🔥Putin's சம்பவம்; டாலரை அமெரிக்கா ஆயுதமாக பயன்படுத்துகிறது -புதின்! Putin reply to Trump

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 247

  • @Karunanidhiagri2011
    @Karunanidhiagri2011 6 днів тому +37

    இப்பதிவின் விளக்கங்கள் அருமை...!🎉
    ஜெய் ஹிந்த்...!🙏
    நன்றி :- Cauvery news...!!🙏

    • @sivas1732
      @sivas1732 5 днів тому +3

      என்னையா அருமை.... ஆண்டாவாயன்.ஜீ ஊழல் பற்றி பேச சொல்லுங்க.... ப்ரிக்ஸ் வந்தாலும் ஊழல் ஜீ முடிச்சுடுவான்... நன்றி கரப்சனுக்கு துணைப் போகும் Cauvery news.... 🤗👌

  • @mythilir.n733
    @mythilir.n733 7 днів тому +33

    நன்றாக விளக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். உங்கள் முயற்சிகளை தொடருங்கள்

    • @rjveeraa
      @rjveeraa 7 днів тому +6

      மிக்க நன்றி ❤

  • @gayasudan9111
    @gayasudan9111 6 днів тому +11

    உங்களது விளக்கம் திருப்திகரமாக இருந்தது மேலும் ஒரு விளக்கம் தேவைப்படுகிறது டாலர் வளர்ந்துள்ளதா வீழ்ந்துள்ளதா என்பதை விளக்க வேண்டும் 1947-இல் ஒரு கிராம் தங்கத்தின் விலைக்கும் 2024 இல் ஒரு கிராம் தங்கத்தின் விலையையும் பார்த்து பார்த்து இந்திய ரூபாயின் மதிப்பையும் சேர்த்து ஒரு காணொளி வெளியிடவும்

  • @sundarrajthangaraj2409
    @sundarrajthangaraj2409 6 днів тому +8

    தெளிவான விளக்கம் சகோ. வாழ்த்துக்கள் 👏👏👏👌

  • @nara6475
    @nara6475 7 днів тому +68

    டாலர் விரைவில் டாய்லெட் பேப்பராகும் நாள் வெகு தொலைவில் இல்லை

    • @sathishkumarkumar9008
      @sathishkumarkumar9008 7 днів тому +4

      100% dollar will be as toilet tissue

    • @anandanredgiant-5258
      @anandanredgiant-5258 7 днів тому +3

      😂😂😂

    • @maniaravindan
      @maniaravindan 6 днів тому

      Must be 90s or 2k kid. Keep dreaming.

    • @arul5519
      @arul5519 6 днів тому +1

      கனவா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா.

    • @Regina-lt6md
      @Regina-lt6md 2 дні тому

      All are happening according to Bible..so don't mock Any country or Any person..

  • @jpsdhanapal8701
    @jpsdhanapal8701 6 днів тому +7

    அருமையான பதிவு., அழகான விளக்கம்.,
    Your Chennal subscribed ❤

  • @sathamusain6271
    @sathamusain6271 7 днів тому +15

    I love you puttin.. Alim 👍.. Laik

  • @manivannankn2890
    @manivannankn2890 6 днів тому +7

    அருமை

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 6 днів тому +3

    Good Initiative...!!!
    Congratulations...!!!!

  • @ramalingamalove8188
    @ramalingamalove8188 7 днів тому +12

    ப்ரோ அருமையான பதிவு ப்ரோ இந்த மாதிரி நீங்க நல்லா வளரனும் வாழ்த்துக்கள் தேங்க்யூ

    • @rjveeraa
      @rjveeraa 7 днів тому +4

      மிக்க நன்றி ❤❤

  • @sulochanamohan7008
    @sulochanamohan7008 5 днів тому +1

    VERY INTERESTING ANALYSIS ABOUT UNIFORM CURRENCY FOR THE WORLD 👍👌👏🏾

  • @prabhukumarful
    @prabhukumarful 6 днів тому +5

    Expecting good news

  • @mohanovea
    @mohanovea 6 днів тому +6

    அருமையான பதிவு உங்கள் யூகமும் சரியானது இவர்கள் எல்லாம் சேர்ந்து எப்போதுமே ஒரு கரன்சியை உருவாக்க முடியேவே முடியாது

