❤️பாரதியின் காதலி-41💞 நீயாச்சி அவளாச்சி எதுக்குடா என்ன போட்டு உருட்டுறீங்க🤣

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 181

  • @paramasivamsiva3493
    @paramasivamsiva3493 Місяць тому +48

    ப்ளீஸ் இசை காட்டுங்க இசை வந்தா தான் நல்லா இருக்கும் இசை ஸ்டோரிய கொண்டு வாங்க

  • @madhuramesh9099
    @madhuramesh9099 Місяць тому +21

    அன்புக்கு இனியா காதல் புரியவே இல்லை

  • @SelvamM-iy1ik
    @SelvamM-iy1ik Місяць тому +19

    அன்பு இனியாவ கஷ்டப்படுத்தாத அன்பு இப்படித்தான் வித்யாவுக்கும் அவசர அவசரமா மாப்பிள்ளை பார்த்தேன் அது இடையில போயிடுச்சு இப்ப இனியவுக்கு அவசரமா ஷாம்பேசி இருக்க ஷாமும் இனியாவும் நெருங்கி பேசினாலே உன்கிட்ட இருக்கிறது இனிய மேல உள்ள அன்பு வெளியில வந்துரும் கண்டிப்பா இனியாவ யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்ட அன்பு நிதானமா முடிவெடு அவசரத்தில் முடிவெடுக்கிறது சரி வராது மித்ரன் மது நீங்க ரெண்டு பேரும் சூப்பர்❤❤❤❤

  • @ShifanaHilmiya
    @ShifanaHilmiya Місяць тому +7

    🎉🎉🎉❤❤❤ஹாய் டா மா விடியோ ரோம்ப ரோம்ப ரோம்ப சூப்பர் டா மா🎉🎉🎉❤❤❤

  • @MaMahimrgalai
    @MaMahimrgalai Місяць тому +10

    அன்பு அண்ணா இப்படி பண்ணாதிங்க. இனியாகாதலைஏத்துக்சூகா❤❤❤❤❤🎉😊

  • @keerthis767
    @keerthis767 Місяць тому +8

    Sam pavam
    Iniyaa vum pavam
    Ellariyum khasta paduthraan Anbu
    Couldn't see Iniyaa crying

  • @Madhusubbu24
    @Madhusubbu24 Місяць тому +6

    இனியா பாட்டு சூப்பர் இந்த அன்புக்கு புரிய வைக்க முடியாது அவசர புத்தி அன்பு போக்குல போய் தான் புரிய வைக்கப் போற ஷாம் .மது மித்ரன் சூப்பர்

  • @ranivictoria1323
    @ranivictoria1323 Місяць тому +2

    அன்பு மூலைகாமமிதான்இனியா❤ லெவ்ல் 💕💕💕💕💕💕

  • @asmai1800
    @asmai1800 Місяць тому +3

    ❤❤❤❤❤❤❤. வீடியோ ரொம்ப ரொம்ப சூப்பர் அன்பு செய்வது எதுவும் சரி யில்லை பாவம் இனியா சீக்கிரம் அன்பு இனியாவ புரிஞ்சிக்கனும் பிலிஸ் பிலிஸ்❤❤❤❤❤

  • @VIMALAN-is8eg
    @VIMALAN-is8eg Місяць тому +2

    அன்பு இனியா பாவம் கஷ்டபடுத்தாதீங்க மது மித்ரன் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤

  • @riyasriyas-mb6vi
    @riyasriyas-mb6vi Місяць тому +6

    அன்பு அண்ணா இப்படி பண்ணாதீங்க இனியா காதலை ஏத்துக்க❤❤❤❤

  • @ArunyesoArunyeso
    @ArunyesoArunyeso Місяць тому +10

    அன்பு இசையை கல்யாணம் முடிச்சுக்கோ அன்பு என் அன்பு இப்படி பண்றீங்க நான் உனக்கு ஜோடியா இசை தான் வரணும் அன்பு ஆசையா இருக்கு எங்களுக்கு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @barakkathsadam8975
      @barakkathsadam8975 Місяць тому +1

