Puri Jagannath Temple Secret | வெளிவந்த 46 ஆண்டுகால மர்மம்.. பொக்கிஷ அறையில் நடந்தது என்ன? | PTD

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • Puri Jagannath Temple Secret | ரத்ன பந்தரில் உள்ளே இருந்தது? வெளிவந்த 46 ஆண்டுகால மர்மம்.. பொக்கிஷ அறையில் நடந்தது என்ன? | PTD
    #PuthiyaThalaimuraiTV #purijagannath #purijagannadh #puritemple #puritemplesecret #purijegannathtemple #purijagannathtemplehistoryintamil #purijagannathtemplehistory #purijagannathtempleodishaindiaataglance #purijagannathtemplesecrets #purijagannathtemplemystery #purijagannathtemplechaganti #purijagannathtemplestory #odissa
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 173

  • @NilaNila81-fy8qr
    @NilaNila81-fy8qr Місяць тому +306

    முன்னோர்கள் மக்களுக்கு உதவும் என்று பாதுகாத்து வைத்தனர் அதுவே இப்போது வல்லரசாக மாறிவிட்டது குரங்கு கையில் பூமாலை கொடுப்பதுபோல் 😍😍

    • @anandraj9003
      @anandraj9003 Місяць тому +7

      @nilanila Tamilnadu apaditha poguthu.....

    • @kumaravel396
      @kumaravel396 Місяць тому +5

      சரியான பதிவு

    • @nalinit6177
      @nalinit6177 Місяць тому +5

      சரி தாங்க என்ன செய்ய போகிறார்களோ நம் முன்னோரின் உழைப்பு

    • @rajamany5422
      @rajamany5422 Місяць тому +4

      Nala velai Tamilnadu. Thiruthu pailgal kai il ilai. Sudalai oru alu podum.

    • @jpandiyan4399
      @jpandiyan4399 Місяць тому

      Hs0😊😊😊😊😊p caq😅0​@@anandraj9003

  • @parameshwariparamu4721
    @parameshwariparamu4721 Місяць тому +113

    கம்பி கட்டன கதையெல்லாம் சொல்றாங்கப்பா. நகைய காண்பிங்கப்பா. 120 கிலோ தானா. நம்ம ஊர் வி. ஐ. பி. க்களே கிலோ கணக்கில் வச்சிருக்கறானுங்கப்பா

  • @srigayatrishipping9210
    @srigayatrishipping9210 Місяць тому +20

    இன்னும் அநேக கோவில்களில் திறக்கப்படாமல் இருக்கிறது. அவைகளையும் எடுத்து முக்கியமானவர்களுக்கு பங்ஙகிட்டுக்கொடுக்காமல் இருந்தால் நல்லது...

  • @SuRendhaR..
    @SuRendhaR.. Місяць тому +23

    பாம்பும் இல்லை ஒன்றும் இல்லை.. அப்படி சொன்னால் தான் கோவில் பூசாரிகள் ஆட்டைய போடுவதற்கு,அந்த காலத்தில் இருந்து பயம் செய்துள்ளனர்😂,,,,side gap la தேவை வரும்போதெல்லாம், பொக்கிஷத்தை அவர்களே எடுத்துக்கொல்வர்க..கேட்டால் வெளிஉலகிற்கு எதோ கோவில் உரிமையாளர் போல்,,காலம் காலமாக அவர்களே சொத்து சேற்று வைத்தது போல் கோவில் வேலைகளுக்கும், சாமிக்கும் செய்வதாக கூறி விடுவார்கள்,அவை அனைத்தும் அந்த காலகட்டத்தில் ஆண்ட மன்னர்கள் கோவிலில் இருந்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று சேமித்து வைத்தனர், தானியம் முதல்கொண்டு சேமித்து வைத்தனர் கோவிலை நம்பி..ஆனால் இபொழுது அரசாங்கமும் கோவிலில் வேலை செய்ம் பூசாலிகளும் பாம்பு இருக்கும்,உலகம் அழிந்து விடும் என்று வெளிஉலகிற்கு நம்ப வைத்து ஆட்டையபொடுகிரார்கள்.. எப்பொழுது அரசாங்கம் உண்மையா சொல்லி இருக்கு...கேட்டால் 120kg nu கதை கூறுகிறது...இவை அனைத்தும் என்னுடைய உள்மனசு கருத்துக்களே..இதுதான் உண்மை என்றும் கூறவில்லை😅

  • @jayanthisubramanian8198
    @jayanthisubramanian8198 Місяць тому +116

    கூறப்படும் விஷயங்கள் வேண்டாம். இருந்தது என்ன என்று சொல்லுங்கள் .

