ஷியாம் உன்னால மட்டும் தான் நிறுத்த முடியும் சொன்னேன்ல நீ தான் நிறுத்திட்ட ஆனா இனியா மனசு மாரனும் அன்பு வைத்துக்கொள் வதற்க்கு ஏன்னா இனிய மனசு ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கு மித்ரன் உங்க பேமிலி சூப்பரா இருக்கே கௌரி அம்மா எடுத்து கொடுத்த புடவை சூப்பரா இருந்துச்சு ஷாம் நீ என்ன சொல்லி நிப்பாட்டிட்டு வந்த அத நாங்க வெயிட் பண்ணி நாளைக்கு தான் பாக்கணுமா சுஜிமா இன்னைக்கு வீடியோ சூப்பர் ❤❤❤❤
இன்று எபிசோடு பிரமாதமாக இருந்தது. இருநண்பர்களின் உள்ளங்களை புரிந்து நடந்த கொண்ட சாம்புரோ(தளபதி) சூப்பர். அப்புறம் நீங்க இசைய மறந்து வேறு கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லியது எல்லாம் அன்பு மணசு மாறாத்தான். நீங்க இசையுடன் விரைவில் இனைய வாழ்த்துக்கள். இனியா❤ அன்பு 🎉🎉🎉 இசை❤ சாம் 🎉🎉🎉
ஷாம் உன்னாலே மட்டும் தான் இந்த நிச்சயதார்த்தம் நிர்த்த முடியும் ஷாம் உனக்காக இசை இருக்கா ஒரு நாள் இல்லை ஒரு நாள் நிச்சியம் இசை மேல எந்த தப்பு இல்லை என்று தெரிய வரும் அதுக்கு காரணம் ஷாம் உங்க அப்பா தான் தெரிஞ்சா நீ என்ன முடிவு ஏடுப்போ என்று தெரியவில்லை ஷாம் நீ தான் அன்பு ❤ இனியாவை சேர்த்து வைக்க முடியும் இந்த கலவரைத்தி இந்த வித்யா பண்ணுற காமேடி சூப்பர் சிஸ்டர் எதவாது செய்யுங்கள் இனியாவும் அழுது கூட ஓன்னு தெரியாது ஆனால் அப்படி மனசு அடக்கி வைச்சுருக்காள் ப்ளீஸ் சிஸ்டர் அன்புக்கு ❤இனியாவம் தான் ஓன்னு சேரனும் ப்ளீஸ் சிஸ்டர் நாளைக்கு விடியோ போடுங்க ப்ளீஸ் சிஸ்டர் ❤❤❤❤❤
❤அன்பு ❤இனியா❤சேர்ந்தது வைங்கள் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் ❤ love you ஷாம் ❤நீ❤ இசை சேரனும் மித்ரன் ❤மது சூப்பர் ஜோடி ஆதி❤ வித்தியா சூப்பர் இன்று விடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஷியாம் நீங்க ரொம்ப சூப்பர் சூப்பர் ❤❤ நீ நடக்கப் போவது என்னன்னு தெரியல அன்பு இனிய மனசை எப்படி மாத்த போறீங்க நாளைக்கு வெயிட் பண்ணி பாக்கணும் மனசெல்லாம் பக்கு பக்குன்னு இருந்தது 🌹🌹🌹❤❤❤❤ மித்ரன் உங்க டிரஸ் செலக்சன் சூப்பர் சூப்பர் எங்க பேமிலில ஒருத்தன் இப்படித்தான் இருக்காங்க 😊😊😊
Thank u mam for considering my request. Adi -vidya and mithran-madhu pair characterisation very lovable and romantic . Very Happy to see them like this.
