குடும்ப அட்டைக்கு ரூ.2000 பிச்சையா போடுறீங்க - Velmurugan ஆவேசம் ! | DMK | MK Stalin

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 91

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai 12 годин тому +47

    இப்பொழுதாவது அய்யா வேல்முருகன் கேள்வி கேட்க ஆரம்பித்தாரே! மகிழ்ச்சி

    • @Prabakarr-w9c
      @Prabakarr-w9c Годину тому

      சீக்கரம் வெளியே அனுப்புவார்கள்

    • @moorthygnanaprakasam8990
      @moorthygnanaprakasam8990 34 хвилини тому +1

      வேற கட்சிக்கு போறார் போல

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 11 годин тому +35

    😂😂இப்போ தான் இவர் கோமால இருந்து எழுந்திருக்கார்😂😂குருமா இன்னும் கோமா தான்😂😂😂

  • @ganeshbabu3955
    @ganeshbabu3955 11 годин тому +28

    மக்கள் மீது உங்கள் அக்கரைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai 12 годин тому +34

    கள்ளசாராயம் குடிச்சிட்டு செத்தா 10 லட்சம் மழை வந்து செத்தா 1 லட்சம் திராவிட மாடல் ஆட்சி 😭😭

  • @Iyyappan-f2o
    @Iyyappan-f2o 12 годин тому +19

    மக்களபுரிந்துகொள்ளவேண்டும்

  • @5554raveen
    @5554raveen Годину тому +1

    தமிழக மக்களின் குரல் ❤❤ சிறந்த பதிவு அண்ணா 💐💐🇱🇹🔥🇱🇹

  • @adavadi6934
    @adavadi6934 Годину тому +3

    தேர்தல் நெருங்கும் போது தான் எல்லாருக்கும் அறிவு வருது..😊

  • @arul153
    @arul153 9 годин тому +6

    அப்போ கூட்டணி விட்டு வெளில வாங்க ஏன் வர மாட்டேங்கறீங்க ஏன்னா இப்போ உள்ளாட்சித் தேர்தல் வரப்போகிறது அதனால் இந்த கேள்விகள் எல்லாம் இதை மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்

  • @pandianpandian2411
    @pandianpandian2411 11 годин тому +7

    டோல்கேட் முருகா உன் பேச்சை கேட்டு முதலாளி கோபப்பட்டு சீட்டு கொடுக்க மாட்டார் 🎉🎉பாத்து பேசுங்க 😅

  • @vigneshkumar6338
    @vigneshkumar6338 12 годин тому +12

    எங்க அப்பா வெடி விபத்தில் இறந்தார் எங்களுக்கு அரசு எந்த ஒரு நிதி உதவியும் செய்து தரவில்லை

    • @rajeshkumar-wh6wn
      @rajeshkumar-wh6wn 7 годин тому

      மன்னிக்கவும் சாராயம் அருந்தி உயிர் இழந்தால் மட்டுமே 10 லட்சம் இழப்பீடு திராவிட தமிழக அரசால் வழங்கப்படும்😂😂😂😂😂😂

  • @PandiyanAlagar
    @PandiyanAlagar 11 годин тому +4

    🎉🎉 velumurgan. Ayya gud valthukul 🎉🎉🎉

  • @pulisekar3901
    @pulisekar3901 14 хвилин тому

    சூப்பர் சார் வேல்முருகன் 👌👌👌

  • @tokshiva
    @tokshiva 9 годин тому +6

    ஏண்டா பணம் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களா இவ்வளவு நாளா கோமாவில் இருந்தியே

  • @periyasubbiahsubbiah
    @periyasubbiahsubbiah 11 годин тому +5

    Super 🎉🎉🎉

  • @sundarrajanr7690
    @sundarrajanr7690 12 годин тому +10

    கள்ள சாராயம் குடிச்சு செத்தா அதையும் சொல்லுப்பா

  • @suriyavarmav4033
    @suriyavarmav4033 10 годин тому +4

    velmurugna ithu...super..kelvi kelungal...ungal mel mathipu koodum..

  • @jeevithajeevi9147
    @jeevithajeevi9147 30 хвилин тому

    Super anna

  • @SelvarajP-qb7px
    @SelvarajP-qb7px 11 годин тому +3

    வேல் முருகனுக்கு இப்போ தான் முளை வேலை செய் கெறது போல

  • @ThiruvengadapathyS
    @ThiruvengadapathyS Годину тому +1

    Vpm pmk 🎉🎉🎉🎉🎉🎉

  • @Bharath_GBR
    @Bharath_GBR 12 годин тому +3

    #VelmuruganForTN

  • @muruganandham2581
    @muruganandham2581 9 годин тому +2

    Anna enga poniga

  • @prasannaramaraj7312
    @prasannaramaraj7312 18 хвилин тому

    ஒத்த சீட் வாங்க இப்போது இருந்து ஆரம்பித்து விட்டார்

  • @venkat9678
    @venkat9678 9 годин тому +2

    இவ்வளவு நாளாக சொம்பு, இப்ப எண்ண கோபம்

  • @gopim2992
    @gopim2992 9 годин тому

    👍👍👍👍

  • @antonyjosephine494
    @antonyjosephine494 12 годин тому +1

    Merina la Penna Vaikrathu Than Important work..