    • @karthickkaran7930
      @karthickkaran7930 Місяць тому +7

      Fact

    • @sanjeevmail
      @sanjeevmail Місяць тому +10

      அது எந்த ஜென்மத்துக்கும் சொல்ல மாட்டாங்க

    • @jagadeesanr4586
      @jagadeesanr4586 Місяць тому +1

      MATTARKAL

  • @shanmugamsubramaniam6770
    @shanmugamsubramaniam6770 Місяць тому +29

    கதை வேண்டாம் அறையில் என்ன இருந்தது என கூறவும்

    • @karthid3752
      @karthid3752 Місяць тому +2

      Theruncha sollamttana plamperumai pechi pathi valarkanum avalavuthan

  • @kathirvel3029
    @kathirvel3029 Місяць тому +33

    பூரி அரச குடும்பத்துக்கிட்டே அத ஒப்படை தான் அது பாதுக்காப்பாக இருக்கும்

    • @venuAmmu-m5l
      @venuAmmu-m5l Місяць тому +1

      இது தான் கேரளா அரசு செய்து 🙏

  • @kalaimani3904
    @kalaimani3904 Місяць тому +36

    அப்படியே அனந்த பத்மநாபசாமி கோவில் பொக்கிஷதையும் திறந்து காட்டுங்க

  • @ajayrathnam4195
    @ajayrathnam4195 Місяць тому +5

    Background music 😁🎉thrilling

  • @user-dy4ps1tl4l
    @user-dy4ps1tl4l Місяць тому +56

    இத்தனை நாள் பாதுகாப்பான இந்த பொக்கிஷங்களின் பாதுகாப்பு?????????

    • @meghamoorthy7309
      @meghamoorthy7309 Місяць тому +10

      3 namam

    • @perumalartist6327
      @perumalartist6327 Місяць тому +10

      avlo thaan... arasiyal vaadhi vaaikullaiyum.. ambaani athaani vaai ullaiyum poidum

    • @sonijayavel7740
      @sonijayavel7740 Місяць тому

      😊

    • @gopalgopal8185
      @gopalgopal8185 Місяць тому

      ​@@perumalartist6327தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் மாதிரி எல்லோரும் இருக்க மாட்டார்கள் 🎉

    • @gopalgopal8185
      @gopalgopal8185 Місяць тому

      ​@@meghamoorthy7309நீ ஒரு இந்துவா இந்துவா இருந்தால் நாமத்தை கேவளப்படுத்தாதே தமிழ் திரைப்படங்களில் தான் கேவலப்படுத்தி உன்னைப்போன்றொருக்கு கேவலமாக தெரிகிறது 😢

  • @indiramurugan2146
    @indiramurugan2146 Місяць тому +28

    கூற மட்டும் தான் படுகிறது 😂

    • @Mythili-g9j
      @Mythili-g9j Місяць тому

      எந்த ஒரு பொக்கிஷங்களையும் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது போன்ற வீடியோ காட்சிகள் நமக்கு காண்பதற்கு வெளியாகவில்லையே...
      ஏதும் பூ சுற்றும் காட்சிகளோ? ...

    • @pmanimegalai1909
      @pmanimegalai1909 Місяць тому

      Srirangam,t.v.koiltemples layeralamana gold,precious metals r there.but,every year ,Renganadgar muthrhanfiyil pearls kaanaapooite irukku

  • @sirakukal3
    @sirakukal3 Місяць тому +10

    Super graphics 😊

  • @gyttgg5731
    @gyttgg5731 Місяць тому +45

    எல்லா கோவில்களிலும் இவ்வளவு செல்வம் சேர்த்து வைப்பதால் என்ன பயன். ஏழை மக்களுக்கு பகிர்ந்தளித்தால், அல்லது வீடில்லாதவர்களுக்கு குறைந்த வாடகையில் வீடு கட்டி கொடுத்தால், படைத்தவன் சந்தோஷமடைவான்.