அன்பு வார்த்தையை விட்டுட்டு இப்போ அழுது ஒன்னும் பண்ணமுடியாது 🥺🥺 எவளோ பெரிய வர்த்தியா விட்டுட்டீங்க. இனிய மனசு எவளோ கஷ்ட பட்டு இருக்கு 🥺🥺🥺 ஷாம் உங்களல்ல மட்டும்தா இந்த கல்யாணம் நிறுத்த முடியும் 🥺🥺🥺 எங்களுக்கு தெரியும் ஷாம் உங்கள இசை தவிர வேற யாரையும் நீங்க கல்யாணம் பண்ணிக்கமாட்டாரு 🥺🥺. எங்க ஷாம்தான் எங்க ஹீரோ அந்த என்னவளே லா சுஞ்சய் இதுல ஷாம் லவ் யூ ஷாம் 🥰🥰🥰🥰
❤❤❤❤❤❤❤❤❤ video super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super sister ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
💞💞💞💞💞 ஹாய் டா செல்லம் எப்படி இருக்கீங்க நலந்தானே வீடியோல எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்துச்சு சூப்பர் சார் செல்லம் இந்த வீடியோவுக்காக நான் காலையில் இருந்து காத்து எப்படா நைட் ஆற மணி ஆகும் அப்படின்னு ஒரு எதிர்பார்ப்போடு இருந்து ஆனாலும் ரொம்ப கஷ்டமா இருக்குடா செல்ல மனசுக்கு ஓகே டா தங்கம் கவனமா இருங்க கடவுள் துணையாக இருக்கட்டும் 💞💞💞💞💞💞
Video vera level super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super ❤❤❤❤❤
ஹாய் இன்னைக்கு வீடியோ சூப்பரா இருந்துச்சு ஷாம் என்ன சொல்லி கல்யாணத்தை நிறுத்து நீங்க அன்ப இனியா ஏற்றுக்கொள்வது கஷ்டம் தான் ஆறாவது படிக்கும் போதிலிருந்தே இஷ்டப்பட்டு இருக்கா . அந்தக் காதல அவ தூக்கி போட்டு இருக்கானா அவ மனசு எந்த அளவுக்கு பாதித்திருக்கும் அன்பு வெறுக்குற மாதிரி பேசி இருக்காரு அவ மனசு மார்றது ரொம்ப கஷ்டம் தான் இனி அன்பு ரொம்ப நாள் காத்திருக்க வேண்டியது இருக்கும் காத்திட்டுதா இருக்கணும் அவ சொன்னப்போ உங்களுக்கு புரியவே இல்லை நீங்க சொல்லணும் நினைக்கற அப்ப அவ ஏத்துக்கிர மனநிலையில இல்ல இனியாவது இனியாவது புரிஞ்சிக்க பாருங்க💕💕💕💕💕💕💕💕💕💕🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Sam, truly you are a REAL gentleman, understanding the deep feelings of your two dear friends. Anbu too , wanted to sacrifice his love for Iniya to Sam but he went overboard by using strong hurting unnecessary painful words. Hopefully, Iniya will forgive Anbu when she comes to know the true and sincere hidden love of Anbu , her ardent lover from a young age. Though, she says i don’t want Anbu , her heart will still yearn and pine for Anbu. It can be clearly seen on her face. That is human nature. It is not easy to throw away one’s deep and sincere love which she had from a young age for Anbu. Arasu ( Sam’s father )the evil and vicious man must have been so shocked when Sam didn’t slip the engagement Ring on Iniya’s finger. He got Snubbed. Waiting to see Arasu’s reaction.
Hi Sis one humble request....Inniyan and Inniya kula bonding ku oru sinna scene kaaminga... Mudinja panunga sis❤❤ eager to see how there is bond is....
