Mendal Dr.kanth😢..... DMK va ethirka oru aal iruntha than payanthu makkaluku nallathu seivanga.....unnala veedu, electric, water ethayavathu லஞ்சம் இல்லாமல் vanga mudiyuma... vijay varanum competition iruntha than makkal ku nallathu nadakkum
ஐயா அவர்களின் பேச்சு எப்போதுமே சுவாரசியமாக இருக்கும் உண்மை தான் இருக்கும் பளார் பளார் என்று தான் இருக்கும் அதுவும் மிக முக்கியமான விஷயமாக தான் இருக்கும்
Vijay started this month party next year he wants CM post ,how come?Stalin sir starting as an ordinary member in his party ,Moreover hard work and dedication rising to become the CM of Tamilnadu.Love you Stalin sir💕💕💕💕
Yenaga kelvi keta bathil solunga avar solra karuthuku unga kite bathil ile na unga Vijay kite bathil iruntha solunga ilati uturunga pesame tharam thalnthu pesathinga aprom Vijay pathi kodanadu kovai nu neraya vishyam avunga sola arambicha aprom asingam than 😂😂😂😂😂😂😂😂😂😂😂
இப்போது நீங்கள் டாக்டர் உங்கள் பிள்ளை டாக்டர் ஆகட்டும் தப்பு இல்லை ஏன் னா அது தொழில் வாரிசு வரலாம் சினிமா தொழில் வாரிசு வரலாம் அரசியல் தொழில் கிடையாது மக்கள் நம்பி பணத்தை கொடுத்து பதவியை கொடுக்கிறார்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் குடும்பத்தில் இருப்பவர்களா பார்த்து உங்கள் விருப்பத்திற்கு பதவியில் அமர வைக்கக்கூடாது
நீங்களாம் ஒரு டாக்டர் தானே சினிமா வாரிசும் அரசியல் வாரிசும் ஒன்ன பணம் கொடுத்தால் போதும் எப்படி வேணளும் பேசலாம் இந்த வயசுல உங்களுக்கு ஏன் இப்படி ஒரு வயித்தெரிச்சல் விஜய் மேல
நிருபர் கேள்வியில் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் தருவதை பற்றி விஜய் பேசியதை குறிப்பிட்டார் அதே நேரத்தில் படத்தில் நடிக்க விஜய் வாங்கும் சம்பளத்தை பொதுவெளியில் தெரிவிப்பாரா? அதற்கு வரி ஏய்ப்பு செய்தாரா? இல்லையா? வெளிப்படையாக தெரிவிக்க தைரியம் உண்டா? ஆக பேச்சில் மட்டும் நேர்மை போதாது நடத்தையிலும் வேண்டும் யாராக இருந்தாலும்.
This guy speaking so non sense and supporting DMK everywhere. Govt officer son can become govt officer that doesn't change, likewise cinema is a profession and vijay becoming actor not going to create any difference in the society. In politics when it involves ruling the people, how can u defend varisu politics like mannar aatchi.
