பகவத்கீதை எங்கிருந்து களவாடப்பட்டது தெரியுமா? Karu Arumugathamizhan Speech

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • திருச்சியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய கலை இலக்கிய திருவிழாவில் கரு.ஆறுமுகத்தமிழன் உரையாற்றினார்.
    Follow us on;
    Website: theekkathir.in/
    Facebook: / theekkathirnews
    Twitter: / theekkathir
    Instagram: / theekkathir
    Kooapp: www.kooapp.com...
    #Video #India #Tamil #Theekkathir | #trichy

КОМЕНТАРІ • 253

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 Рік тому +151

    பிராமணர்கள் எழுதிய அனைத்தும் வேறொரு இடத்தில் இருந்து திருடப்பட்டது என்பதே இறை உண்மை.

    • @govindan470
      @govindan470 Рік тому +4

      John
      பாதிரி மதம் மாற்ற இப்படி எழுதச்சாெ ன்னாரா?

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Рік тому

      பிராமணர்கள் எழுதிய அனைத்தும் எங்கிருந்து திருடினார்கள் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா?
      மூல கையெழுத்து பிரதிகளே இல்லாத போலி இறை வேதமான பைபிள் புத்தகத்தை நான்காம் நூற்றாண்டை சேர்ந்த உங்கள் பாதிரியார்கள் எங்கிருந்து திருடி எழுதினார்கள் என்பதை கூற முடியுமா?

    • @jhonkarthick1614
      @jhonkarthick1614 Рік тому

      @@govindan470 இந்த உலகத்தில் அனைவரும் மதம்மாறியவர்கள்தான். மதங்கள் தோன்றுவதற்கு முன் இனம் இனம்சார்ந்த இறைவழிபாடு என்பதே உண்மை.பிறகு மதம் அதற்கென கடவுள்.

    • @balakumarraju9362
      @balakumarraju9362 Рік тому

      ​​@@govindan470இருக்கிறவனை எல்லாம் இந்து என்று மதம் மாற்றிய சர் வில்லியம் ஜோன்ஸை எதில் அடித்தாலும் தகும்.

    • @rebel6042
      @rebel6042 Рік тому +3

      ​@@govindan470nambunaa thaa soru
      Nambittom 😂

  • @gmanogaran9144
    @gmanogaran9144 7 місяців тому +8

    அடிப்படை ஆராய்ச்சி அருமையானது . நன்றி ஐயா .

  • @MohammedThaiyb
    @MohammedThaiyb Рік тому +9

    வழிப்படும் (கோயில்) இடங்கள் தான் அபகரிக்க பட்டது ஆக்கிரமிக்கப் பட்டது என்றிருந்தேன் இதிகாசங்களும் ஆட்டய போட்டதுதானா?

    • @astroari
      @astroari Рік тому

      இவனுங்க தமிழை கற்று அப்படியே அவற்றை அபகரித்து வேதத்தை எழுதி உள்ளனர்.

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 Рік тому +28

    மூளை வலிமையுடைய மூட்டாள் கூட்டம் வேறென்ன செய்யும்.

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Рік тому

      இது கிறிஸ்தவர்களுக்கு மட்டும் பொருந்தும் 😀😀😀

  • @samannababyrani6594
    @samannababyrani6594 Рік тому +17

    கேட்பதற்கு ஆச்சரியமாயுள்ளது இதுவரை தெரியவில்லையே என்று வெட்கப்படுகிறேன்

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Рік тому

      பொய் பிரச்சாரம் செய்கிறான் இந்த வீடியோவில் பேசுபவர்.

    • @mekalamekala5224
      @mekalamekala5224 Рік тому

      இவர் சொன்னது பொய் மகாபாரதம் படிக்க அப்புறம் அடுத்தவர் பேச்சை கேப்போம் விஜய் டிவி மகாபாரதம் என்ற சிரியால் இருக்கிறது எல்லா மொழியிலும் இருக்கிறது மகாபாரத சிரியாலை எடுத்தவார் கிருத்துவர் நடித்தவர் கிருத்துவர் மற்று முஸ்லிம் எல்லா மதத்தினர் இருக்கிறர் ஓருவர் சொல்வதால் பொய் உண்மை ஆகது

  • @thatchinamoorthy9319
    @thatchinamoorthy9319 Рік тому +45

    மிக மிக அவசியமான தகவல். களவாடால் அவர்கள் இயல்பு எனில் அம்பலப் படுத்துவது நமது இயல்பாக இருக்க வேண்டும். களவாடல் கடவுளின் பெயரால் நடப்பது தான் வினோதம்.

    • @govindan470
      @govindan470 Рік тому

      Chinnamoorthy
      முஸ் லீம்களில் களவாடல் இல்லை
      இருந்தால் மதம் மாறி முதலில்
      அம்பலப்படுத்து .

  • @gopalshanmugam610
    @gopalshanmugam610 Рік тому +2

    Poster வாசகங்கள் யார் எழுதியது ? இதுதான் கீதா சாரமென்று எவன் சொன்னான் ?
    உன்னைப் போல ஒரு சொரியன் சொல்லியிருக்கிறான்.
    இந்த போஸ்டர் வாசகம் கீதா சாரமல்ல.😂

  • @udayappanravanan9792
    @udayappanravanan9792 Рік тому +31

    அய்யாவுக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கம், சிறப்பான விளக்கம்

  • @mohandasseerangan
    @mohandasseerangan Рік тому +29

    என்‌ நீண்ட கால சந்தேகம் தீர்ந்தது

  • @astroari
    @astroari Рік тому +44

    மகாபாரதமே திருடப்பட்ட ஒன்று.