Iniyaa's every word were exactly what I had commented that day when he used the word lust I am completely satisfied 😌 Sam darling always knew u would respect Iniyaa and her feelings as friend and u won't lack the duty of a friend Anbu unna pathi pesaa ennaku Ishtam illa man
@RebekahAnitha Eduvaa irrundhaalum I can never accept him using the word lust and disrespecting her.. Love aa eduthukano na sollave illa but using the word lust, nee ennadhu immature aa irrundhaalum maadu maadri valandhirkaan la he should know how to be careful with words.. Ennaku Vicky mela irrundhadhu disappointment 😞 Vicky was really a lil innocent aana Ivan irrukaane 🤣😒
@@keerthis767 for ex vicky pesatha varathaigal illa but truth theriya varum pothu kalula vanthu vilunthu sorry kekkavum yosikkala athae mathiri than anbu vum kandippa pesuna varthaikku evolo venalum sorry kepan😂😂😂
❤ Today episode super akka ❤Anbu mama Tamil athai super pesaranga ❤❤❤Anbu mama romba pavam romba kastama irukku 😢😢😢 Mithran mama Madhu akka Slowly clm ealluma super pesaranga ❤❤❤ Mithran mama Madhu akka super ❤❤❤ Vedha Thatha Chellamma Patti Sham mama Iniya akka Mithran mama oda amma Madhu akka ealluma super pesaranga ❤❤❤ Vicky mama Tamil athai super ❤❤❤ Sanjay mama Pirya athai super ❤❤❤Aathi mama Vidhya akka super ❤❤❤ Arun mama Angel akka super ❤❤❤Anbu mama Sham mama super ❤❤❤Anbu mama Iniya akka sekkerama serthu vainga plz akka ❤❤❤
அருமை அருமை. மது மித்ரன் சுனோலின். மேச்சிங் அருமை ரொம்ப பிடிச்சிது. தம்பி அன்பு இனியா மனச கஷ்ட படுத்தினம்னு ரொம்ப கேவலமா பேசி இருக்கக்கூடாது. ஒதுங்கி நின்னு அழ கூடாது அந்த அரசி மண்டைல ஓங்கி ஒரு போடுப்போடு இவ்வளவுக்கும் காரணம் உன் அவசர புத்தி ஓகே அவுங்க அவுங்க ஜோடியோடு ஒன்று சேர வாழ்த்துக்கள் 💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍😁
கதை ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் வேற லெவல்
ஷியாம் உன்னால மட்டும் தான் நிறுத்த முடியும் சொன்னேன்ல நீ தான் நிறுத்திட்ட ஆனா இனியா மனசு மாரனும் அன்பு வைத்துக்கொள் வதற்க்கு ஏன்னா இனிய மனசு ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கு மித்ரன் உங்க பேமிலி சூப்பரா இருக்கே கௌரி அம்மா எடுத்து கொடுத்த புடவை சூப்பரா இருந்துச்சு ஷாம் நீ என்ன சொல்லி நிப்பாட்டிட்டு வந்த அத நாங்க வெயிட் பண்ணி நாளைக்கு தான் பாக்கணுமா சுஜிமா இன்னைக்கு வீடியோ சூப்பர் ❤❤❤❤
Super family video akka Anna nice ❤❤❤😊😊😊
Mithran anna mind voice 😂😂😂
Achooo.....😊😊😊😊
Snow kuttyy ❤❤❤❤❤❤❤
❤ super super super super super super super super super super super super super super super 😊
இன்று எபிசோடு பிரமாதமாக இருந்தது. இருநண்பர்களின் உள்ளங்களை புரிந்து நடந்த கொண்ட சாம்புரோ(தளபதி) சூப்பர். அப்புறம் நீங்க இசைய மறந்து வேறு கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லியது எல்லாம் அன்பு மணசு மாறாத்தான். நீங்க இசையுடன் விரைவில் இனைய வாழ்த்துக்கள். இனியா❤ அன்பு 🎉🎉🎉 இசை❤ சாம் 🎉🎉🎉
Sam Anna nice super super super love you Sam Anna ❤❤❤
Sam chellam super super super🎉🎉❤❤😊
Sis waiting for next episode l am very eager. ❤❤
Video very nice super sister waiting for next video ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Video ❤Anbu anna um iniya akka feel pannurdhye pakka mutiyale😢😢😮😮Mithran anna madhu akka ❤💞🥰❣️❣️