ஐய்யா நய்னா அரை ரொட்டி மாவு தெருவில் போகிறவன் வருகிறவனை வயதான கிழங்கெட்டு வயதான காலத்தில் எதையாவது கிழவிங்க கதையை வச்சிகிட்டு பிழைப்பு நல்லாவே நடத்தும் இந்த காந்த ராஜன் நய்னா வயதான காலத்தில் எதையாயாவது உளறி கொண்டு ஒப்பாரி வைத்து கொண்டு யார் கூப்பிட்டாலும் எவ்வளவு தருகிறாரகளே அதற்கு தக்க படி வாசிப்பது கேலிக்கூத்தாக கேவலமாக கேடு கெட்ட பேமானி பிழைப்பாக தொழிலாக செய்து கொண்டு எண்ணங்கடா கேவலமா இல்லையா ஐய்யா பாவமய்யா தமிழக தாய் குலம் பாவமய்யா தமிழக மக்கள்
ஐயா காந்தராஜ் பெரிய புடுங்கி மாதிரி எப்பவும் பேசிட்டு இருக்காத உண்மையா மாதிரி ஆளுங்கள தான் இந்த மாதிரி பிரச்சனையும் நீ காசு வாங்கிட்டு வந்து குலைக்கிற காசு இல்லாத ரோட்ல நிற்கிறான் நான் உன்னால என்ன பண்ணனும்
சினிமா என்பது சேவையில்ல மிகவும் சரி.....அரசியல் என்பது சேவையா? ஓஹோ....உங்க தமிழ்நாட்டில் நடக்கும் அரசியல் , சேவை மனப்பான்மையில் தான் நடக்கிறதா? காந்த ராஜ் அவர்களே!!! அரசியல் சேவை மனப்பான்மையில் நடந்தது ஒரு காலத்தில்.....இப்போது அந்த காலம் மலையேறிவிட்டது.. நீங்கள் சொல்லும் சேவை அரசியல் , 1967 க்கு முன்னால இருந்தது... அதற்குப் பிறகு, எந்த நாதாரி, பொறுக்கீங்க சேவைமனப்பானமையோட, அரசியல் நடத்தினாங்க ? இப்படி சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லையா? தூ இப்போது நடப்பது ஒரு அரசியல்,,??,, என்ன பேசறீங்க? புத்தியோடதான் பேசறீங்களா சார்? 1967 லிருந்து இன்று வரை , எவன் என்ன கிழித்தான்? ( CHEAK ) பண ஓலையைத்தவிர, வந்த திருட்டு நாய்ங்க எல்லாம் , மக்கள் பணத்தை க் கொள்ளைதான் அடித்தார்கள் வேறென்ன செய்தார்கள்? மனசாட்சியோடு பேசுங்க.... இந்த 60 வருடங்களில் எத்தனை ஊழல்கள், வஞ்சங்கள்; திருட்டுத்தனங்கள், நீதிமன்ற வழக்குகள் எத்தனை? ஓரு அரசியல் தலைவனாவது வழக்கு விசாரணை இன்றி, இருக்காங்களா? அத்தனைபேரும் களவாணிபயலுக இந்த லட்சணத்துல பேசறீங்க.. அப்படியே நாட்டுக்காக உழைத்து கொட்டினாங்களா எவன் உண்மையாக உழைத்தான் ? கூவம் மாதிரி நாடே நாசிக் கொண்டிருக்கிறது. கோமாவிலிருந்து உலகத்துக்கு வாங்க பேசறாரு பேச்சு
மருத்துவர் ஐயா காந்தராஜ் அவர்களிடமிருந்து அரசியலை கற்றுக் கொள்ள வேண்டும் அருமை அருமை.
Evan kitta irunthu nalla kathukoda 😂
சினிமா என்பது சேவை அல்ல. சம்பளத்துக்கு வேலை. ஆனால் அரசியல் என்பது சேவை. சம்பளத்துக்கு அல்ல.
அரசியல் சம்பளத்துக்கு இல்லை நீங்க சொல்வது கரெக்ட்,,, ஒன்லி கொள்ளையடிப்பது,,,,
புரிதலை எடுத்துக்காட்டியதற்கு நன்றி
@@ManiRaja-mh2oo correct 💯
டாக்டர் ஐயா பொக்கிஷம். தெரியாத தகவல்களை பகிர்ந்து கொள்வது அருமை. தகவல் களஞ்சியம் ஐயா
பொய் யா தான் பேசுவான்
ஐயா சொல்வது உண்மை
டிஎம்கே என்ற ஒன்றை வைத்து தான் மற்ற கட்சிகள் தன்னை அடையாளப்படுத்தி காட்ட முடியும் தமிழகத்தில்
😂😂😂😂
Dr Kantharaj 🔥🔥🔥💥💥💥💥
Superb
இதை அதிமேதாவி விஜய்க்கு பார்க்கவேண்டும்
டாக்டர்..தள்ளாத வயதிலும் பொல்லாத புலியாக இருக்கிறிங்க
Dr.sir treasure of Tamil People keep educating people 🎉🎉🎉🎉🎉🎉
காந்தாராஜ் சார், இவனுக்கெல்லாம் போய் பதில் சொல்லிட்டிருக்கீங்களே சார்?
