Soloman Pappaiah Pattimandram | சாலமன் பாப்பையா பட்டிமன்றம்

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 64

  • @selvamaryjoseph410
    @selvamaryjoseph410 7 місяців тому +2

    திரு ராஜா அவர்களின் தமிழ் பேச்சு சிறப்பு தமிழை வாழ வையுங்கள் ஐயா

  • @noyyalsakthisivasakthivel1464
    @noyyalsakthisivasakthivel1464 Рік тому +11

    அருமையான பதிவு
    இன்று தா.கு.சுப்பிரமணியன் ஐயா அவர்களை நாம் இழந்து விட்டோம்.

  • @RameshKumar-nn2qq
    @RameshKumar-nn2qq 2 місяці тому

    நல்ல தீர்ப்பு ஐயா....

  • @ocm2255
    @ocm2255 4 роки тому

    முனைவர்.திருமதி.இராம. சௌந்தரவல்லி அவர்கள். - எத்துணை ஆணித்தரமான பேச்சு! அழுத்தமான சொற்கள்!! நேர்மறையான, உரத்த சிந்தனைகள்! தாய்த் தமிழுக்கு இந்த நிலை ஏற்பட்டு விட்டதே என்று மனம் வெதும்பிக்கொணபடிருக்கும் காலத்தில் - நம்மை ஆற்றுப்படுத்தக்கூடிய அற்புதமான பேச்சு! நம்பிக்கை துளிர்க்கிறது.அம்மையாரின் சிந்தனைகள் ஆட்சியாளர்களுக்கும் வரவேண்டும்.மக்கள் மனங்களிலும் மாற்றம் வரவேண்டும்.நல்லதை நினைப்போம்! நம்பிக்கையுடன் இருப்போம்!! அம்மையாருக்கு சிரந்தாழ்ந்த வணக்கங்கள்.
    ப.பா.சு.மணியன்,
    கோயிற்பட்டி.

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Рік тому +8

    தமிழ் நாட்டில் அனைத்து கோவில்களிலும் அனைத்து பூசைகளிலும் மற்றும் திருக்குடநன்னீராட்டு விழாக்களிலும் திருமுறை திருப்புகழ் தமிழ் அர்ச்சனை முதன்மை பெற வேண்டும்.

  • @srinvasanvasan6050
    @srinvasanvasan6050 Рік тому +1

    AIYAA VANAGUKEREN, NAL SENTHANAI, NAL AREVU ULLA PECHU, NANDRI

  • @raasappusinnathambi6725
    @raasappusinnathambi6725 7 років тому +7

    பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களது முடிவுரை அருமையாக இருந்தது, "தமிழ்" அரசியல்வாதிகளால் இறந்துகொண்டு இருக்கிறது என்பதை அழகாக கூறினார். கன்னட வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும் கர்நாடகாவை வெகுவாகவே பாராட்டினார். அதை விட முக்கியமானது ஒன்று உள்ளது. இந்தியாவில் இருக்கும் மொழிகள் அத்தனையிலும் சமஸ்கிருதம் கலந்திருக்கிறது, அத்தனை மொழிகளிலும் உள்ள விகிதாச்சாரத்தில் நமது மொழியிலும் சமஸ்கிருதம் கலந்திருக்கிறது. தேவார திருவாசகங்களில் மட்டுமன்றி திருக்குறளிலும் சிலப்பதிகாரத்திலும் கூட சமஸ்கிருதம் நீக்கமற நிறைந்திருக்கிறது.
    தமிழை தவிர ஏனைய மொழிகள், தங்களது தாய் மொழி, சமஸ்கிருதம் என்று சொல்லும்போது, தமிழர் மாத்திரம் நமது மொழியிலிருந்துதான் சமஸ்கிருதம் தோன்றியதாக சொல்கிறோம்.
    வடமாநிலங்களான கேரளம், கர்நாடகம், ஆந்திரா, மஹாராஷ்டிரா அத்தனை மாநிலங்களும் தனித்துவமான இலக்கியத்தை வைத்திருக்கின்றன. அவர்களும் இணையத்தில் தங்களது மொழிகளை விருத்தி செய்துகொண்டு இருக்கிறார்கள், அவர்கள் உண்மையை பேசினார்கள் தங்களது மொழியை தக்கவைத்து கொண்டார்கள். நான் எம் தாயை பழித்தோம், வசதிக்கு ஏற்றபடி நமது பாரம்பரியத்தை விற்று, எம்மை மாற்றிக்கொண்டு, தமிழ், பார்ப்பனீயம் என்று பிரித்து அரசியல் செய்தோம். நமக்கு பாடம் சொன்னவர்களை பார்ப்பனீயர்கள் என்று தூற்றி துரத்தியடித்தோம், அதன் விளைவை அறுவடை செய்கின்றோம்.
    சிவனையும் பார்வதியையும் விநாயகரையும் லட்சுமியையும் சரஸ்வதியையும் தூக்கி எறிந்துவிட்டு; (திமுக உதயம்) முருகனை அவ்வப்போது ஊறுகாய் போல தொட்டுக்கொண்டு; நாஸ்திகத்தை எப்போது கையிலெடுத்தோமோ, அப்போதே பக்தி இலக்கியம் காத்து வந்த தமிழ் அழிவு பாதையை தொடங்கிவிட்டது.
    60 களில் நான் படித்தபோது அறிவியல் விஞ்ஞான பாட நூல்கள் இந்தியாவில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு; இலங்கையில் காங்கேசன்துறை வீதியில் உள்ள புத்தகசாலைகளில் கிடைக்கப்பெற்றன. பொறியியல் இலத்திரனியல் பாட புத்தகங்களை வேண்டியும் இருக்கிறேன். ஆங்கில சொற்கள் இருந்தாலும் பொறிமுறை விளக்கங்கள் தமிழில் அழகாக கொடுக்கப்பட்டிருந்தன. அறிஞர்கள் இருந்தார்கள் மொழிபெயர்த்தார்கள் பார்ப்பனீயர் என்று தமிழ்நாடு துரத்திவிட்டது, அதுதான் உண்மை.