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤வீடியோ ரொம்ப ரொம்ப சூப்பர் ஷ்யாம் சூப்பர் பாவம் அன்பு இனியா இனியா அன்பு சேரனும்❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤🎉🎉🎉ஹாய் மா விடியோ ரோம்ப ரோம்ப ரோம்ப ரோம்ப சூப்பர் மா🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Sam Vera level super❤❤❤
Vidya and Adi 😂😂😂😂
Madhu mithran super
Today episode semmmmmmmmmmmmmm akka ❤❤❤❤❤next episode waiting akka ❤❤❤❤❤
Madhu and Mitran love super ❤❤❤ romba pidichi iruku Unga story ❤❤❤ theripi theripi pakanum nu thonudhu
Sam anna semmma ultimately pavam iniya and anbu anna madhu mithran pappa 👌👌👌👌👌adhi vithya 👌👌👌👌👌song ultimately
வீடியோ சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு எனக்கு மிகவும் பிடித்த வீடியோ என் மனதில் நீங்காத வீடியோ என் உயிர் வீடியோ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அன்பு நீங்கள் பேசிய வார்த்தை இனியாவ காயப்படுத்தி விட்டது❤❤❤❤❤❤❤
மது மித்ரன் ஜோடி சூப்பர் சூப்பர் சாம்க்கு இசைதான் நல்லா இருக்கும் இனியா ரொம்ப கஷ்டப்பட்ட ரொம்ப பீல் பண்ற கஷ்டம இருக்கு ❤❤❤❤❤❤❤❤❤
ஷாம் உன்னாலே மட்டும் தான் இந்த நிச்சயதார்த்தம் நிர்த்த முடியும் ஷாம் உனக்காக இசை இருக்கா ஒரு நாள் இல்லை ஒரு நாள் நிச்சியம் இசை மேல எந்த தப்பு இல்லை என்று தெரிய வரும் அதுக்கு காரணம் ஷாம் உங்க அப்பா தான் தெரிஞ்சா நீ என்ன முடிவு ஏடுப்போ என்று தெரியவில்லை ஷாம் நீ தான் அன்பு ❤ இனியாவை சேர்த்து வைக்க முடியும் இந்த கலவரைத்தி இந்த வித்யா பண்ணுற காமேடி சூப்பர் சிஸ்டர் எதவாது செய்யுங்கள் இனியாவும் அழுது கூட ஓன்னு தெரியாது ஆனால் அப்படி மனசு அடக்கி வைச்சுருக்காள் ப்ளீஸ் சிஸ்டர் அன்புக்கு ❤இனியாவம் தான் ஓன்னு சேரனும் ப்ளீஸ் சிஸ்டர் நாளைக்கு விடியோ போடுங்க ப்ளீஸ் சிஸ்டர் ❤❤❤❤❤
Anbu ♥️sham friendship super Akka 🥰mithran ♥️mathu Jodi super 😍🥰❤️
சாஷம்சூப்பர்லெவல்💕💕💕💕💕👌
Sam supper❤️❤️❤️
இவ்ளோ பிரச்சனைகளையும்❤ வித்யா பண்ற காமெடி சூப்பர்❤ அப்புறமா காதலை சொல்லுறேன்னு சொல்லிட்டு❤ இண்டைரக்ட் ப்ரொபோஸ் பண்ணிட்டே தான் இருக்காங்க வித்யா❤❤❤😂😂
ஸ்னோ சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤
வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ஷாம் சூப்பர் மித்ரன் மதுஸ்நூலின் பாப்பா சூப்பர்
❤ next video ku waiting sister video super ah iruku
❤அன்பு ❤இனியா❤சேர்ந்தது வைங்கள் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் ❤ love you ஷாம் ❤நீ❤ இசை சேரனும் மித்ரன் ❤மது சூப்பர் ஜோடி ஆதி❤ வித்தியா சூப்பர் இன்று விடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Akka next episode waiting akka❤❤❤❤❤
Very nice
ஷியாம் நீங்க ரொம்ப சூப்பர் சூப்பர் ❤❤ நீ நடக்கப் போவது என்னன்னு தெரியல அன்பு இனிய மனசை எப்படி மாத்த போறீங்க நாளைக்கு வெயிட் பண்ணி பாக்கணும் மனசெல்லாம் பக்கு பக்குன்னு இருந்தது 🌹🌹🌹❤❤❤❤ மித்ரன் உங்க டிரஸ் செலக்சன் சூப்பர் சூப்பர் எங்க பேமிலில ஒருத்தன் இப்படித்தான் இருக்காங்க 😊😊😊
Super Episode sister Thank you mam 🌹🌹
Next episode waiting sister
அன்பு இனிய ஒண்ணா சேரும்போது ஷாம்பு நீ விலகிடு என் பாரதிகண்ணம்மா அழுவது எனக்கு பிடிக்கல ஒன்னா சேருங்க அன்பு சீக்கிரம்😢😢😢😢😢😢😢😢😢
Super super super super super super super super super super super super super episode akkachchi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மது உங்கள் மாமியார் கொடுத்த புடவை தான் ரொம்ப அழகா இருக்கு
சாம் சூப்பர் ❤❤
Thank u mam for considering my request. Adi -vidya and mithran-madhu pair characterisation very lovable and romantic . Very Happy to see them like this.