    • @govindan470
      @govindan470 Рік тому

      Astora
      என்ன பெ யர் உன் பெ யர்?
      பறயர் எழுதினது மஹாபாரதம்
      உன் பறயர் சமுதாயத்திற்கு
      பெ ருமை வே ண்டாமா?

    • @rebel6042
      @rebel6042 Рік тому

      Josiyam kooda avargalidam irundu thirudapattthu

    • @valvetti54
      @valvetti54 Рік тому

      ​@@govindan470யோவ் லூசு .. எங்கய்யா எழுதீருக்கு பறையர்னு..

    • @kirubakaranm.g.6022
      @kirubakaranm.g.6022 Рік тому

      திருட்டு நரிக்கூட்டங்களினா தகிடுதத்தன பேட்டி பதிவிட்டபரதேசியை இந்துமததாதை இழிவுபடுதாதி மதமாற்றி மிசினரி எடுப்பக்கள் தூ

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Рік тому

      எதிலிருந்து திருடப்பட்டது? ஆதாரம் தர முடியுமா?

  • @MES-dx9um
    @MES-dx9um Рік тому +10

    பாப்பான் என்ன பன்றான் பாரு ஒய் !

  • @govindarajan2817
    @govindarajan2817 Рік тому +6

    கிருத்துவத்தில் கூறப்படும் பத்து கட்டளைகளும் அட்டாங்கத்தில் கூறப்படும் இயம,நியமமும் ஒன்றே. ஆக பைபிள் அட்டாங்க யோக சூத்திரத்தை களவாடினர் என்று கூற இயலுமா.
    நெற்றியில் நீரும்,குங்குமமும் உனக்கேன்.

    • @varunpillai8705
      @varunpillai8705 Рік тому

      அருமையான பதில் ஐயா
      கிறிஸ்தவர்களை பற்றி நாம் பேச வேண்டாம்
      அவர்கள் உண்டு அவர்கள் வேலை உண்டென்று உள்ளார்கள்
      இவன் ஒரு பைத்தியக்கார பய.. காசு கொடுத்தா என்ன வேண்டுமானாலும் பேசுவான்
      அன்றைய காலகட்டத்தில் இருந்தே நம் புராதண காவியங்களை திட்டமிட்டு பலரும் அழித்து வருகின்றனர்
      மஹாபாரத காவியத்தில் உள்ள விஷயங்கள் கொஞ்சநஞ்சமல்ல
      வான சாஸ்திரம் கணித சாஸ்திரம் அறிவியலின் உச்சம் தொட்ட பல்வேறு விடையங்கள் கொட்டிக்கிடக்கின்றன
      இதை வெளிநாடுகளில் இன்றும் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்

    • @travelwithjosh3548
      @travelwithjosh3548 Рік тому +2

      Nee netriyil edharku 3 namam potu kunkumam vaikirai nanba ?? Edharkunu theriyuma ?? Mudjinja sollunga papom Yen neengal moondru naamam ittu , sandhanam vachu , kungumam vaikireergal???

    • @govindarajan2817
      @govindarajan2817 Рік тому

      @@travelwithjosh3548 நான் நாமம் மற்றும் குங்குமம் அணிவதில்லை. நாமம் அணிபவர்,குங்குமம் அணிவதில்லை. கடவுளை வணங்க அடையாளங்கள் தேவையில்லை. இரண்டே மதங்கள்தான் எனக்குத் தெரியும்.
      கடவுளை ஏற்பவர்.
      கடவுளை ஏற்காதவர்.
      அம்மட்டே. நான் தங்களுடன் வாதிடும் அளவிற்கு கற்றவன் அல்ல. நன்றி

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 Рік тому +27

    Sir, it is very close to philosophy of Assevagam.
    "நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
    முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
    காட்சியில் தெளிந்தனம் ....."
    புறநானூற்று பாடல்192

    • @rebel6042
      @rebel6042 Рік тому

      Puranaanooru yaar ezhudiyathu

  • @sivashankar2347
    @sivashankar2347 Рік тому +57

    நம்மை விட சிறந்த பக்திமான்களோ, புராண இதிகாசங்களை கற்றவர்களோ யாரும் கிடையாது. நாம் விளக்கினால் தான் போலி இந்துதுவாகளூக்கு உரைக்கும்

    • @Pacco3002
      @Pacco3002 Рік тому +1

      கண்டிப்பாக

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Рік тому

      நீங்களே விளக்கும் அளியுங்கள்.
      குண்டலகேசி எந்த காலக்கட்டத்தில் எழுதப்பட்டது?

