தவெகவா? அதிமுகவா?ஆதவ் போடும் அடுத்த கணக்கு.. அலசி ஆராய்ந்த பத்திரிகையாளர்கள்! | Aadhav arjuna | VCK

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 122

  • @thangarajupalanimuthu4572
    @thangarajupalanimuthu4572 3 години тому +18

    புதிய தலைமுறை ஆரிய விகடன் ஆசைகள் நிராசையானது. பாவம்.

  • @sakthiveln583
    @sakthiveln583 2 години тому +21

    ஆதவ் அர்ச்சனா எடுத்த முடிவு சூப்பர்

  • @vimalraj-eh8jm
    @vimalraj-eh8jm 2 години тому +19

    உண்மை தான் ஆதவ் வெளியேறியது நல்லது

  • @grramesh5882
    @grramesh5882 3 години тому +12

    அண்ணா வன்னிய அரசு பயந்து விட்டீர்கள்.இதுவரை கிடைத்த ஆதாயம் இல்லாமல்
    போய்விடுமோ சரியா அண்ணா

  • @Junaid-n1t
    @Junaid-n1t Годину тому +6

    ஆதவ் அர்ச்சனாவை,
    திருமா அவர்கள் தன் கட்சியில் சேர்க்காமல் இருந்திருந்தால் இந்த ஆதவ் அர்சனாவை மக்களாகிய எங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பை இல்லை.

  • @திராவிடச்செல்வன்

    அய்யநாதன் சார் தயவுசெய்து ஆதவை விஜய் கட்சியில் சேர்த்து விடுங்கள் உங்களுக்கு கோடி நமஸ்காரம்... கடைசி காலத்தில் ஒரு நல்ல காரிமாவது செய்து விடுங்கள் please 🔥🔥🔥

    • @IlNY777
      @IlNY777 2 години тому

      First of all, ayyanathan application to enter TVK is yet to be approved. In such a situation how can he recommend aadhav reddy to vijay?

    • @subramanianv3793
      @subramanianv3793 5 хвилин тому

      😂😂😂

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 Годину тому +5

    கூட்டணியில் இருப்பதால் ஆளும் அரசை எதிர்க்க கூடாது என்று யார் வரையுறுத்தியது? தவறை தட்டி கேட்பது தானே தர்மம்! அதுதானே மக்கள் பணி?

  • @jmyvoice
    @jmyvoice 48 хвилин тому +3

    தவெக. தலைவரை அருகில் வைத்துக்கொண்டு தானே அந்த மேடையில் அவர் அப்படி பேசினார்..ஆகையால் தவெகவில் இணைவார்....முக்கிய பொறுப்பையும் வகிப்பார்...இது உறுதி

  • @manimuthuv5091
    @manimuthuv5091 2 години тому +9

    நீ ஷாநவாஸ் ரவிக்குமார் எல்லாம் எங்கள் கொத்தடிமைகள் தான்

  • @Manjunath-dc6xu
    @Manjunath-dc6xu 29 хвилин тому

    NTK ❤❤❤❤❤

  • @அறிவு-வ4ள
    @அறிவு-வ4ள 3 години тому +6

    இனாம் மட்டும் வேண்டும் மாமா வளவனுக்கு அதிகாரம் தேவை இல்லை 😀😀😀

  • @aravinthr6194
    @aravinthr6194 2 години тому +12

    Downlfall of VCK😅😅😅

  • @Msv-i1r
    @Msv-i1r Годину тому +3

    அதிகப்பிரசங்கிகளை அதிமுக சேர்க்காது.