    • @chinniahlingam3012
      @chinniahlingam3012 Місяць тому +20

      கிறிஸ்துவ மிஷனரி பணத்தில் அல்லது வக்க வாரிய பணத்தில் செய்ய சொல்லு வெண்ணெய்

    • @sarathi894
      @sarathi894 Місяць тому +4

      😂😂 ஊர் செழிப்பாக இருந்தால் தான் அந்த கால அரசு நகையை கோவிலில் வைத்து பாதுகாப்பார்கள்.

    • @trypanniparpom7654
      @trypanniparpom7654 Місяць тому

      ​@@chinniahlingam3012 Yenda poolu private school maximum christian school tha maximum fund foreigners fees is to low

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan Місяць тому

      ​@trypanniparpom7654 : India was Looted by them, and the treasures of India taken to Britain and other foreign countries. Let them return all the treasures swindled by them, to our Country. Then, we shall definitely give educational, medical, and other essential services at a very low price, or even free of cost.,

    • @gopalgopal8185
      @gopalgopal8185 Місяць тому

      யாரு அண்டை நாட்டில் இருந்து அகதிகளாக வந்தவர்களுக்கா

  • @goodshaper
    @goodshaper Місяць тому +7

    வெறும் 120கிலோதானா. இங்க தமிழ்நாட்டுல நிறைய பேர் வீட்ல டன் கணக்கில் தங்கம் உள்ளது. ஜெகநாதர் வரலாறு பன்னிரெண்டாம் நூற்றாண்டு. இங்கு ஒரு சில வருடத்திலேயே 100 முதல்200 கிலோ சம்பாதித்து விடலாம்.

    • @kamesh_0456.
      @kamesh_0456. Місяць тому

      ஸட்லின் விட்ல இருக்கும்

  • @user-kh5mj1nf1t
    @user-kh5mj1nf1t Місяць тому +3

    Naattu makaluku pokisathei kanbikka vendum, makaluku therindhu kolla urimai ulladhu, arasiyal vadhi serthu veitha sothukal alla adhu, munnorgalin semibhu, makkalukanadhu..

  • @poornimapugal5244
    @poornimapugal5244 Місяць тому +4

    Jai jagannath 🙏🙏🙏

  • @srigayatrishipping9210
    @srigayatrishipping9210 Місяць тому +13

    ஆட்டைய போடாமல் இந்தியமக்களுக்கு ஏதாவது செய்தால் சரி.....

    • @Mrs.MinaOfficial
      @Mrs.MinaOfficial Місяць тому +4

      Ithukku munnadi 1978 open panninanga appo evalavu aattaya pottangannu ini therium

    • @rednandhagopal
      @rednandhagopal Місяць тому

      Vaippu illa Raja vaippu illa 😂

  • @Arescureslife
    @Arescureslife Місяць тому +5

    Where did they found the key now... From Tamilnadu....?

    • @SundaramK-kc2xw
      @SundaramK-kc2xw Місяць тому +3

      Arescurelice
      The key is in T.N
      THE GREAT MAN told in
      Public stage why can't he find it.He lied and misguided the Orissa
      People in public.If a man with dignity will get
      apology in public.
      IF..IF..IF.???.

  • @krisrajakannan
    @krisrajakannan Місяць тому +11

    Intha pokkisa araiyil ullathai vida sila political leaders veetla jaasthiya irukum 😂

  • @mayilvel2486
    @mayilvel2486 Місяць тому +39

    Digital -ஆ, சரி, நிறைய பொருள் காணாம போயிடும்.. 5 வருடம் கழித்து பார்ப்போம்.. என்ன நடக்கிறது என்று... போங்கப்பா நீங்களும் உங்க கட்சிகளும், ஆட்சிகளும்... போய் உங்க பொழப்பு பாருங்கள்...

  • @arunraj4264
    @arunraj4264 Місяць тому +3

    Inimel count panrathukulla epadiyum paathi kaanama poidum. Ambani, Adani veetuku konjam pogavum chance iruku.

