தருமபுரியை தட்டி தூக்கப்போவது யார்? கடும் போட்டி நிலவும் தொகுதி | Dharmapuri | Ariyanai Yaaruku

Поділитися
Вставка
  • Опубліковано 9 кві 2024
  • மக்களவை தேர்தல் 2024ல் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது குறித்து அரசியல் ஆய்வாளர் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களின் கருத்துக்களுடன் விரிவான அலசல். தருமபுரியை கைப்பற்றப்போவது யார் என்பதை இந்த காணொலியில் பார்க்கலாம்
    #zeetamilnews #dharmapuri #sowmiyaanbumani #anbumaniramadoss #electioncampaign #election2024update #mkstalin #dmk #modi #annamalai #bjp #congress #rahulgandhi #ntk #naamtamilarkatchi #eps #aiadmk #ops #ttvdhinakaran #loksabhaelection2024 #election2024 #ariyanaiyaaruku
    இனி WhatsApp செயலியிலும் உங்கள் ZEE Tamil News
    👉 : whatsapp.com/channel/0029Va5X...
    Zee Media Corporation Limited (formerly Zee News Ltd.), part of multibillion-dollar Essel Group, is India's one of the largest News networks with 14 news channels.
    Zee Tamil News is the latest offering from Zee Media Corporation umbrella. Zee Tamil News brings you comprehensive and unbiased news coverage on social, political issues along with entertainment programs from Tamil Nadu, India and worldwide.
    For all-inclusive news coverage please follow Zee Tamil News content across all platforms.
    Android Link: bit.ly/3AIMb22
    Apple Link: apple.co/3yEataJ
    #ZeeNewsTamil | #ZeeTamilNews | #TamilNews
    Tamil News | World News | National News
    Download App - bit.ly/3kAPe3Y
    ☛ Visit our website: zeenews.india.com/tamil
    Subscribe: / zeetamilnews
    Website: www.zeetamilnews.com
    FB : / zeetamilnews
    Twitter : / zeetamilnews
    Sharechat : sharechat.com/zeetamilnews
    Insta : / zeetamilnews
    Telegram - t.me/ZeeTamilNews
    What'sapp Channel : whatsapp.com/channel/0029Va5X...

КОМЕНТАРІ • 782

  • @chandruchandru2323
    @chandruchandru2323 2 місяці тому +44

    💙💛❤

  • @tamilan2k588
    @tamilan2k588 2 місяці тому +76

    நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு அளிக்கவும் ❤. தமிழராக ஒன்று சேர்வோம் ❤❤❤❤

    • @user-nw6jj5qy7p
      @user-nw6jj5qy7p 2 місяці тому +5

      மத்தவங்கள்ளாம் அமெரிக்கா ல இருந்த வந்திருக்காங்க

    • @tamilan2k588
      @tamilan2k588 2 місяці тому +1

      @@user-nw6jj5qy7p கொத்தடிமையே ,200 றே நான் சொன்னது சாதி பார்க்காமல் தமிழராக ஒன்று இனைவோம்.

  • @thiyagurajan2553
    @thiyagurajan2553 2 місяці тому +26

    சௌமியா அன்புமணி சுமார் ஒன்றை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி உறுதி.

    • @fahadmc_
      @fahadmc_ Місяць тому +1

      கண்டிப்பா

    • @selvimathisuppr8323
      @selvimathisuppr8323 Місяць тому

      அதை மக்கள் மனதில் உள்ளது நீங்கள் பேசக ஒன்று ஆகாது

  • @saravananrethinasamy9538
    @saravananrethinasamy9538 2 місяці тому +40

    சௌமியா அன்புமணி அவர்கள் வெற்றி பெற்று மத்திய அமைச்சராக வாழ்த்துக்கள் 💐

    • @SANKARSANKAR-gt4ib
      @SANKARSANKAR-gt4ib 2 місяці тому

      சமுதாயத்துக்கு ஒன்று வேண்டும் பெட்டி கிடைக்கும் அமைச்சர் பதவி 10% விழுக்காடு எதிராக செயல்பட்டார் பா‌‌ஜக இப்போது கூட்டணி பாஜக மனு தாக்கல் செய்தார் வன்னியர் இட ஒதுக்கீடு வேண்டுமா என்று