    • @cpgopalakrishnan6075
      @cpgopalakrishnan6075 6 днів тому

      How Euro currency notes issued. Like that BRICS currency will come which will be friendly to global south countries

    • @maniaravindan
      @maniaravindan 6 днів тому

      @@cpgopalakrishnan6075 கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போறான்நாம். எங்க ஒரு பொது பணத்தை ஸ்ரீ லங்கா, வங்காளதேசம் மற்றும் நேபாளம் இடையே கொண்டு வந்து காட்டுங்க?

  • @verypudichaindianvpindian2579
    @verypudichaindianvpindian2579 7 днів тому +23

    நமக்கு கொஞ்சம் கஷ்ட காலம் தான் இந்த விவகாரத்தில் அமேரிக்காவை பகைச்சிக்க முடியாது ரஷ்யாவை விட முடியாது இருந்தாலும் தேசம் இந்தியரிடம் உள்ளதால் நல்லதே நடக்கும் நாம் இத்தாலிய காங்கிரஸ் வசம் இல்லை இந்தியராக இருக்கிறோம்

    • @prabhakaran5196
      @prabhakaran5196 6 днів тому

      முட்டாள் மயிரு ஒரு பக்கம் நில்லு

    • @AbdulRahman-tv3uj
      @AbdulRahman-tv3uj 6 днів тому +3

      இந்தியா இத்தாலிய காங்கிரஸ் வசம் இல்லை என்பது சரி. ஆனால் குஜராத்/அதானி வசம் சிக்கியுள்ளது.

    • @c.stephendhanakumar3283
      @c.stephendhanakumar3283 6 днів тому +2

      Sangee what is the content, what is your comment. What this has to do Italy. All this brick will not work out. As per bible Euro is the next world currency.

    • @zen6883
      @zen6883 6 днів тому

      ​@@AbdulRahman-tv3ujstill they are Indian not Italian mafia..😂😂

    • @verypudichaindianvpindian2579
      @verypudichaindianvpindian2579 6 днів тому

      @@c.stephendhanakumar3283 வாடா இத்தாலிய வமாசாவழி தோன்றலே

  • @SrinivasanGuru-t4b
    @SrinivasanGuru-t4b 7 днів тому +8

    Thanks for your information brother ❤❤❤❤❤

  • @anandhroopan5300
    @anandhroopan5300 7 днів тому +7

    Unbelievable explanation 🎉

  • @sivaneshshorts6087
    @sivaneshshorts6087 7 днів тому +6

    good explain

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 6 днів тому +2

    மிகவும் நல்ல விஷயம்.

  • @info9498
    @info9498 6 днів тому +12

    டிரம்ப் க்கு உலகமே அவனுதுனு நெனப்பு

  • @ArunArun-bo4uf
    @ArunArun-bo4uf 7 днів тому +6

    Explain very well sir 😊

  • @sbtrajamanickam4491
    @sbtrajamanickam4491 7 днів тому +11

    Brics currency gold 🔥

  • @arunachalams4459
    @arunachalams4459 6 днів тому +1

    Knowledgeable

  • @sakhivengateshe236
    @sakhivengateshe236 7 днів тому +5

    அருமையானா விளக்கம்

  • @karthikak9579
    @karthikak9579 6 днів тому +1

    Gud neat information

  • @radhakrishnachalla33
    @radhakrishnachalla33 3 дні тому

    Very useful exposition of the dollars dominance! Great talk for the common man!

  • @JenniPoojaoffical
    @JenniPoojaoffical 7 днів тому +7

    உங்க வீடியோ நச்சி இருந்துங்க நன்றி வணக்கம்

    • @rjveeraa
      @rjveeraa 7 днів тому +2

      மிக்க நன்றி ❤

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw 6 днів тому +3

    சூப்பர்

  • @Mahesh55555.
    @Mahesh55555. 7 днів тому +5

    His soul is very strong and sent by the GOD for entire world people protection against dark sided western countries.