Super sir Dr.kanth 👏👏👏
Maire super
Mendal Dr.kanth😢..... DMK va ethirka oru aal iruntha than payanthu makkaluku nallathu seivanga.....unnala veedu, electric, water ethayavathu லஞ்சம் இல்லாமல் vanga mudiyuma... vijay varanum competition iruntha than makkal ku nallathu nadakkum
Super
வாழ்க திராவிட மாடல் 👍🌄🌄🌄🌄
Super answer sir . excellent great
இந்த விஜய் அணில் குஞ்சுக்கு அரசியல் இன்னும் புரியவில்லை... ஐயா நீங்க சொல்வது முழுக்க முழுக்க உண்மையான கருத்து...
Dr supper
Tremendous contents.
Dr. Kantharaj is people's intellectual.
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் மக்கள் விரும்பினால் அவர்கள் முதல்வர் ஆகலாம்
யார் வேண்டுமானால் அரசியல் வரலாம் அது சரி நடிப்பவர்கள் எல்லாம் அரசியல் வரலாம் என்றால் தவறு 😂😂😂😂😂😂
@NTK822 உண்மை
10:45 🎉🎉🎉 அண்ணல் அம்பேத்கர் பொது தலைவர்💯💯💯💯💯👏👏👏👏👏👏
ஐயா அவர்களின் பேச்சு எப்போதுமே சுவாரசியமாக இருக்கும் உண்மை தான் இருக்கும் பளார் பளார் என்று தான் இருக்கும் அதுவும் மிக முக்கியமான விஷயமாக தான் இருக்கும்
Dr speech always true and super🎉🎉
Sir 🎉🎉🎉 super speech excellent ❤❤❤🎉🎉
Dr good 💪🔥
Vijay started this month party next year he wants CM post ,how come?Stalin sir starting as an ordinary member in his party ,Moreover hard work and dedication rising to become the CM of Tamilnadu.Love you Stalin sir💕💕💕💕
Nice o nice😅😅😅😅😅
ஐயா மீடியா
காரங்க
பசோந்திமனநிலை
கொண்டவர்கள்
இவர்கள்பிழைப்பே
மார்க்கெட்டிங்
அரசியல்
ஆதவன் லாட்டரி
பணக்காரர்
விஜய்குசெலவுக்கு
அவர்தேவை
விஜயிடம்காசுஇல்ல
பாவம்அரசியலைஆராய்ந்து
நடத்தக்கூடியவர்.
பாவம்வெற்றிகழகம்
ஆதவன்அர்ஜீன்
சனியன்பிடிங்கபோகிறது
பொருந்திருந்துபார்ப்போம்
சனிநன்மைசெய்கிறதா
தீமைசெய்கிறதாஎன்று
Sir kirukkan questions dont reply him
எங்க டாக்டர் காமராஜ் இப்பலாம் எங்க உங்க நைட் 12:00 மணிக்கு மேல டிவில பார்க்கவே முடிய மாட்டேங்குது
Super sir
👌👏👏
DMK was not in power for more than 10 years during MGR regime and 10 years during Jayalalitha regime.
Only fools will blame as MANNAR ATCHI
👍👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
DMK ❤❤❤❤
🎉🎉🎉🎉
டாக்டர் டாக்டர் உங்களுக்கு கிளினிக் இல்லை❌ யா இல்லை நீங்கள் டாக்டர் ரே இல்லை❌ யா??? இது எப்படி இருக்கு???
TVK team take notes and inform Thalaivar Joseph for his next speech.
16:28 Uthayanithi arasiyalukke vara matten nu sonnare sir
விஜய் எங்கு நான் அரசியலுக்கு வருவேன் என்று சொன்னார்
Nenga mudunga thambi
Journalist anchors neriya books padiyungal thambi
மணி ஒசை முன்னே செல்லும் யானை பின்னே வரும் என்பதுதான் உண்மை
Vijay vethu black ticket badu
Waste vijay
Goat..beast... boost ..😂😂
Who do you to put your point into his mouth?
Uthayanethi n stanly olso cinema karanthan
Neriyalar t.v.k member pola...
