நீங்களும் நீங்கள் பின்பற்றுகின்ற தலைவரும் இதேதான் சொல்கிறார்கள் மன்னர் ஆட்சி என்று முட்டாள்தனமான வார்த்தைகள் ஓட்டு போடாமல் எப்படி இங்கு ஆட்சி கட்டிலில் அமர முடியும் உங்கள் தலைவர் கூட😂
அடங்க மறு அத்து மீறு என்று tweet போட்ட மட்டும் போதுமா. ஆதவ் அர்ஜுனா தைரியம் பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள்❤.ஆதவ் இனி உங்கள் பாதை வெற்றியுடன் அமையட்டும்.
அண்ணா உங்களுக்கு கட்சி வளர்ப்பதும் கூட்டணி பாதுகாப்பது தான் முக்கியம் தலித் மக்கள் உரிமை இல்லாமல் இருப்பது உங்களுக்குத் தெரியவில்லையா உங்கள் மேல் வைத்த மதிப்பு குறைந்து கொண்டே போகிறது அண்ணா
நண்பா தொலைநோக்கு பார்வையில் சிந்தியுங்கள், விசிகவை தனிமை படுத்த அனைத்து கட்சியும் பல்வேரு வகையில் வகையில் சூழ்ச்சி செய்கிறது, அதிமுக +பஜக+நதக+பமக+தவெக இவை அனைத்தும் ஒன்றுதான், நாம் தனித்து சன்டையிட மட்டுமதான் முடியும், அதிகாரம்தான் முக்கியம் , அதர்க்கு பொறுமை தேவை, திருமாவளவன் ஒருவன் இல்லையென்றால் நாம் அடிமையாகவே இருந்திருப்போம்
சொந்தக் கட்சியை விமர்சனம் செய்தால் அந்தக் கட்சி அவரை விலக்கலாம் ஆனால் அடுத்த கட்சியை விமர்சனம் செய்ததற்காக விலக்கிய ஒரே கட்சி விடுதலை சிறுத்தைகள் மட்டுமே.இது நியாயமா திருமாவளவன் சார்???
திருமாவை கொச்சைப் படுத்த எதிர்கட்சிக்காரனுங்க தேவையில்லை நீங்களே போதும் சீ நன்றி கெட்டவனே. அவரை திமுக விற்கு அடிமை என்று சொல்லுகிறாயே நீங்கள் உங்கள் தலைவன் மீது வைத்துள்ள மரியாதை அவ்வளவு தானா. நீங்கள் விஜையிடம் போவது அடிமைதனம் இல்லாமல் வேற என்னடா வெண்ணெய்ங்களா
திருமா அவர்களே. நீங்கள் தலித் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறேன் என்று வாயால்தான் சொல்கிறீர்களே தவிர தலித் மக்களின் முன்னேற்றத்திற்காக எடுப்பதாகக் கூறும் காரணங்கள் சரியவ்ல. தலித் முன்னேற்றத்திற்காக பாடு படுபவரையும் மதிக்கவிவ்லை. உங்கள் தலைமையில் தலித் மக்களுக்கு எந்த முன்னேற்றமும் இல்லை. உங்கள் செயல்கள் தி. மு. க விற்காகவே இருக்கிறது. உங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகவே இருக்கிறது. உணாமை எப்போதுமே கசக்கும்.
Vck முஸ்லீம் krishdavar க்கான கட்சி பறையர் only ஊறுகாய் ப்ரோ தமிழ்நாட்டில் 2வது community அடிமையாகி போய் 5percent கூட இல்லாதவண்ட போய் நிற்பது தான் வேதனை
விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்தை விட தங்களின் கட்சி தான் முக்கியமா மீண்டும் அடிமை சாசனத்திற்கு கொண்டு போகிறீர்களா எதற்காக இந்த கட்சி தொடங்கப்பட்டது இதற்கு ஒரு கட்சி தேவை😊
திருமா அண்ணனுக்கு இன்னும் ஆதவ்மீது அனுதாபம் உள்ளது... அங்குள்ள இரண்டாம் கட்ட திமுகவின் ஆதரவு - குறிப்பாக ஆளூர் நவாசு போன்றவர்களுக்கு ஆதவ் மீது ஏதோ ஒரு கடுப்பு உள்ளது..!