  • @saisaritha7883
    @saisaritha7883 Місяць тому +2

    No use like padmanaba temple once sharing ,
    Measuring,
    They will close as usual

  • @annamalaignanavel9034
    @annamalaignanavel9034 Місяць тому +4

    அப்படியே விட்டுரிருக்கலாம் எடுத்தாச்சுல்ல இனி எந்த பொருளும் இருக்காது

    • @gopalgopal8185
      @gopalgopal8185 Місяць тому

      தமிழக அரசியல்வாதிகளை பார்த்து அதே ஞாபகம் எல்லா அரசியல்வாதிகளும் அவ்வாறு இருக்க மாட்டார்கள் திராவிட மாடல் மாதிரி

  • @cirilciril2797
    @cirilciril2797 Місяць тому +3

    Inime thirudargal yella kannum odisha Mela than irukum..

  • @farookabdul8776
    @farookabdul8776 Місяць тому +8

    அது ஏண்டா பேய் படத்துல காமிக்கிற மாதிரி காமிக்கிறாங்க நல்ல விஷயத்தை சந்தோசமா சொல்லுவாங்க

  • @trywin9504
    @trywin9504 Місяць тому +3

    🙏

  • @mubeshvarnamani
    @mubeshvarnamani Місяць тому +1

    அதான் மோடி சாவி வேணும் சாவி வேணும் கேட்டுட்டு வந்தாரா ஜெகநாதன் கோயிலோட சாவி தமிழ்நாட்டுக்கு போயிடுச்சுன்னு சண்டை வேற போட்டு இருந்தாரு எல்லாம் மாநிலத்தில் இதுவரை பேட்டி கொடுத்துட்டு இருந்தாரு அதான இதான விஷயம் இதான வேடிக்கை இது தெரியாம நாங்க வேற வேற சொல்லிட்டு வேற கிடந்தான் நகை வேணும்னா வெளிப்படையா கேட்டா தானே மோடி😂😂😂😂😅😅

  • @MeSk8055
    @MeSk8055 Місяць тому +21

    பாம்பும் இல்ல.. ஒரு பூலும் இல்ல.. இந்த லட்சணத்துல கதவ திறந்தா உலகம் அழிஞ்சிடுமாம்..

  • @ssn9072
    @ssn9072 Місяць тому +1

    Original videos. எங்கே ?? 😮

  • @kumaravel396
    @kumaravel396 Місяць тому +3

    கடவுளே இந்த கதவை திறக்க யார் இருந்தாலும் அவர்களுக்கு விரைவில் இருக்கிறது அதை நான் விரைவில் பதிவு தருகிறேன் இது நடக்கும் சத்தியம் ஓம் நமசிவாய🙏

  • @shanmugananthan-KK
    @shanmugananthan-KK Місяць тому +1

    How the British left it .....jai jaganath

  • @ramachandrane3316
    @ramachandrane3316 Місяць тому +2

    Avalukku kondattam.
    Namakku edhanal enna payan ?
    Edhanal petrol vilai kuraindhu viduma ?

  • @user-fx1yp5lv8w
    @user-fx1yp5lv8w Місяць тому

    இதெல்லாம் பாதுகாத்து வைத்து என்ன பன்ன போறானுங்க... கஷ்ட படுற எழைகளுக்கு கொடுத்தால் அவங்களாவது சந்தோஷமா இருப்பாங்க...

  • @puvi__10
    @puvi__10 Місяць тому +2

    Antha ooru makkaluku ethana help pannunga..
    Digital nu solli emathidathinga

  • @MANIMCM
    @MANIMCM Місяць тому +2

    Ulla poi edutha video podunga vantha nalla irukkum

  • @stellarani-mr5ju
    @stellarani-mr5ju Місяць тому

    India is a rich country

  • @sivasubra727
    @sivasubra727 Місяць тому +2

    Why Britishers don’t take this? Explore this question rather than taking us through a horror film story narration

  • @banupriyaa4193
    @banupriyaa4193 Місяць тому +1

    Pocha poga nam munnorgal yallaru kasta pattu sathi vachathu yallaom pochi.kalki movie paruga ennu konja year aanathu sappatuku kastapadum pothu mamma ketta kasa erukathu.entha situation varu apa ethu makkal ku use pannuvaga nu tha pokkisam ma vachi eruthathu epa etha yaduthu yanna panna porega athu angaya eeukatuma Nadu munnarium na yalla govt santhu kasita pattu munnathuga athu ya etha yadukurega

  • @vijay00001
    @vijay00001 Місяць тому +3

    If you check ambani and Adhanis it will be more than this.