      @@ArunyesoArunyeso இசை இல்ல இனியா இசை அன்புக்கு தங்கச்சி

  • @r.parimaladevidevi9575
    @r.parimaladevidevi9575 Місяць тому +3

    வீடியோ சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு எனக்கு மிகவும் பிடித்த வீடியோ சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VSRaja-m4n
    @VSRaja-m4n Місяць тому +3

    அன்பு அண்ணா இனியா அக்கா காதல் புரியவே இல்லை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢

  • @poongothaichandrasekaran3740
    @poongothaichandrasekaran3740 Місяць тому

    இசை வந்தால் தான் அன்பு ❤ இனியா காதல் திருமணத்தில் முடியும் 🎉🎉🎉🎉. மது ❤ மித்திரன் 🎉🎉🎉. இன்று வீடியோ சூப்பர் 💙💜🤎🧡🩷🩵💚🌹💐🌹💐

  • @mohinimohini9473
    @mohinimohini9473 Місяць тому +2

    இனியா பாவம் அக்கா ❤❤

  • @keerthis767
    @keerthis767 Місяць тому +4

    Madhu and Mithran ❤❤😂

  • @EswarieswariRatha
    @EswarieswariRatha Місяць тому +5

    அன்பு இனியாவ கஷ்டபடுத்தாத இனியா காதல புரிஞ்சுக்கோ பலீஸ்💔💔💔

  • @ChithraniSelvam
    @ChithraniSelvam Місяць тому +2

    இசையை இங்கு வரவைக்க நல்ல காரணம் அன்புக்கு இசையும் அவளோட காதலும் புரியும்

  • @siva-d9z
    @siva-d9z Місяць тому +1

    ❤ கதை சூப்பர் ❤

  • @muthupriya1368
    @muthupriya1368 Місяць тому +2

    வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் அக்கா ❤❤❤❤❤அன்பு நீ இனியாவை புரிஞ்சிக்க பிளீஸ் டா❤❤❤இனியா ரொம்ப ரொம்ப ரொம்ப பாவம் ❤❤❤

  • @nilanilanthi7006
    @nilanilanthi7006 Місяць тому +1

    சிஸ்டர் கதை ரொம்ப நல்லா இருக்கு அன்பு எல்லாம் விசயத்திலும் அவசரம் உங்களுக்கு இனிய பாவம்

  • @UchihaSri-lb9df
    @UchihaSri-lb9df Місяць тому +2

    இனியா காதல் அன்புக்கு பிரியும்போது ரொம்ப கஷ்டபடுவாங்க. இனிய அழும்போது மனசு கவலையாகிடுச்சு❤❤❤❤

  • @saaraahv2795
    @saaraahv2795 Місяць тому +4

    Indha anba kollanum pola iruku ennaku 😂❤❤❤❤❤

  • @VinothKumar-b6l
    @VinothKumar-b6l Місяць тому +3

    Iniya song super 😊😊😅😅

  • @barakkathsadam8975
    @barakkathsadam8975 Місяць тому +4

    இனியா ரோம்ப பாவம் இனியாவ பாக்குபேது ரோம்ப கஷ்டமா இருக்கு அன்பு இனியாவ மூரிச்சிக்கே பாவம் இனியா 😭😭😭

  • @sangeethasangeetha7071
    @sangeethasangeetha7071 Місяць тому +1

    ❤ Today episode super akka ❤Anbu mama Iniya akka Sham mama ealluma super pesaranga ❤❤❤ Iniya akka romba pavam romba kastama irukku 😢😢😢Anbu mama Iniya akka super ❤❤❤Anbu mama Sham mama super pesaranga ❤❤❤ Vedha Thatha Anbu mama Sham mama ealluma super pesaranga ❤❤❤ Mithran mama Madhu akka super ❤❤❤