  • @Arul-fq3uu
    @Arul-fq3uu 2 місяці тому +105

    P.M.K💙💛❤🥭🥭🥭

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 2 місяці тому +62

    எங்கள் தருமபுரி மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும்

    • @Adharsh6
      @Adharsh6 2 місяці тому +7

      Vena pa... Nama orru hosur madri nasama poirum. Nama orruku yen neriya peru varanga.. Cost of living konjam kemi, Nala school, Veedu vadaga kemi

    • @RadhakrishnanRadhakrishn-ik4gn
      @RadhakrishnanRadhakrishn-ik4gn 2 місяці тому +1

      யாருக்கு வாய்ப்பு bro

    • @yugeshd8866
      @yugeshd8866 2 місяці тому +1

      Pmk

    • @UndERstood99
      @UndERstood99 Місяць тому

      @@Adharsh6 super bro

  • @MrSenthil98
    @MrSenthil98 2 місяці тому +57

    Ntk 🔥

  • @abishek5381
    @abishek5381 2 місяці тому +93

    தர்மபுரி தொகுதியைத் தவிர ராமதாஸ் மற்றும் அன்புமணி குடும்பத்தார் வேறு தொகுதியில் நின்று வெற்றி பெற சொல்லுங்கள் பார்ப்போம்

    • @selvamsellamuthu6790
      @selvamsellamuthu6790 2 місяці тому

      Enga nu sollapa dravida adimai

    • @dineshd2982
      @dineshd2982 2 місяці тому +27

      அந்த கவலை உனக்கு ஏன் சாரே

    • @iyyappanr9980
      @iyyappanr9980 2 місяці тому

      பற........ திமுக வை தனித்து நிக்க சொல்லாம் பாப்போம்.

    • @puvistatk8082
      @puvistatk8082 2 місяці тому +28

      Thiruma va pothu thokuthuil ah ninnu jeikka solungha parpom

    • @kumaresanmks5737
      @kumaresanmks5737 2 місяці тому +2

      Ithu yallathukkum porunthum illa

  • @user-nw5ij9rl8n
    @user-nw5ij9rl8n 2 місяці тому +53

    நாம் தமிழர் கட்சி வெல்லுவோம்

  • @vjy0037
    @vjy0037 2 місяці тому +23

    All caste and religion people will vote for Somya Anbumani this time and will put end to caste politics

    • @praneswaran4521
      @praneswaran4521 2 місяці тому

      வன்னியர் ஓட்டு அந்நியருக்கு இல்லை

  • @Tamilvannan-cp6jp
    @Tamilvannan-cp6jp 2 місяці тому +52

    சௌமியா அன்புமணி 179000வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெரும் இது சத்தியம் இது சித்தர் வாக்கு

  • @arilinganv803
    @arilinganv803 2 місяці тому +7

    🎤 Vote 🎤 for 🎤 mic 🎤🎤🎤🎤🎤🎤🎤🎙️🎙️🎙️🎙️🎙️

  • @user-qf2wv4sw3u
    @user-qf2wv4sw3u 2 місяці тому +12

    நா வன்னியான் இத்தனை ஆண்டு சாதி ஓட்டு .இனி எங்கா இனா ஓட்டு NTK🎉🎉🎉🎉

  • @ogamtv5809
    @ogamtv5809 2 місяці тому +65

    ஏன்டா இவ்வளவு வன்மம் பாமக மேல உங்களுக்கு 😢😢😢 பாமக பொதுவான கட்சி திமுக தான் சாதிய கட்சி

    • @chandru.schandru.s9874
      @chandru.schandru.s9874 2 місяці тому

      DMK oru kedukutta katchi atha vedunga. But pmk pothuvaana katchi nu manasaatchi illama pesuriyee

    • @Prathipmb
      @Prathipmb 2 місяці тому +10

      Thambi thambi PMK common party ah 🤣

    • @prabhupugazh
      @prabhupugazh 2 місяці тому +4

      Ayooo sema comedy sir eh... Pmk common party ah... Oru nyayam venam ah....