    • @govindan470
      @govindan470 Рік тому

      Sivasankar
      நீ புராண ,இதிகாசங்களை நீயும்
      உன் குடும்பமும் கற்றவர்கள் தான் .
      எழுதினவனை எதிர்க்கிறாய்

    • @rebel6042
      @rebel6042 Рік тому

      Tharperumai
      Sari saar vachirukka kunguma pottu vibuthi pattai yaar kitta irundu thirudapattathu

  • @sridharannagarajan7376
    @sridharannagarajan7376 Рік тому +4

    This vasagam is not there in gita. Someway it is being mentioned. Further Gita's time is much much before kundalakesi or buddhism. This has got nothing to do with brahmins as gita is being lectured by larger people and don't blame on brahmins without any evidence.

  • @syedabthayar850
    @syedabthayar850 Рік тому +14

    புத்தரையே திருடி பெருமாளாக்கியதாக ஒரு செய்தியும் உண்டு. எந்தளவுக்கு உண்மை என்று தெரியாது தெரிந்தவர்கள் பதிவிடலாம்.

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Рік тому

      புத்தரை எவரும் திருடவில்லை. அவரை பெருமாளாக ஆக்கவில்லை.
      புத்த பெருமான் கடவுளை பற்றி எதுவும் கூறவில்லை.
      ஆனால் அவரையே கடவுளாக ஆக்கி வழிபட்டனர் பிற்கால பெளத்தர்கள்.

  • @jawaharlal1853
    @jawaharlal1853 Рік тому +31

    நல்ல விளக்கம். பாராட்டுக்கள்.

  • @subramaniants2286
    @subramaniants2286 Рік тому +3

    சரி, இப்ப என்ன செய்யலாம்னு சொல்லுங்களேன். பக்கத்தில் இருந்து பார்த்தது போலத் தான் உங்களைப் போன்றவர்கள் பேசுகிறீர்கள்.
    நீங்கள் சொன்ன விளக்கங்களை வைத்து மேற்கொண்டு என்ன செய்யலாம் என்றும் என்னென்ன மாற்றங்கள் எங்கேயிருந்து தொடங்க வேண்டும் என்றும் அரசாங்கத்துக்கு பரிந்துரைகள் செய்யலாமே. அதை ஏன் செய்ய மாட்டேன் என்கிறீர்கள். கலகம் பிறந்தால் தானே வெற்றி தோல்வி என்கிற இறுதிக் கட்டத்தை அடைய முடியும்.
    திருஞான சம்பந்தர் எழுதிய நூல்களையும், சமணர்கள் எழுதிய ஓலைச் சுவடி நூல்களையும் மன்னன் முன்னிலையில் ஆற்றில் போட்டு எதிர் கொண்டு வருபவை அல்லது ஆற்றில் அடித்துச் செல்லப் படுபவை என்கிற சோதனை நடத்தியதில் திருஞான சம்பந்தரின் உண்மையான ஓலைச்சுவடிகள் ஆற்றில் எதிர்த்து வந்ததாகவும், சமணர்கள் எழுதிய பொய்கள் கருத்துக்கள் கொண்ட ஓலைச் சுவடிகள் ஆற்றோடு அடித்துச் செல்லப் பட்டதாகவும், அதன் பிறகு 8000 சமணர்கள் கழுவிலேற்றி கொல்லப் பட்டதாகவும் வரலாற்று சான்றுகள் உள்ளது. இதன் அடிப்படையில் உங்கள் விளக்கத்தையும் சபையேற்றி உண்மைத் தன்மையை நிரூபித்தால் யாருடையது தப்போ அவர்களுக்கு தண்டனை கொடுக்கலாமே.
    ஆகவே, என்னுடைய வேண்டுகோள் இது தான். உங்கள் கருத்தை உறுதிப் படுத்த ஒரு கலகத்தை உண்டாக்குங்க சார். உண்மை எது, பொய் எது என்பதை சரித்திரத்தில் பதிவு செய்வோம். வாங்க சார் வாங்க. வெளியே வாங்க சார்.

    • @rjmusic4290
      @rjmusic4290 Рік тому

      இப்போது இந்து மத சித்தாந்தங்கள், கொள்கைகள் அறிவுரைகளில் மனித குலத்திற்கு என்றும் [இனி வருங்காலத்திற்கு] பயனளிக்கும் கூடிய கருத்துக்களை ஒன்றிணைத்து , தேவையற்றது நீக்கி, புதிதாக சமய சட்டங்களை உருவாக்க ஆன்மீக அறிவாளிகள் முயல வேண்டும்.

  • @a.karthikeyana.karthikeyan3384

    ஒரு வேளை சாணக்கியன் கூட காஞ்சியில் படித்த மாணவராய் இருப்பாரோ?

  • @jawaharbabu-v4z
    @jawaharbabu-v4z Рік тому

    yar sonnal enna...unmai..unmai thaan...bhuddhar sonnang 8 advice...thammapadam...

  • @astroari
    @astroari Рік тому +10

    அல்லது மொகஞ்சதாரோ ஹரப்பா நாகரீகம் அளித்தபோது. நடந்த போரை மகாபாரதம் ஆக திருத்தி எழுதி இருப்பதாக இருக்குமோ

    • @krishnamoorthyv2771
      @krishnamoorthyv2771 Рік тому

      மகாபாரதம் முழு பொய் என பாரதியாரே சொல்லி விட்டாரே!

    • @sheasasheasa9299
      @sheasasheasa9299 Рік тому

      A reasonable thinking, possiblity is more.
      I used to say , India is of comprised with three regions as (1) Himalaya and it's decent .(2) Bharath region ( the Ganges plains) and (3) Drividam. That is the so called bharath is one part of India.