  • @HaridossM-r3q
    @HaridossM-r3q Місяць тому +3

    இனியா பாவம் அன்பு இன்று விடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @villayatudanhirthik957
    @villayatudanhirthik957 Місяць тому +5

    ஏன் அன்பு இப்படி பண்ணறீங்க 😢😢😢😢 பாவம் இனியா ❤❤

  • @Rcumar-b5p
    @Rcumar-b5p Місяць тому +7

    Post thalaippu super. 💞💞💞💞💞💞isaikum appatithan Sam isaikku neenga mattum than. 👍👍👍👍👍ellarutaiya sinthanai oru mathiri iruntha unga sinthanai Vera mathiri poguthu anbu ana pakkathula irukkum pothu athan arumai theriyuthu athu ungala vittu pogum pothu than athan valiyai unara poringa. 😔😔😔😔😔😔😔😔😔kannamave avathane eppati azhuva.anbu unga pokkuliye ponga neengale than unaranum. sollikututhulam love varathu. 😜😜😜😜😜😜😜super super iniya nalla eathi vitureenga. Sam unga mind voice Vera level. 😂😂😂😂😂😂😂😂😂😂😂anbu unga kitta pesurathu vest. 😔😔😔😔😔😔super sam great escape. 😂😂😂😂😂😂😂😂iniya super super ma adithool ma Vera level po. 😂😂😂😂😂😂😂😂😂iniya unga pechil valikal rompa kotumaiya irukku 💔💔💔💔💔💔💔💔💔super mithran oru alavuku mathu manasa mathiyirukkeenga freeya pesa vachi irukkeenga ithellam oru person mela avanga nampikkai vaithal mattume unga ponding rompa rompa super. 💐💐💐💐💐💐💐💐video super super sister. 💞💞💞💞💞💞💞💞

  • @SyedAli-i1p
    @SyedAli-i1p Місяць тому

    Sema super super super super super super ❤ super ❤ super ❤❤ sis

  • @gopalkrishnan2036
    @gopalkrishnan2036 Місяць тому +1

    Super Episode sister Thank you mam 🌹🌹

  • @BrinthaBrintha-v6n
    @BrinthaBrintha-v6n Місяць тому +1

    Madhu midhran semma semma semma semma semma semma semma semma semma semma semma semma semma semma

  • @Nathiya-v5j
    @Nathiya-v5j Місяць тому +1

    Video super ❤️💛❤️❤️💛 iniya va parthapavama. Irukku 😔😔 mithran ❤ Madhu ❤ super ❤️❤️❤️💛💞💕💕💞

  • @gomathinayaki7732
    @gomathinayaki7732 Місяць тому +4

    Today episode 👌👌👌👌👌👌akka ❤️❤️❤️❤️next episode waiting akka ❤❤❤❤

  • @DivyaDivya-xg5wn
    @DivyaDivya-xg5wn Місяць тому +3

    Video super ❤❤❤❤❤❤❤❤

  • @suganyasuganya5429
    @suganyasuganya5429 Місяць тому +5

    Anpu negka thappu pantrigka inyava kashta paduthrathukku negka rompa feel pannuvigka

  • @BagyaSuresh-j3d
    @BagyaSuresh-j3d Місяць тому +3

    Super super super ❤❤❤❤❤❤❤

  • @MuthulakshmiMuthulakshmi-oh5cm
    @MuthulakshmiMuthulakshmi-oh5cm Місяць тому +3

    Supar video❤❤❤❤❤

  • @nesaranjan3862
    @nesaranjan3862 Місяць тому +4

    Very super video akka ❤❤❤❤❤❤❤❤❤

  • @SangarammalSangarammal-g5d
    @SangarammalSangarammal-g5d Місяць тому

    இனிய அன்பு காதல் சொய்க்கணும் புருஞ்சுக்கோ அன்பு விட்ரதாஅன்புஇனிய வா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MegalaRavi-m9v
    @MegalaRavi-m9v Місяць тому +3