    • @ogamtv5809
      @ogamtv5809 2 місяці тому +9

      @@prabhupugazh சரி ❤️💛💙 108 ஆம்புலன்ஸ் புகையிலை மாஃபியா எதிராக மிக தீவிரமாக சட்டம் கொண்டு வந்தது திமுக கூட்டணி எதிர்ப்பு க்கு மத்தியில் பொது இடங்களில் புகை பிடித்தல் தடை சினிமாவில் குடி குடியை கெடுக்கும் புகை பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும் வசனம் கொண்டு வந்தது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியில் இட ஒதுக்கீடு கொண்டு வந்தது வாழும் அம்பேத்கர் ன்னு மத்திய தாழ்த்தப்பட்ட நல ஆணையர் பாராட்டு விழா எடுத்தது முஸ்லிம் மக்களுக்கு இட ஒதுக்கீடு 3 சதவீதம் வாங்கி கொடுத்தது அருந்ததியர் மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு 2 விழுக்காடு வாங்கி கொடுத்தது மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு உயிர் தியாகம் செய்து வாங்கி கொடுத்தது எல்லாம் பாட்டாளி மக்கள் கட்சி செய்தது ஏதாவது சாதனைகள் தெரியுமா தெரியாதா தம்பி உங்களுக்கு... சரி டாக்டர் அப்துல் கலாம் ஐயா அவர்கள் பாராட்டிய இளம் தலைவர் என் கனவை நினைவாக்க தகுதி உள்ள தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ❤️❤️❤️ ன்னு சொன்னாதாவது தெரியுமா தம்பி உங்களுக்கு.. திமுக திராவிட எச்ச கஞ்சா கடத்தல் கும்பல் ஊடகங்கள் ஊடகவியலாளர் பத்திரிகையாளர் மறைத்து திமுக வெற்றி பெற பாமக மேல் வன்மத்தை விதைக்கிறார்கள் அதை மட்டுமே பார்த்த உங்களுக்கு பாமக உண்மையை சாதனைகள் விருதுகள் பற்றி ஏன் தெரியல உங்களுக்கு பாமக பற்றி தெரிந்து வந்து கேளுங்க.. அப்புறம் கருணாநிதி குடும்பத்தை பார்த்து என்ன செய்தீர்கள் என்று கேளுங்க சூடு சொறனை யாவது வருதானு பார்ப்போம் 😜😜😜😜

    • @senthilkumara4426
      @senthilkumara4426 2 місяці тому

      Comedy pannatheenga boss😅

  • @bjppremtamilnadu1270
    @bjppremtamilnadu1270 2 місяці тому +49

    ஆயிரம் சதவீதம் சொல்கிறேன் அன்புமணி சௌமியா வெற்றி பெறுவார்கள் நன்றி

    • @senthilkumarpanneerselvam6657
      @senthilkumarpanneerselvam6657 2 місяці тому +2

      No Way 100%.
      If 1000% Mrs Sowmya wins the definitely Anbumani would have stood in the constituency.
      DMK advantage :
      1. Combined strength of 5 parties.
      2. DMK gets both Vanniyar , Gownder & SC votes.
      3. Opposition vote splits into 3.
      Hence DMK winning is definite.

  • @maniaravind221
    @maniaravind221 2 місяці тому +38

    எவன் எந்த கருத்தை சொன்னாலும் இந்த தடவை வெற்றி உறுதி செய்யப்பட்டது பாமக சார்பாக மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் சௌமியா அன்புமணி வெற்றி பெற்று மத்திய இணையமைச்சராக ஆவது உறுதி பொறுத்திருந்து பார் வெல்வது நிச்சயம்

    • @Devil_JWGB
      @Devil_JWGB 2 місяці тому +8

      அவன் பெட்டிய வாங்கிட்டு சொகுசாக வாழ்வான். நீ அங்கிட்டு ஓரமா உக்காந்து கதரிகிட்டே இரு. இந்த முறை நாம் தமிழர் 💯🌍✅🐯✨👑♻️💫💐

    • @Dr.P.Manivannan
      @Dr.P.Manivannan 2 місяці тому +2

      பெட்டி பற்றி மட்டும் பேசு ..கொள்கை பற்றி பேச தெரியாது எதிர் தரப்பிற்கு

    • @musicstation9365
      @musicstation9365 2 місяці тому +3

      கண்டிப்பா Vck+dmk கூட்டணி தான் வெற்றி பெறும்... யாராலும் எவர் வந்தாலும் மாற்ற முடியாது....!!