திருமா : ஆதவிடம் துணிச்சல், ஆர்வம், நல்லது விரைவாக செய்ய வேண்டும் எண்ணம் உள்ளது..நல்ல மனிதரும் கூட..தலித் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என துடிக்கிறார் ஆனாலும் எங்கள் கட்சியை கேட்காமல் பொது வெளியில் பேசியது தவறு.. மக்கள் : இதை கூட அவர் சொல்ல கூடாதுனா அப்புறம் என்னதுக்கு க்கு அவருக்கு துணை பொது செயலாளர் பதவி???
கட்சியே திமுக காலடியில் கிடக்கும்போது, அவர்கு எதிரான கருத்தை யாரிடம் எடுத்துரைக்க போகிறீர்கள் திருமா...பட்டியல் இனதார்கு துரோகம் செய்து வருகிறீர்கள்...💔
திருமாவளவன் அவர்கள் அறிவான அரசியல்வாதி, அவர் இன்னும் ௭ல்லா தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும், தமிழக மக்களின் நலனுக்காக இன்னும் உண்மையாக உழைக்க வேண்டும் ௭ன்பது ௭ன் போன்றவர்களின் விருப்பம்...
Aadhav's intention to enhance the party's standing and gain power in the 2026 elections is a lofty goal. However, it seems that Thiruma and MLAs have failed to think outside the box and make strategic moves to achieve this objective. If this continues, there is no more future for VCK.
vck கூட்டணி இல்லாமல் எத்தனை தேர்தல்களை எதிர்கொண்டது . அது vck என்ன வாக்கு வங்கி என்று யாராவது சொல்லுங்கள். என்ன vck வாக்கு வங்கி? 1℅ சதவிகிதத்துக்கும் குறைவாகவே கிடைக்கும், கூட்டணி இல்லாமல் எத்தனை தேர்தல்களை எதிர்கொண்டது ? இன்னும் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது. திமுக and அதிமுக இல்லாமல் vck தேர்தலில்கூட வெற்றி பெற்றது கிடையாது..!" Dmk மற்றும் Admk இல்லாமல் vck கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. ஏனெனில் திமுக ஆதரவு வாக்கு மட்டுமே.
Anne neenga pallayiram kanakkana thondarkalai ilanthu kondo varugurirgal anna ithu en manathai kaaya padothugirathu aathav anna kettathu pala adi matta thondargalin kelvi anna
தமிழ்நாட்டில் எந்த ஒரு தலைவரும் இப்படி ஒரு நிதானமாக கருத்து கூறமுடியாது. நன்றி நன்றி நன்றி எல்லோரும் ஆரம்பத்தில் ஆர்வ மிகுதியால் சில செயல்கள் நடக்கும்.அதற்கு விதிவிலக்கு யாரும் இல்லை.நீங்களே கூட ஆரம்பத்தில் செய்த செயல் இப்படி செய்து இருக்கக்கூடாது என்று என்ன தோன்றும். ஆகவே தம்பியாக கருதி மறுபரிசீலனை செய்யலாம்.வெளியில் சென்றாலும் அண்ணன் என்று தான் கூறுகிறார்.விமர்சனம் வைக்கவில்லை..நான் கூட சாதிக்க அப்பாற்பட்ட உங்களுடைய தொன்டனாக இருக்க ஆசைப்படுகிறேன்.உங்களை சாதி தலைவராக இல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் என்று தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்யவேண்டும்.ஆனால் ஆளுநர் ஷாநவாஸ் எப்படி தவறாக பேட்டி கொடுத்தார்.நீங்கள் முடிவு எடுக்க வேண்டும் அவருக்கு அந்த தகுதி கிடையாது.நாளைக்கு பதவி இல்லை என்றால் அவருடைய விசுவாசம் வேறு பக்கம்.கண்டிப்பதும் தண்டிப்பதும் மீண்டும் அவனைப் பதும் உங்கள் மட்டுமே உரிமை
திருமாவளவன் க்கு பிறகு வி டுதலை சிறுத்தைகள் கட்சி க்கு அடுத்த சிறந்த ஆளுமை யார்? கட்சியில் இருந்து ஆதவ் நீக்கியதால் விசிக க்கு என்ன பலன். மக்கள் நினைத்த ஒன்று தான் ஆதவ் பேசியுள்ளார் .