True the whole family is damn cute
Adding Sam to that lot
❤ video Rombo super iruku sister ❤️❤️🎉😊
அருண் ஏஞ்சல் கதை வேண்டும் அக்கா ❤❤❤❤
Super Akka this video very super❤
ஷாம் சூப்பர் சூப்பர் சூப்பர் மித்திரன் மது ஆதி வித்தியா சூப்பர் சூப்பர் சூப்பர் விடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
Love 💕💕💕💕💕💕💕💕 you video supper super mama think you my dear friends ❤❤❤❤❤❤❤
Super super super super super super super super super super super super super super super super super
அன்பு வார்த்தையை விட்டுட்டு இப்போ அழுது ஒன்னும் பண்ணமுடியாது 🥺🥺 எவளோ பெரிய வர்த்தியா விட்டுட்டீங்க. இனிய மனசு எவளோ கஷ்ட பட்டு இருக்கு 🥺🥺🥺 ஷாம் உங்களல்ல மட்டும்தா இந்த கல்யாணம் நிறுத்த முடியும் 🥺🥺🥺 எங்களுக்கு தெரியும் ஷாம் உங்கள இசை தவிர வேற யாரையும் நீங்க கல்யாணம் பண்ணிக்கமாட்டாரு 🥺🥺. எங்க ஷாம்தான் எங்க ஹீரோ அந்த என்னவளே லா சுஞ்சய் இதுல ஷாம் லவ் யூ ஷாம் 🥰🥰🥰🥰
HI சுஜி மா இன்னைக்கு வீடியோ Super SUPER.மித்ரன் மது ஸ்னோலி SUPER
Sister vera lvl film industry eh minjiteenga🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
Super super 👍♥️
Super ❤❤❤❤
How to express my feelings I love suji akka tq for video tq for health ending twist continue and don't stess ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வந்துட்டேன்
❤🥰❤🥰❤🥰❤🥰❤🥰❤🥰❤🥰❤🥰
Super sister super ❤️ super
Sister அன்பு அண்ணா இனியா வை சேர்த்து விடுங்கள் please please please please please Anna
Supar video
ana anupu iniya saranum❤❤❤
வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super super super super super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Romba Romba super sis ❤❤❤❤❤❤❤❤❤😮😮😂🎉😂
சூப்பர் சூப்பர் வீடியோ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Sissy I am in edge of my seat
Wait panna mudiyala
Enna magical twist vachi irukinga
❤❤❤❤❤❤❤❤
Sam super 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹video nice ❤️❤️❤️❤️❤️
❤❤❤❤❤❤❤❤❤ video super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super sister ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
💞💞💞💞💞 ஹாய் டா செல்லம் எப்படி இருக்கீங்க நலந்தானே வீடியோல எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்துச்சு சூப்பர் சார் செல்லம் இந்த வீடியோவுக்காக நான் காலையில் இருந்து காத்து எப்படா நைட் ஆற மணி ஆகும் அப்படின்னு ஒரு எதிர்பார்ப்போடு இருந்து ஆனாலும் ரொம்ப கஷ்டமா இருக்குடா செல்ல மனசுக்கு ஓகே டா தங்கம் கவனமா இருங்க கடவுள் துணையாக இருக்கட்டும் 💞💞💞💞💞💞
வீட்ல ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் சாமான செம்ம சூப்பர் அண்ணா
Video vera level super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super ❤❤❤❤❤
