நாச்சியார் கோவில் என் சொந்த ஊர்.படித்து வளர்ந்த ஊர்( அப்பாவின் சொந்த ஊர்) இந்த ஆலயத்தில் என் கால் படாத இடமே இல்லை! சிறுவயதில் உள்ளே சுற்றி அலைந்த அநுபவம் ஞாபகத்துக்கு வருகிறது_ நிறைய சந்தோஷத்தை மனநிறைவை கொடுத்த ஊர்_ இப்போது அந்த ஊரை விட்டு வெகுதொலைவில் இருக்கிறேன்_ இந்த வீடியோவை பார்த்த போது என் கண்கள் பனிக்கிறது!🙏🙏🙏🙏🙏🙏 நன்றி
எனது பதின் பருவத்தில் 1957 முதல் 1974 வரையிலான கால கட்டத்தில் எனது பெற்றோருடன் நாங்கள் நாச்சியார்கோவில் திருத்தலத்தில் வாழ்ந்துவந்தோம். அந்த இனிய நினைவுகள் எனது வாழ்நாள் முழுக்க தொடரும். இன்று 74 வயது கடந்த நிலையில் திருச்சியில் வாழ்ந்துவருகிறேன். மிக்க நன்றி.
My native place is Odisha. I live near Chennai. When I visit kumbhakonam during mahamaham time I also visited so many divyadesam surrounding there include this temple. There in garbhagriha deitys are like tiruvallikeni Parthasarathi temple. I'm happy to see this video. Jai Jagannath......
Very interesting... especially karudaazhwar weight increase aagaradhu..and kal garudar mughathil viyarvai varuvadhu.. surprisingly superb !!!!! Thanks for posting such a nice video..
I generally don't visit vishnu temples, but after seeing this post I feel like visiting this temple and include this in my Kumbakonam trip...🌷🌷🌹🌹 . This is a timely video as am going there next week. Its also very nice to see these Battars sharing amazing details about the temples in all your videos...
Indru 29.03.19 engal kudumbathudan intha srinivasa perumal nachiyar kovil sendru vanthom. Neengal kooriya thagavalgal migavum uthaviyaga irunthana. Kal karudar miga arumai. From kumbakonam we took thiruvarur bus (10kms) nachiyar kovil stop. Walkable distance to kovil. Thanks for your information:). It helped a lot.
ஐயா, கும்பகோணத்தில் இருந்து நாச்சியார் கோவில், திருவிடைமருதூர் மஹாலிங்கேஸ்வர் கோயில், மற்றும் கற்கடேஸ்வர் கோயில் இம்மூன்று கோவில்கள் தொடர்ந்து செல்ல பேருந்து வசதி உள்ளதா என்று கூறுங்கள்
பேருந்து பற்றிய தகவல் எங்களுக்கு தெரியவில்லை அன்பரே, ஆனால் இந்த மூன்று கோவில்களும் அருகில் தான் உள்ளன, நாச்சியார் கோவில் - திருவிடைமருதூர் 12KM, திருவிடைமருதூர் - திருத்தேவன்குடி 6KM
You'll are doing a fabulous job, these are all the simple but powerful mantras where many doesn't know. I've attended few of the spiritual classes, but they all charge. I have a request for you'll, please present a way to study/memorize, even though I study for long hours I am not able to get that, if you'll have already done a video please share the link.
Hi sir. I am happy to say your tips workout for me.kuladeivam veetuku alaipathu.. One week kulla good news kidachathu. Husband got promotion. Ipdi nadanthathai vachi kuladeiva anugraham engaluku kidachathunu yethukalama? . Thanks for your posting..
Sago, very nice info.. vedaranyam kita iruku thana ?? ivlo vevaram theriyama sila varusham munadi suma poitu vanthom.. Ipo kandipa intha koil ku thirumba poganum.... vara sani kizhamai seethai viratham nu calendar la potruku.. ethachu idea iruka ??