தலித் முதல்வரோ அல்லது துணை முதல்வரோ ஆக தகுதி இல்லையா அவர் உங்களுக்காக குரல் கொடுத்தார் ஆனால் நீங்கள் நான் அடிமையாக தான் இருப்பேன் என்று கூறுகிறீர்கள் உங்கள் பின் உள்ள உங்கள் தொண்டரும் அடிமையாக தான் இருப்பார்கள் கடைசி வரை
கடைசி வரை நான் அடிமையாக தான் இருப்பேன்
Moodra
Ne adimaya irunthutu po atha ye Inga comment podura😂
😂 😂 😂 😂 😂 @@kirubhadurai7018
உங்க விஜய்க்கு இன்னும் தெரியும் இல்ல அதனால எல்லாரையும் கூட்டணி கட்சிக்கு இழுத்துட்டு இருக்காரு கால புடிச்சு😂
@@kirubhadurai7018போடா பிளாஸ்டிக் chair 😂😂
நீங்கள் ஆதவ் பக்கம் இருந்திருக்கவேண்டும் ஆனால் மன்னர் குடும்பத்திற்கு கொத்தடிமையாக இருந்தால் உங்க கட்சிகாரர்களே புறக்கணிப்பார்கள்.
@@anandank8192 true
❤❤❤Super Bro❤❤❤
correct
கரெக்ட்
நீங்களும் நீங்கள் பின்பற்றுகின்ற தலைவரும் இதேதான் சொல்கிறார்கள் மன்னர் ஆட்சி என்று முட்டாள்தனமான வார்த்தைகள் ஓட்டு போடாமல் எப்படி இங்கு ஆட்சி கட்டிலில் அமர முடியும் உங்கள் தலைவர் கூட😂
அடங்க மறு அத்து மீறு என்று tweet போட்ட மட்டும் போதுமா. ஆதவ் அர்ஜுனா தைரியம் பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள்❤.ஆதவ் இனி உங்கள் பாதை வெற்றியுடன் அமையட்டும்.
அண்ணா உங்களுக்கு கட்சி வளர்ப்பதும் கூட்டணி பாதுகாப்பது தான் முக்கியம் தலித் மக்கள் உரிமை இல்லாமல் இருப்பது உங்களுக்குத் தெரியவில்லையா உங்கள் மேல் வைத்த மதிப்பு குறைந்து கொண்டே போகிறது அண்ணா
சரியாக சொன்னிங்க
Supe🎉🎉
@@kaviyarasans4723 கோபாலபுரத்துக்கு முட்டு கொடுத்த அளவுக்கு கூட தலித் மக்களுக்கு நன்மை செய்ய வில்லை
நண்பா தொலைநோக்கு பார்வையில் சிந்தியுங்கள், விசிகவை தனிமை படுத்த அனைத்து கட்சியும் பல்வேரு வகையில் வகையில் சூழ்ச்சி செய்கிறது, அதிமுக +பஜக+நதக+பமக+தவெக இவை அனைத்தும் ஒன்றுதான், நாம் தனித்து சன்டையிட மட்டுமதான் முடியும், அதிகாரம்தான் முக்கியம் , அதர்க்கு பொறுமை தேவை, திருமாவளவன் ஒருவன் இல்லையென்றால் நாம் அடிமையாகவே இருந்திருப்போம்
தவறு
சொந்தக் கட்சியை விமர்சனம் செய்தால் அந்தக் கட்சி அவரை
விலக்கலாம் ஆனால் அடுத்த கட்சியை விமர்சனம் செய்ததற்காக
விலக்கிய ஒரே கட்சி விடுதலை சிறுத்தைகள் மட்டுமே.இது நியாயமா திருமாவளவன் சார்???