    • @dhanasekarandhana7922
      @dhanasekarandhana7922 2 місяці тому

      😮

  • @MurugeshAnitha
    @MurugeshAnitha 2 місяці тому +30

    NTK ❤❤❤❤❤❤❤❤❤

  • @user-xz4ue6oh1h
    @user-xz4ue6oh1h 2 місяці тому +67

    ஜாதியை பார்த்து தான் பேசிட்டு இருக்கீங்க எல்லாத்தையும் இந்த வாட்டி தர்மபுரியை மாத்துவாங்க

    • @Adharsh6
      @Adharsh6 2 місяці тому +5

      Ila pa. Nan dharmapuri tha... Anga innum jathi la pathu tha vote podranga... But anbumani katchi varathu

    • @chinnaenic.g3117
      @chinnaenic.g3117 2 місяці тому

      Boss ella district lsyum jaathi ya parthu than vote podaranga... . Anthantha district la entha jathi mejorityoo avantha than vetpalara niruthuranga.. not for pmk ly ​@@Adharsh6

    • @Adharsh6
      @Adharsh6 2 місяці тому

      @@chinnaenic.g3117 engaluku theva anbumani vara kudathu

  • @venkys1488
    @venkys1488 2 місяці тому +27

    108 ambulance hero anbumani sir only one good leader in India

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 2 місяці тому +14

    நமது சின்னம் ஒலிவாங்கி [மைக் Mick];வாக்கை ஒலிவாங்கிக்கு போடுங்கள் .🎙🎙🎙🎙🎙🎙🎙

  • @Dr.S.Sakthivel
    @Dr.S.Sakthivel 2 місяці тому +46

    Pmk💥

  • @ravitamilanravi386
    @ravitamilanravi386 2 місяці тому +49

    Ntk❤❤❤🎉🎉🎉

  • @ogamtv5809
    @ogamtv5809 2 місяці тому +93

    திமுக அதிமுக தான் சாதி கட்சி 😢😢😢

  • @KannanKannan-vm5sn
    @KannanKannan-vm5sn 2 місяці тому +44

    Ntk

  • @s.muralis.murali4111
    @s.muralis.murali4111 2 місяці тому +16

    ADMK success ADMK success ADMK success ADMK success ADMK success ADMK success

  • @johnraj191
    @johnraj191 2 місяці тому +33

    நாம் தமிழர்

  • @ariyalurmedia5108
    @ariyalurmedia5108 2 місяці тому +19

    தர்மபுரி தொகுதியை பற்றி பேசும்பொழுது சௌமியா அன்புமணி மட்டும் வன்னியர் அல்ல திமுக அதிமுக வேட்பாளர்களும் வன்னியர்கள் தான் ஆகையால் வன்னியர்கள் ஓட்டு பிரிந்து செல்லும் என்று தெளிவாக கூறுகிறீர்கள்.
    ஆனால் இதையே சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் ஏன் சொல்ல மாட்டேங்கறீங்க அங்கே ஒரு பேச்சுக்காவது தாமரைக்கு வாக்கு போகும் தாமரை வேட்பாளரும் தலித் பெண்மணி தானே அதனால் அவங்களுக்கும் வாக்கு பிரியும் என்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூட சொல்லாதது ஏன் அப்போ உங்கள் அனைவருக்கும் வன்னியர்கள் தான் எதிரியாக தெரிகின்றார்கள் சிந்திக்க வேண்டியது வன்னிய மக்கள் உள்ளார்கள்

    • @kuttylovekutty7006
      @kuttylovekutty7006 Місяць тому

      Corrct than bro but anbumani tharmapuri ninu iruntha.....vanniyar vote ellam avaruku athe pola than vck katchi thalaivar. ...nikararu athanala sc vote apadiye avaruku than pogum