  • @MadhanKumar-mn9or
    @MadhanKumar-mn9or Рік тому +3

    Kundala Kasi was returned after Getha

  • @ajanthan.s
    @ajanthan.s 5 місяців тому

    Apa bible ai kuran thirudi iruku endu solalama? athe pola virathamum thiruditanga endu solalama? Hindusium
    came B4 buddisum. Lord buddha accept hindu gods. If you go to buddhist pansala in srilanka they have all hindu gods. Hindusium and buddhisum are same religion. Same concept.

  • @astroari
    @astroari Рік тому +36

    ஐயா தங்கள் பேச்சு கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். சிறிது நேரம் என்னையே நம்ப முடியவில்லை.
    நமது தமிழ் நூல்கள் எவ்வளவு விஷயங்களை கொன்டு இருக்கிறது. எவனோ தமிழ் தெரிந்தவன் தான் இதை திருடி மகாபாரதத்தில் இடைசெறுகு செய்து இருக்க வேண்டும். அதுவும் இது நடந்தது குண்டலகேசி நூல் வெளியீட்டுத பின்னர் நடந்து இருக்கு வேண்டும்

    • @ganesanganesh9080
      @ganesanganesh9080 Рік тому +3

      மகாபாரதத்தில் அது இல்லை.

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Рік тому

      இந்த வீடியோவில் பேசுபவர் பொய் பிரச்சாரம் செய்கிறான்.
      பெளத்த மத அறிவுரைகள் பெரும்பாலனவை சனாதன தர்மத்திலிருந்து பெறப்பட்டுள்ளது.

  • @selvarajm9767
    @selvarajm9767 Рік тому +4

    Nice speech brother

  • @venkataramananchidambaram3684
    @venkataramananchidambaram3684 4 місяці тому

    Nee thhan koduthhaayo.!!!

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 4 місяці тому

    சாட்டை அடி நல்ல பதிவு

  • @durgeshs3150
    @durgeshs3150 Рік тому

    Dei Loosu go and read Geetha properly

  • @rajasekarani1377
    @rajasekarani1377 Рік тому +1

    இன்றைய சினிமா கதை ஆசிரியர் கள் கதை திருட்டு போல இருக்கே

  • @nalam7053
    @nalam7053 Рік тому

    Loose mathiri erukku

  • @Pacco3002
    @Pacco3002 Рік тому +13

    சார் சப்டைட்டில் இட்டு போட்டால் அனைத்து மக்களும் உலகம் முழுதும் புரிந்து கொள்ள முடியும்.

    • @krishnamoorthyv2771
      @krishnamoorthyv2771 Рік тому

      “மறிப மறியும்‌ ; மலிர்ப மலிரும்‌;
      பெறுப பெறும்‌; பெற்றிழப்ப இழக்கும்‌ ;
      அறிவது அறிவார்‌ அழுங்கார்‌ உவவார்‌
      உறுவது உறும்‌ என்று உரைப்பது ஈன்று ”
      இதன்‌ முதலடி அழிவன அழியும்‌ ஆவன ஆகும்‌ என்பது இது.
      “பரியினும்‌ ஆகாவாம்‌ பாலல்ல உய்த்துச்‌
      சொரியினும்‌ போகா தம” (௩௨௭௬)
      (குண்‌. 18)
      என்ற குறளின்‌ பிழிவாம்‌.
      * அறிவது அறிவார்‌ அழுங்கார்‌ உவவார்‌ என்ற மூன்றாம்‌
      அடி, உண்மையை கன்றாக உணர்ந்தவர்கள்‌ வருந்தவுமாட்டார்‌,
      மகிழவுமாட்டார்‌ என்கிறது. இது)
      “நன்றாங்கால்‌ நல்லவாக்காண்பவர்‌ அன்றாங்கால்‌
      அல்லற்‌ படுவ தெவன்‌ ” (௩௭௯)
      என்பதால்‌ விந்த வளர்ச்சியாம்‌.
      உண்மை ஞானம்‌ உடையோர்‌ எது டிகழினும்‌ அது ஊழின்‌
      செயல்‌ என்று எண்ணி அமைதியுடன்‌ இருப்பர்‌. * பேர்யாற்று
      நீர்வழிப்படுஉம்புணை போல்‌ ஆருயிர்‌ முறைவழிப்படூஉம்‌' என்பது
      அவர்கள்‌ முடிபு.

  • @EzhilPrabhu-e4x
    @EzhilPrabhu-e4x Рік тому +1

    Krishna is the indianized form of Christ. Christos means the anointed. People has to accept the true God so the stories have been refurbished to the indian flavour. He had cows, HE had lambs. Both had lost their lives with arrow. Both, had to be mentioned here, but relatively it is the same person.

    • @astroari
      @astroari Рік тому

      Even Noah is a Tamilan

  • @Sakthivelu1998
    @Sakthivelu1998 Рік тому +2

    Super Sir🎉

  • @hemaparthasarathy6977
    @hemaparthasarathy6977 Рік тому +2

    கீதைபற்றி தெரியாத அரை வேக்காடு

  • @arumugamthiyagarajan1144
    @arumugamthiyagarajan1144 Рік тому +7

    உண்மை தான் முற்றிலும் உண்மை

  • @rajamanit1301
    @rajamanit1301 Рік тому

    From your pocket.