Arumaiyaga sonneergal 🎉❤
அவரும் கொத்தடிமை ஆகிவிட்டார் இதான் காரணம்
Vck for sale furures UPS
திரு ஆதவ் அர்ஜுன் கட்சியை உடைத்திருப்பார்.. அதற்கு நீங்கள் சம்மதமா..?
உண்மை 🔥
ஒரு மனுஷன் மென்மையா இருக்கலாம்........ஆனா இம்புட்டு மென்மையா கூடாதுயா. அதுக்குன்னு சூடும்,சொரணையும் தனக்குதான் வரக்கூடாதுன்னா கட்சியில் உள்ளவனுக்குமா வரக்கூடாது.....?
திருமாவை கொச்சைப் படுத்த எதிர்கட்சிக்காரனுங்க தேவையில்லை நீங்களே போதும் சீ நன்றி கெட்டவனே. அவரை திமுக விற்கு அடிமை என்று சொல்லுகிறாயே நீங்கள் உங்கள் தலைவன் மீது வைத்துள்ள மரியாதை அவ்வளவு தானா. நீங்கள் விஜையிடம் போவது அடிமைதனம் இல்லாமல் வேற என்னடா வெண்ணெய்ங்களா
திருமா அவர்களே. நீங்கள் தலித் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறேன் என்று வாயால்தான் சொல்கிறீர்களே தவிர தலித் மக்களின் முன்னேற்றத்திற்காக எடுப்பதாகக் கூறும் காரணங்கள் சரியவ்ல. தலித் முன்னேற்றத்திற்காக பாடு படுபவரையும் மதிக்கவிவ்லை.
உங்கள் தலைமையில் தலித் மக்களுக்கு எந்த முன்னேற்றமும் இல்லை.
உங்கள் செயல்கள் தி. மு. க விற்காகவே இருக்கிறது. உங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகவே இருக்கிறது. உணாமை எப்போதுமே கசக்கும்.
நல்ல காமெடி
@@sridharansethuraman8382 அருமையாக சொன்னீர்கள் 👌🏾
VCK eppavumay DMK oda kothadimai...100varusam aanalum vck develop agathu... VCK 2% kuda vote vangathu...vck out... future of tamil nadu TVK ❤️💛❤️
Sangi
❤❤❤❤super
ரெண்டு சீட் ரெண்டான்கெட்டன்,
Moodra
😂
Apo oompu
விசிக எம்எல்ஏ அணி எம்பி அனைவருமே உங்களை கேட்டு தான் பேசுகிறார்களா அவர்கள் dmkகுரலாகவே ஒலிக்கின்றன அண்ணா
தவறாகக் கணிக்க வேண்டாம்..காலம் உங்களுக்கு புரியவைக்கும்..
ஆதவ் தலைவனாக தகுதிபடைத்தவர்.அடிமையாக இருக்கமுடியாது
@@arumugamsanthi6706கண்டிப்பாக...தவெக வுக்கு தலீவர் ஆவார் ரெட்டியார்...