  • @TamilSelvan-jm8mr
    @TamilSelvan-jm8mr Місяць тому +1

    Those days, kings of different countries
    OVERTAXED the poor people and made them like
    "ஆண்டிப் பண்டாரம்", just to buy these kind of jewels and stored them in a
    “storehouse of jewels”, due to which that “storehouse of jewels” is called
    "ரத்ன பண்டார்"…which is the RIGHT pronunciation...,
    while the English people who were very rich those days had no idea about any
    "ஆண்டிப் பண்டாரம்", due to which they wrote it as,
    “RATNA BHANDAR”, which you are WRONGLY reading and writing as
    "ரத்ன பந்தரி" which has to be corrected!

  • @mubeshvarnamani
    @mubeshvarnamani Місяць тому

    மக்களுக்கு உதவும் சொல்லிட்டு தான் அந்த காலத்து அரசர்கள் வந்து அந்த அறையை பூட்டி வைத்திருந்தார்கள் அதுக்கப்புறம் அரசாங்கம் திறந்திடுச்சு இப்ப என்ன சொல்லணும் அரசாங்கம் இது அரசாங்கத்தோட சொத்து மக்களுக்கு சேராது என்னவாக மக்களுக்கு கவர்மெண்ட் வேலை எதனா கொடுக்கல எங்களுக்கு அந்த கவர்மெண்ட் வேலைகளை எங்களுக்கு கொடுங்க அப்படின்னு கேட்டா பண்டு இல்லன்னு வைங்க சம்பளம் இல்லன்னு சொல்லுவாங்க கவர்மெண்ட் தான் அந்த நக வந்து சொந்தம் இது கவர்மெண்ட் கணக்குல உள்ள ஆகும்னு சொல்லிட்டு ஓத்து சட்டை போடுறாங்க அப்புறம் என்ன வேற என்ன செய்வாங்க

  • @MKARTHIKA-vb4vi
    @MKARTHIKA-vb4vi Місяць тому +5

    ரத்தின பண்டார் not பந்தார்

  • @jaffersadique5071
    @jaffersadique5071 Місяць тому

    மேடம்.. பொக்கிஷ அறையின்யின் சாவி தமிழ்நாட்டில் இருந்தா சென்றது....?

  • @upscaspirant7685
    @upscaspirant7685 Місяць тому

    Should give that money to the poor people

  • @DB-tl3uk
    @DB-tl3uk Місяць тому +1

    One thing is very clear BJP GOVERNMENT HAS ONLY DONE THAT SO IT SHOULD NOT GO TO ANY AMBANI OR ADHANI FOR THEIR BUSINESS PURPOSE.

  • @rangaramanujannramaswamy9208
    @rangaramanujannramaswamy9208 Місяць тому

    Why does the government interfere only in Hindu temples properties? Will they or the Court ever do this to a Islamic or Christian religious place or reveal any of their Bank assets or treasure holding? Why do they do all this only to Hindu religious place despite the Hindu majority?? Where are we heading to and what is all this turant attitude towards??

  • @stellarani-mr5ju
    @stellarani-mr5ju Місяць тому

    Who is the authorities
    What is the government doing next

  • @kandipayenraparthiban8141
    @kandipayenraparthiban8141 Місяць тому +1

    Athu ena Kura paduthu apo unma ena than

  • @swaminathangnanasambandam8071
    @swaminathangnanasambandam8071 Місяць тому

    ஏன் live telecast pannala , ennada இது pithalattam.

  • @rajeshkumar-bb4yq
    @rajeshkumar-bb4yq Місяць тому

    Puri hindi word ah yethuku use panringa..

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 Місяць тому

    🙏🕉🙏

  • @user-bi5xm7cm7v
    @user-bi5xm7cm7v Місяць тому

    Box la paint pudhusa irruke🤔

  • @Every1Hour-OneFact
    @Every1Hour-OneFact Місяць тому

    No reneet Please😢😢

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 Місяць тому

    🌹🌺🌷💐🌱🌺🌷

  • @subramanianmk2631
    @subramanianmk2631 Місяць тому

    பூட்டிய அறைக்குள் எப்படி பாம்புகள் போகமுடியும்.