Video nice pa 🎉❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊
Hi sister sam super super super super super sister ❤❤❤❤
ஹாய் இன்னைக்கு வீடியோ சூப்பரா இருந்துச்சு ஷாம் என்ன சொல்லி கல்யாணத்தை நிறுத்து நீங்க அன்ப இனியா ஏற்றுக்கொள்வது கஷ்டம் தான் ஆறாவது படிக்கும் போதிலிருந்தே இஷ்டப்பட்டு இருக்கா . அந்தக் காதல அவ தூக்கி போட்டு இருக்கானா அவ மனசு எந்த அளவுக்கு பாதித்திருக்கும் அன்பு வெறுக்குற மாதிரி பேசி இருக்காரு அவ மனசு மார்றது ரொம்ப கஷ்டம் தான் இனி அன்பு ரொம்ப நாள் காத்திருக்க வேண்டியது இருக்கும் காத்திட்டுதா இருக்கணும் அவ சொன்னப்போ உங்களுக்கு புரியவே இல்லை நீங்க சொல்லணும் நினைக்கற அப்ப அவ ஏத்துக்கிர மனநிலையில இல்ல இனியாவது இனியாவது புரிஞ்சிக்க பாருங்க💕💕💕💕💕💕💕💕💕💕🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
👍👍👍 super🎉🎉
அன்பு அண்ணா இனியவை கஷ்டப்படுத்தாதே❤❤❤❤
Video 📷📸 super super super nice super super super ❤❤❤
❤❤❤❤❤Video super super super super super super🥰🥰🥰🥰❤❤❤🤗🤗🤗🤗🤗
❤❤❤❤❤ sam super
Mithran ❤madhu cute pair always snowlin our kutty chellam love u chellam❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉hi🌹🌹🌹🌹🌹🌹🌹
Sam, truly you are a REAL gentleman, understanding the deep feelings of your two dear friends.
Anbu too , wanted to sacrifice his love for Iniya to Sam but he went overboard by using strong hurting unnecessary painful words.
Hopefully, Iniya will forgive Anbu when she comes to know the true and sincere hidden love of Anbu , her ardent lover from a young age. Though, she says i don’t want Anbu , her heart will still yearn and pine for Anbu. It can be clearly seen on her face. That is human nature. It is not easy to throw away one’s deep and sincere love which she had from a young age for Anbu.
Arasu ( Sam’s father )the evil and vicious man must have been so shocked when Sam didn’t slip the engagement Ring on Iniya’s finger. He got Snubbed.
Waiting to see Arasu’s reaction.
Tq sis video pottathukku
சூப்பர் சஅண்ணா ஷியாம்❤❤❤
Akka neenga vera level nalla cartoonna nija story pola kondu poringa vera level 🫀🫀
Hii akka super video ❤👌 super akka ❤❤❤🥰🥰🥰👌🌹🌹🌹❤❤❤❤❤❤
Super episode 💖
Paavam iniya romba hurt arika
Iniya va pakka romba kàstama iruku 😢
Mathu mithran vera level
Mithran mine voice adi poli😂❤️🩹
Mathu mithran meow kutty🤩
Super ❤️🥰
Iniya saree super collar
Vedio super sister
Vedio super akka ❤❤❤❤❤
Hi Sis one humble request....Inniyan and Inniya kula bonding ku oru sinna scene kaaminga... Mudinja panunga sis❤❤ eager to see how there is bond is....