ஊமையன் அணில் துனைதலைவர்...புஹஹஹா😅😅😅😅
Correct
பூனை குட்டி வெளில வந்துடிச்சி. மானமுள்ளவன் VCK ல் இருக்க மாட்டான்
உண்மையிலே நீங்கள் முன்னேற வாய்ப்பே இல்லை
திருமா என்னும் ஒத்த தலைய வாங்க ,இங்கு பல தலைகள் அலையுது❤🔥திருமா
Ivan thalaiya yaarum vaanga vendiya avasiyam illai, ivaney avan thalaiya arivalayathula adakkam pannittan😂
அண்ணன் நான் பறையன் இனி. திமுக கூட்டணிக்கு ஓட்டு கிடையாது
Nanum VCK parayar than Nan ennie DMK kuttanie ku ottu poda mattan ana Nan VCK lathan erupan
Super mudivu thala 🎉❤
@kalyanprakash777 naga DMK ottu poda mattan ana VCK thondan akka than erupom Vara yavanukum ottu poda mattom
பறையர் க்கான கட்சி vck கிடையாது
Vck முஸ்லீம் krishdavar க்கான கட்சி பறையர் only ஊறுகாய் ப்ரோ தமிழ்நாட்டில் 2வது community அடிமையாகி போய் 5percent கூட இல்லாதவண்ட போய் நிற்பது தான் வேதனை
நீங்கள் செய்தது தவறு அண்ணா நமது கட்சிக்காரர்களுக்கு அவர் இருப்பது பிடிக்க வில்லை அவர் நல்ல மனிதர்
திருமாவிடம் இருந்து தப்பித்தார் ஆதவ்அர்ஜினா 😆😆😆
பெரிய அழிவின் புறம்போக்கிடம் இருந்து VCK காப்பாற்றப்பட்டு உள்ளது.
யோவ் நீ யோசிச்சு யோசிச்சு ஒவ்வொரு வார்த்தையும் சொல்ல முன்னாடி, 2026 வந்துரும் போல 😂
😂
😂😂😂😂😂
😂
அவர் என்ன நடிகர் விஜய் போன்று வசனத்தை எழுதிக் கொண்டு வந்து பேசுகிறாரா சொந்த வார்த்தைகள் பேசும் போது அப்படித்தான் பேச வேண்டும்
@ksbrothers8247 பேசட்டும் பேசட்டும் அப்படி பேசினால் தான் அடிமையா இருக்க முடியும் 😂😂😂
விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்தை விட தங்களின் கட்சி தான் முக்கியமா மீண்டும் அடிமை சாசனத்திற்கு கொண்டு போகிறீர்களா எதற்காக இந்த கட்சி தொடங்கப்பட்டது இதற்கு ஒரு கட்சி தேவை😊
தலைமை ஒரு அடிமை
எனக்கு காசு தான் முக்கியம். 😂😂😂.
வார்த்தை தேடி தடவி கிடக்கிற
சரியா சொன்னிங்க ப்ரோ
சூடு சுரனை உள்ளவன்
ஆதவ்😂
நீங்கள் உங்கள். உண்மை முகத்தை காட்டி விட்டீர்கள்
என்ன இருந்தாலும் அவர் ஆதாவ் ரெட்டியார் ஆச்சே அடிமை வாழ்க்கை பிடிக்கவில்லை. ஆனா நமக்கு அப்படியா பழகி விட்டது.
😂 ivlo naal oompunana apo
சுடலை துண்டு சீட்டை பார்த்து பேசுவார் ...திருமா துண்டு துண்டாக வார்த்தைகளை பேசுவார்.
டேய் இவர பார்த்து அரசியல் கத்துக்கோ இன்று இல்லை ஒரு நாளைக்கு விசிக கட்சியில் தானாகவே வந்து சேருவ
Yes correct
வீசிகவில் இருந்த ஒரே ஆண் மற்றும் ஆளுமை உள்ள தலைவன் ஒருவனே ஆதவ் அர்ஜீனா
திருமா அண்ணனுக்கு இன்னும் ஆதவ்மீது அனுதாபம் உள்ளது... அங்குள்ள இரண்டாம் கட்ட திமுகவின் ஆதரவு - குறிப்பாக ஆளூர் நவாசு போன்றவர்களுக்கு ஆதவ் மீது ஏதோ ஒரு கடுப்பு உள்ளது..!
