நன்றி 🙏.. தொடர்ந்து இணைந்திருங்கள்...🌹

  • @Successful606
    @Successful606 Рік тому +4

    வணக்கம்.தயவு செய்து அந்த அம்மாவுடன் தொடர்பு கொள்ள வேண்டும்.உதவி செய்தால் நன்றாக இருக்கும்.👌👍

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Рік тому +1

      நவமங்கை நிவாசம்,
      கோப்பாய்,
      யாழ்ப்பாணம்.
      +94766431691

    • @Successful606
      @Successful606 Рік тому

      மிக்க நன்றி வாழ்க வளர்க.👍👍👍@@ChummaOruTrip

  • @thangarajahanandarajah5510
    @thangarajahanandarajah5510 Рік тому +2

    வாழ்த்துக்கள்

  • @pradeepkumar-qr8zc
    @pradeepkumar-qr8zc Рік тому

    வாழ்த்துகள்.super மகள்

  • @amalathas7039
    @amalathas7039 11 місяців тому

    Good

  • @kinsanniru8626
    @kinsanniru8626 Рік тому +1

    Great work.

  • @kirushnarubankirushnarasa
    @kirushnarubankirushnarasa Рік тому

    Subi , keladi antha suvarnaavai kel London la entha area la itunthaval enru , piraku unnudaya husbands enga enru , kodai kanal la enna seithaval enru , Sri sai ya patti untha vesaicku enna thetium enru . Inga vaa machchaal unnudaya vely thodaruddum
    Jaffniyan

  • @ara3388
    @ara3388 Рік тому +2

    Ok

  • @pathmaloginianandakulendra2958

    Super.greenary

  • @Ravi26145
    @Ravi26145 Рік тому

    தாயே அருமையான சேவை.என்வாழ்த்துகள்.இப்
    பதிவை போட்ட தங்கையே நன்றி.
    அத் தாயின் Phone no தருவீர்களா?

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Рік тому

      நவமங்கை நிவாசம்,
      கோப்பாய்,
      யாழ்ப்பாணம்.
      +94766431691
      அன்புக்கு மிக்க நன்றி 🙏.. தொடர்ந்து இணைந்திருங்கள்...🌹

  • @paulkanaga5357
    @paulkanaga5357 Рік тому

    Please stop the background music. Its disturbing the conversation. Thank you.

  • @angelfreedom246
    @angelfreedom246 Рік тому

    Please do not play background music which is loud

  • @gnanakumaralagaratnam7512
    @gnanakumaralagaratnam7512 Рік тому +1

    🙏🙏🙏🌹🌹🌹

  • @ShanthinyKirubamoorthy
    @ShanthinyKirubamoorthy Рік тому

    Very nice

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Рік тому

      அன்புக்கு மிக்க நன்றி 🙏.. தொடர்ந்து இணைந்திருங்கள்...🌹

  • @destnychild
    @destnychild Рік тому

    ❤❤❤🎉🎉🎉

  • @kausalyanallainathan1721
    @kausalyanallainathan1721 Рік тому

    Did not show the room

  • @sugi7309
    @sugi7309 Рік тому +3

    பின்னணி இசையின் ஒலி அளவை குறையுங்கள்.

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Рік тому

      பிழைகளை தெரிவித்ததற்கு நன்றி 🙏 இனி வரும் காணொளிகளில் சரிசெய்யப்படும் ... தொடர்ந்து இணைந்திருங்கள்...🌹

  • @ranijoseph1911
    @ranijoseph1911 Рік тому

    போன் நம்பர் தரவும்
    முதியோர் இல்லம்
    மாதம் எவ்வளவு கட்டவேண்டும்
    என்ன விபரங்களை தரவும்

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Рік тому +1

      நவமங்கை நிவாசம்,
      கோப்பாய்,
      யாழ்ப்பாணம்.
      +94766431691
      அன்புக்கு மிக்க நன்றி 🙏.. தொடர்ந்து இணைந்திருங்கள்...🌹

    • @ranijoseph1911
      @ranijoseph1911 Рік тому

      @@ChummaOruTrip நன்றி சகோதரி

  • @ranijoseph1911
    @ranijoseph1911 Рік тому

    பின்னணி இசை பேசுவது கேட்க முடியாத நிலை
    இசையை தவிர்த்து விடவும்

  • @vasantharasavelautham8953
    @vasantharasavelautham8953 Рік тому +1

    கட்டணம் என்னமாதிரி

  • @krk1012able
    @krk1012able Рік тому

    👋👋👋👍

  • @kamalinibala9967
    @kamalinibala9967 Рік тому

    இந்த முதியோர் இல்லத்தில் வாழ்வதற்கு என்ன தகுதிகள் தேவை

  • @vasanthakandiah8256
    @vasanthakandiah8256 Рік тому +1

    வீரப்பெண்மணி

  • @pathmaloginianandakulendra2958

    Music no need..

  • @kirushnarubankirushnarasa
    @kirushnarubankirushnarasa Рік тому

    Subi

  • @kalamahendran5967
    @kalamahendran5967 Рік тому +2

    உங்கள் சேவையும் நல் உள்ளமும் பாராட்டிற்குரியது. Kindly share your contact Details. Would like to know the elders home required payment details .

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Рік тому

      நவமங்கை நிவாசம்,
      கோப்பாய்,
      யாழ்ப்பாணம்.
      +94766431691

  • @PeriyanayagamChinna-yt6ki
    @PeriyanayagamChinna-yt6ki Рік тому

    😂 For Me.......🏘️

  • @vasaravendradas8885
    @vasaravendradas8885 Рік тому +6

    Too much backgoundmusic

    • @gobika100
      @gobika100 Рік тому +2

      Yes, a good video but badly edited with excessive background music

  • @pathmaloginianandakulendra2958

    Single woman..?

  • @BenzAnantha
    @BenzAnantha 7 днів тому

    U went out of ur point,u waste our time.

  • @thilagavathyk2701
    @thilagavathyk2701 Рік тому

    Great work.conduct number pl

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Рік тому

      நவமங்கை நிவாசம்,
      கோப்பாய்,
      யாழ்ப்பாணம்.
      +94766431691