Anna super anna neenga you're lucky parameshvaran anna and madan anna you going many temples and giving us more useful info's...thank you so much anna..🙏☺...stay blessed...👍💖🌸✌
நாச்சியார் கோவில் என் சொந்த ஊர்.படித்து வளர்ந்த ஊர்( அப்பாவின் சொந்த ஊர்) இந்த ஆலயத்தில் என் கால் படாத இடமே இல்லை! சிறுவயதில் உள்ளே சுற்றி அலைந்த அநுபவம் ஞாபகத்துக்கு வருகிறது_ நிறைய சந்தோஷத்தை மனநிறைவை கொடுத்த ஊர்_ இப்போது அந்த ஊரை விட்டு வெகுதொலைவில் இருக்கிறேன்_ இந்த வீடியோவை பார்த்த போது என் கண்கள் பனிக்கிறது!🙏🙏🙏🙏🙏🙏
நன்றி
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.. மிகவும் அருமையான ஊர்
@@AalayamSelveerஆம்
22,அன்று2020 தரிசனம் செய்தோம் அருமை ,அருமை காண கண் கோடி வேண்டும்
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன் 🙏☺️👍
அருமையான பதிவு. தங்களின் இறை சேவை தொடர எமது வாழ்த்துக்கள். ஓம் பெரிய திருவடியே போற்றி போற்றி...
ஓம் நமசிவாய. நன்றி வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்🙏🙏👍👍
எனது பதின் பருவத்தில் 1957 முதல் 1974 வரையிலான கால கட்டத்தில் எனது பெற்றோருடன் நாங்கள் நாச்சியார்கோவில் திருத்தலத்தில் வாழ்ந்துவந்தோம்.
அந்த இனிய நினைவுகள் எனது வாழ்நாள் முழுக்க தொடரும்.
இன்று 74 வயது கடந்த நிலையில் திருச்சியில் வாழ்ந்துவருகிறேன். மிக்க நன்றி.
🙏🙏🙏
இறைவனின் அருளால் 14Mar19 அன்று தரிசித்து-விட்டு வந்தோம் குடும்பத்துடன்.... நன்றி குருவிற்கு....
நன்றி. வாழ்க வளமுடன்.
Unnadi Vara arul Thara ventum
11:09:2020 அன்று நாங்கள் இக்கோயிலுக்கு சென்றோம் அருமையான தரிசனம் 🙏🏻🙏🏻🙏🏻 நீங்கள் சொன்ன விஷயங்கள் பயன் உள்ளதாக அமைந்துள்ளது நன்றி 🙏🏻
🙏🙏
மிக அருமையான பதிவு மிகத் தெளிவாக எடுத்துக் கூறியமைக்கு நாச்சியார் அருள் உங்களுக்கு அந்த நாச்சியாரை வேண்டிக்கொள்கிறேன் ஓம் நமோ நாராயணாய நமஹ
🙏🙏
நான் கேட்டது பெரிய பாக்கியம். மிக்க நன்றி. 🙏
🙏🙏🙏
ஓம் கருடாழ்வார் திருவடிகள் போற்றி
ஓம் தாயார் திருவடிகள் போற்றி போற்றி
ஓம் சீனிவாச பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி
🙏🙏🙏🙏
My native place is Odisha.
I live near Chennai. When I visit kumbhakonam during mahamaham time I also visited so many divyadesam surrounding there include this temple. There in garbhagriha deitys are like tiruvallikeni Parthasarathi temple.
I'm happy to see this video.
Jai Jagannath......
Great to hear it bro🙏🙏👍👍
Thank you sir 🙏
Very interesting... especially karudaazhwar weight increase aagaradhu..and kal garudar mughathil viyarvai varuvadhu.. surprisingly superb !!!!!
Thanks for posting such a nice video..
நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏
அருமையான திருத்தலம் நன்றி
🙏🙏🙏
அருமையானபதிவுஐயாநன்றிகள் ஓம்ஸ்ரீகல்கருடன்ஐயாபோற்றிபோற்றி. ஓம்ஸ்ரீவஞ்சுலவல்லிதாயாரேபோற்றிபோற்றி. ஓம்ஸ்ரீநமோநாராயணர்மூர்த்திஐயாபோற்றிபோற்றி 🌿🌺🌼🌻🌹🏵💮🌸💐🍌🍌🍇🍋🍍🍊🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔔🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
Clear explaination. GOVINDA
I generally don't visit vishnu temples, but after seeing this post I feel like visiting this temple and include this in my Kumbakonam trip...🌷🌷🌹🌹 . This is a timely video as am going there next week. Its also very nice to see these Battars sharing amazing details about the temples in all your videos...
நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏
Why not
நான் நேற்று தான் கல் கருட பகவானை தரிசனம் செய்தன்.இந்த வீடியோவில் பேசும் ஐயரிடம் நேற்று பேசினேன்
👍🙏
நான் நாச்சியார் கோவில் ஸ்ரீ சீனிவாச பெருமாளையும் தாயாரையும் ஸ்ரீ கருட பகவானையும் 7 வியாழக்கிழமை சென்று தரிசனம் செய்தேன். நமஸ்காரம்.
🙏🙏🙏
What a phenomenal growth all because of your quality explanation. Good work guys. I ve visited this temple what all you said is absolutely right.
Thanks bro for all your support,👍☺️🙏
எங்கள் ஊரின் பெருமையை எடுத்துறைத்தமைக்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
Location sollunga bro
ஸ்ரீ ஹரி ஓம் நமோ கோவிந்த நாராயண பாண்டுரங்க கிருஷ்ண ஜகநாத வாசுதேவ தர்ஷன்
🙏🙏🙏
மிகவும் அருமையானவிளக்கவுரை
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
நன்றி. ஓம் நமோ நாராயணாய!
🙏🙏🙏
வழிநடத்தும் கருடாழ்வார் திருவடிகளே சரணம்!சீனிவாசா!🙏
🙏🙏🙏
Superb temple. Thanks for useful information.
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ua-cam.com/video/Jn2tM6zGXe0/v-deo.html
எங்க ஊர்
Super useful vedio
🙏🙏🙏
Arumaiyana pathevu👍👌
🙏🙏🙏
enaku entha temple la pakkanum pola asai but unga videola na pathuten tq bro
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ua-cam.com/video/Jn2tM6zGXe0/v-deo.html
@@AalayamSelveer Ok
மிக்க மகிழ்ச்சி.
நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏
ஓம் நமோ நாராயணா !நாராயணா! நாராயணா!🙏🙏🙏
🙏🙏🙏
Battarin vilakam arumai athuva kovilai kana aarvavathai thundukirathu nanri vanakam
🙏🙏
அருமையான பதிவு இருந்தது மேலும் இது பேல் தகவல்கள் வேண்டும் நண்பரோ திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய. நன்றி நண்பரே...கட்டாயம் பதிவிடுகிறோம். வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்🙏🙏👍👍
Arumaiyana vilakkam
🙏🙏🙏
நேற்றுதான் சென்றுவந்தோம்🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
Super sir. Thk u for ur information.
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
Thanks 👍
🙏🙏🙏
அருமை 🙏
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ua-cam.com/video/Jn2tM6zGXe0/v-deo.html
Super about Kal Garudan. 🌹👌🌹🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
Excellent information
Thanks
Thank you sir☺️👍🙏
Super
🙏🙏🙏
good information sir. nandri 🙏
Thank you sister
நன்றி நண்பரே
ஓம் நமசிவாய. நன்றி வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்🙏🙏👍👍
Thanks for your information
🙏🙏👍👍☺️☺️
Nice thaghaval
🙏🙏🙏
எங்கள் ஊர் கும்பகோணம் பகுதி கோவில். பைரவாய நம
ஓம் நமசிவாய. நன்றி வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்🙏🙏👍👍
Neenga kumbakonama
Love from natchairkoil
🙏🙏🙏🙏🙏🙏
Indru 29.03.19 engal kudumbathudan intha srinivasa perumal nachiyar kovil sendru vanthom. Neengal kooriya thagavalgal migavum uthaviyaga irunthana. Kal karudar miga arumai.
From kumbakonam we took thiruvarur bus (10kms) nachiyar kovil stop. Walkable distance to kovil. Thanks for your information:). It helped a lot.
Happy to hear it sister. Thank you. நன்றி சகோதரி, வாழ்க வளமுடன்
Geetha akka......