  • @rajmanokaran4295
    @rajmanokaran4295 Рік тому +2

    சரி..யாரு..எதுக்கு இதை திருடினார்..இதன் மூலம் மறைமுகமாக யாரை தாக்குகிறீர்..சீன அடிமையாக சிலர் நன்கு யோசிப்பர்.. ஆனால் சம்பந்தம் பற்றி முழு விளக்கம் வராது..இவர்களையும் கம்யூனிசத்தை மும் புரியவே முடியாது..காம்ரேட்ஸ்.. வாழ்த்துகள்

    • @valvetti54
      @valvetti54 Рік тому

      ..பாப்பானுக வண்டவாளத்தைப் பேசுனா .. உடனே தேசம்பானுக..
      தேசதுரோகிம்பானுக..
      சீன அடிமைம்பானுக...
      உங்க உருட்டல் எல்லாம் முடிஞ்சு போச்சு ஓய்...
      வந்த வழியே வால்கா நதி பக்கம் ஓடிப் போயிப் பொழச்சுக்குங்கடா..
      அல்லது மூடிக்கிட்டு வாழ வைக்கும் தமிழ்மண்ணுக்கு நன்றியோட இரு..

    • @RavichandranSendhur
      @RavichandranSendhur Рік тому

      அதற்குத்தானேகேள்விகேட்காதேயோசிக்காதேஎன்றனர்

  • @shaunbird8051
    @shaunbird8051 Рік тому +1

    To be very frank it is so difficult to comprehend, but all sounds so logical. Thank you. Somehow I feel this has been abruptly cut short. May be you could have given a more elaborate explanation for the lay man.

  • @tamizhkudian6275
    @tamizhkudian6275 Рік тому +6

    இந்த உண்மையை பேசிய உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ,நன்றிகள்.
    இனியாவது தமிழன் திருத்தவேண்டும்.
    ஆரியன் உலகின் மிகப்பெரும் திருடன், சதிகாரன்......

  • @viviyanedwin6754
    @viviyanedwin6754 Рік тому +2

    சிறப்பு 👍

  • @Sivasubramani-f6b
    @Sivasubramani-f6b Рік тому +1

    Brahmin knowledge is by hearing copy from other source sources

    • @rebel6042
      @rebel6042 Рік тому

      Irukkalaam
      Oru kalavaanikku thaa innoru kalavaniyum kalavaanithanamum theriyum

  • @govindarajan2414
    @govindarajan2414 Рік тому

    urdhu.mozhiyaiyum paarsi mozhiyaiyum thirudi Hindi.mozhiyai kondu vandhadhu pola Geethaasaaramum.thirudapattadhu.

  • @jawaharbabu-v4z
    @jawaharbabu-v4z Рік тому

    MAHABHARAT STORY IS ..THIS GEETHA SARAM...KING PANDU PROPERTY GOES TO GUVRAVA...AGAIN GOES TO DHARMA...AGAIN GOES TO GUVRAVAS...LAST IS WAR...PROPERTY AND POWER ALWAYS CHANGING NATURALLY

  • @pugalenthi0077
    @pugalenthi0077 Рік тому +1

    அருமை

  • @ahamedsheriff-w3f
    @ahamedsheriff-w3f 7 місяців тому

    Truth speech

  • @kandhasamy1002
    @kandhasamy1002 Рік тому

    இதெல்லாம் முன்பே தெரிந்த விஷயம். உங்களுக்கு இப்போது தான் தெரிகிறது..

  • @பார்வதிதாயன்

    ஐயா
    இது ஆசீவக சமயத்தோடு தொடர்புடைய கருத்து. குண்டலகேசியில் வருகிறது.

  • @pushparajt8902
    @pushparajt8902 Рік тому

    நீங்கள் விமர்சிக்கிறீர்களா...பொருளை சொல்கிறீர்களா..

  • @R.NagrajRaj
    @R.NagrajRaj 6 місяців тому

    Fantastic information comrade revolutionary greetings🎉

  • @manueldevasagayam9714
    @manueldevasagayam9714 Рік тому +11

    தமிழ் கலாச்சாரம் முழுமையாக ஆராயப்பட்டால் உலகின் அனைத்து மதங்களும் தமிழரின் வாழ்வியல் கோட்பாடுகளை அடியொற்றியதாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் அது இப்போது சொல்லப்படும் இந்து மதமாக இருக்காது என்பது உண்மை.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Рік тому

      தவறு. சமண புத்தம் வடக்கே தோன்றியவை.
      ஆறு சாஸ்திரங்களும் வடக்கே தோன்றியவை.
      தமிழர் மதத்தை தத்துவத்தை பெரிதாக கொள்ளவில்லை
      இயற்கையோடு பொருந்தி வாழ்வார்கள்.
      அகம் புறம் என இரு பெரும் பிரிவுகளாக வாழ்க்கையை பகுத்து வாழ்ந்தனர்.

    • @manueldevasagayam9714
      @manueldevasagayam9714 Рік тому

      @@vijayvijay4123 தமிழரின் வாழ்வியல் கோட்பாடுகள் என்றுதான் சொன்னேன். மதம் என்று சொல்லவில்லை.