    • @selvimathisuppr8323
      @selvimathisuppr8323 Місяць тому +1

      உண்மை சகோ

    • @ramachandranramachandran4405
      @ramachandranramachandran4405 25 днів тому

      Yes correct

  • @thivagarpalanisamy
    @thivagarpalanisamy 2 місяці тому +11

    Eps mass🎉🎉🎉🎉

  • @sasitharmeelan9576
    @sasitharmeelan9576 2 місяці тому +10

    Ntk❤

  • @user-db1uu2cf1w
    @user-db1uu2cf1w 2 місяці тому +24

    மான தமிழன் நாம் தமிழருக்கு ஆதரவாக தான் இருப்பான் 👍

  • @tamilnadu6626
    @tamilnadu6626 2 місяці тому +43

    Ntk win

  • @magizhiniwebtv8260
    @magizhiniwebtv8260 2 місяці тому +40

    பாமக வெற்றி கூட்டணி ❤❤❤

  • @VenkatRajabhel
    @VenkatRajabhel 2 місяці тому +21

    P M K

  • @msellamuthucivilMsellamuthuciv
    @msellamuthucivilMsellamuthuciv 2 місяці тому +11

    💙💛❤️🥭👍🏻

  • @velumani6243
    @velumani6243 2 місяці тому +22

    NTK

  • @jasminejasmine100
    @jasminejasmine100 2 місяці тому +15

    PMK க்கு கடந்த தேர்தலில் சுமார் 2லட்சம் வாக்குகள் ADMK க்கு சொந்தம். எனவே PMK க்கு 3 வது இடமே

  • @kaviarasu7791
    @kaviarasu7791 2 місяці тому +4

    🌱🌱🌱🌱🌱

  • @vsowmiyasowmiya1115
    @vsowmiyasowmiya1115 2 місяці тому +11

    NTK❤win

  • @user-dw3jf6vr4h
    @user-dw3jf6vr4h 2 місяці тому +29

    ADMK CONFIRM

  • @thangamg8015
    @thangamg8015 2 місяці тому +40

    Pmk

  • @sakthivel33333
    @sakthivel33333 2 місяці тому +31

    Pmk win

  • @vinayakamoorthy566
    @vinayakamoorthy566 2 місяці тому +2

    ❤❤

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 2 місяці тому +4

    வெற்றி உறுதி❤❤❤❤

  • @user-oc9dz6xs7o
    @user-oc9dz6xs7o 2 місяці тому +2

    கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் ஆதரவு தி மு க வேட்பாளர் ஆ மணி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு

  • @user-lv7cn7fm1r
    @user-lv7cn7fm1r 2 місяці тому +5

    Admk

  • @tamilan2k588
    @tamilan2k588 2 місяці тому +20

    நாம் தமிழர் கட்சி ❤❤

  • @-pulamaipaathai7302
    @-pulamaipaathai7302 2 місяці тому +26

    நாம் தமிழர்❤❤❤

  • @praveenkumarmani4924
    @praveenkumarmani4924 2 місяці тому +3

    NTK❤💛❣

  • @user-pd3gv5tv6y
    @user-pd3gv5tv6y 2 місяці тому +14

    Dmk win
    Pmk 4 th place

    • @EdappadiTamil
      @EdappadiTamil 2 місяці тому +7

      அடேய் கனவுல இருக்காதடா

    • @SANKARSANKAR-gt4ib
      @SANKARSANKAR-gt4ib 2 місяці тому

      திமுக வெற்றி . போணமுறை மாதிரி 😅

  • @user-wc3xu6ru1x
    @user-wc3xu6ru1x 2 місяці тому +32

    Dmk win🎉🎉🎉

  • @rajendranpachamuthu9428
    @rajendranpachamuthu9428 2 місяці тому +7

    அந்த மாவட்டத்தின் தேவைகள் என்ன? இதற்கு முன் வெற்றி பெற்றவர்கள் என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தார்கள் அதை நிறைவேற்றினார்களா இல்லையா என்றும் யார் வந்தால் தொகுதிக்கு என்ன செய்வதாக சொல்கிறார்கள் என்று விவாதிக்காமல் வெரும் ஜாதியை வைத்து வாக்குகளை தீர்மானிப்பது சரியல்ல. மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி இது.

