Oruvar Vaazhum Aalayam | HD Full Movie | Prabhu | Sivakumar | Rahman | Raadhu | Ambika | Ilaiyaraja

Поділитися
Вставка
  • Опубліковано 24 чер 2022
  • Oruvar Vaazhum Aalayam is a 1988 Indian Tamil-language film, directed by Shanmugapriyan and produced by M. M. Thaha. The film stars Sivakumar, Prabhu, Rahman, Raadhu, and Ambika in lead roles. The film had musical score by Ilayaraja.
    For More Videos Subscribe :- bit.ly/3BZj4YE
    #prabhu #sivakumar #ilayaraja #ambika #tamilmovies
    Click Here To Watch More Videos:-
    🔷 Andhi Mazhai Megam Song 👉 • Andhi Mazhai Megam | H...
    🔷 Kadhal Mannan Movie 👉 • Kadhal Mannan | Full M...
    🔷 Poi Solla Intha Manasukku Song 👉 • Poi Solla Intha Manasu...
    🔷 Vaazhvey Maayam Movie 👉 • Vaazhvey Maayam | Full...
    🔷 Satham Varamal Mutham Kondadum 👉 • Satham Varamal Mutham ...
    🔷 Medaiyil Naanae Innaattu Raja Song 👉 • Medaiyil Naanae Innaat...
    🔷 Mazhai Kaala Megam Ondru Song 👉 • Mazhai Kaala Megam Ond...
    About the Channel:
    This is the official UA-cam channel of Shree Raajalakshmi Films. Shree Raajalakshmi Films is a Chennai based Movie Production and Distribution Company owned by ace producer P L Thenappan. He also owns other Production and Distribution companies called Sri Raj lakshmi Film (P) Ltd and Saraswathi Films.
  • Розваги

КОМЕНТАРІ • 27

  • @sanjanaanjanasanjanaanjana
    @sanjanaanjanasanjanaanjana 29 днів тому +2

    இந்த மாதிரி படங்கள் இந்த காலத்துல எடுப்பது ரொம்ப கஷ்டம்.. பழைய படம் பார்ப்பதற்கு அவ்ளோ அழக இருக்கு.. கதையும் நன்றாக இருக்கு... 💝

  • @user-iz7vf3nt3n
    @user-iz7vf3nt3n 4 місяці тому +2

    சிவகுமார் ஐயா நடிப்பு மிக அருமை ராஜாஐயாவின் இசை உயிர் ஊட்டபட்டது

  • @Raaja.2007
    @Raaja.2007 Рік тому +9

    படம் நன்றாக இருந்தது திரை கதை தான் படத்தில் வேகமாக நகர்ந்தது.கதாநாயகி அழகு.. இளையராஜா இசை அழகு..

  • @abdulrasheedk2720
    @abdulrasheedk2720 Рік тому +10

    Rahman 😍😍♥️♥️

  • @vagulagiri
    @vagulagiri 4 місяці тому +1

    This movie was filmed at my home village Karungulam when I was studying at my 12th Standard. I was one among the crowd watching some of the scenes shot in my village.

  • @gopalanbala1307
    @gopalanbala1307 2 роки тому +9

    ரகுமான் & ராதுகாக பார்க்கிறேன்

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 Рік тому +10

    பிரபு சார் படம் சூப்பர் ஒருவர் வாழும் ஆலயம் படம் சூப்பர் பிரபு நடிப்பு அருமை

  • @subramanic5824
    @subramanic5824 2 роки тому +7

    இனிக்கும் இளமை
    மெல்ல திறந்தது கதவு மூவிஸ் அப்லோட் பிளிஸ்

  • @user-um5xc2me5u
    @user-um5xc2me5u Місяць тому +3

    இந்தபடம்.2024.லில்.இப்ப.இருக்கும்.பெண்கலை.பார்க.முடியும.பிலிங்

  • @gopalanbala1307
    @gopalanbala1307 2 роки тому +14

    ரொம்ப வருஷமா பாக்கணும்னு நெனச்ச மூவி

  • @justinprabhakar9049
    @justinprabhakar9049 2 роки тому +9

    🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
    இசை ஞானியின்
    இசை, இளைய திலகம்
    பிரபுவின் நடிப்பு என
    படம் நன்றாக உள்ளது.
    1988 ல் வந்த படத்தை
    2022ல் தான் பார்க்க
    முடிந்தது. பதிவேற்றம்
    செய்துபார்க்க செய்த
    நல் உள்ளங்களுக்கு
    இதயம் கனிந்த நன்றிகள்.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Artrans0
    @Artrans0 6 місяців тому +1

    Uyire uyire urugadhe, kj yesudas feel song is attractive, my one of favourite song this.

  • @mohamedkasim478
    @mohamedkasim478 2 місяці тому +2

    இளைய திலகம் பிரபுபடத்துக்குலைய்க்குபோடுங்க

  • @gorillagiri7327
    @gorillagiri7327 10 місяців тому +3

    Ilayaraja music superb ❤️

  • @mohamedkasim478
    @mohamedkasim478 10 місяців тому +7

    இளையதிலகம் பிரபு நடித்த இந்த படம் நல்ல தரமான சூப்பரா ந படம்

  • @vijinvijinvijin5812
    @vijinvijinvijin5812 Місяць тому

    Super movei prabhu good

  • @kalirajanrajan6486
    @kalirajanrajan6486 Рік тому +14

    இந்த படம் எங்கள் ஊர் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தாலுகா கருங்குளம் கிராமத்தில் எடுக்க பட்டது இதில் எங்கள் ஊரைச் சேர்ந்த கணபதி தேவர் மற்றும் அவரது மகன் நடித்துள்ளனர் மேலும் எங்கள் ஊரைச் சேர்ந்த கிழவிகள் செந்திலுடன் நடித்துள்ளனர்

  • @Guru_MysitcMan12
    @Guru_MysitcMan12 Рік тому +3

    Adimaipen and Ulagam suttrum vaaliban digital version please

  • @gorillagiri7327
    @gorillagiri7327 10 місяців тому

    44.26 bgm solo flute Ilayaraja sema ❤️

  • @amudhaamudha9956
    @amudhaamudha9956 Місяць тому

    Super move 🙏👌👌🙏

  • @selvieganes4412
    @selvieganes4412 7 місяців тому

    Beautiful family story.

  • @senthiljanakibesti506
    @senthiljanakibesti506 11 місяців тому

    Ippathan pathen...nalla padam.... Vellore..31.august23

  • @thamiraparanitamilan8654
    @thamiraparanitamilan8654 11 місяців тому +1

    Enga voorla edutha padam

  • @abdulhameedsathakkathullah3341
    @abdulhameedsathakkathullah3341 7 місяців тому

    Sarigamapadani MOVIE UPLOAD PANUNGA AND PULLAKUTTIKARAN MOVIE AND KARTHICK IN SEEMAN MOVIE AND PAKKATHUVEETUROJA MOVIE
    SATHYARAJ IN PUTHIYA VANAM MOVIE AND MANDHIRAPUNNAGAI MOVIE

  • @sivakumarnarayanasamy9772
    @sivakumarnarayanasamy9772 7 місяців тому

    கண்றாவி படம்.