Salem sivaraj sitha vaithiyar..😂😂😂
Ok DMK IS GANDHIYAN PARTY
NAMBITTOM
KANTHARAJ ALWAYS DMK STRONG SUPPORTER
He don't like vijai
Anker sariyana jink jang
யைட்ஸ் தாத்தா 🤣🤣🤣🤣🤣🤣
உனக்கு ட்ரீட்மென்ட் கொடுத்தாரோ
உதயநிதியின் அடிவருடி அப்படித் தான் பேசுவ ......டாக்டர் 🤣🤣🤣🤣
Yenaga kelvi keta bathil solunga avar solra karuthuku unga kite bathil ile na unga Vijay kite bathil iruntha solunga ilati uturunga pesame tharam thalnthu pesathinga aprom Vijay pathi kodanadu kovai nu neraya vishyam avunga sola arambicha aprom asingam than 😂😂😂😂😂😂😂😂😂😂😂
THATHA BP Tablet Potukko
நாம் தமிழர்💪💯💯🤎
இப்போது நீங்கள் டாக்டர் உங்கள் பிள்ளை டாக்டர் ஆகட்டும் தப்பு இல்லை ஏன் னா அது தொழில் வாரிசு வரலாம் சினிமா தொழில் வாரிசு வரலாம் அரசியல் தொழில் கிடையாது மக்கள் நம்பி பணத்தை கொடுத்து பதவியை கொடுக்கிறார்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் குடும்பத்தில் இருப்பவர்களா பார்த்து உங்கள் விருப்பத்திற்கு பதவியில் அமர வைக்கக்கூடாது
Super Sir..😇😇👍👍👍🙏
What about Jagan Mohan Reddy jii.( age vice)&
நீங்களாம் ஒரு டாக்டர் தானே சினிமா வாரிசும் அரசியல் வாரிசும் ஒன்ன பணம் கொடுத்தால் போதும் எப்படி வேணளும் பேசலாம் இந்த வயசுல உங்களுக்கு ஏன் இப்படி ஒரு வயித்தெரிச்சல் விஜய் மேல
அந்த தாத்தாக்கு பேச தெரியல ஓரமா உட்கார சொல்லு
Did he read the book and say any points from the book?
ஐயா சினிமா என்பது வியாபாரம் அ்அப்பா பார்த்த தொழில் மகன் பார்க்கலாம்🙏 ஆனால் அரசியல் என்பது மக்களால் தேர்ந்தெடுப்பது 🙏இது புரியாமல் நீங்கள் பேசுறீங்க
Dmk credit 200
ஐயா இதை பற்றி பேசும் நீங்கள் ஏன் திமுக ஊழல் பற்றி பேசவில்லை. நீங்கள் திமுகவா
Kantharaaj oru dmk aalu
நிருபர் கேள்வியில் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் தருவதை பற்றி விஜய் பேசியதை குறிப்பிட்டார் அதே நேரத்தில் படத்தில் நடிக்க விஜய் வாங்கும் சம்பளத்தை பொதுவெளியில் தெரிவிப்பாரா? அதற்கு வரி ஏய்ப்பு செய்தாரா? இல்லையா? வெளிப்படையாக தெரிவிக்க தைரியம் உண்டா? ஆக பேச்சில் மட்டும் நேர்மை போதாது நடத்தையிலும் வேண்டும் யாராக இருந்தாலும்.
DMK USE PERIYAAR NAME
This guy speaking so non sense and supporting DMK everywhere. Govt officer son can become govt officer that doesn't change, likewise cinema is a profession and vijay becoming actor not going to create any difference in the society. In politics when it involves ruling the people, how can u defend varisu politics like mannar aatchi.