  • @UshaPrasad-xl8jb
    @UshaPrasad-xl8jb 2 місяці тому +1

    Brilliant political analysis by RD

  • @richardantoine8910
    @richardantoine8910 2 місяці тому +14

    Vote for.INDIA

  • @saminathanms9026
    @saminathanms9026 2 місяці тому +34

    பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்யும் வாரிசு அரசியல் பற்றி திரு மோடி வாய் திறக்கவில்லை என்பது எதை காட்டுகிறது என்றால் அவர் ஒரு நேர்மையற்ற மனிதன் என்பதை காட்டுகிறது
    காரணம் திரு மோடி திமுக மற்றும் காங்கிரஸ் வாரிசு அரசியல் நாட்டுக்கு கேடானது என்று பேசுவேன் ஆனால் தனக்கு அது பயன் தரும் என்றால் அது பற்றி பேசமாட்டேன் என்பது அப்பட்டமாக தெரிகிறது

    • @SANKARSANKAR-gt4ib
      @SANKARSANKAR-gt4ib 2 місяці тому +5

      சூட்கேஸ் மணி பணம் காசு துட்டு மணி 😅😅

    • @evanooruvan5379
      @evanooruvan5379 2 місяці тому

      Anbumani ramadoss thiramayaanavar .stalin udhayanidhi ponru dhadhi kedayaadhu

    • @dineshd2982
      @dineshd2982 2 місяці тому

      ஒரு குடும்பம் மொத்த தமிழ்நாட்டை ஆக்கிறமித்துள்ளது, அதை கேக்க துப்பில்லை. Pmk நா மட்டும் மூக்கு புடைச்சுக்கிட்டு வந்திடும் ரோஷம். வெற்று வன்மம் மட்டும் உங்களுக்கு. வேற வேட்பாளர் நிப்பாட்டிருந்தா வோட்டை போட்டு கிழிச்சிருப்பீங்க சார்

    • @sairamrajendrababu1205
      @sairamrajendrababu1205 2 місяці тому

      🙊🙊😭😭😭

    • @GopalGopal-jt7nj
      @GopalGopal-jt7nj 2 місяці тому +2

      Vaarisu arasialai pathi nee pesathada pmk vetri nichaiam pmk vaalga

  • @kizensteps5142
    @kizensteps5142 2 місяці тому +4

    NDA

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 2 місяці тому +15

    நான் தருமபுரி மாவட்டம் பாமக இளைஞர் இந்த முறை சீமானுக்கு தான் வாக்களிப்பேன் தொடர்ந்து தனித்து நிற்க வேண்டும் தமிழ்தேசியம் வளரட்டும்

    • @EdappadiTamil
      @EdappadiTamil 2 місяці тому +8

      நல்லா பொய் பேசற மேன் நீ. வீரப்பன் போட்டோ போட்டுட்டா நீ பாமகவா.

    • @sabunesan2382
      @sabunesan2382 2 місяці тому +1

      Excellent word..

    • @viharibotarmy8091
      @viharibotarmy8091 2 місяці тому +1

      உங்களுக்கு போய் இட ஒதுக்கிட்டுக்கு கேஸ் வாங்கிட்டு அழஞ்ச பாரு ஒருத்தவன் குரு அவன சொல்லணும்

    • @ChandiranChandiran-rr2ex
      @ChandiranChandiran-rr2ex 2 місяці тому +2

      @@EdappadiTamil சீமானை விட பலம்வாய்ந்த கட்சி பாமக ஏன் தனித்து நிற்கவில்லை

    • @ChandiranChandiran-rr2ex
      @ChandiranChandiran-rr2ex 2 місяці тому +2

      @@viharibotarmy8091 ஒரு காலத்தில் வெறித்தனமான தொண்டன் பாமகாவில் ஆனால் சீமான் போல் தனித்து அரசியல் ஏன் செய்யவில்லை

  • @DrRSrinivasanBVScAh
    @DrRSrinivasanBVScAh 2 місяці тому +30

    Pmk❤

  • @veenaarunkumar1371
    @veenaarunkumar1371 2 місяці тому +10

    Only sowmiya madman is good

  • @moorthyr5502
    @moorthyr5502 2 місяці тому +29

    PMK mass

  • @thiruthirumal6095
    @thiruthirumal6095 2 місяці тому +10

    Bjp x pmk

  • @vkmedia1220
    @vkmedia1220 2 місяці тому +13

    நாம் தமிழர் ❤❤ வெற்றி தோல்வி முக்கியமல்ல வளர்ச்சி தான் பெரிது

  • @user-ld6vp7qi7w
    @user-ld6vp7qi7w 2 місяці тому +6

    பாமக செளமியாஅன்புமணி வெற்றி பெறுவார்

  • @user-mb3ey9bu5i
    @user-mb3ey9bu5i 2 місяці тому +6

    DMK Win

  • @intothespace.....9442
    @intothespace.....9442 2 місяці тому +8

    Sowmia wins!

