35 வருட உழைப்பால் உயர்ந்த மனிதரின் கதை | Passiyoor Fruit shop

Поділитися
Вставка
  • Опубліковано 15 лис 2024

КОМЕНТАРІ • 39

  • @leonardmarianayagam
    @leonardmarianayagam 3 роки тому +7

    அது மகன்....அது மகன்.....நாள் முழுவதும் கேட்க கூடிய பாசமான பேச்சு.

  • @tharmaponnu3670
    @tharmaponnu3670 3 роки тому +7

    அண்ணா நீங்கள் கூறும் அத்தனை வசனம்களும் ,சிறுதொழிலூம்,குறைந்த வருமானத்திலும், பிரகாசமான சிரிப்பையும் பார்ப்பதற்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது ,வாழ்கவழமுடன்.நானும் உங்களைச் சந்தித்து கதைக்கும் போல் தோன்றுகிறது .இப்படி அன்பாக அரவனைத்து பேசும் மொழியைக் கேட்டு பல வருடங்கள் ஆனாலும் கிடையாது. உங்கள் மனதின் வைராக்கியம்.

  • @arulananthamelmo1570
    @arulananthamelmo1570 3 роки тому +1

    பழைய ஞாபகங்கள் சந்தோஷமான நிகழ்வுகள் எல்லாமே சந்தோஷமாக இருக்கு ஐயாவும் பழக்கடையும் சுப்பர் வாழ்த்துக்கள் 🍉🍎🍊🍌🍍🍇🚚

  • @Shan-dr3ln
    @Shan-dr3ln 3 роки тому +1

    பழம் மட்டுமல்ல உங்கள் வாழ்க்கையும் மிக இனிமையாக இருக்கிறது தம்பிக்கும் மிக நன்றி🙏🇨🇭

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 роки тому +7

    அருமையான பழவியாபாரி ஐயா சொன்ன தற்காலத்து மனிதர்களை பற்றிய வார்த்தை முற்றிலும் உண்மை.

  • @ravinagamuthu4572
    @ravinagamuthu4572 3 роки тому +2

    அன்பான மனிதர் வாழ்க வளமுடன்.

  • @murugavel9887
    @murugavel9887 2 роки тому +1

    My eela Thai mama fruits stall kelavan speech story very suber kelavan best effort man valga valarga valamutan bongal valttugal

  • @shiyoss6900
    @shiyoss6900 3 роки тому +4

    Super thaatha

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 3 роки тому +4

    அருமை அருமை நன்றாக இருக்கிறது WellDone keep it up
    பழங்கள் மிகவும் அழகாயுள்ளது
    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 3 роки тому +1

      இதைப்பார்க்க எண்ணங்கள் எங்கெங்கோ போகிறது.கவலையும் வருகிறது.என் வயது 72. ஐயா கதைக்கக் கதைக்க .பழையநினைவுகள் பொங்கிப்பரவாகிக்கின்றன.நினைவுகள் மட்டும்தான் வரழ்க்கையில் மிச்சம்.

  • @jeyasingamnavaratnam4324
    @jeyasingamnavaratnam4324 3 роки тому

    Independent man wish you success thanks to the team for highlighting him.

  • @kalanithee
    @kalanithee 3 роки тому +1

    அருமையான வியாபரி

  • @janaj573
    @janaj573 3 роки тому

    பெருமை.. ❤️ #ஈழம்

  • @shancharan7834
    @shancharan7834 3 роки тому +1

    வீடியோ முழுக்க ஐயாவின் முகத்தை மட்டுமே பார்த்துகொண்டேயிருந்தேன்.

    • @vilvamspillai4161
      @vilvamspillai4161 3 роки тому +1

      Poor man he lost his time and fruit and business. 😠

  • @anitashirogeorgevincent8713
    @anitashirogeorgevincent8713 3 роки тому +2

    Nice to see near to my home town 😊 ☺ 😀

  • @ramalingambala9910
    @ramalingambala9910 3 роки тому +1

    Very great Thank you Brother And Sir Many many Thank you very much sir 🙏👏👏👌👌👌💯❤🇬🇧

  • @sutharsansharin6140
    @sutharsansharin6140 3 роки тому +4

    அவரை பார்க்கும் பொழுது அவ்வளவு அழகாக இருக்கிறது அவரின் தொலைபேசி இலக்கம் கிடைக்குமா

  • @Punithan202
    @Punithan202 3 роки тому

    அருமை

  • @jeyakumargopalapillai1220
    @jeyakumargopalapillai1220 3 роки тому +1

    Really good hardworking man.

  • @c.sandran5679
    @c.sandran5679 3 роки тому +1

    Iyavukku vanakkam, vaalthukkal.

  • @krisnapanchadcharam5262
    @krisnapanchadcharam5262 3 роки тому +1

    Super🙏🙏🙏🙏

  • @josephcardoza7090
    @josephcardoza7090 3 роки тому +2

    Stephen Annan and pius Annan. Both are from pasaiyoor.. Please let me know where they now?

  • @anitashirogeorgevincent8713
    @anitashirogeorgevincent8713 3 роки тому +1

    Well done 👏 ✔ 👍 👌

  • @umabhala8272
    @umabhala8272 3 роки тому

    He is our assets

  • @MrSiva002
    @MrSiva002 3 роки тому +5

    அந்த மனிசனிட்டை காணொளியையும் ஓசியிலை எடுத்துட்டு பழத்தையும் ஓசியிலை சாப்பிட்டாச்சு.

    • @vilvamspillai4161
      @vilvamspillai4161 3 роки тому +1

      It is better to beg and eat rather than lick and eat. 😋😋😋

  • @Latheefa
    @Latheefa 3 роки тому

    Subhanallah

  • @narainpathak4022
    @narainpathak4022 3 роки тому +1

    👍

    • @sutharsansharin6140
      @sutharsansharin6140 3 роки тому +3

      அவரை பார்க்கும் பொழுது அவ்வளவு அழகாக இருக்கிறது அவரின் தொலைபேசி இலக்கம் கிடைக்குமா

    • @vilvamspillai4161
      @vilvamspillai4161 3 роки тому +1

      Who host or guest ?

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 3 роки тому

    இப்படியான பதிவு வரவேற்கத்தக்கது சாப்பிட்டபின் காசு கொடுத்திருந்தால் நல்லது

  • @RSXXX229
    @RSXXX229 3 роки тому +2

    VG

  • @vilvamspillai4161
    @vilvamspillai4161 3 роки тому

    You haven't offered the camera man that fruit before you dumped into your mouth. You make money on your video and you couldn't buy that fruit ? Who is your parents ? Which village you came from ? 😬😬