🌿✝️☪️🕉️BT TRB CV சென்றவர்கள் தினமும் செய்ய வேண்டிய Visualization | எண்ணம் போல் வாழக்கை

Поділитися
Вставка
  • Опубліковано 25 чер 2024

КОМЕНТАРІ • 48

  • @Kavitha1987Sathi
    @Kavitha1987Sathi 25 днів тому +15

    100 💯 provisional list kandippa varum,no re exam, so don't worry, be happy, we put 100 % hard work, we will get success soon 💪

  • @kannans8076
    @kannans8076 25 днів тому +1

    Select aagatha ellorukkum re exam irukku. So all of you prepare well.

  • @mithunprasannamgeetha9103
    @mithunprasannamgeetha9103 25 днів тому +9

    Cv ponavanga yarumae negative ah think pannatheenga...namma etha romba athigama namburamo athu mattum than nadakkum...so pls think positive...

  • @periyasamysubramani7121
    @periyasamysubramani7121 25 днів тому +3

    Sir. கொடுக்கபட்ட வினக்களில் ஒன்று கூட சரியான பதில் இல்லை அதனால் தான் தேடியதில் எனக்கு நேரம் கிடைக்க வில்லை, என்றால் சரி.அதான் ஒன்றுக்கு மேற்பட்ட பதில் இருக்கே. அதில் என்ன சிக்கல்.

    • @AayeshaTeachersFamily
      @AayeshaTeachersFamily  25 днів тому +3

      அதற்குத்தான் ஐயா வினாத்தாள் எடுத்த பேராசிரியர்களின் கையெழுத்து பிரதி அல்லது அவர்கள் அனுப்பிய MS-WORDS கோப்புகளை நீதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
      ⚖️வினாத்தாள் அமைத்த பேராசிரியர்களை தீர விசாரிப்பது நலம்⚖️ அவர்களால்தான் இன்று BT TRB தேர்வு எழுதிய தமிழக ஆசிரியர்கள் மத்தியில் பிரிவினை ஏற்பட்டு உள்ளது.

    • @periyasamysubramani7121
      @periyasamysubramani7121 25 днів тому +1

      @@AayeshaTeachersFamily நன்றி ஐய்யா.

  • @amirjothiamirjothi1961
    @amirjothiamirjothi1961 21 день тому

    Avangaluku enna avasiyam mistake ah kelvi kidukkanum nu bro

  • @anbur941
    @anbur941 25 днів тому +3

    Sir re exam varuma please sollunga illa vera enna nadakkum my marks 103 but have a no chance...

  • @merlinrajinirk425
    @merlinrajinirk425 25 днів тому +1

    அச்சு பிழை இருந்தா கூட experts check பண்ணமாட்டாங்களா

    • @AayeshaTeachersFamily
      @AayeshaTeachersFamily  25 днів тому +1

      Printing Check செய்யும்போது✔️ Questions Leak ஆகும். அதனால் Other state Printing offset .Print போட்டவுடன் Bundle செய்து இருப்பார்கள்.

  • @Rimatrix
    @Rimatrix 25 днів тому +15

    Cv போய்ட்டு வந்தவங்க இதுக்கெல்லாம் React பன்னாதிங்க... 💯 மறுதேர்வு வாய்ப்பு இல்லனு எல்லோருக்கும் தெரியும்...அவங்க கொஞ்ச நாள் கதரிட்டு போய்டுவாங்க...பாவம்..Free ah vidunga...

    • @nandakumarsivan256
      @nandakumarsivan256 25 днів тому +1

      உங்கள் பயம் புரிகிறது.
      Sir/Madam

    • @Rimatrix
      @Rimatrix 25 днів тому +2

      @@nandakumarsivan256 கதறு கதறு...

    • @user-gy4sz5lv6c
      @user-gy4sz5lv6c 25 днів тому +1

      வெளிப்படையா தேர்வு [OMR ) நகல் தந்து,* இல்லாமல், தேர்வு?

    • @Rimatrix
      @Rimatrix 25 днів тому

      ​@@user-gy4sz5lv6cகதறு கதறு

    • @nandakumarsivan256
      @nandakumarsivan256 25 днів тому

      @@Rimatrix
      Ur comments says
      You are Un matured candidate.