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Рік тому

      தமிழ் கலாச்சாரம் சனாதன தர்மத்தின் ஒரு அங்கமே.
      தமிழ் மொழியையும் சனாதன தர்மத்தையும் பிரித்து பார்க்கவே முடியாது.

    • @jayakanthanraman5176
      @jayakanthanraman5176 Рік тому

      @@rudolfdiezel1614 போடா சங்கி

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Рік тому

      @@jayakanthanraman5176
      போடா திராவிட மாடல் Monkey.

  • @judgementravi480
    @judgementravi480 Рік тому

    You tube will be sold out Meta who already bought Facebook WhatsApp very soon you tube😁

  • @muraliaj5129
    @muraliaj5129 Рік тому

    Manikkum manapangu illatha
    Oru geethai. Pazhivaangum kunamthan athigamagum.Intha pazhivangum gunam propertikaga
    Indrum Anan Thambigalukul sandai Nadanthukonduthaan ullathu.

  • @dreamchasers1239
    @dreamchasers1239 Рік тому +5

    Excellent explanation...

  • @AaruAariyan-c9g
    @AaruAariyan-c9g Рік тому +1

    ✍️✍️✍️👌👌✍️✍️🐅🐅

  • @TheSridharantkr
    @TheSridharantkr Рік тому

    This fool does not understand that every philosophy teaches the same thing that earthly possessions are transient

  • @astroari
    @astroari 10 місяців тому

    இதை நான் பலமுறை கேட்டு மகிழ்ந்து போனேன்

  • @JohnKennedy-cn2cu
    @JohnKennedy-cn2cu Рік тому

    Ayyavalka aryamum diravidamum one tamilian vaila mannu

  • @alexanderkanagaraj3392
    @alexanderkanagaraj3392 Рік тому

    Each and every Tamilan is soaked in a little bit of Buddhism and Jainism

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Рік тому

    Unaku arumugam pothathu 9 Mugam vandum.10 Mugam konda vankuda nalavan,enbathal unaku 9.

  • @fareedabegum7500
    @fareedabegum7500 Рік тому

    Yella puthagangal thayarippum yedho ondrai paditho katro yeludha padubavai dhan idharkku nangal dhan munnodigal yendru koora vayndia avasiyam illai kalangal maramara yellam mari konday dhan irukkum idhellam nattil sagajam dhan aanal prachnai kilappa vayndum yendtu ninaithal prachnai valarndhu konday dhan pogum mudiyadhu

  • @balakumar7054
    @balakumar7054 Рік тому

    ஆசீவகம் இந்து மதம் இரண்டும் ஒன்று தான்

  • @Ram-Robert.Rahim_1
    @Ram-Robert.Rahim_1 Рік тому

    இவனுங்க திருடனுங்கதானே.

  • @narayanancs8674
    @narayanancs8674 Рік тому

    .ethunaii naal enge irunthai ippo ean veli vandhai Karu aru thamilan

  • @padmanathana9877
    @padmanathana9877 Рік тому

    Appo manithan unmyyiel nallavanthan kurothathai ungal kula valakkam yendru solli porpuriya vaithathu yaraga erunthalum kuttarm kuttram thane sir oru uierai kondavanai vida athai kolla thundiyavarthane muthal kuttavali yendru sattathil varaimurai padutha pattullathu nettri kan thiranthalum kuttram kuttramthane sir oru mado,aado aduthavar nilathil pugunthu pasikku unavu undale kuttram yendru kurum manithan entha perum nigalvai kuttram yendru Kura manam varavillaiye yen sir ?

  • @thomasdaniel8814
    @thomasdaniel8814 Рік тому +8

    ராமாயணம் மட்டும் என்ன நடந்த சம்பவமா? விவிலியத்தில் வருகிற ஆபிராம் என்ற பெயரைத்தான் கொஞ்சம் திரித்து ராம் என்று மாற்றி மத்திய கிழக்கிலிருந்து புலம் பெயர்ந்த ஆரியர்கள் புதிய ஒரு கதையாக ஆக்கி விட்டார்கள். அத்தனயும் கற்பனையே.

    • @xenodidace9491
      @xenodidace9491 Рік тому +1

      Ram yendra peyarum pala idangalil varugirathu athu youthargaludaiya peyar

    • @thomasdaniel8814
      @thomasdaniel8814 Рік тому

      @@xenodidace9491 oh

    • @jayarajaraja8388
      @jayarajaraja8388 Рік тому

      அட எச்ச

    • @thirusony9011
      @thirusony9011 Рік тому +2

      😂😂😂ராமர் ஆற்றில் விழுந்து மரித்த ஒரு சிற்றரசன் மட்டுமே?????

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Рік тому

      ஆபிராம் பெயரை "ராம்" என்று ஆரியர்கள் எப்போது திரித்து மாற்றினார்கள்? ஆரியர்கள் எந்த ஆண்டில் மத்திய கிழக்கிலிருந்து புலம் பெயர்ந்தார்கள்?

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 Рік тому +1

    Sir , gita isn't part of veda or Mahabharata.

  • @muraliaj5129
    @muraliaj5129 Рік тому

    Namma aalunga suduvathil kedigal.

