ஒருங்கிணைந்த பண்ணையம் - னா ஒன்று மற்றொன்றுக்கு Use - ஆகனும் | Integrated farming system |Agri Farm.

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2020
  • #ஒருங்கிணைந்தபண்ணை #IntegratedFarm
    இந்த பதிவில் ஒருங்கிணைந்த பண்ணையில் என்னன்னா பராமரிப்பு மற்றும் தீவன மேலாண்மை, நோய் மேலாண்மை தெளிவான விளக்கம் விவசாய பல்கலைக்கழக முதல்வர் திரு . இளஞ்செழியன் அவர்களால் கொடுக்கப்பட்டுள்ளது...
    For more details
    Dr. ilanchezian ( Prop. )
    Agri Integrated Farm
    Ph.no : +919750966333
    ------------------------------------------------------------------------
    மேலும் எங்களுடைய பதிவு பிடித்திருந்தால் Like - Share - Support
    Our channel 🙏

КОМЕНТАРІ • 242

  • @muthuselvin6041
    @muthuselvin6041 3 роки тому +4

    மிகவும் இயல்பான மனிதர், தனது மாணவர்களுக்கு பாடம் நடத்துவது போல அவன் இவன் என்று அருமையாக எடுத்துரைக்கிறார்.
    வாழ்த்துக்கள் அய்யா

  • @muhammedhussain6844
    @muhammedhussain6844 3 роки тому +11

    சூப்பர் சார் எல்லாமே சூப்பரா இருக்கு உங்களுடைய அனுபவத்தை பகிர்ந்ததற்கு மிக்க நன்றிஎங்களைப்போல் இளைஞர்களுக்கு உங்களைப்போல் அனுபவசாலிகள் மிகவும் அவசியம்

  • @saravanangurunathan9188
    @saravanangurunathan9188 3 роки тому +25

    நன்றி
    நல்ல நிகழ்ச்சி இது ஒரு பேட்டியாக இல்லாமல் உரையாடலாக இருந்தது
    மற்ற நிகழ்ச்சிகளில் எல்லாமே ஷேர் பண்ணுங்க லைக் பண்ணுங்க என்பார்கள் ஆனால் இதில் எதுவுமே அப்படி இல்லை ஆனாலும் நான் ஷேர் மற்றும் லைக் இரண்டுமே செய்துள்லேன்
    வாழ்த்துக்கள்

  • @mohammedyusufraja4565
    @mohammedyusufraja4565 3 роки тому +24

    சூழல் அருமையா இருக்கு...❤️

  • @mohamedmusthafa8893
    @mohamedmusthafa8893 3 роки тому +2

    Nalla manathodu anubavathai vilipanga nandri aiya🙏

  • @VeEjAy64
    @VeEjAy64 3 роки тому +7

    Very satisfied and blessed life ! God s great.

  • @tamilguyinchina9952
    @tamilguyinchina9952 3 роки тому +20

    He is so proud and happy to tell about his farm...Very good sir...

  • @vijayakumart6908
    @vijayakumart6908 3 роки тому +1

    அருமையான பதிவு...
    வாழ்த்துக்கள்..
    நன்றி.
    👍👍👍

  • @manoganesh1959
    @manoganesh1959 3 роки тому +4

    Arumai iyya valthukkal....
    👌👍

  • @abdulmubarak1143
    @abdulmubarak1143 3 роки тому +5

    அருமை அய்யா வாழ்த்துக்கள் 🙏

  • @arunprasadjayakumar5708
    @arunprasadjayakumar5708 3 роки тому +1

    Superb. You are very much gifted. Ur love to farm is the results

  • @k.kkrish3493
    @k.kkrish3493 3 роки тому +10

    நல்லா பதிவு நன்றி சார்

  • @sati2028
    @sati2028 3 роки тому +1

    Clean and neat explation ❤️
    He loves farming

  • @user-si3gj4gv6c
    @user-si3gj4gv6c 10 місяців тому

    அருமையான தகவல் ஐயா தங்கள் தகவலுக்கு நன்றி

  • @ITVSuganthan
    @ITVSuganthan 2 роки тому

    Arumaiyana Pannai 💯🙌 Laabam ethir pakkamal Santhosattukaha pannum unkalukku Vazhlthukkal

  • @sathishvmanohar9434
    @sathishvmanohar9434 3 роки тому +3

    Hats of to his service and motive of developing farmers.Thanks to channel

  • @BCS_Eshwar
    @BCS_Eshwar 3 роки тому +5

    Very sound in theory and practical. Due to education. Thank you very much sir.

  • @mahen2165
    @mahen2165 3 роки тому +3

    சிறப்பு 👌வாழ்த்துகள் ஐயா..