  • @veeramani8114
    @veeramani8114 Годину тому +3

    ஆதவ் அர்ஜுன் அவர்கள் தவெகவில் சேர்ந்து பணியாற்ற வேண்டும்

    • @gejikumarm5926
      @gejikumarm5926 54 хвилини тому

      கட்சி ஜோலி mudinjudum பரவாயில்லையா

    • @veeramani8114
      @veeramani8114 49 хвилин тому

      @@gejikumarm5926 அவருடைய இலக்கு திமுகாவை எதிர்க்க வேண்டும் அதற்கு தவெக தான் சரியான தேர்வு

  • @vganesan7172
    @vganesan7172 14 хвилин тому

    Super super program 🌹🌹

  • @NandhiniHarini-pe9bj
    @NandhiniHarini-pe9bj 2 години тому +4

    ஜால்ராஅரசு

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 Годину тому +2

    திரு. வன்னி யரசு அவர்களே. அம்பேத்கர் அரசியல் ஆக் டோ ப ஸ் ஸிடம் சிக்கி ஜீரணம் ஆக சொன்னாரா ? அது விழுங்கிய கட்சி கள் / இயக்கங்கள் எத்தனை எத்தனை. ?

  • @muralijayaraman8250
    @muralijayaraman8250 Годину тому +1

    அனைத்து செய்தி ஊடகங்களும் இதே மாதிரி அனைத்து கட்சியில் நடக்கின்ற உட்கட்சி விவரங்களை தெள்ளத் தெளிவாக காட்சியுடன் விவாதிக்க வேண்டும் உண்மையான தரமான ஊடகம்

  • @OKV7358
    @OKV7358 Годину тому +2

    Is Aadhav is such a huge personalty? Why media is buffering him? Let him alone

  • @danrajabad2104
    @danrajabad2104 Годину тому +3

    அதவ் ஒரு சிறந்த அரசியல்வாதி தன்மானம் உள்ளவர்

  • @ManiMani-r6y
    @ManiMani-r6y 16 хвилин тому +1

    மன்னர் ஆட்சி ஒழிப்போம்
    பிறப்பால் இனி ஒருவர் முதல்வராக கூடாது
    ஜெய் பீம்

  • @அறிவு-வ4ள
    @அறிவு-வ4ள 3 години тому +10

    மானமுள்ள மனிதர் ஆதவ் மக்களுக்கான தலைவர் ஆதவ்

    • @tajismail70
      @tajismail70 2 години тому +2

      Let him join TVK he will becomeCM canditate 😂😂😂

    • @gejikumarm5926
      @gejikumarm5926 50 хвилин тому

      Super நீங்க காலி

  • @peepeepopesreeju5840
    @peepeepopesreeju5840 2 години тому +3

    1 Percentage katchi VCK

  • @sarkumar1753
    @sarkumar1753 Годину тому +1

    யாதவ் அர்ஜெண்ட் விஜய் கட்சிக்கு தாவினால் பத்திரிகையாளர் அய்யநாதன் பிழைப்பில் மண் விழுந்து விடும்!

  • @francisarulanandam2441
    @francisarulanandam2441 2 години тому +1

    For sure AIADMK

  • @gejikumarm5926
    @gejikumarm5926 55 хвилин тому

    கெட்ட பையன் சார் திருமா❤❤❤😀😀😀😀😀

  • @ManiMani-r6y
    @ManiMani-r6y 17 хвилин тому +1

    மன்னர் ஆட்சி ஒழிக

  • @francisarulanandam2441
    @francisarulanandam2441 2 години тому +1

    Bayam

  • @anushs8938
    @anushs8938 20 хвилин тому +1

    VCK will be empty house soon….

  • @VinodKumar-yz6nu
    @VinodKumar-yz6nu 2 години тому +3

    Enna Mr.Vanniarasu Engal Ella canayan nu nenakiringla. Anna Thiruma avl kaga dha ippo varaikum vote potten..ippovum Thiruma avl mele romba respect iruku. Mr Vanni, Shan
    navas, Sindhanai Selvan pondra paccondhi galala dhan VCK ku pinnadaivu erpadum. Really VCK gonna miss their 8% votes down by next election. Contd...

    • @VinodKumar-yz6nu
      @VinodKumar-yz6nu 2 години тому +1

      Makkaluku engaluku Clearaa theriyudhu DMK vala dhan inga ivlo prechanai nu. Makkal kaga dhan ivlo katchi nadathuringa. Makkaluke pudikala neenga DMK kooda irukradu apro en indha nadagam. Respect Anna Thirumavalavan avrgale please don't belive these 3-4 people in your party. I am sad about your party. Really I feel a lot for you. I am Dalit but I felt this is not gonna work about here after. Still we have 1 more yer to take decision.