  • @apnavoice24
    @apnavoice24 2 місяці тому +8

    மாம்பழம் இத்துடன் அழுகி காணாமல் போகும்

  • @palanivelg4753
    @palanivelg4753 2 місяці тому +11

    Pmk🇷🇴🇷🇴🇷🇴 🥭🥭🥭

  • @RajuRaj-wh3zd
    @RajuRaj-wh3zd 2 місяці тому +1

    Only PMk and BJb 🔥🔥🔥 NDA team confirmed win 💐

  • @sathishKumar-em9dd
    @sathishKumar-em9dd 2 місяці тому +6

    DMK win

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 2 місяці тому +15

    ❤Pmk❤

  • @UhayasankarSankar-bz2en
    @UhayasankarSankar-bz2en 2 місяці тому +18

    என்றும் பாமக

  • @Subramani-zw1rg
    @Subramani-zw1rg 2 місяці тому +2

    I.N.D.I.A

  • @user-wt9yx4yw3f
    @user-wt9yx4yw3f 2 місяці тому +1

    India will win with huge margin

  • @dhanasekarandhana7922
    @dhanasekarandhana7922 2 місяці тому +1

    Ntk 💪🎙

  • @ogamtv5809
    @ogamtv5809 2 місяці тому +2

    @prabhupugazh சரி ❤️💛💙 108 ஆம்புலன்ஸ் புகையிலை மாஃபியா எதிராக மிக தீவிரமாக சட்டம் கொண்டு வந்தது திமுக கூட்டணி எதிர்ப்பு க்கு மத்தியில் பொது இடங்களில் புகை பிடித்தல் தடை சினிமாவில் குடி குடியை கெடுக்கும் புகை பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும் வசனம் கொண்டு வந்தது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியில் இட ஒதுக்கீடு கொண்டு வந்தது வாழும் அம்பேத்கர் ன்னு மத்திய தாழ்த்தப்பட்ட நல ஆணையர் பாராட்டு விழா எடுத்தது முஸ்லிம் மக்களுக்கு இட ஒதுக்கீடு 3 சதவீதம் வாங்கி கொடுத்தது அருந்ததியர் மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு 2 விழுக்காடு வாங்கி கொடுத்தது மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு உயிர் தியாகம் செய்து வாங்கி கொடுத்தது எல்லாம் பாட்டாளி மக்கள் கட்சி செய்தது ஏதாவது சாதனைகள் தெரியுமா தெரியாதா தம்பி உங்களுக்கு... சரி டாக்டர் அப்துல் கலாம் ஐயா அவர்கள் பாராட்டிய இளம் தலைவர் என் கனவை நினைவாக்க தகுதி உள்ள தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ❤️❤️❤️ ன்னு சொன்னாதாவது தெரியுமா தம்பி உங்களுக்கு.. திமுக திராவிட எச்ச கஞ்சா கடத்தல் கும்பல் ஊடகங்கள் ஊடகவியலாளர் பத்திரிகையாளர் மறைத்து திமுக வெற்றி பெற பாமக மேல் வன்மத்தை விதைக்கிறார்கள் அதை மட்டுமே பார்த்த உங்களுக்கு பாமக உண்மையை சாதனைகள் விருதுகள் பற்றி ஏன் தெரியல உங்களுக்கு பாமக பற்றி தெரிந்து வந்து கேளுங்க.. அப்புறம் கருணாநிதி குடும்பத்தை பார்த்து என்ன செய்தீர்கள் என்று கேளுங்க சூடு சொறனை யாவது வருதானு பார்ப்போம் 😜😜😜😜

  • @AdvManjuDhawan
    @AdvManjuDhawan 2 місяці тому +1

    GOV hospital care completely failed
    All GOV officer must get free treatment in CHC / DISTRICT HOSPITAL/ GOV MEDICAL COLLEGE they are serving/ working only
    Not in MAX/APOLLO/AMRI / COLUMBIA ASIA
    or
    All private multi-speciality hospital have to provide multi-speciality treatment at CGHS RATE
    143 Cr voter life matters
    All railway airport dock must have GOV medical College multi-speciality hospital 24/7
    All practicing doctor must have to give NEET PG exam and renew licence/jobs every 5 yr
    143 Cr life matters

  • @subrukumarparameswaran
    @subrukumarparameswaran 2 місяці тому +12

    இந்த களம் ஆடுகளம்.
    DMK வின் பயிற்சி களம்.
    வெற்றி வாய்ப்பு அதிகம்.