Hai 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Hi sister🌹🌹🌹🌹🌹rompa rompa late anbu ippa enna seyya pora nee ninaipathu rompa thappu athu eppati chinna vayathil vivaram theriyatha vayathil irunthu manathil pathintha unnai thooki potutu Sam eathukittu santhoshama vazhnthituvala rompa kotumaiyanathu 💔💔💔💔💔💔💔mithran settai konjam athigama irukku pa athiradiyavum irukkuta nalla irukku 💘💘💘💘💘💘💘mithranuku eatha al ma unakku ithuthan pitichirukku ethukkuma uruttura. 😂😂😂😂😂😂😂😂pothuma un reel anthu rompa neram achu mathu 😂😂😂😂😂😂😂mithran mathu snow cute family 💘💘💘💘💘💘💘💘sellu arthi vay atangutha rendum rendu than 😜😜😜😜😜😜😜athi vithya cute ta tom and Jerry fight 💞💞💞💞💞💞💞💞💞wow super super twist next episode kaka waiting sister 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது சுஜி குட்டிமா
Video super akka ❤❤❤❤❤❤❤
Video super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Today video super next episode waiting akka❤❤😘😘😘😘😘😘😘😘😘😘
Iniyaa's every word were exactly what I had commented that day when he used the word lust
I am completely satisfied 😌
Sam darling always knew u would respect Iniyaa and her feelings as friend and u won't lack the duty of a friend
Anbu unna pathi pesaa ennaku Ishtam illa man
Yeno ungalukku vicky ah pidikka mattiki ippo anbu ah pidikka mattiki 😂😂😂 reality Sanjay Sam mathiri characters ellam matured persons but vicky anbu mathiri characters immatured persons so ivangala handle panrathu oru baby ah handle panra mathiri 😂😂😂
@RebekahAnitha Eduvaa irrundhaalum I can never accept him using the word lust and disrespecting her..
Love aa eduthukano na sollave illa but using the word lust, nee ennadhu immature aa irrundhaalum maadu maadri valandhirkaan la he should know how to be careful with words..
Ennaku Vicky mela irrundhadhu disappointment 😞
Vicky was really a lil innocent aana Ivan irrukaane 🤣😒
@@keerthis767 😂😂😂Ivan kovathulla pesunatha ninachi mind relax ahunathum evolo naal kalichinnalum vanthu kulanthai mathiri vanthu sorry keppan because of immaturity .madu mathiri valanthu irunthalum ivanga ellam mind alavulla grow up akirukavae matanga .😂😂😂
@@keerthis767 for ex vicky pesatha varathaigal illa but truth theriya varum pothu kalula vanthu vilunthu sorry kekkavum yosikkala athae mathiri than anbu vum kandippa pesuna varthaikku evolo venalum sorry kepan😂😂😂
Anbu porumaiya ilama senja seyal avara evlo kasta paduthudhu 😢😢 ana Sam ku isai kadhal irku ini enna nadakumo waiting for next episode akka
Video super super sema ❤️. Mathu nallaa samalikkuranga ❤irunthalum moonu perum supera irukkinga💐💐💛💛💕💖💛❤️ SAM Anna super ❤️💛💛❤️
Hi Akka video super super super
❤ Today episode super akka ❤Anbu mama Tamil athai super pesaranga ❤❤❤Anbu mama romba pavam romba kastama irukku 😢😢😢 Mithran mama Madhu akka Slowly clm ealluma super pesaranga ❤❤❤ Mithran mama Madhu akka super ❤❤❤ Vedha Thatha Chellamma Patti Sham mama Iniya akka Mithran mama oda amma Madhu akka ealluma super pesaranga ❤❤❤ Vicky mama Tamil athai super ❤❤❤ Sanjay mama Pirya athai super ❤❤❤Aathi mama Vidhya akka super ❤❤❤ Arun mama Angel akka super ❤❤❤Anbu mama Sham mama super ❤❤❤Anbu mama Iniya akka sekkerama serthu vainga plz akka ❤❤❤
Hai sister video supar sister ❤❤❤❤❤❤❤🎉🎉🎉
Mmm nice