    • @VinodKumar-yz6nu
      @VinodKumar-yz6nu 2 години тому

      If you still with DMK for next time, I along with my family and area people will speak to them atleast not gons vote to DMK as supporting VCK. Atleast you stand in election separately or leave DMK and come out. I can't accept these DMK bastards treating you like a slave. If they don't treat you like this why can they give you Dept CM post.

  • @SleepyBambooForest-yb8kx
    @SleepyBambooForest-yb8kx 25 хвилин тому +1

    அண்ணன் வன்னியரசு , அவர்களின் பேச்சு உண்மையானது.இந்த பார்ப்பன ஒற்றனை எப்படி வி.சி.க.வில் சேர்த்தீர்கள்.? அந்த பார்ப்பன ஒற்றன் வி.சி.க. விலகியது வருத்தம் என்று பதிவிடவேண்டாம்.இந்த பார்ப்பன ஒற்றன் விலகியது வி.சி.க.வின் எதிர்காலத்திற்கு மிகவும் நல்லது.

  • @aravindbalan332
    @aravindbalan332 59 хвилин тому

    மனம் திரந்தார் எப்படி சொல்கிறது புதிய தலைமுறை . How a strategist tell truth ? தந்தை கையால் book வாகமல் வேறு ஒருவர் கையால் வகியது என் . As a writer or organizer of the book y he not demanded vikata thiruma necessary.

  • @aravintharavi2000
    @aravintharavi2000 2 години тому +1

    Admk

  • @zebrao6066
    @zebrao6066 3 години тому +2

    i think he may join IJK. To up lift the both party and personal.

  • @shanmugamshankar4931
    @shanmugamshankar4931 40 хвилин тому

    பாஜக ல் இணைகிறார்

  • @vigkrish1
    @vigkrish1 22 хвилини тому

    Vanniyarasu should be the first person to be sacked he if full time DMK spoke person.

  • @bala9497
    @bala9497 Годину тому +1

    இந்தியாவே ஸ்தம்பித்துள்ளது

  • @muralijayaraman8250
    @muralijayaraman8250 Годину тому

    விளக்கம் தருகிறேன் என்ற நோக்கத்தில் அவரின் நன்மதிப்பை இழக்க வேண்டாம்

  • @NITHYAV-t2v
    @NITHYAV-t2v 2 години тому

    Tvk🔥🔥🔥

  • @RajaRaja-R786
    @RajaRaja-R786 2 години тому +2

    Vijay serkka vaippilla
    EPS TTA pogadan niraya vaippu

  • @janakiraman6374
    @janakiraman6374 Годину тому

    தவெக வெற்றி உறுதி😂😂😂

    • @gejikumarm5926
      @gejikumarm5926 52 хвилини тому

      இவனோட அடுத்த குறி த வே கா 😂😂😂

  • @subramanianv3793
    @subramanianv3793 5 хвилин тому

    Vanne arasu said correct about A Arjun, Arjun, he is venomous snake.

  • @logunathan4252
    @logunathan4252 2 години тому

    Sema super

  • @ganapathyrajasekaran1266
    @ganapathyrajasekaran1266 Годину тому

    சரிடா ஆதவன் அஇஅதிமுக எட்டப்பன் கீழ் பணியாற்ற வேண்டும்... எட்டப்பனை முதலவராக்க பாடுபடுவார். இது தான் இந்த பரட்டையின் ஆசை

  • @blessoalwin9093
    @blessoalwin9093 2 години тому

    Congress

  • @SriniVasan-gt1nz
    @SriniVasan-gt1nz Годину тому

    BEST. Choice. Is. B. J. P.