நாம் மக்களுக்காக பேசுகிறோம் என்றாலும் கூட கூட்டணியில் இருப்பதால் எல்லாத்தையும் மூடிக் கொண்டு இருக்க வேண்டும் அதுதான் தலைமையின் கருத்து😂😂😂
கூட்டணி இல்லாமல் ஒன்னும் புடுங்க முடியாதுன்னு பேசுனீங்களே தலைவரே இப்போ கூட்டணியில் இருந்தும் ஒன்னும் புடுங்க முடியலைன்னு ஒருத்தர் போய்ட்டாரே என்னத்த சொல்ல😭😭😭😭😭😭
வேற லெவல் கமெண்ட் 😅
நல்ல வாய்ப்பு மிஸ்
உங்கள் பதவி மற்றும் உங்கள் சுயநலம் மிக்க கூட்டணி தெரியும்
நீங்கள் வீரமுள்ள திருமா என்று நினைத்தேன் ஆனால் நீங்கள் ஒரு சப்பாத்தி குருமா
கட்சிக்காக வேலை செய்றிய இல்ல மக்களுக்காக வேலை செய்றியா 😂😂😂😂😂
Adav Arjun🔥💥😎
திருமா : ஆதவிடம் துணிச்சல், ஆர்வம், நல்லது விரைவாக செய்ய வேண்டும் எண்ணம் உள்ளது..நல்ல மனிதரும் கூட..தலித் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என துடிக்கிறார் ஆனாலும் எங்கள் கட்சியை கேட்காமல் பொது வெளியில் பேசியது தவறு..
மக்கள் : இதை கூட அவர் சொல்ல கூடாதுனா அப்புறம் என்னதுக்கு க்கு அவருக்கு துணை பொது செயலாளர் பதவி???
தெளிவான பதில்
Aathav great
ரெண்டு சீட்டுக்கு ஏன் இவ்வளவு வெத்து பில்டப்
இவரது நோக்கம் கூட்டணியை காப்பாற்றுவதில் தான் இருக்கிறதே தவிர தலித் தினம் மக்களை பாதுகாப்பதில் இல்லை என்பதை
கட்சியே திமுக காலடியில் கிடக்கும்போது, அவர்கு எதிரான கருத்தை யாரிடம் எடுத்துரைக்க போகிறீர்கள் திருமா...பட்டியல் இனதார்கு துரோகம் செய்து வருகிறீர்கள்...💔
சரியான விளக்கம் அண்ணா
எனக்கு வாய்ல நல்லா வந்திரும் வேணாம் போயிரு . குருமா.
Vck கட்சியவே மதிக்கல போய் தோழமை சுடுதல் பண்ணுங்க
Tvk thalapathi vijay 🇪🇦🧒😊
Tvk thalapathi vijay 🇪🇦🧒 😊
Tvk thalapathi vijay 🇪🇦🧒😊
இயற்கையின் சீட்டம் அதிகம் அழிவு யாருக்கே?
இவர் தன் பெயரை கெடுத்துக் கொள்கிறார்
அர்ஜுனா கட்சியில் இருந்து விலகி விட்டார் என்பதை ஒரு சிறிய விஷயத்தை 10 நிமிடங்கள் யோசித்து யோசித்து ஒவ்வொரு வார்த்தையாக பேசுகிறார் திருமாவளவன்
அதுதான் அரசியல் ஆளுமை.
திருமாவளவன் அவர்கள் அறிவான அரசியல்வாதி, அவர் இன்னும் ௭ல்லா தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும், தமிழக மக்களின் நலனுக்காக இன்னும் உண்மையாக உழைக்க வேண்டும் ௭ன்பது ௭ன் போன்றவர்களின் விருப்பம்...
அமைப்பாய் திரள்வோம் ❤️அறிவின்றி ஆதவ் போல் திரியகூடாது...
கடைசி வரைக்கும் தாழ்த்தப்பட்டவன் ஆக திருமா இருக்க விரும்புகிறார்
Ippo katchi vitu veliya vanthu Vijay kuda saerntha bhiramin certificate kudupano first evan Inga periya jathi 😂
Kachi aadimai thiruma
Thiruma anna dmk
Aadhav's intention to enhance the party's standing and gain power in the 2026 elections is a lofty goal. However, it seems that Thiruma and MLAs have failed to think outside the box and make strategic moves to achieve this objective.
If this continues, there is no more future for VCK.
Mothathula Kothadimai yaga Irrukanum Appaithane!!!!!!!
Supar athav
Athav Arjun sema super ❤❤❤❤❤❤
"எனக்கும் ஆதவ்வுக்கும் எந்த சிக்கலும் இல்லை எந்த சங்கடமும் இல்லை"
சொல்ல மறந்து விட்டீர்களா?