ஐய்யா நய்னா அரை ரொட்டி மாவு தெருவில் போகிறவன் வருகிறவனை வயதான கிழங்கெட்டு
வயதான காலத்தில் எதையாவது கிழவிங்க கதையை வச்சிகிட்டு பிழைப்பு நல்லாவே நடத்தும் இந்த காந்த ராஜன் நய்னா வயதான காலத்தில் எதையாயாவது உளறி கொண்டு ஒப்பாரி வைத்து கொண்டு யார் கூப்பிட்டாலும் எவ்வளவு தருகிறாரகளே அதற்கு தக்க படி வாசிப்பது கேலிக்கூத்தாக கேவலமாக கேடு கெட்ட பேமானி பிழைப்பாக தொழிலாக செய்து கொண்டு எண்ணங்கடா கேவலமா இல்லையா ஐய்யா பாவமய்யா தமிழக தாய் குலம் பாவமய்யா தமிழக மக்கள்
இந்த பன்னாட பேச்சுக்கு பேசவே தெரியல வேற ஏதாச்சு பேட்டி எடு டிவி
ஐயா ரொம்ப கொந்தளிக்கிறீங்க presure ரொம்ப இருக்கு முதல்ல test எடுங்க திமுக வுக்கு செம்பு தூக்காதிங்க மக்கள் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டுதான் இருக்காங்க 😡😡😡
Kudaneaotsethanda valuom 2026.
T V K V CM ❤️🫶♥️ ♥️🫶❤️ 💯🆗👌👌👌👌👌👌👌😝❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
சினிமாவில் வாரிசாக வருவதால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லைடா, அரசியலில் வாரிசாக வருவது மக்களுக்கும் நாட்டிற்கும் பாதிப்பு டா 200 ரூ.
அப்ப சினிமாலேயே இருக்கனும்டா
DHURAI MURUGAN ke ice cream😂😂
அப்போ உதய் நிதி யாருடா
ஐயா காந்தராஜ் பெரிய புடுங்கி மாதிரி எப்பவும் பேசிட்டு இருக்காத உண்மையா மாதிரி ஆளுங்கள தான் இந்த மாதிரி பிரச்சனையும் நீ காசு வாங்கிட்டு வந்து குலைக்கிற காசு இல்லாத ரோட்ல நிற்கிறான் நான் உன்னால என்ன பண்ணனும்
DMK first tirete poo
சினிமா என்பது சேவையில்ல மிகவும் சரி.....அரசியல் என்பது சேவையா? ஓஹோ....உங்க தமிழ்நாட்டில் நடக்கும் அரசியல் , சேவை மனப்பான்மையில் தான் நடக்கிறதா?
காந்த ராஜ் அவர்களே!!!
அரசியல் சேவை மனப்பான்மையில் நடந்தது ஒரு காலத்தில்.....இப்போது அந்த காலம் மலையேறிவிட்டது..
நீங்கள் சொல்லும் சேவை அரசியல் , 1967 க்கு முன்னால இருந்தது...
அதற்குப் பிறகு, எந்த நாதாரி, பொறுக்கீங்க சேவைமனப்பானமையோட, அரசியல் நடத்தினாங்க ?
இப்படி சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லையா? தூ இப்போது நடப்பது ஒரு அரசியல்,,??,,
என்ன பேசறீங்க?
புத்தியோடதான் பேசறீங்களா சார்?
1967 லிருந்து இன்று வரை , எவன் என்ன கிழித்தான்? ( CHEAK )
பண ஓலையைத்தவிர,
வந்த திருட்டு நாய்ங்க எல்லாம் , மக்கள் பணத்தை க் கொள்ளைதான் அடித்தார்கள் வேறென்ன செய்தார்கள்? மனசாட்சியோடு பேசுங்க.... இந்த 60 வருடங்களில் எத்தனை ஊழல்கள், வஞ்சங்கள்; திருட்டுத்தனங்கள், நீதிமன்ற வழக்குகள் எத்தனை? ஓரு அரசியல் தலைவனாவது வழக்கு விசாரணை இன்றி, இருக்காங்களா?
அத்தனைபேரும் களவாணிபயலுக இந்த லட்சணத்துல பேசறீங்க..
அப்படியே நாட்டுக்காக உழைத்து கொட்டினாங்களா எவன் உண்மையாக உழைத்தான் ?
கூவம் மாதிரி நாடே நாசிக் கொண்டிருக்கிறது. கோமாவிலிருந்து உலகத்துக்கு வாங்க பேசறாரு பேச்சு
Correct 💯
Sir super