  • @kidstubecartoon17826
    @kidstubecartoon17826 6 днів тому +2

    Arumaiyaana thakawalkal micca nanri

  • @Padmesh9962
    @Padmesh9962 6 днів тому +2

    Super vedio

  • @Kingsman-1981
    @Kingsman-1981 7 днів тому +20

    ஆமாங்க அமெரிக்க தன்னுடைய டாலர் வைத்துகொண்டு, உலகை ஆல்கிரது?!!! இது தேவையற்ற ஒன்று, எல்லா நாட்டிர்கும் பயனுல்ல பொதுவான உலகலாவிய பணம் வேண்டும்😊

    • @maniaravindan
      @maniaravindan 6 днів тому

      அதுதான் டாலர், உலகம் பூரா ஒரே பணத்தை பயன்படுத்துவது என்பது நாடுகளுக்கு இடையேயான எல்லைகளை அழிப்பதற்கு சமம் அல்லது அழிக்க வேண்டும், எப்படி ஐரோப்பிய நாடுகள் யூரோ நாணயத்தை வெளியிட்டு அவர்களுக்கு இடையே தடையற்ற வர்த்தகம் மற்றும் பயணத்தை கொண்டு வந்தது போல். அதுதான் டாலர், உலகம் பூரா ஒரே பணத்தை பயன்படுத்துவது என்பது நாடுகளுக்கு இடையேயான எல்லைகளை அழிப்பதற்கு சமம் அல்லது அழிக்க வேண்டும், எப்படி ஐரோப்பிய நாடுகள் யூரோ நாணயத்தை வெளியிட்டு அவர்களுக்கு இடையே தடையற்ற வர்த்தகம் மற்றும் பயணத்தை கொண்டு வந்தது போல்.

  • @SubbiahSubbian
    @SubbiahSubbian 6 днів тому +2

    Good explanation

  • @kamalakanthank3673
    @kamalakanthank3673 7 годин тому

    Nalla thagavalgal. Nalla pathivu❤

  • @PVHydraulics
    @PVHydraulics 7 днів тому +4

    New currency best choice

  • @mohamedishaq3953
    @mohamedishaq3953 7 днів тому +5

    good speech

  • @karuppusamyr4437
    @karuppusamyr4437 7 днів тому +7

    எவன் சொத்தை எவன் எடுப்பது ? எவன் பணத்தை எவன் எடுப்பது ?

  • @KasiVisu-v1c
    @KasiVisu-v1c 7 днів тому +4

    Very interesting🎉🎉🎉

    • @rjveeraa
      @rjveeraa 7 днів тому +1

      மிக்க நன்றி ❤

  • @surensivaguru5823
    @surensivaguru5823 7 днів тому +4

    Good job bro
    Sabesan Canada 🇨🇦

  • @lalgudirainbow8236
    @lalgudirainbow8236 7 днів тому +21

    தனக்கு கட்டுப்படாத நாடுகளின் நாணய மதிப்பீடை வீழ்ச்சியடைய செய்வது இப்படி நிறைய மோசடி அமெரிக்கா

  • @mohamedjavith-kw7um
    @mohamedjavith-kw7um 6 днів тому +2

    Russia Putin good 👍👍👍👍

  • @Malarvnnan-nl3rr
    @Malarvnnan-nl3rr 7 днів тому +3

    Jai Modiji Sarkarji💞💞💞💞💞💞💞👍👍👍👍👍👍👍👍💞💞💞💞💞💞💞💞ji

  • @krishnaswamysankaran6310
    @krishnaswamysankaran6310 6 днів тому +3

    Putin's step should succeed

  • @lourduraj4906
    @lourduraj4906 7 днів тому +8

    First time listening.very simple, humble, clear and most enlightening.young man! All the best.prof.lourduraj, Dindigul

  • @cpgopalakrishnan6075
    @cpgopalakrishnan6075 6 днів тому +3

    BRICS currency if they form with the new platform against SWIFT will be designed in the BRICS meeting in India. Let's see what happens. BRICS will do impossible to possible 👍

  • @shanmugadon32
    @shanmugadon32 6 днів тому +4

    No way 🙅.... Bricks never fear USA.... Make in India ,made in India indian way of economic development