  • @GANCHAIYANP
    @GANCHAIYANP 9 годин тому +1

    கள்ளச்சாராயம் குடிங்க. 10லட்சம் வரும்

  • @VijayKumar-gm6nm
    @VijayKumar-gm6nm 10 годин тому +1

    Ok ok Anna ♥️👍♥️👍♥️👍💪🫂💪🫂💪🫂💪🫂🔥🔥🔥🔥🔥

  • @dranandphd
    @dranandphd Годину тому

    😢😢😢

  • @ganesanm9906
    @ganesanm9906 8 хвилин тому

    தம்பி வேல்முருகன் 2026 தேர்தலில் திராவிட மாடல் வெற்றி பெற ஓட்டுக்கு பணம் கொடுக்கவே நிதி பற்றாக்குறை உள்ளது

  • @ganesamoorthyks7074
    @ganesamoorthyks7074 7 годин тому +1

    What?
    Alliance party
    Thiru Velmurugan is a DMK MLA.

  • @kithiyon.a7079
    @kithiyon.a7079 22 хвилини тому

    திருமாலுக்கு ரோசம் வரலாய

  • @eswari94mani6
    @eswari94mani6 49 хвилин тому

    200 and 300

  • @dranandphd
    @dranandphd Годину тому

    😮😮😮😮 instead of insulting please appreciate that Govt is giving funds to the people.😅😅😅

  • @sundhrajpandian-bw2qe
    @sundhrajpandian-bw2qe Годину тому

    உண்மை மக்களுக்கு பேசு

  • @MathavanR-km7rz
    @MathavanR-km7rz 10 годин тому +1

    நீயாப்பா இது என்னால் நம்பமுதியல

  • @vassoubarani4867
    @vassoubarani4867 9 годин тому

    அங்க ஒன்னு இங்க ஒன்னுன்னு பேச கூடாது வேல் தில்லா கேள் 2026 யில் கிடைக்கும்

  • @ramkumarg1252
    @ramkumarg1252 11 годин тому +1

    Kudichi podavanukku 10 latcham. Vellathukku 2000ma da.

  • @febbie581
    @febbie581 10 годин тому +1

    அறிவாலய வாசல் காவல்காரன்

  • @sathishmonisha7671
    @sathishmonisha7671 13 годин тому +2

    💙💛❤💙💛❤👍👍👍👍👍🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩

  • @prakasamg360
    @prakasamg360 10 годин тому

    Engey iyya irunthigha

  • @eswari94mani6
    @eswari94mani6 49 хвилин тому

    Dmk and congress wasted

  • @harirangan5878
    @harirangan5878 9 годин тому +1

    Adutha dummy piece !!

  • @ananthganapathy8633
    @ananthganapathy8633 13 хвилин тому

    Please resign as a dmk mla. Then speak 😂

  • @lingeshwaran4958
    @lingeshwaran4958 10 годин тому

    Dmk laye irunthukittu ippadi pesurathu sari illa...

  • @sumathiannamalai-z7f
    @sumathiannamalai-z7f 12 годин тому +3

    இவனுக்கு இப்பதான் வழிக்குது போல நல்லா கதறுடா.

  • @jailanijailanis2387
    @jailanijailanis2387 13 годин тому +1

    😜

  • @anandattagasam7037
    @anandattagasam7037 11 годин тому

    First arrest this guy, he is chamaeleon

    • @sasikumarrajaraman1164
      @sasikumarrajaraman1164 11 годин тому

      Why he need to be arrested? He should not raised the question against tn govt.

  • @honestman5090
    @honestman5090 10 годин тому

    நன்றி மறப்பது நன்றண்டு, உனக்கு MLA சீட் கொடுத்து ஜெயிக்க வெச்சா இதுவும் பேசுவ இன்னுமும் பேசுவ...

  • @kathiravannagaraj8251
    @kathiravannagaraj8251 10 годин тому +1

    🙏2000 ரூபாய் உதை நிதி குடும்பத்திற்கு திருப்பு குடுங்கள்🔥

  • @spy61
    @spy61 53 хвилини тому

    வேல்முருகனுக்கு பெட்டி போய் சேரவில்லையா?

  • @NTamilchannel
    @NTamilchannel 38 хвилин тому

    நீங்க இப்பதான் விழித்து எழுந்து இருக்கிறீர்களாஅன்னைக்கே கேள்வி கேட்க வேண்டியதுதானே

  • @NehruRaj-y9y
    @NehruRaj-y9y 10 годин тому

    சரி தான் 2024 தான் உனக்கு கடைசி ‌எம் எல் ஏ .பதவி வாழ்க வளமுடன் .தளபதி நேரு

    • @shivajihatsun4169
      @shivajihatsun4169 Годину тому +1

      திமுக அத்தியாயம் 2026 உடன் முடிவுக்கு வர போகிறது வீர தமிழன் ஆட்சி மலரும்

    • @5554raveen
      @5554raveen Годину тому

      பதவிக்கு ஆசைபடுவர் அல்ல வேல்முருகன் 🇱🇹

  • @sidgaik
    @sidgaik Годину тому

    Dai arasiyal broker da ni