Interlock brick house. இன்டர்லாக் செங்கல் வீடு. Tamil nadu /interlock brick

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 12

  • @rajdivi1412
    @rajdivi1412 3 роки тому +1

    உங்கள் சேனலில் நல்ல தகவல்களை இன்னும் நிறைய போடுங்கள் வாழ்த்துக்கள்

  • @vijays9355
    @vijays9355 3 роки тому

    Where is your location? Pondicherry la inrerlock bricks vechi veedu katta scope irukka?

  • @jayakumarjayakumar5644
    @jayakumarjayakumar5644 2 роки тому

    5 சதுரத்திற்கு கல்லு எவ்வளவு ஆகும் இன்டர்லாக் கல்

  • @SriRam-sj4ip
    @SriRam-sj4ip 3 роки тому

    Intha brick rate yena varum sengal vida rate kamiya

    • @deconbuilders5432
      @deconbuilders5432  3 роки тому

      1. 6” Interlocking Fly Ash Block (12” x 6” x 6”) RS. 26.00/ per number
      2. 6” Interlocking Mud Block (12” x 6” x 6”) RS. 29.00 /per number
      3. 8” Interlocking Fly Ash Block (12” x 8” x 6”) RS. 31.00 /per number
      4. 8” Interlocking Mud Block (12” x 8” x 6”) RS. 34.00/per number

    • @nagurangs
      @nagurangs 3 роки тому

      @@deconbuilders5432 செங்கல் இப்ப என்ன விலை விக்கிது...?
      செங்கலை விட குறைந்தது நான்கு மடங்கு விலை இருக்கும் என நினைக்கிறேன்... சரியா..?

    • @arishs9150
      @arishs9150 3 роки тому

      @@nagurangs chennai la oru sengal rate 8 rs but if u calculated area of this interlock brick it is equal to 4 times normal brick so 4*8=32
      But we need less cement for interlock brick so it is highly profit

    • @nagurangs
      @nagurangs 3 роки тому

      @@arishs9150 தகவலுக்கு மிக்க நன்றி. ..!

    • @pandiarajk4532
      @pandiarajk4532 3 роки тому

      உங்கள் நம்பர் கிடைக்குமா

  • @raviraveendiran9086
    @raviraveendiran9086 3 роки тому

    Cuddalore district suply and more details

  • @nagurangs
    @nagurangs 3 роки тому +1

    சரி... உங்க வீடியோவை பாத்துட்டேன்... நான் செங்கல் தவிர எல்லாவற்றிற்கும் எதிரி... இதை வைத்து காம்பௌண்ட் வால் வேண்டுமானால் கட்டலாம்...
    முதலில் உங்கள் நண்பர்கள், உறவினர்களை சப்ஸ்கிரைப் பண்ண சொல்லுங்கள். கொஞ்க கொஞ்சமாகத்தான் எண்ணிக்கை கூடும்....
    வாழ்த்துக்கள்...