  • @anand4peace
    @anand4peace 6 днів тому

    Superb analysis 👏👏👏

  • @sennimalaik7508
    @sennimalaik7508 6 днів тому +1

    ஜெய்ஹோ🎉🎉🎉

  • @prabhakaran5196
    @prabhakaran5196 6 днів тому +3

    Putin❤

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw 6 днів тому +4

    நம்ம பணத்தையும் ரஸ்ய பணத்தைபபோல் முடக்கினால் நாம் பணத்தை விட்டுகுடுக்க முடியாது.அந்தகாலம் ஓகே இந்தகாலம் விவரமான காலம் இதனால்தான் இந்திய அதானி விவகாரம்.பதிய வரவு பணம் டாலர் அடிமட்டமாகும்.

  • @beninvijay
    @beninvijay 6 днів тому +3

    AFRICA is awaiting for BRICS Currency. Lack of trust between BRICS nation is a problem. India needs energy resources to challenge west. Now we are surviving with IT exports.

  • @ramakrishnan1930
    @ramakrishnan1930 7 днів тому +5

    டாலர் ரிமணிஸ்திரேஷன் ஆக வாய்ப்பு இருக்கா சார்

  • @RSXXX229
    @RSXXX229 6 днів тому +2

    👍

  • @kumarmaran885
    @kumarmaran885 7 днів тому +5

    ❤❤❤❤

  • @RameshRaj-b5y
    @RameshRaj-b5y 7 днів тому +5

    அமெரிக்காவின் முதன்மை நோக்கம் மதமாற்றம் ஒன்று தான் பணம் அவர்களுக்கு முக்கியம் இல்லை.... இஸ்லாமியர்களை விடவும் மக்கள் தொகையில் அதிகப்படியான மக்களை உருவாக்க வேண்டும் என்பதே... டாலர் ஓரம் கட்ட பட்டால் அவர்கள் நோக்கம் நிறைவேறாது அதற்க்காக தான் அமெரிக்கா இப்படி பேசுகிறது.....

    • @arul5519
      @arul5519 7 днів тому +2

      என்னே ஒரு அருமையான கண்டுபிடிப்பு 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @nws5889
      @nws5889 7 днів тому

  • @kayalkevinkevin7922
    @kayalkevinkevin7922 2 дні тому

    🎉grt information

  • @RSXXX229
    @RSXXX229 6 днів тому +1

    VERY ARTICULATE AMAZING BOTH OF YOU RE. ESPECIALLY TRUMP’S NEGOTIATIONS TACTICS SO CALLED THREATS.👈right on Trump takes the extreme position then THRU NEGOTIATIONS COME TO MIDDLE WIN-WIN POSITION

  • @sm-gh8ef
    @sm-gh8ef 7 днів тому +6

    இந்த 5 வருடதூதில் டொலர் 5ரூபாவா பெறுமதி! பல திரிலியன் அமெரிக்கா கடன் வாங்கி பெறுமதியை இழுத்துகபிடித்துக்கொண்டுள்ளது!

  • @robingood5372
    @robingood5372 7 днів тому +3

    Konjam fast a video podunga nettru ill irunthu waiting

  • @MSRaby-ot9ie
    @MSRaby-ot9ie 6 днів тому +2

    As a indian I will in support of dollar as it is the best currency in the world .

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 7 днів тому +7

    We should reduce Dollars 5% every year so that US will be reduced within 6 years😂😂

  • @sunjagad
    @sunjagad 6 днів тому +3

    இந்த செல்வம் இந்த வேலை ஒரு புதிய வடிவத்தை தேடுகிறது எனக்கு தெரிந்த புதிய வடிவத்தை கூறுகிறேன் ஒவ்வொரு நாட்டின் குடிமக்கள் வாழ்நாள் தனது வயது மற்றும் அந்த மதிப்பு அமைவது ஒரு நபர் தன் கையில் எடுத்து செலவிடுவதாகும் மொபைலில் அனுப்பி பெறுவது ஒருபோதும் செல்வம் அல்ல அது ஒரு பரிவர்த்தனை ஆங்கிலத்தில் transaction கையில் எடுத்து அல்லது பார்த்து ரசிப்பதே மதிப்பு

  • @tekshare1240
    @tekshare1240 6 днів тому

    Great topic discussed..keep going with your quality presentation 👏 👌

  • @godisgood136
    @godisgood136 6 днів тому +1

    அடுத்த வல்லரசு ஈரோப் கரண்சிதான், இது பைபிளில் உள்ள ஒன்று.