தமிழகத்தின் ஆக சிறந்த அரசியல் ஆளுமை அய்யா வளவர் அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள்
திமிறி ஏழு திருப்பி அடி இதெல்லாம் enna கோபால்
கட்சியை திமுகவிடம் அடமானம் வைத்து விட்டீர்களா அண்ணா இருப்பது ஓராண்டு வருத்தமாக இருக்கிறது அண்ணா😅😅😅😂😂
vck கூட்டணி இல்லாமல் எத்தனை தேர்தல்களை எதிர்கொண்டது . அது vck என்ன வாக்கு வங்கி என்று யாராவது சொல்லுங்கள்.
என்ன vck வாக்கு வங்கி? 1℅ சதவிகிதத்துக்கும் குறைவாகவே கிடைக்கும், கூட்டணி இல்லாமல் எத்தனை தேர்தல்களை எதிர்கொண்டது ? இன்னும் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது. திமுக and அதிமுக இல்லாமல் vck
தேர்தலில்கூட வெற்றி பெற்றது கிடையாது..!"
Dmk மற்றும் Admk இல்லாமல் vck கட்சியை தேர்தல் ஆணையம்
அங்கீகரிக்கவில்லை. ஏனெனில் திமுக ஆதரவு வாக்கு மட்டுமே.
Adhav worked for u ...thiruma Sir..but u ignored
பிஜேபி உள்ள வந்துரும் சொல்லியே கட்சியே காணமல் போக போகிறது
சொந்தக் கட்சிகளை விட கூட்டணிக் கட்சி முக்கியம். இன்று இருக்கும் நீங்கள் தான் ஒரு உண்மையான தலைவர். சூப்பர் சூப்பரோ சூப்பர்.
Dmk வளவன் 😂😂😂
Arjun reddy far better than thiruma. Niw thiruma full adimai to dmk... Kothadimai thiruma vaazhga
திரு மா அவர்களுக்கு எம்.பி ஆகவேண்டும்.
திமுக விடம் நிதி பெறவேண்டும்
பாட்டாளி மக்கள் கட்சியை திமுக கூட்டணிக்காக திட்ட வேண்டும். இது தான் வேலை.
தி.மு.க தி.மு,க. திமுக வாழ்க ஸ்டாலின் வளர்க் திமுக
Super move aathavv
All and all adimai....thiruma...from....tamil kalam...
Adimai thiruma
பைசாவிற்காக கட்சியில் இனைத்தோம்.ஓடி விட்டார். காசும் பணமும் தரவில்லை 😢😢😢 வி.சி.க.குட்டிகள்😢
Climax super thiruma sir
தமிழக மக்களின் முதல்வர் அண்ணாமலை வாழ்த்துக்கள்
Dmk surrender Trumavalan pledge your political policy
திருமா அவர்கள் ஆதவர்சனாவை விட்டுக் கொடுத்திருக்கக் கூடாது
Anne neenga pallayiram kanakkana thondarkalai ilanthu kondo varugurirgal anna ithu en manathai kaaya padothugirathu aathav anna kettathu pala adi matta thondargalin kelvi anna
மிகத்தெளிவான பேச்சு...... சகோ ஆதவ் அவசரம் வேண்டாம்......
Big mistake
Very matured leader; Suitable statement
இவர் திமுக வின் உறுப்பினர்
ஆதவ் அர்ஜுனா கருத்தில் எந்த தவறும் இல்லை
ஐயோ பாவம் தொல் 😅😂
Very matured reply from Dr.Tiruma 👏👏👏
சிறுத்தை பதுங்குவது பாய்வதற்காக என்ற எடுத்துக் கொள்ளலாம்..
நீநல்லாதிமுகவுக்குசொம்புதூக்குவதைநிறுத்திவிட்டுஉன்கட்சியகலைத்துவிட்டுதிமுகவிலகட்சியசேர்ப்பதேநல்லது.இதுக்குமேலநீகட்சிநடத்நுவதுவேஸ்ட்.