Thank you🙏🙏 bro
🙏🙏🙏
Om namo narayana
Excellent post Thankyou
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ua-cam.com/video/Jn2tM6zGXe0/v-deo.html
Iam natchiyarkovil proud to my native
🙏🙏🙏
very Very Nice info....Cheers Keep posting more vedios
Sure bro. Thanks a lot.
Superb information... Ji
நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏
Super brother very amazing.... You continue ... this type of videos ..... We are always like this channel. Thanks brother valga valarga valamudan.🙏
நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏
சூப்பர் பதிவு from Malaysia
நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏
அருமையான கட்டுரை அற்புதமான பதிவு,, ஆன்மீக விளக்கங்கள்,,அருமை புதுமை,, பாராட்டுக்கள்,, வெங்கடேசாய மங்களம்,,
மிக்க நன்றி நண்பரே. வாழ்க வளமுடன்
Very good
நன்றி சகோ. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏
Ana romba thanks enga uru kumbakonam narala patha mathre irruku intha video
ஓம் நமோ நாராயணா 🙏 கல் கருட பகவான் தரிசன நேரம் பதிவிடுங்கள்
6.30 AM - 12.30 PM4.30 PM 8.30 PM 🙏🙏🙏
@@AalayamSelveer மிக்க நன்றி
💐💐🥰💚🙏
April 1 2023 சனிக்கிழமை அன்று குடும்பத்துடன் தரிசனம் செய்தோம் 🙏🙏🙏
🙏🙏🙏
super anna.....🖒
நன்றி சகோ. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏
Super
Nice
நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at ua-cam.com/video/SbaGtvVkYdc/v-deo.html
Good
நன்றி சகோ. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏
👌👌👌👌👌
🙏🙏
Ungal video Vicki Nan adimai
அதரவிற்கு நன்றி சகோ... வாழ்க வளமுடன் 👍👍🙏🙏
Om name narayana Vaughan valamudan
🙏🙏🙏🙏🙏🙏
Om Namo Narayana
🙏🙏🙏
Hai
🙏🙏
Suuuuuper annna.👌👌👌👌👌
நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏
Om Namo Srinivasa Namah
🙏🙏
S bro Anna u r vry correct Anna
And Am lucky because am living in this Natchiyarkovil
Thank u for updates this truthful vedio
மிக்க நன்றி சகோ. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏
அண்ணா ஒரு உதவி செய்ய வேண்டும் உங்கள் தொலைபேசி எண் தாருங்கள்...
ஐயா, கும்பகோணத்தில் இருந்து நாச்சியார் கோவில், திருவிடைமருதூர் மஹாலிங்கேஸ்வர் கோயில், மற்றும் கற்கடேஸ்வர் கோயில் இம்மூன்று கோவில்கள் தொடர்ந்து செல்ல பேருந்து வசதி உள்ளதா என்று கூறுங்கள்
பேருந்து பற்றிய தகவல் எங்களுக்கு தெரியவில்லை அன்பரே, ஆனால் இந்த மூன்று கோவில்களும் அருகில் தான் உள்ளன, நாச்சியார் கோவில் - திருவிடைமருதூர் 12KM, திருவிடைமருதூர் - திருத்தேவன்குடி 6KM
போகலாம் கும்பகோணம் வந்தா எல்லா puss லையும் போலம் care eduthutum போல
In this temple 7 weekly Pooja is done here we can make sangalpam and it will become success in 7 weeks and they will send Pooja kunkum every 7 weeks
Thanks for sharing this useful information sister🙏👍
Thank you anna
நன்றி சகோ. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏
Om namo perumal namaha
🙏🙏
Please tell the date of kal garuda urchavam in January
You'll are doing a fabulous job, these are all the simple but powerful mantras where many doesn't know. I've attended few of the spiritual classes, but they all charge. I have a request for you'll, please present a way to study/memorize, even though I study for long hours I am not able to get that, if you'll have already done a video please share the link.
Hi sir. I am happy to say your tips workout for me.kuladeivam veetuku alaipathu.. One week kulla good news kidachathu. Husband got promotion. Ipdi nadanthathai vachi kuladeiva anugraham engaluku kidachathunu yethukalama? . Thanks for your posting..