  • @SaravanankcSaravanan
    @SaravanankcSaravanan 7 днів тому +5

    Yeதற்கு அவர் அவர்ககள் ரூபாயில் டிரேடிங் செயட்டும் அப்பொழுதான் yell9rum nanmaiyaga erukkum

  • @RajaPandi-j2l
    @RajaPandi-j2l 6 днів тому

    I have never seen any person with humanity and courage . But Mr putin is son of god. Putin always Putin

  • @Goldmanspears
    @Goldmanspears 6 днів тому

    Good talk

  • @parthibang4040
    @parthibang4040 7 днів тому +2

    Need to the new currency of bricks currency

  • @TamilAgro
    @TamilAgro 2 дні тому

    Supaer 🎉

  • @jc8951
    @jc8951 7 днів тому +3

  • @thenarasuperumal9369
    @thenarasuperumal9369 7 днів тому +5

    😮

  • @damodaran4267
    @damodaran4267 6 днів тому +2

    ❤❤❤❤❤❤

  • @dharmarajrithish4744
    @dharmarajrithish4744 6 днів тому +2

    டாலர் துரோ பேட்டர்

  • @sundial_network
    @sundial_network 6 днів тому

    தெளிவான விளக்கம் நண்பரே

  • @VivekK-1984
    @VivekK-1984 4 дні тому

    சுருக்கமாக சொல்லப்போனால் பணநாயகம் ஒழியப் போவதில்லை ❤️‍🔥

  • @ponnambalam5648
    @ponnambalam5648 5 днів тому

    Super

  • @Hariharan-fv3oq
    @Hariharan-fv3oq 7 днів тому +4

    Nice work brother 🎉🎉🎉

  • @SelvamSelvam-l4v
    @SelvamSelvam-l4v 7 днів тому +7

    இந்தியன் கரன்சி உலகை ஆளும்

    • @verypudichaindianvpindian2579
      @verypudichaindianvpindian2579 7 днів тому +4

      நம்ம கரன்சியில் காந்தி இருக்கும் வரை நடக்காது 😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @Kattumaram339
      @Kattumaram339 6 днів тому +1

      உண்மை காந்தி ஒரு வேக தடை

    • @rajeshnarayana794
      @rajeshnarayana794 5 днів тому

      அதற்கான காலம் நெருங்கி விட்டது

  • @santhoshg9063
    @santhoshg9063 6 днів тому +2

    Gold basis la business pannalame... Athu value epovum ore mathiri irukum

  • @Mrsarchanaharish
    @Mrsarchanaharish 4 дні тому

    Please enable pip mode on videos.. refer maayam studio videos settings. Those videos play on pip mode. Thank you for great content

  • @merlincharles6387
    @merlincharles6387 4 дні тому

    Its true message

  • @Ram1965-j6x
    @Ram1965-j6x 4 дні тому

    Super 🎉 Putin

  • @KaijiSingaporeVegan
    @KaijiSingaporeVegan 6 днів тому +1

    Cauvery News@RJ Veera🇮🇳👏👏✨🇸🇬

  • @tsoundarajan7385
    @tsoundarajan7385 7 днів тому +3

    🎉

  • @varatharaj7316
    @varatharaj7316 7 днів тому +5

    BRICS very good standard Ruisa friends Modiji government of the Bharat people.❤❤

  • @arunkumarm6273
    @arunkumarm6273 7 днів тому +3

    America walking in wrong path and inhumanity behaviour
    Lost trust....

  • @prasadrs100
    @prasadrs100 6 днів тому +1

    Already, a common token is created and used in BRICS pay which uses centralized crypto currency technology. Please refer

  • @syedzakir9127
    @syedzakir9127 7 днів тому +1

    Inivarum kalangalul cryptocurrency.,Bit coin ivaigalaiyum Oliththuvida muyarchy edukkaveyndum.