  • @kavi-vc6gi
    @kavi-vc6gi 2 місяці тому +15

    பாமக

  • @sammorris7160
    @sammorris7160 2 місяці тому +20

    NTK to win

  • @user-ib3of1xt9i
    @user-ib3of1xt9i 2 місяці тому +2

    அதிமுககூட இருக்கும்போதே மாங்கா தோத்துருச்சி..
    😂😂 இப்ப பிஜேபிகூட
    கண்டிப்பா தோல்விதான் மாங்கா கூட்டத்துக்கு

  • @ravichandran6018
    @ravichandran6018 2 місяці тому +1

    vote for rahulji, india alliance.

  • @dhivagarvenu4601
    @dhivagarvenu4601 2 місяці тому +19

    தி மு க ஒரு லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெறும்...,

  • @paranthamangovindan9533
    @paranthamangovindan9533 2 місяці тому +1

    Naam tamilar to win this time. Everyone Tamilians keep aside of their castes given Dravidians, now join togather as a Tamil kudigal and vote for Mr Seeman, NTK their symbol is Mick .🎙️🎙️🎙️

  • @vsrn3434
    @vsrn3434 2 місяці тому +1

    3 rd sowmya ..PMK vs deposit vs nota

  • @rohitkirthick9816
    @rohitkirthick9816 2 місяці тому +17

    Pmk mass win...............

  • @realheart4936
    @realheart4936 2 місяці тому +2

    வெற்றி மாங்கனி!!

  • @sundaramoorthy7932
    @sundaramoorthy7932 2 місяці тому +4

    Mani no chance only possible Sowmya and Ashokan

  • @kamarajsathiya9923
    @kamarajsathiya9923 2 місяці тому +11

    தி மு க வெற்றி🎉🎉🎉🎉

  • @user-nt2jy8dg4s
    @user-nt2jy8dg4s 2 місяці тому +6

    காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு மட்டுமே வாக்கு
    பிஜேபிஐ வீட்டுக்கு அனுப்ப காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும்

  • @dhanrajnathiya3875
    @dhanrajnathiya3875 2 місяці тому +3

    DMK Sure WIN Confirm 💚❤️🇨🇬

  • @sabunesan2382
    @sabunesan2382 2 місяці тому +2

    நாம் தமிழர் 🔥

  • @ibrahimc3201
    @ibrahimc3201 2 місяці тому +34

    Win DMK

  • @selvamsellamuthu6790
    @selvamsellamuthu6790 2 місяці тому +18

    Pmk❤❤❤❤❤❤❤

  • @MURUGANMURUGAN-tw7ds
    @MURUGANMURUGAN-tw7ds 2 місяці тому +15

    பாமக வெற்றி🥭🥭🥭

  • @nizerahamed9093
    @nizerahamed9093 2 місяці тому +4

    100 % திமுக வெற்றி

  • @SaviSavitha-sd8sk
    @SaviSavitha-sd8sk Місяць тому

    ✌️✌️✌️✌️✌️

  • @JAISEEAN.
    @JAISEEAN. 2 місяці тому +2

    வன்னியர் அல்லாத வர்கள் dmk தான். ஜாதி தான் இந்த தர்மபுரி 👍

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 2 місяці тому

    உங்க கருத்து கணிப்பு நிறுத்தப்பட வேண்டும்.தடை செய்யானும்.ஏதோ ஒவ்வொரு மக்கள் விசாரித்தது போல.பணம்கொடுக்க ஆரம்பிச்சு வித்யாசம் ஆன ஓட்டை பிடிக்க.

  • @user-uc4sb2qp1r
    @user-uc4sb2qp1r 2 місяці тому +10

    D m k vck super super💯✔️💪🤝👍win💯✔️ bjp pmk🥭👎go vist

  • @iyanartractor2663
    @iyanartractor2663 2 місяці тому +2

    ❤❤Pmk❤❤❤

  • @mookkandimookkandi7623
    @mookkandimookkandi7623 23 дні тому +1

    Admkvin. Tharmapuri