உங்களையும் நம்பி ஒரு கூட்டம் இருக்கிறது மிகவும் வியப்பாக உள்ளது
தமிழ்நாட்டில் எந்த ஒரு தலைவரும் இப்படி ஒரு நிதானமாக கருத்து கூறமுடியாது. நன்றி நன்றி நன்றி எல்லோரும் ஆரம்பத்தில்
ஆர்வ மிகுதியால் சில செயல்கள் நடக்கும்.அதற்கு விதிவிலக்கு யாரும் இல்லை.நீங்களே கூட ஆரம்பத்தில் செய்த செயல் இப்படி செய்து இருக்கக்கூடாது என்று என்ன தோன்றும். ஆகவே தம்பியாக கருதி மறுபரிசீலனை செய்யலாம்.வெளியில் சென்றாலும் அண்ணன் என்று தான் கூறுகிறார்.விமர்சனம் வைக்கவில்லை..நான் கூட சாதிக்க அப்பாற்பட்ட உங்களுடைய தொன்டனாக இருக்க ஆசைப்படுகிறேன்.உங்களை சாதி தலைவராக இல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் என்று தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்யவேண்டும்.ஆனால் ஆளுநர் ஷாநவாஸ் எப்படி தவறாக பேட்டி கொடுத்தார்.நீங்கள் முடிவு எடுக்க வேண்டும் அவருக்கு அந்த தகுதி கிடையாது.நாளைக்கு பதவி இல்லை என்றால் அவருடைய
விசுவாசம் வேறு பக்கம்.கண்டிப்பதும்
தண்டிப்பதும் மீண்டும் அவனைப் பதும்
உங்கள் மட்டுமே உரிமை
திருமா அண்ணா திமுக வேணாம்
உங்களைப் போல் ஒரு தலைவர் கிடைக்க நாங்கள் எந்த காலத்தில் புண்ணியம் செய்தோமோ 6:44
அவர் சொல்லுறதும் உங்க கட்சிகுள்ள நீங்க மதிப்பு கொடுத்து கேட்டு இருக்கணும்..அதுக்கு அடுத்தது தான் கூட்டணி கட்சிகள் ..
Welcome Arjun anna❤👍, thiruma go back 👎👎👎
அப்போ கட்டப்பஞ்சாயத்து கட்சியில் இருக்கிறதா ..
அப்போ முதலில் அவர்கள் மேல் நடவடிக்கை எடுங்க..
👌🎉💙💙💙💙💙❤❤❤❤❤
Adav is crt ❤🔥
திருமாவளவன் க்கு பிறகு வி டுதலை சிறுத்தைகள் கட்சி க்கு அடுத்த சிறந்த ஆளுமை யார்? கட்சியில் இருந்து ஆதவ் நீக்கியதால் விசிக க்கு என்ன பலன். மக்கள் நினைத்த ஒன்று தான் ஆதவ் பேசியுள்ளார் .
திணறும் திருமா.
Poda ponda. Iam vcka😊
Athak Arjun speech . ready ground work. People speaking. Thiruma. Anna 😢😢. Iam Truth vck your bed work start your community people...😮😮
நல்ல உரை .
Evan waste, he is doing everything old style 😂
ரோசம் இருக்கு போய்டாரு ....
கட்சியை கலைத்து விட்டு திமுக எஸ்ஸி அணியாக மாற்ற விசிக தொண்டர்கள் கோரிக்கை.. வாழ்த்துக்கள்
பாவம் அண்ணனுக்கு என்ன கஷ்டமோ
பாவம் அண்ணனை விடுங்க
தலித் முதல்வரோ அல்லது துணை முதல்வரோ ஆக தகுதி இல்லையா அவர் உங்களுக்காக குரல் கொடுத்தார் ஆனால் நீங்கள் நான் அடிமையாக தான் இருப்பேன் என்று கூறுகிறீர்கள் உங்கள் பின் உள்ள உங்கள் தொண்டரும் அடிமையாக தான் இருப்பார்கள் கடைசி வரை