  • @balakrishnanasm1899
    @balakrishnanasm1899 3 роки тому

    அருமையான பதிவு.. மாப்ளே 👍🙏🤝👌

  • @trendingtamil5592
    @trendingtamil5592 2 роки тому

    Ongalai pola pannai vaikkavendum aasaya iruku idhu sorgam pola iruku amaidhi nimmadhi mana niraivu ellam ingu irukku valthukkal ayya

  • @sathikbasha4008
    @sathikbasha4008 3 роки тому +1

    அருமை அய்யா வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @vetrifarms1223
    @vetrifarms1223 3 роки тому +1

    Super speech bro very very use full video place Vera level 👍👍🙏🙏

  • @poyyamozhik4540
    @poyyamozhik4540 2 роки тому +3

    சார், லாப நஷ்டத்தை ஒரு ஆடிட்டர் வைத்து கணக்கிட்டு பதிவிடவும்.
    நிறைய விவசாயிகள் ஆர்வகோளாறில் நிறைய இழக்கிறார்கள்.

  • @snmnataraj1967
    @snmnataraj1967 3 роки тому

    அருமையான பதிவு.... நன்றி அய்யா....

  • @vjsamayalarai446
    @vjsamayalarai446 3 роки тому +1

    மிக அருமையான உரையாடல் வாழ்த்துகள் மற்றும் நன்றி ஐயா,,,,, பேட்டி எடுத்தவரும் மிக அருமையாக தேவையானவற்றை கேட்டறிந்து எங்களுக்கு தெளிவு படுத்தியுள்ளார் மிக்க நன்றி,,,,

    • @inioruvidhiseivom-778
      @inioruvidhiseivom-778  3 роки тому

      மிக்க நன்றி 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🤗

  • @Mr-dr6fy
    @Mr-dr6fy 3 роки тому +2

    சிறப்பான பதிவு

  • @josephinerukmani6303
    @josephinerukmani6303 3 роки тому +1

    Thanks a lot sir.. very useful video

  • @vijayas6095
    @vijayas6095 2 роки тому

    Sooooperb sir thank you for sharing your valuable experience

  • @vijayrengasamy216
    @vijayrengasamy216 3 роки тому +1

    அருமை ஐயா வாழ்த்துக்கள்

  • @TheMageswar
    @TheMageswar 3 роки тому +2

    அருமையான பதிவு. இதுவே ஒருங்கிணைந்த பண்ணை. பதில் சொல்வதை தொந்தரவு செய்யாமல் இருப்பது அருமை.
    பெரிய இடம் நிறைய செலவு செய்து உள்ளார். அனுபவம் கனவு செயல் படுத்தியுள்ளார்

  • @321verykind
    @321verykind 3 роки тому +2

    சிறப்பு .....👏🏾👏🏾👏🏾,சேவை தொடரட்டும்.

    • @muhamedalijinna6571
      @muhamedalijinna6571 3 роки тому

      விவசாயப் பண்ணைக் கல்லூரி முதல்வர்
      ஐயா அவர்களுக்கு
      வணக்கம்,நாட்டில்
      உணவுத் தேவைகளில் ஒரு
      பிரிவான விலங்கின,பறவை
      இன உயிரியல்
      சம்மந்தமான
      நேரடி அனுபவ
      ரீதியான அறிவு
      பகிர்வும், கற்பித்தலுமான
      மானுட சேவையை மகேசனுக்கு செய்யும் தங்களின்
      அரிய சேவை என்றென்றும் தொடர எனது
      மனம் நிறைந்த
      நல்வாழ்த்துக்கள்❤️🙏

  • @manomano7592
    @manomano7592 3 роки тому +3

    Nice,Elanchelian.
    Keep it up.

  • @russellvinoth2225
    @russellvinoth2225 3 роки тому +1

    அருமை அண்ணாச்சி ❤️🙏👍

  • @selvinjohn2901
    @selvinjohn2901 3 роки тому +3

    Encouragring advise with good heart .god may bless you and your family

  • @balan8888
    @balan8888 3 роки тому +2

    Very good maintenance Sir.🙏🙏

  • @dandocus160
    @dandocus160 2 роки тому

    Excellent. informative. Thanks Sir

  • @srivenkateshwaraengineering
    @srivenkateshwaraengineering 3 роки тому +1

    Super ahhh irrukunga unga places la
    Athulaum muyal 😘😘 kutty super sir
    Enga area pakathula than irrukinga

  • @shanmugamrajkumar4294
    @shanmugamrajkumar4294 3 роки тому +4

    Sir you talked very clearly about the subject . Valka Valamudan.