  • @Youtv365
    @Youtv365 25 днів тому +1

    OC Certificate verification நேர்மையில்லாத தேர்வு

    • @Rimatrix
      @Rimatrix 25 днів тому

      எப்படி OC candidate Cut off - உள்ள வரலனாலும் கூப்டு Cv பண்ணிடலாமா... ஏன்டா உங்களுக்கு OC வரலைன்னு நோகுது ஆனா SC, ST - ல ஒருத்தன் 45 மார்க் எடுத்து உள்ள வந்தா கேஸ் போடுவிங்க..

  • @Youtv365
    @Youtv365 25 днів тому +1

    Re exam pheparation start panniten

    • @prabuprabu1567
      @prabuprabu1567 25 днів тому +1

      வானவில் 😂😂😂😂

    • @Rimatrix
      @Rimatrix 25 днів тому +1

      2013 tet ha...Theriyudhu..

    • @jessicakrishnan5610
      @jessicakrishnan5610 25 днів тому +9

      Reexam vacha naangalum case file panuvom ga sir
      Niga epti re exam eluthuviga nu paathurvom

    • @Rimatrix
      @Rimatrix 25 днів тому +7

      Cv போய்ட்டு வந்தவங்க இதுக்கெல்லாம் React பன்னாதிங்க... 💯 மறுதேர்வு வாய்ப்பு இல்லனு எல்லோருக்கும் தெரியும்...அவங்க கொஞ்ச நாள் கதரிட்டு போய்டுவாங்க...பாவம்..Free ah vidunga...

    • @PskGkv
      @PskGkv 25 днів тому +1

      ​@Peacetoall1413❤

  • @fantastics7049
    @fantastics7049 25 днів тому

    24 questions are wrong in English. Then how can publish selection list? We need Justice. There is no response from the worst trb till mid of June month.

    • @kannans8076
      @kannans8076 25 днів тому +1

      I am also English major. In my question paper i found no wrong question .you say 24 wrong questions.
      Say atleast 2 wrong question from your question paper..

    • @fantastics7049
      @fantastics7049 24 дні тому

      @@kannans8076 Then why trb gave star marks

  • @unnamalai6270
    @unnamalai6270 25 днів тому

    இதுல கமெண்ட்ஸ் எல்லாம் ஒரு கதை சொல்லி இருக்காரு கொஞ்ச நாள் கதறிப் போயிடுவாங்க பாவம் உண்மைதான் ஐயா நீதி தேவதை கண்ணை கட்டிக் கொண்டு இருக்கிறாள் என்பது எங்களுக்கும் தெரியும் நாங்கள் கதறி அழுவதற்காக சில காலம் வேண்டும்
    உங்களுக்கு சீவி வந்தவர்களுக்கு ஒரு மாற்றமும் செய்யாது நீதிமன்றமும் உங்களை வெளியே அனுப்பாது நீதி தேவதையும் நாடகம்தான் ஆடுகிறாள் நாட்கள் தான் கழியும் வெளியே இருந்து அழுது தீர்க்க ஓரிரு மாதம் காலங்கள் நீடிக்கிறார்கள் அவ்வளவுதான் என்ன செய்ய எங்கள் கண்ணீருக்கு நீதிமன்றம் நீதி தராவிட்டாலும் நமக்கும் மேலே உள்ள இறைவன் ஒருவன் இருக்கிறான் இந்த பாதிப்பிற்கு யார் காரணம் என்பதை உணருவான் அவன் நீதி வழங்கும் காலம் வெகு விரைவில்இல்லாமலும் இருக்கலாம் ஆனால் அவன் சரியான நீதி வழங்குவான் அப்பொழுது ஏமாற்று நபர்களின் கண்ணீரை துடைக்க ஒருவரும் இருக்க மாட்டார்கள்

    • @Rimatrix
      @Rimatrix 25 днів тому +1

      இப்படி பக்கம் பக்கமா Dialogue பேசுரதுக்கு பதிலாக போய் அடுத்த Exam ku படிங்க...

  • @YoganaBaby
    @YoganaBaby 25 днів тому

    Thiruttu DMK

  • @whitedreams5660
    @whitedreams5660 25 днів тому +3

    Sir mark my word.... Indha dubakooor stalin government edhum seiya poradhu illa....