    • @gejikumarm5926
      @gejikumarm5926 48 хвилин тому

      நீங்க சொன்னத தான செஞ்சி இருக்காரு

  • @shanmugamshankar4931
    @shanmugamshankar4931 27 хвилин тому

    நீ எப்படி வேண்டுமானாலும் பேசுவ

  • @prakasamnadhan5034
    @prakasamnadhan5034 2 години тому

    அய்யனார் ஐய்யா கூறுவதே உண்மை கீழே உள்ளவர்கள் மேலே வர உண்மையை நம்புங்க

  • @kumaresankumar2907
    @kumaresankumar2907 Годину тому

    நம் தமிழர் கட்சி

  • @thirumoorthi6174
    @thirumoorthi6174 2 години тому +2

    அய்யநாதன் அரசியல் அனாதை😂😂😂😂😂😂

  • @manic6205
    @manic6205 2 години тому

    VCK will return 100 crore to him now??

  • @aravinthr6194
    @aravinthr6194 Годину тому

    Ayyanathan mama payale😂😂😂

  • @ganapathyrajasekaran1266
    @ganapathyrajasekaran1266 Годину тому

    சரி டா ஆதவன் விசிக யாருடனும் கூட்டணி வைக்க வேண்டாம் தனித்து வெற்றி பெற்று திமுக வை அரியணை ஏற்றுங்கள் விசிக தயவில் கண்டிப்பாக விசிகவிற்கு ஆட்சியில் மற்றும் அதிகாரத்திலும் பங்கு உண்டு.

  • @aravinthr6194
    @aravinthr6194 2 години тому +1

    Election fund ini vanniyaru ila kothadmaiyaga Dmk panuvargal Dmk ku😂😂😂

  • @IlNY777
    @IlNY777 2 години тому

    ஓடிப் போய் விட்டான்!!!

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 2 години тому +1

    8%......4%ஆகும் திருமா கு😮

  • @jaganasirvatham4355
    @jaganasirvatham4355 2 години тому

    அய்யநாதன் ஆதாரம் கேக்குறாரு ஆதவ் அர்ஜுன் மேடையில் பேசுவது ஆதாரம் தான் ஒரு கட்சியில் இருந்து கொண்டு தலைமைக்கு எதிராக பேசுவது இதைவிட ஒரு ஆதாரம் தேவையா

  • @sknickster1
    @sknickster1 34 хвилини тому

    Evan oru mariyandi evanu ethuhuku flash news ... PTV ithulam over avana vaithu special interview uh paid than

  • @sivaa3167
    @sivaa3167 2 години тому

    Ivaru vayasukku vantha enna varatti enna..

  • @priyalovelycollection
    @priyalovelycollection Годину тому

    Vijay சேக்க மாட்டார்.. May be he is sleeper cell😂

  • @Elavarasi-l6k
    @Elavarasi-l6k 2 години тому

    என்ன கள் ஆய்வு

  • @IlNY777
    @IlNY777 2 години тому

    Strategist life is tragedy now. He is a total failure. He is arrogant due to money power. He can buy cats, but not tigers !!!

  • @AtturAllahuddin
    @AtturAllahuddin 2 години тому

    DMK.kothedemy..sunneyar😅

  • @sukumarvijay5317
    @sukumarvijay5317 2 години тому +1

    அய்யநாதன் அவர்களின் பேச்சுகள் வரவர மிகவும் கேவலமாக இருக்கிறது என்பதற்கு இந்த பேட்டி ஒன்றே போதும்.

  • @sivaramsivaram6276
    @sivaramsivaram6276 3 години тому +3

    உணர்வுள்ள ஆதவ்..
    உணர்ச்சி அற்ற விசிக...
    திராவிட மாடல் கொத்தடிமை

  • @munusamymoorthy4122
    @munusamymoorthy4122 Годину тому

    Allayyanathan ippo TVKkava
    NTKku once sombhu

  • @gopalelumalai9518
    @gopalelumalai9518 51 хвилина тому

    நல்ல விளம்பர மேடையை பயன்படுத்தி கிட்டு போகிறார்.விஜெய் ஆளுங் கட்சி பேசுவது ஓகே மைய அரசை கண்டு கொள்ள வில்லை.அது வேறு அரசியலில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று வளர்ந்து ஒரு கட்சி பேசுவது எடுபடாது.

  • @sakthiveln583
    @sakthiveln583 2 години тому +3

    ஆதவா அர்ச்சனா எடுத்த முடிவு சூப்பர்