  • @maniaravindan
    @maniaravindan 6 днів тому +1

    6:42 தம்பி இந்தியா ரஷ்ய எண்ணெய்க்கு இந்திய ரூபாயை குடுத்தது. இப்போது ரஷ்ய டாலர் பணத்தை அமெரிக்கா முடக்கி விட்டதால், இந்த ரூபாயை ரஷ்ய எடுத்து சீனாவுடனான வர்த்தகத்தில் பயன்படுத்த முடியுமா? சீனா வாங்கி கொள்ளுமா?

  • @NallaanandanKrishna
    @NallaanandanKrishna 6 днів тому +1

    It will be a பிளாப்.

  • @GidggGu
    @GidggGu 6 днів тому

    டாலருக்கு மாற்றாக....
    பிரிக்ஸ் உருவாக்கும் நாணயம் கண்டிப்பாக...
    .... உலகின் பொருளாதாரத்தில்
    உச்சம் பெறும்.💪😊👍🙏

  • @DikruseAnthony
    @DikruseAnthony 6 днів тому

    அமேரிக்க டாலர்👍

  • @mohamedniyash3668
    @mohamedniyash3668 7 днів тому +3

    இதில் பாதிக்கப்பட போவது வெளி நாட்டு தொழிலாளர் தான்

    • @kadijaniyma746
      @kadijaniyma746 6 днів тому

      ஆமாங்க பாதிக்கட்டுமே அப்படியே இந்திய நாட்டில் வரும் அன்னிய செலவாணி குறையும் அப்போது இவனுக என்ன செய்வானுக என்று பார்க்கலாம் அப்படி ஒரு காலம் நிச்சயமாக வரும் காரணம் இப்போது அதற்க்கான வேலைகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது இறை நீதியாளன் பொருத்திருந்து பார்க்கலாம் நாம் நினைப்பது போல நடந்து விடுவதில்லை அப்படி நடந்து விட்டால் பிறகு இறைவன் அவன் நாட்டம்

  • @sivaravisivaravi
    @sivaravisivaravi 7 днів тому +2

    ஜெய் ஹிந்த்

  • @billionaireplatform..5630
    @billionaireplatform..5630 7 днів тому +2

    Next currency will be Europe

  • @Ayyanar54
    @Ayyanar54 7 днів тому +1

    Euro next new currency

  • @Saravanan-vg6nl
    @Saravanan-vg6nl 7 днів тому +17

    தங்க காசு இறுதியான முடிவு நமது பாரம்பரிய பொற்காசுகள்

    • @palanivelpalanip1331
      @palanivelpalanip1331 7 днів тому

      உலகம் முலுவதும் அச்சடிக்க வேன்டும்.

    • @sureshkumar-fo3ng
      @sureshkumar-fo3ng 7 днів тому

      தங்க ​காசு என்பது எடையையும் தூய்மையையும் (காரட் ) பொறுத்து தான் அதனால் பிரச்சனை இல்லை @@palanivelpalanip1331

    • @sureshkumar-fo3ng
      @sureshkumar-fo3ng 7 днів тому +1

      தங்கத்தின் அளவு குறைவு என்பதால் உலகம் முழுக்க அதை பயன்படுத்துவதில் சிக்கல் உள்ளது

    • @maniaravindan
      @maniaravindan 6 днів тому +1

      ஒரு கப்பல் நிறைய பொருள் வாங்க 2 கப்பல்ல பணம் கொண்டு போலாம்.

    • @prabhakaran5196
      @prabhakaran5196 6 днів тому

      லூசு

  • @ramamoorthy3564
    @ramamoorthy3564 6 днів тому

    🙏

  • @SelvamSelvam-l4v
    @SelvamSelvam-l4v 7 днів тому +2

    இந்தியன் நாக்க மடப்பயலே நடப்பான் எவ்வளவு இது உலகம்

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 6 днів тому

    Puti. Is great! US acts as if an emperor and rest of the countries are kings paying yax to him.

  • @DevaJoho-z7v
    @DevaJoho-z7v 6 днів тому +1

    💞🌏💓🌎💓🌍💞