    சூப்பர்❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @DishaSasi-e3s
    @DishaSasi-e3s Місяць тому +2

    Anpu lusu pavam eniyava ala vaikkiraru eniya Manasa purinsukkollugka please ❤❤❤❤❤❤❤❤

  • @Manjusathish1606
    @Manjusathish1606 Місяць тому +2

    Madhu mitran super super ♥️ anbu neenga ya eppdi pandringa pavam iniya ....😢

  • @maheshwaran70
    @maheshwaran70 Місяць тому +3

    வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AntonyMary-s7r
    @AntonyMary-s7r Місяць тому +3

    Super

  • @BismiNisha-t4g
    @BismiNisha-t4g Місяць тому +1

    Story super

  • @ThenpandyRanchitha
    @ThenpandyRanchitha Місяць тому +1

    Anpu anna iniya akkavukku love panning ❤❤❤❤❤

  • @mmalathi6522
    @mmalathi6522 Місяць тому +4

    Love 💕💕💕💕💕💕💕 you video supper super love 💕💕💕💕💕💕💕 you think you my dear friends ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @suthans7805
    @suthans7805 Місяць тому +3

    Iniya pavam 😢

  • @mageshwaridurairaj6440
    @mageshwaridurairaj6440 Місяць тому +1

    இன்றைய வீடியோ சூப்பர் சூப்பர் சகோதரி இனியாவை பார்க்க பாவமா இருக்கு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @AmbikaVijayakanth
    @AmbikaVijayakanth Місяць тому +2

    வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் இனிய காலை வணக்கம் ரொம்ப கஷ்டமா இருக்கு

  • @BrinthaBrintha-v6n
    @BrinthaBrintha-v6n Місяць тому +1

    Snow chellam so so cute

  • @shanthi1984
    @shanthi1984 Місяць тому +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bubshap997
    @bubshap997 Місяць тому +9

    Sam pavam 🥹

  • @MuthulakshmiMuthulakshmi-oh5cm
    @MuthulakshmiMuthulakshmi-oh5cm Місяць тому +2

    இனியா அன்பு எப்ப சேருவாங்க வெயிட்

  • @subaithasubi-cd1hj
    @subaithasubi-cd1hj Місяць тому +4

    Super sister ❤️ super ❤️ super ❤

  • @suganyasuganya2944
    @suganyasuganya2944 Місяць тому +1

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super dear anni ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prithikabalamurugan6454
    @prithikabalamurugan6454 Місяць тому +5

    Iniyava konja naal veliyur anupivainga sam appo thaa anbu kku iniya arumai theriyum

  • @aksharavasu762
    @aksharavasu762 Місяць тому +1

    Song superbbbbb ❤❤❤❤

  • @KarthikaPrakash-o3j
    @KarthikaPrakash-o3j Місяць тому +2

    Sema super super super super super super super super super super super super super super super super super super super super

  • @HgyYty
    @HgyYty Місяць тому +2

    வீடியோ சூப்பர் ❤❤❤❤❤❤❤

  • @HemaVenkatesh-yy6ck
    @HemaVenkatesh-yy6ck Місяць тому +1

    அன்பு இனியா ஷாம் மித்ரன் மது சூப்பர் சூப்பர் சூப்பர் விடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤

  • @BrinthaBrintha-v6n
    @BrinthaBrintha-v6n Місяць тому +1

    Iniya semma semma semma semma comedya eruikku

  • @vallivanniyar1423
    @vallivanniyar1423 Місяць тому +1

    Super super

  • @RajiRaji-bu4rg
    @RajiRaji-bu4rg Місяць тому +2

    Akka video super akka 💖💖💖💖💖 but anbu ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப தப்பான முடிவு எடுக்கறீங்க பின்னாடி ரொம்ப கஷ்டப் படுவீர்கள் iniya akka பார்க்கும்போது ரொம்பவே கஷ்டமா இருக்கு 😢😢😢😢😢 iniya akka pls don't feel pannathinga எல்லாமே ஒரு நாள் மாறும் Shyam anna சீக்கிரமா anbu anna love கொண்டுட்டு வாங்க isai akka காட்டுங்க பார்த்தே ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு Madhu akka mitran anna ❤❤❤❤❤ so g Vara Vara Vara Vara Vara Vara Vara Vara Vara Vara Vara level i love this song always like ❤❤❤❤ next twist waiting akka 💖💖💖💖

  • @suthans7805
    @suthans7805 Місяць тому +3

    Video super super akka ❤❤❤

  • @sathiyasenthil8911
    @sathiyasenthil8911 Місяць тому +2

    சூப்பர் அக்கா 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @vijalakshmi2948
    @vijalakshmi2948 Місяць тому +3

    Welcome to aover story ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RekhaSelvam-ey9og
    @RekhaSelvam-ey9og Місяць тому +1

    Anbugu imiya mela kathal irugu ana eppa solluvanga pagalam❤❤❤itha eppavi manniruganum iniya❤Sam tha maddi irugaga❤❤video super sister💞💞💞💞

  • @KiKi11140
    @KiKi11140 Місяць тому +2

    Episode super super super super akka ma ❤❤❤❤.ipa than anbu iniya oru form ku vanthurukanga😂😂.but itha anbu payan ethuku iniyava kasta paduthuran .Pavam iniya😢😢

  • @Vela-u5h
    @Vela-u5h Місяць тому +2

    Video 📷📸 super super super ❤❤❤

  • @g.suryasurya7375
    @g.suryasurya7375 Місяць тому

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் இனிய அன்பு சாம் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊

  • @BrinthaBrintha-v6n
    @BrinthaBrintha-v6n Місяць тому +1

    Sam semma semma comedya eruikku

  • @Sila-bj1id
    @Sila-bj1id Місяць тому +1

    Video super

  • @BrinthaBrintha-v6n
    @BrinthaBrintha-v6n Місяць тому +1

    Iniya vara Vara Vara level pa

  • @SaraywathiM
    @SaraywathiM 28 днів тому

    ❤ super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super

  • @UmaDevi-fb7qv
    @UmaDevi-fb7qv Місяць тому +1

    Suji ma pavam iniya romba kastama eruku

  • @mathavips745
    @mathavips745 Місяць тому +2

    Super ❤❤❤❤❤

  • @ShobanaSathanam
    @ShobanaSathanam Місяць тому +3

    Video super sister waiting for next video ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Raja-tz8lz
    @Raja-tz8lz Місяць тому +3

    ஹாய், அக்கா சூப்பர் ♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌👌👌👌♥️♥️♥️♥️♥️♥️

  • @VijVij-n9v
    @VijVij-n9v Місяць тому +4

    Hii akka vera vera vera level video super super super super super super super super super super super super super super super super super 🤗🤗🤗🤗💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @JothikaArul-gm8du
    @JothikaArul-gm8du Місяць тому +1

    Video super🧡💜💙💚

  • @vinothbikesellervinothbike401
    @vinothbikesellervinothbike401 Місяць тому +5

    💖💖💖💖💫💫💫 Hai sister video super sister Hai Anna video super super super 😂😂🎉🎉🎉🎉

  • @AnojanJack
    @AnojanJack Місяць тому +1

    Aiyoo iniya pavam 😔 anbu kuda sernthu vainka please

  • @shanthikumar7390
    @shanthikumar7390 Місяць тому +1

    அன்பு இனியா பாவம் இனியா அழறச்ச ரொம்ப கஷ்டமாக இருக்கு எப்ப அன்பு இனியா வோட காதலை புரிஞ்சிக்கப்போறிங்க.so சுஜிமா இன்னைக்கு வீடியோ super .சீக்கிரமா இசை இங்கே வரனும்.