  • @jegadeesh5244
    @jegadeesh5244 2 роки тому +1

    Congratulatio worldfamous Solomon Pappaiahsir
    Excellent speech
    Congratulatio Pattimandram Friend
    Welcome myfriens
    Thanks you for coming Allthebest good luck
    Dhanarad hajegadeesan sslc tamil kavithaiteacher moolakkara

  • @tamilarasan2457
    @tamilarasan2457 2 роки тому

    மாமா எதாவது முதியோர் இல்லத்தில் குறைஉள்ளதா
    மருமகள் கேள்விக்கு மாமனார்
    நீ மருமகளா வந்தது தான் குறை பேராசிரியர் இராசேந்திர ன் ஐயா பேச்சு மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள்.🙏

    • @tamilarasan2457
      @tamilarasan2457 2 роки тому

      இராமச்சந்திரன் ஐயா

    • @tamilvanans9547
      @tamilvanans9547 2 роки тому

      ராமச்சந்திரன் அவர்கள்

  • @tamilarasan2457
    @tamilarasan2457 2 роки тому +2

    அருமையான நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா ஐயா.அவர்களுக்கு

  • @kuppusamyjagadeeswari1065
    @kuppusamyjagadeeswari1065 2 місяці тому

    Super

  • @musicmate793
    @musicmate793 2 роки тому

    சூப்பரா 🌹,,,

  • @தயாநந்தன்தனிநாயகம்

    மிக அருமையான பேச்சு

  • @selvamaryjoseph410
    @selvamaryjoseph410 7 місяців тому

    தமிழுக்கு முக்கியத்துவம் தாருங்கள் மக்களே தாய்நாட்டில் தமிழில் பேசுங்கள்

  • @pushpakumaruthayakumar1616
    @pushpakumaruthayakumar1616 9 років тому +1

    nanri raja anna.........

  • @msomasundaram2605
    @msomasundaram2605 8 років тому +5

    திரு.ராம் சௌந்ரவள்ளியம்மா தமிழ் பற்றிய நிறைய நல்ல விடயங்கலை கூறிதற்கு நன்றிமா

  • @RamadassCDass-jr1kz
    @RamadassCDass-jr1kz 5 років тому +1

    Super speech

  • @manomano403
    @manomano403 5 років тому +2

    Thamilisai valarththa.. nallariyor.. v
    aalkave.. 08.02..💙

    • @manomano403
      @manomano403 3 роки тому

      நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த, ஈனச் சிறுமதியோர், நினைவுகள், என் கண், காணுந்தொறும், ஞானச் செருக்குடன், பிறந்த, எனக்கெதற்குக் கையில், கோலும் கொடுத்து, ஞாலம் சிறக்கமொழி பேசென்றும் சொன்னாய்,
      என்..இறைவா, என்..இறைவா,
      வெற்று வார்த்தைகள்.. எனையும் ஏளனம் பேசுமாமோ, வன்முறை வார்த்தைகள்.. அவமானங்களை, எனக்கு எதிராகவும் பிரசவிக்குமாமோ, வக்கிரங்களாய் அவை வளர்ந்து, கூசாமல் வன்முறைகளை, என்..கண்முன்னும் நிதர்சனமாகக் கட்டவிழ்க்குமாமோ, மெல்லத் தமிழ் தேய்ந்து கட்டெறும்பாய் ஊருமென்றார் அதுவும் மெய்யென்று நானே அதையும் ஏற்பனாமோ?