  • @thirunavukkarasuraju6036
    @thirunavukkarasuraju6036 Місяць тому

    Fortunately Jaga nathji Temple not in Tamil Nadu .

  • @ashokp1238
    @ashokp1238 Місяць тому +1

    Irupathe ivlo na, pee thulukan padai eduppulaum athukapram vantha vellakara thiruttu payalukalum, embuta kondu porupanungalo....😢

  • @justinviewss
    @justinviewss Місяць тому

    Just forget ..that all.. government will hand over to Ambsni and duplicate will be replaced. Goovinda

  • @WEvlogs-p5r
    @WEvlogs-p5r Місяць тому +1

    Etha kuda vida matikarainga da🤦‍♂️

  • @shyamalagowri9992
    @shyamalagowri9992 Місяць тому +1

    No proper news. Collect true news and telecast

  • @user-bq2of3cu5r
    @user-bq2of3cu5r Місяць тому

    Already old govt would ve looted heavy amt gold

  • @neelamkbkannabiran2568
    @neelamkbkannabiran2568 Місяць тому

    Newly painted boxes,?????

  • @drvenkatasamyr9278
    @drvenkatasamyr9278 Місяць тому +1

    வெறும் 120 கிலோ தங்கம்தானா....மீதீ.....?ஆட்டைய போட்டாச்சா....?

  • @MohanKumar-qu7gs
    @MohanKumar-qu7gs Місяць тому +2

    Where are gold Jwelarys taken out from trivrndrum padmanabhaswsmy temple Kerala are they safe in Italy Or in India antony CM Kerala has given any white paper report so far on it opened shown what is already gone is not known

  • @ashabalu9298
    @ashabalu9298 Місяць тому

    Padmanabha temple B door open seyya vetum

  • @bobbybavi7703
    @bobbybavi7703 Місяць тому

    Pambu pambunu solriga veliya vida matriga......
    Ithu palaya seithi kuli thondi puthaiga.....
    Sonnathayea sollitu

  • @sivasasi836
    @sivasasi836 Місяць тому +1

    Verum 120 kilo 70 nal achu poi solranka

  • @user-qn1dw4gy6g
    @user-qn1dw4gy6g Місяць тому

    நகைகளை கணக்கிடப்படுமா?

  • @HelenSathyaseeli
    @HelenSathyaseeli Місяць тому

    Ippo davi enga kedaichathu

  • @ManiMani-gb4rd
    @ManiMani-gb4rd Місяць тому

    Nalla velai savi kanama ponathu..elllena inneram ellathaiyum tamil natuku kadathittankanu solli erupanka.

  • @nalinit6177
    @nalinit6177 Місяць тому

    இப்ப நம் அரசியல் வாதிகள் கிட்டயே இருக்குங்க .

  • @user-qb3zs2rz3i
    @user-qb3zs2rz3i Місяць тому

    Just 100 Kg Gold-dhana 😢

  • @pavinandhu7798
    @pavinandhu7798 Місяць тому

    Sumavaey eruka maatigala da ethavathu onnu erutha athaey odaney eduthu amuka vendiyathu
    Nalla government 🙏😏😏

  • @tharavenkatesh5720
    @tharavenkatesh5720 Місяць тому +1

    மதிப்பீடு செய்து முடிப்பதற்குள் பொக்கிஷ அறையை சரி செய்து திரும்பவும் அங்கேயே வைப்பதுவே சரியாக இருக்கும். இல்லைனால் காலப்போக்கில் எதுவும் இருக்காது.

  • @user-wy5nm3dr5l
    @user-wy5nm3dr5l Місяць тому

    Avlothan ellathaiyum otthutu poiduvanunga

  • @dharshajerry9641
    @dharshajerry9641 Місяць тому

    Jai jagannath ❤

  • @tamildk3021
    @tamildk3021 Місяць тому

    இவ்வளவுகாலம் BJ D என்ற நல்ல பாம்பு பாதுகாத்தது அதை அடித்து விரட்டிவிட்டு மலை பாம்பிடம் சிக்கி உள்ளது.
    புதையல்கள் விழுங்கப்படும்...
    பாவம் ஒரிசா மக்கள்

  • @battleforbalabattleforbala7156
    @battleforbalabattleforbala7156 Місяць тому +1