  • @mstamil6827
    @mstamil6827 3 роки тому +1

    அருமையான பதிவு

  • @justicem5657
    @justicem5657 Рік тому

    Sir
    I am happy to see u after your retirement. Enjoy with farming sir

  • @vijayapriyadharshan4568
    @vijayapriyadharshan4568 3 роки тому

    மிக அருமையான பதிவு

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 3 роки тому

    Solid inf of an intellectual is valuable .

  • @snekaramesh458
    @snekaramesh458 3 роки тому +5

    This video is very interesting and useful for me. 🤘🤘

  • @nathandk3924
    @nathandk3924 3 роки тому +1

    Super sir. Definitely ,it wii be useful for Youngesters.

    • @nathandk3924
      @nathandk3924 3 роки тому

      It will be useful for youngesters

  • @user-ve7bq2wd2w
    @user-ve7bq2wd2w 3 роки тому +1

    மிகவும் அருமை

  • @flashrex2361
    @flashrex2361 2 роки тому

    Very usufull and informative sir

  • @sarathikrishnan5539
    @sarathikrishnan5539 3 роки тому +3

    A great video hats off

  • @veeradasm590
    @veeradasm590 3 роки тому

    First time I listened to n erudite person. Very interesting.First hand information. I am managing a small farm 5kms from Villupuram on Panruti road

  • @bashyammallan5326
    @bashyammallan5326 Рік тому

    Excellent presentation Professor. I like to meet you after a few months please. Regards Mallan

  • @tamil6285
    @tamil6285 3 роки тому

    அருமையான இடம் 👌👌👌

  • @pandithurai7165
    @pandithurai7165 3 роки тому +1

    Very super sir congratulations sir

  • @sounderpandian9148
    @sounderpandian9148 3 роки тому +1

    Sir na onga periya fan ongalamadhiri nanum farming.vakianum

  • @nobleuzhavan6265
    @nobleuzhavan6265 3 роки тому +1

    அருமை .எனக்கும் இவ்வாறு ஒரு பண்ணை வைக்க வேண்டும் என்று ஆசை.இது எனக்கு பயனுள்ளதாக இருக்கும் நன்றி

    • @inioruvidhiseivom-778
      @inioruvidhiseivom-778  3 роки тому

      நன்றி சகோ ..🙏 தொடர்ந்து ஆதரவு அளிக்கவும் 🤗

  • @rajanthamizhan591
    @rajanthamizhan591 3 роки тому

    அருமை...

  • @kalaiselvanr1190
    @kalaiselvanr1190 3 роки тому

    Very much informatic

  • @s.r.sasokan1049
    @s.r.sasokan1049 3 роки тому +5

    வாழ்த்துக்கள் மாமா

  • @alex-cu2qk
    @alex-cu2qk Рік тому

    I think best ever video and interview. Most channels show the person and keep talking. The best way top resent these videos is o show some exclusive footage of the content they are talking about which will give more insight. Excellent but could have shown even more footage of the scenic beauty in the farm. I found this more knowledgeable as well as more appeasing to mind .

  • @prentertainment.1467
    @prentertainment.1467 3 роки тому +3

    பார்க்க பார்க்க ஆசையாக உள்ளது

  • @ganesanvs3357
    @ganesanvs3357 3 роки тому +2

    மிகவும் அருமையான காணொளி ..மகிழ்ச்சி இயற்கை பண்ணை ஈரோடு

    • @retnamv2672
      @retnamv2672 2 роки тому

      👌👌👌👌👌👌👌👌👌

  • @gunavijay3636
    @gunavijay3636 3 роки тому +6

    Vaazhntha ivara maari tha vaazhanum❤🌴🌳🌳😍

  • @RM-hv9zk
    @RM-hv9zk 2 роки тому

    அருமை. சதீஷ்
    ஆஸ்திரேலியா

  • @TNPSC_Exam
    @TNPSC_Exam 3 роки тому +2

    Spr Dean sir👍🔥

  • @gurumoorthy7878
    @gurumoorthy7878 3 роки тому +5

    கம்பி வேலி அமைக்க மானியங்கள் அணுகுமுறை தெரிந்தால் வீடியோ பண்ணுங்க

  • @abinayakarthi2018
    @abinayakarthi2018 3 роки тому +4

    Super sir 😇🔥

  • @bashakamal8856
    @bashakamal8856 Рік тому

    Supper thanks sir.