  • @sekharnaidunugalamunirajul1563

    From Kodanadu estate I suppose.

  • @udhayananchandrasekaran5998
    @udhayananchandrasekaran5998 7 місяців тому

    Excellent sir

  • @thulasimuthu6797
    @thulasimuthu6797 Рік тому

    😂 last one

  • @subramanianrajagopalan304
    @subramanianrajagopalan304 Рік тому

    It's mistake of scroll maker not of users.

  • @MrJiddukrishhesse
    @MrJiddukrishhesse 7 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shankarganeshar8615
    @shankarganeshar8615 Рік тому

    🥱🥱👏👏🔥🔥👍👍🌞🇮🇳

  • @alwinjesu3857
    @alwinjesu3857 Рік тому

    👏🏿👏🏿👏🏿

  • @subramaniana7761
    @subramaniana7761 Рік тому

    Good

  • @avadaiappansubramanian2737
    @avadaiappansubramanian2737 Рік тому

    All the speach are imaginery. They are gone with the wind.

    • @valvetti54
      @valvetti54 Рік тому

      சரி அத்திம்பேர...

  • @kumarann4569
    @kumarann4569 Рік тому +2

    ஐய்யய்யோ......ஏவீட்டுல எழுதுன பால் கார்ட காணோம் .....ஆட்டய போட்டானுங்க பெல்ட்டு குரூப்பு

  • @balasundarammarimuthu2717
    @balasundarammarimuthu2717 Рік тому +3

    அருமையான தகவல்கள்... மிக்க நன்றி ஐயா....

  • @amalandosm8480
    @amalandosm8480 Рік тому +3

    உண்மைஅய்யாஉண்மை

  • @breezean
    @breezean Рік тому +2

    திருட்டு ஒன்றே தொழில்.. அறிவு திருட்டு

  • @v.shanmugasundaramsundaram1529

    அட மூடா முன்னுரை, அணிந்துரை என்கிறோமே,அது போல் மகா பாரதத்தில் இது கிருஷ்ண பரமாத்மா வின் அருளுரை இது

    • @eagleeye7251
      @eagleeye7251 Рік тому

      நமது சமயத்தையும் கலாச்சாரதையும்
      அழித்து, தங்கள் மதத்தை பரப்ப
      வெள்ளைகார மிஷனரிகள் செய்த பொய்ப் பிரச்சாரங்களில் சில:
      நமது மதத்தில் சாதிப் பிரிவினை, மற்றும் அடி தட்டு மக்களுக்கு எதிரான அடக்குமுறை (தொட்டால், தீட்டு, பார்த்தால் தீட்டு, நடந்தால் தீட்டு, சொத்து வாங்க முடியாது, சரியான ஆடை உடுத்த முடியாது, (முலை வரி) விரும்பிய வேலைசெய்ய முடியாது, சட்டத்தில் பாகுபாடு etc. etc.)
      தலைவிரித்து ஆடுவதாக விஷமப் பிரச்சாரம் மேற்கொண்டனர். ஆனால், உண்மையில் இதை ஏற் படுத்தியது வெள்ளைகாரன் தான். இதற்கு எதிராக சட்டம் கொண்டு வந்ததே அவன்தான் என்று இங்கு ஒரு கூட்டம் இப்பொழுது பேசிக்கொண்டு திரிகிறது.
      இது போலவே, மதத்தின் பெயரால் கீழ் கண்ட சமூகக்கொடுமைகள் இருந்ததாகவும், அதை அவன் சட்டம் கொண்டு வந்து தடுத்த தாகவும் கூட சொல்கிறார்கள்:
      உடன் கட்டை ஏறுதல்
      பாலிய விவாகம்
      தேவதாசி முறை etc.
      3. நவீன கல்வி முறையையும்,
      மருத்துவத்தையும்
      கொண்டு வந்து
      மக்களை காப்பாற்றியதா-
      கவும், தமிழுக்குத் தொண்டு
      செய்து, அதை
      வழப்படுத்தியதாகவும் கூட
      தம்பட்டம் அடிக்கிறார்கள்.
      இந்த புழுகு மூட்டைகளை
      மக்களுக்கு எடுத்துச் சொல்லி,
      உண்மையை அவர்கள்
      உணரச்செய்ய வேண்டும்.

  • @lakshmiramanan3646
    @lakshmiramanan3646 Рік тому

    Ellaame aattai thaanaa.

    • @rebel6042
      @rebel6042 Рік тому

      Un peyaril ulla sha mutharkondu

    • @lakshmiramanan3646
      @lakshmiramanan3646 Рік тому

      @@rebel6042 sha endraal, eppadi? Ariya virumbugiraen?

    • @rebel6042
      @rebel6042 Рік тому

      @@lakshmiramanan3646 Lakshmi la vara sh

    • @rebel6042
      @rebel6042 Рік тому

      @@lakshmiramanan3646 sh vadamozhi ezhuthu
      Ariyargalaal pugutha pattathu

  • @anushyavenkateswaran8376
    @anushyavenkateswaran8376 Рік тому +5

    In the Bhagavad Gita, Lord Krishna imparts spiritual teachings to Arjuna on the battlefield of Kurukshetra. While Arjuna is initially reluctant to fight in the war, Krishna provides guidance on duty, righteousness (dharma), and the nature of life and death. The core message is about performing one's duty without attachment to the results and following the path of righteousness.
    While it's true that Arjuna's duty as a warrior and the restoration of his rightful kingdom are discussed, the primary emphasis of the Bhagavad Gita is on spiritual wisdom and the pursuit of dharma. The underlying purpose of the war is indeed to establish righteousness and dharma, rather than merely regaining the kingdom.