  • @Santhiya-e6w
    @Santhiya-e6w Місяць тому +1

    Today episode super nice video Anna akka love you ❤❤❤

  • @thilafitonline
    @thilafitonline Місяць тому

    Video super & very emotional episode Sis 😍 Anbu made wrong decision & will regret soon 🤔Anbu opinion bout love is not right...Iniya love towards Anbu is true & deep ❤❤❤

  • @SreeBagavathi-zk8xi
    @SreeBagavathi-zk8xi Місяць тому +1

    Iniya paavam enakae azhuai vandhuduchi

  • @rinosa-zj2kx
    @rinosa-zj2kx Місяць тому +1

    Anbu thppu pannarara peraga feel panni prayojanam ella anbu iniya manasa odaikadiga anbu pechchaimiri iniya suyama mudivadaka pova matanna deriji anbu iniya feeling la vilayada kudatha pavam iniya 😢

  • @Maha.sm_2009
    @Maha.sm_2009 Місяць тому +1

    Super video akka ❤❤❤

  • @JeyapriyaJeyapriya-ql8pb
    @JeyapriyaJeyapriya-ql8pb 29 днів тому

    Akka next episode pls pls pls pls pls pls pls pls pls pls pls pls akka

  • @VinciyaMalar
    @VinciyaMalar Місяць тому +1

    ❤❤❤❤❤❤ video super sister ❤❤❤❤❤❤

  • @Lakshmi-madhu2008
    @Lakshmi-madhu2008 Місяць тому +2

    Vedio super akka ❤❤❤❤❤

  • @sandhiyapaveen6045
    @sandhiyapaveen6045 Місяць тому +1

    Hi sister today video semma sister, yen sister anbu iniyavoda love ha purinjikaveamatanraru, pavam iniya romba kastapaduranga❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Munni-gb3uz
    @Munni-gb3uz Місяць тому +2

    Video super😘😘😘😘😘😘😘😘

  • @JayaLakshmi-s3k
    @JayaLakshmi-s3k Місяць тому +1

    Super❤❤❤❤❤🎉🎉

  • @PriyaPriya-h9q2o
    @PriyaPriya-h9q2o Місяць тому +2

    Akka video super super super super super super super super super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @HemamaliniR-ql2to
    @HemamaliniR-ql2to Місяць тому

    சிஸ்டர் அன்புக்கு இனியா காதல் புரியவில்லை அன்பு நீ எப்போழுதும் அவசர பட்டு முடிவு ஏடுக்குறே ஏற்கனவே வித்யாவுக்கு அவசர பட்டு அந்த பெறுக்கியை மாப்பிள்ளையை பார்த்த இப்போ அதே தப்பு தான் செய்யுறே இனியா விஷயத்திலும் உன் பாசத்தை கட்டி ஷாம் இனியா இரண்டு பேருக்கும் காட்டயப்படுத்துற இது சரியில்லை சிஸ்டர் இனியாவை நினைக்க ரொம்ப கஷ்டமயிருக்கு அன்பு சீக்கிரம் இனியா மேல் உள்ள காதலை புருஞ்சுக்கானும் சிஸ்டர் ப்ளீஸ் நாளைக்கு விடியோ போடுங்க ப்ளீஸ் சிஸ்டர் ❤❤❤❤

  • @ParimalaDevi-m1c
    @ParimalaDevi-m1c Місяць тому

    ஹாய் இன்னைக்கு வீடியோ நல்லா இருந்துச்சு ஏன் அன்பு இன்னும் இனியாவோடகாதலை புரிஞ்சுக்க மாட்டீங்கர இனியாவும் ஷாம்மும் சேர்ந்துதான் அன்புக்குப் புரிய வைக்கணும் அன்பு மட்டும் வேற கல்யாணம் பண்ணிட்டானா இனிய செத்துருவ 💞💞💞💞💞💞💞💞💞💞🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