Yes sister..good to hear..god bless
🕉 Baghavathe Vasudevaya Namaha 🙏🙏🙏
thankyou sir Ithu polave kumbagonam sakarathallvar temple pathi sollunga sir plese
Ok sure bro
கும்பாபிஷேகம் வரும் பொழுது கூறலாமா
Like
🙏🙏🙏
Om namo narayana 🙏
நன்றி சகோ. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏
Nice information...u & unga frnd pathi 1 day biography post panuga.. ungala pathiyum konjam therinjukurom elarum
Thanks .. Ok we will do it
@@AalayamSelveer mm..
Nalla padhivu....Enaku thirupullani patri sollunga....🙏🙏
Sure sister we will visit and update in next grip 👍
@@AalayamSelveer thank u sir...
Kmuthu mkowsalya
🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯👍
🙏🙏🙏
Om namo Narayan potri om
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ua-cam.com/video/Jn2tM6zGXe0/v-deo.html
Sago, very nice info.. vedaranyam kita iruku thana ?? ivlo vevaram theriyama sila varusham munadi suma poitu vanthom.. Ipo kandipa intha koil ku thirumba poganum....
vara sani kizhamai seethai viratham nu calendar la potruku.. ethachu idea iruka ??
Sister this is near Kumbakonam..Vedaranyam oru 2 hours agum from here.. Seethai Viratham will check and update sis
@@AalayamSelveer thanks na..
@@AalayamSelveer romba thanks sago.. seethai viratham 🙏🙏
☺️👍🙏
🙏🙏🙏
Govinda Govinda.
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ua-cam.com/video/Jn2tM6zGXe0/v-deo.html
கருடசேவை எப்போது நடைபெரும்
ஏப்ரல் 1ம் தேதி இன்று, மீண்டும் மார்கழியில் நடைபெறும்
Bhagyam
Anna super anna neenga you're lucky parameshvaran anna and madan anna you going many temples and giving us more useful info's...thank you so much anna..🙏☺...stay blessed...👍💖🌸✌
Thank you so much Akila sister.. ellam avan seyal and all your support🙏🙏🙏
Yes these guys are serving as temple guides from wherever they are free of cost 😆😆
😃😃👍
@@AalayamSelveer nanga karaikal anna.. anga stay potu, suthi iruka oorunga, kumnakonam, thanjavur nu nariya pazhaiya koil ku poitu vanga.. kula deivam tholachavanga vana durgai ku povangalam, agathiyar ku etho munivaruku avunga vazhi kaatinangalam. Arai kasu amman, tholanja porul kudukra saami.. Kaarkodeswar, rathi devi avunga shivan kita vendi manmathana uyir pera arul petra thalam, karkandeswar(nandu koil) for kadagam rasi.. parvathy devi nandu vadivil dhinam kulathil irunthu thamarai poo kondupoye shivanai pala varudam vendiya thalam.. inum shivan meethu nandin keeral, kudaintha oyttai iruku.. ipdi pala pala koil, sariyana paramaripu illamal, but ellamey chozhan tym temples.. pls visit brothers..
Super. Thanks for wonderful information sister...we will start visiting from our next trip,🙏👍
2023 மார்கழி மாத கல் கருட சேவை எப்போது நடை பெறுகிறது தெரிவிக்கவும்
Om kalgarudan pottri🙏🌼🏵️🌸🔔🔔🥥🍋🍋🔔
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ua-cam.com/video/Jn2tM6zGXe0/v-deo.html
Eangal our natchiarkovil
🙏🙏🙏
25.06.2022 இன்று
🙏🙏🙏🙏🙏
Bro.pls update Valai guru swamy temple
Ok bro will check and update soon
Ganesa.pilli.chithivel.om.sakdi
ஐயா படிகாசுநாதர் கோவில்.பரிகாரதிற்கு தொடர்புக்கு உதவவும்.
Bro ... 9943178294 - Karthikeyan Gurukal number.. pesivittu sellungal.. Aalayam Selveer channel sollunga avarukku teriyum
மிக்க நன்றி Sir...
Appa plZ ennaium ennn family m kaapadhukka plZz 😢❤
🙏🙏🙏