39.நான் ஒரு பெண்ணாக இருப்பதால் என் பெற்றோர் என்னை திருச்சபைக்கு செல்ல அனுமதிப்பதில்லை
Вставка
- Опубліковано 30 жов 2024
- 39.நான் ஒரு பெண்ணாக இருப்பதால் என் பெற்றோர் என்னை திருச்சபைக்கு செல்ல அனுமதிப்பதில்லை ஆனால் என்னுடைய சகோதரனை அனுமதிப்பது எனக்கு சோர்வளிக்கிறது. நான் என்ன செய்யட்டும்? | Because I am a girl, my parents do not permit me to attend church-meetings. But they permit my brother. This discourages me. What should I do?
All 40 Questions & Answers - Zac Poonen | English & Tamil | Link 👉 • All 40 Questions & Ans...
புதிதாய் மனம்திரும்பி இரட்சிக்கப்பட்டவர்களுக்கான 40 கேள்வி பதில்கள்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவண்டை மறுபடியும் பிறந்து புதிதாக வந்தவர்களுக்காக விசேஷத்துவிதமாக இந்த நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டு உங்களுக்கு அருளப்படுகிறது. | Q&A | Zac Poonen.
@cfcindiaVideos @cfcdailydevotiontamil9121 @CFCPittsburgh
#zacpoonen #zacpoonensermons #zacpoonenqa #zacpoonencfc #zacpoonentamil