    இதுக்கப்புரம் மோடிய கைல புடிக்கவே முடியாது 😅😂😅

  • @NilaNila81-fy8qr
    @NilaNila81-fy8qr Місяць тому +1

    மக்களுக்கு எதாவது நல்லது செய்யுங்கள்

  • @summa9938
    @summa9938 Місяць тому +1

    Pambu irunthutha illaiya

  • @rams355
    @rams355 Місяць тому

    அடுத்தது பத்மநாபன் டெம்பிள் 🤔🤔🤔

  • @user-dn6pk6nv9j
    @user-dn6pk6nv9j Місяць тому +2

    🔥 BJP Odisa 🔥

  • @rpkumar3292
    @rpkumar3292 Місяць тому

    அது பண்டார் யா பந்தர் இல்லை

  • @jkedits5928
    @jkedits5928 Місяць тому

    என்ன புண்ணியம் இத வச்சி இந்திய நாட்டு மேல சுமத்தி இருக்குற கடன அடைக்க போராங்களா?

  • @naren6
    @naren6 Місяць тому +1

    Kerela Kovil ithye image potu urutunga da

  • @PandianRaj-ng3vi
    @PandianRaj-ng3vi Місяць тому

    Padmanaban kovil nagai yellam enna achu nu sollave illaiye intha media karanunga...😂😂

  • @selvamr9713
    @selvamr9713 Місяць тому +1

    திராவிடர் மாடல் கையில் அந்த நாகை கொடுங்கப்பா மக்கள் நலனுக்கவுது உதவும் 😅😅😂

  • @venkatp135
    @venkatp135 Місяць тому

    எதையுமே direct ah சொல்ல மாட்டின்களா.....மொக்க பொடிருங்க ....நியூஸ் என்னவோ அத மட்டும் சொல்லுங்க ...

  • @Sastikagalaxy
    @Sastikagalaxy Місяць тому

    Itha vachi India loan adachidalam

  • @Tamilserials-vb5cf
    @Tamilserials-vb5cf Місяць тому

    Dai oru vishaytha easy a sollamattiya evlo valakura mudiyala da sami

  • @ashikmohamed7402
    @ashikmohamed7402 Місяць тому

    Do not spread fake things. You are responsible Media channel.

  • @user-rv2zs8rc3t
    @user-rv2zs8rc3t Місяць тому +1

    Govt koliyarkal😂

  • @alpho993
    @alpho993 Місяць тому +1

    அவ்ளோ தான் BJP காரண் ஆட்டைய போட போறாண்

  • @mukeshcse3131
    @mukeshcse3131 Місяць тому

    Just tell the truth, not the rumours spread about it. don't waste time

    • @Mythili-g9j
      @Mythili-g9j Місяць тому

      இதேபோல் பத்மநாபன் சுவாமி கோயில் பி அறையினைத் திறந்து பார்க்க அரசு முயற்சி செய்து மக்கள் முன்னிலையில் அப்படி என்ன தான் உள்ளது அந்த பி அறையின் உள்ளே என்று கதவை உடைத்துத் திறப்பார்களா? வெள்ளம் சுனாமி பூகம்பம் உலக அழிவு என்று எல்லாம் கூறி மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும?

  • @Rasu7274
    @Rasu7274 Місяць тому

    TAMILAN HISTORY COMING OUT

  • @KKsmurugan-441.
    @KKsmurugan-441. Місяць тому

    Nee Yen aathaa news ippadi payangarama vaasikira Nalla amaithiya padima payama irukku 😅😢

  • @VIKRAMedits94
    @VIKRAMedits94 Місяць тому

    Nilavula kaal vacha...Armstrong ah vida ...intha arai la kaal vacha ......athanaa perukkum epd irunthurukum😂😂

  • @arambikalamaa5301
    @arambikalamaa5301 Місяць тому

    Tamilan kovil raja raja cholan kovil ,yaruku achum dout irutha history parunga ،😂

  • @Gnesh_KingMaker
    @Gnesh_KingMaker Місяць тому

    Enna oru suru'surupa" pesera🤦

  • @TamilSelva-wi9wy
    @TamilSelva-wi9wy Місяць тому

    Nxt padhama badhar Kovil 🤣🤣🤣