    • @manomano403
      @manomano403 3 роки тому

      வாழ்வென்பது ஒரு பயணம், வழித் தடங்கல் வரும் நீ கலங்காதே! சங்கடம் துயர் வரும் வந்தால்.. சக்தி, சோதனை எனக்..கட சந்தோஷம்!! சூழ்ச்சிகள் வலையில் விரித்தவர் வீழ்வார்.. விலகிநில், எல்லாம் தன்னாலே!!! எமக்கொரு குறையும் என்றைக்கும்.. இல்லை, அன்பின் முன்னாலே!!!!
      ..
      "தயவே கொள்வார் வார்த்தை கல்
      தம்பட்டங்கள் மொத்தம் வெல்
      நிற்கும் நிலைசரி என்றே நில்
      நிலையில்லாதன எல்லாம் வில்"
      ..
      20.11

    • @manomano403
      @manomano403 3 роки тому

      யாதொன்றும் குறைவில்லை நமக்கு, அஃதே, ஞாலம் சிறக்க முதல் தெழிந்து..

    • @manomano403
      @manomano403 3 роки тому

      நீ மனிதன், உன்னை அடித்தவனும் மனிதன், உனக்கு அடைக்கலம் தந்தவனும் மனிதன், உன்னை உனக்கு உணர்த்தியவனும் ஒரு மனிதன்.. சரி,
      மனிதனில் நீ எந்த வகை என்று தெரிந்துகொள்ள வேண்டாமா,
      மனிதம் என்பது, கொள்ளல் கொடுத்தல் செயற்கருமங்கள் ஊடாக வலுப்பெறுமானம் நிர்ணயிக்கப்படும் ஒரு மகத்துவம்,
      அந்த மகத்தான பணிக்கு, தன்னைப் பரிபூரணமாக தயார் செய்த ஒரு மனிதனை நீ சந்திக்க நேர்ந்தால் அது உனக்கு வரப் ரசாதம், அந்த மனிதனுக்கும் நிறைவு..
      நீ அடிக்கக் கூடாது என்பதற்காகவும் பந்துகள் விசிறப்படலாம், நீ அடிக்க வேண்டும் என்பதற்காகவும் விசிறப்படலாம்..
      பந்துகளை இனங்காணக் கற்றால் பாதி தூரத்தை நீ தாண்டிவிடலாம்..
      மீதித் தூரத்தை நீ தொட வேண்டாம்.. நீ தொட்டுவிட்டதான பொருளிலேயே தொடர் கருமங்கள் நடக்கும்..
      தேசமே தெய்வம், நேயமே பக்தி, தேவைக்கே பேச்சு, தெழிவுதான் மூச்சு, சங்கிலித் தொடர் தளராமல் பேணுதலே வாழ்க்கை.. சந்திக்கலாமா..
      ..
      13.36

    • @manomano403
      @manomano403 3 роки тому

      நாள் எண்ணி ஏழாக, திருமண நாள் ஒன்று கூடும், பின்பு, பதினொன்று ஏழாக, நம்மவர், அவதரித்த தினம் ஆறு ஏழு, அங்கிருந்து, பதின் ஆறு நாள் நடந்தால் பகவான் தரிசனம் தானே..
      ..
      13.23
      23.10.2021
      👉👌👉👌✔👌👉👌👉👌

  • @mekalamanivannan5279
    @mekalamanivannan5279 5 років тому

    Vygood

  • @N.MeyyarMeyyar
    @N.MeyyarMeyyar 3 місяці тому

    😢

  • @Hello-nu347sm
    @Hello-nu347sm 3 роки тому

    தமிழ். தமிழ். தமிழ்

  • @ramchandervaradarajan3358
    @ramchandervaradarajan3358 9 років тому +1

    Sukisivammahabaratham

  • @tamilvanans9547
    @tamilvanans9547 2 роки тому

    😃

  • @kalyankumarmadhavan3951
    @kalyankumarmadhavan3951 8 років тому +1

    superb

  • @grajagopal8764
    @grajagopal8764 8 років тому +1

    1

  • @ilan8012
    @ilan8012 8 років тому +3

    1st speaker said, overseas country people not so well talking tamil...... for your information non-tamil nadu peoples are properly talking tamil very well than tamil nadu peoples..... v gv more intention to tamil language..... don't 4get abt it......

  • @ilan8012
    @ilan8012 8 років тому +1

    see tis in malaysia

  • @brahadambalviswanathan7268
    @brahadambalviswanathan7268 6 років тому

    Total

  • @govindranganathan5169
    @govindranganathan5169 6 років тому

    K

  • @anitahanny8387
    @anitahanny8387 7 років тому

    t

  • @sampatsampat6179
    @sampatsampat6179 7 років тому +1

    news

  • @whatifentertainment6787
    @whatifentertainment6787 2 роки тому

    Dei naama katti Tamil pathi peauda......paapan Koville veti murichadhe pesure?

  • @செய்திகள்-ண7ல
    @செய்திகள்-ண7ல 10 місяців тому

    கிழவா கத்தாதே