    • @Kuppasy
      @Kuppasy Рік тому

      Krishna preached hate, barbarism

    • @anushyavenkateswaran8376
      @anushyavenkateswaran8376 Рік тому

      It's important to note that the teachings of Krishna in the Bhagavad Gita are focused on spiritual wisdom, duty, and righteousness, rather than promoting hate or barbarism. The Gita emphasizes the concept of performing one's duty without attachment to the results and treating all beings with compassion. For instance, Krishna advises Arjuna to act in accordance with his dharma, or duty, which extends to treating enemies and friends alike with respect. The Gita's teachings are intended to provide guidance on leading a balanced and meaningful life, and they are deeply rooted in a cultural and historical context. I invite you to explore the Gita's teachings further to gain a more comprehensive understanding of its message.

    • @Kuppasy
      @Kuppasy Рік тому

      @@anushyavenkateswaran8376 Brahmin Marketing department in action! Twisting and turning!

    • @astroari
      @astroari Рік тому +1

      The main purpose is to show the proof that they have stolen the concept and inserted into Mahabharata as though it was said by Krishna. The point is they stole the poem from Tamil

    • @astroari
      @astroari 10 місяців тому +1

      நமது பேராசிரியர் கூறுவது முற்றிலும் உண்மை. தமிழ் காவியத்தில் இருந்து திருடப்பட்ட ஒன்று தான் அந்த வரிகள்.

  • @thirumoorthymanikandan8745
    @thirumoorthymanikandan8745 Рік тому +1

    Excellent sir....

  • @sanadhanadharmam9213
    @sanadhanadharmam9213 Рік тому +1

    Arakurai pechu
    This is why u need to learn Sanadhana Dharmam through guru
    If u interpret on your knowledge you will end in this way only
    We are guru parampara knowledge

    • @sujathachandrasekaran9816
      @sujathachandrasekaran9816 Рік тому

      அதான் அதை அம்பேத்கார் எரிச்சிடாரே..
      அதனால் அது வேணாம் sir எங்களுக்கு..

    • @rebel6042
      @rebel6042 Рік тому

      ​@@sujathachandrasekaran9816samaskruthamum vendaam
      Unga peyarai maatri kollungal

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 Рік тому

    ஐயா. இவ்வளவு பெரிய பாராங்கல்லே கண்ணில் படாமல் இருந்தது ஆச்சரியம்தான். இப்பொழுதாவது தங்களின் அறிவு கொண்டு அறிந்துகொண்டோம். அந்தப் படத்தை என் வீட்டில் அகற்றி விட்டேன். திருடிய தத்துவத்தையா தொங்க விடுவது என்று.

  • @karthiarull9592
    @karthiarull9592 Рік тому

    அறிவு ஜிவி நினைப்பு
    போய் யா loosu

  • @SoungrrajanSoundrajan-cc3cv

    ஐயா வணக்கம் தங்கள் கூறிய செய்தி அருமையானது . ஆனால் போட்டுள்ள தலைப்பு
    மிகவும் மோசமானதாக உள்ளதே அதைக் கவனியுங்கள்
    நன்றி

  • @rangarajangopalakrishnan1315

    In Baghavad Gita there is no mention about this. This might have been written by somebody in Buddhism but printing the photo of Arjuna and Krishna and written as Gitasaram for business sake.

  • @Khepri531
    @Khepri531 Рік тому

    Ramayana and mahabaratha are from தமிழ்

  • @easwaranlakshmanan7699
    @easwaranlakshmanan7699 Рік тому

    Jagathguru sir pappara panni pasangalukku moola ella koluppu over

  • @rajakrishnan5549
    @rajakrishnan5549 Рік тому

    🙏 ஜெய் பீம் 🙏❤️

  • @govindan470
    @govindan470 Рік тому +2

    பாே ன ஜன்மத்து பாெ ள த்தன்
    பே சுகிறான் சகிக்க முடியாத உளரல்

    • @kamarajark5591
      @kamarajark5591 Рік тому +1

      Govinda Govinda Govinda 😂😂😂😂 ching ching chug chug.....

    • @govindan470
      @govindan470 Рік тому

      @barathiathi4487
      இருக்கிற பறயரை
      வை ஷ்ண த்திற்கு மாற்று .
      இல்லை இறக்கு மதிக்கு
      பாே ய்விடுவார்கள் .
      இனம் இருக்காது

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Рік тому +1

      ​@barathiathi4487
      பெளத்தம் எப்படி வைஷ்ணவம் ஆனது?🤔 விளக்கவும்.

    • @govindan470
      @govindan470 Рік тому

      @@rudolfdiezel1614
      அவன் உளரல்

    • @ayyappanr3947
      @ayyappanr3947 Рік тому

      Time of butha

  • @subramanianjegannathan3299
    @subramanianjegannathan3299 Рік тому

    டேய் செட்டி