  • @peacenvoice6569
    @peacenvoice6569 Місяць тому

    Very very good sir

  • @sjriyazahamed1258
    @sjriyazahamed1258 3 роки тому

    நன்றி நல்ல பதிவு

  • @rpkm85
    @rpkm85 3 роки тому

    காணொளி மாதிரி இல்லாம ஒரு பாடம் போல இருந்துச்சு!! அருமை!! விவசாய ஆர்வம் கூடிட்டு இருக்கு இப்பொல்லாம்!! ஒரு தொடர் மாதிரி முயற்சி பன்னுங்க!! அடிப்படை முதல் அறுவடை வரை!! நல்ல உபயோகமா இருக்கும்!! வாழ்த்துக்கள்!! Subscribed!!

  • @lathasekat3160
    @lathasekat3160 3 роки тому +2

    👍 super anna

  • @skjcountrychickenfarm6201
    @skjcountrychickenfarm6201 3 роки тому

    நல்ல விஷயம் இந்த பதிவு நன்றி சகோ நன்றி

  • @S.R.Agriculture
    @S.R.Agriculture Рік тому

    அருமை அண்ணா

  • @thekingofchozhan1531
    @thekingofchozhan1531 3 роки тому

    அருமை

  • @shaharatamil3272
    @shaharatamil3272 Рік тому

    நல்லது

  • @arumugammariappan2130
    @arumugammariappan2130 3 роки тому +1

    சார் திண்டுக்கல் மாவட்டம் போன்ற வானம் பார்த்த பூமிக்கு ஏற்ற ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றி எங்களுக்கு சொல்லுங்கள்🙏💕🙏💕🙏💕 அய்யா வணக்கம்

  • @parambariyam359
    @parambariyam359 2 роки тому

    Publishing a scientific article on duck as airator is good. I hope the pattern is made public

    • @dervinandriya4754
      @dervinandriya4754 2 роки тому

      Nanbha ithella pattern kuduthanga na aparo mathavanga la kootu pannaiyam panna mun vara matanga

  • @salemtamilan4529
    @salemtamilan4529 3 роки тому +11

    ***Nalla manithar***

  • @vaideeswaran4518
    @vaideeswaran4518 3 роки тому

    Super video thambi

  • @enaasons6481
    @enaasons6481 3 роки тому +2

    Good sir your farm

  • @raveendranpaul3749
    @raveendranpaul3749 3 роки тому +1

    Super Sir.

  • @skbirdsfarm
    @skbirdsfarm 2 роки тому

    வாழ்த்துக்கள்

  • @sivakumaran7743
    @sivakumaran7743 3 роки тому

    Arumai

  • @santhoshsanthu9822
    @santhoshsanthu9822 3 роки тому +1

    V nice video sir

  • @gangasuresh265
    @gangasuresh265 4 місяці тому

    Thank you sir

  • @kabishp9960
    @kabishp9960 3 роки тому +1

    I am Kabish fromTheni,
    I'm agri students TNAU from cbe.
    I'm get some ideas for this interview ...tq very much👍🏻

  • @biotechnologybasics6002
    @biotechnologybasics6002 3 роки тому +2

    Good Video!

  • @hitachikepilachi1447
    @hitachikepilachi1447 3 роки тому

    நன்று

  • @subramaniana7761
    @subramaniana7761 3 роки тому +1

    Good idea

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 3 роки тому +2

    Super, Super

  • @mohammedmaideen141
    @mohammedmaideen141 3 роки тому +1

    Super 🌄🌈 Location

  • @marksvasanthir.7853
    @marksvasanthir.7853 3 роки тому

    super sir aaruvam irukku sir help sir

  • @ganeshanswaminathan8308
    @ganeshanswaminathan8308 3 роки тому +1

    Useful message

  • @riyapet1900
    @riyapet1900 3 роки тому +2

    Super video

  • @Explore1981
    @Explore1981 3 роки тому

    Sir, How many acers of land you used for this?

  • @veeranveeran868
    @veeranveeran868 3 роки тому +2

    Super

  • @Deathplaysgaming1234
    @Deathplaysgaming1234 3 роки тому

    Arumai sir.... Thank you very much for the information....its very useful ....like to learn more from you sir.... Suggest any link or share your other video links Sir.... Thank you once again...

  • @rajee2784
    @rajee2784 2 роки тому

    Super.sir.good

  • @brabaharaniyyasamy4478
    @brabaharaniyyasamy4478 3 роки тому +2

    Very like

  • @ramamoorthygovind7935
    @ramamoorthygovind7935 3 роки тому

    Super...

  • @snekaramesh458
    @snekaramesh458 3 роки тому +4

    Iam an Agri student ✌️✌️

  • @b3nisrael
    @b3nisrael 3 роки тому

    Is this Land Nanjai or Punjai? Can you construct Farm-related buildings on Nanjai land? Please advise.