Savukku Shankar on who is behind hurling Footwear at EPS convoy @ Pasumpon during Thevar Jayanthi

Поділитися
Вставка
  • Опубліковано 30 жов 2023
  • Savukku Shankar on who is behind hurling Footwear at EPS convoy @ Pasumpon during Thevar Jayanthi
    The former Chief Minister and other AIADMK leaders were at the village to celebrate Thevar Jayanthi
    tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

КОМЕНТАРІ • 813

  • @arulsenthoor9508
    @arulsenthoor9508 7 місяців тому +90

    4:08 video starts

  • @maheshthunder
    @maheshthunder 7 місяців тому +124

    இ. பி. எஸ் தனித்து கட்சி நடத்துவதே சரி. மன்னார்குடி மாபியா வேண்டாம்..

    • @shanmugapriyan687
      @shanmugapriyan687 7 місяців тому +6

      அப்பறம் என்ன மயிருக்கு சசிகலா காலுல தவழ்ந்து வந்தான்

    • @sinnakaalai9046
      @sinnakaalai9046 7 місяців тому

      Mahesh oombu

    • @selvamuthukumaran5016
      @selvamuthukumaran5016 7 місяців тому

      ​@@shanmugapriyan687அது வந்து வேற வாய் , இது நாற வாய்
      பதவிக்காக யார் kaalula வெனும் நாலும் விழுவார் , பதவி கிடைத்த பிறகு throgham செய்வது இது தான் eps வாடிக்கை .
      மன்னார்குடி mafia வாம் , அந்த mafia yai சேர்ந்த ராவணன் தான் edappadiyai உருவாக்கியவர் , அரசியல் கற்று kuduthavar .
      இப்போ அதிமுக எடப்பாடி - வேலுமணி - தங்கமணி மாஃபியா kaila irukku

    • @maheshthunder
      @maheshthunder 7 місяців тому

      @@shanmugapriyan687 அது அரசியல் வேற டிபார்ட்மென்ட்

  • @user-qj9ul1jb4k
    @user-qj9ul1jb4k 7 місяців тому +40

    எடப்பாடியார் அவர் சொன்னது போல பசும்பொன் வந்துவிட்டார்... வாழ்த்துக்கள் எடப்பாடியார்

    • @arumugammayazhagu9539
      @arumugammayazhagu9539 7 місяців тому +6

      தேவமாரு கோட்டையில் கொடிநாட்டிய இபிஎஸ் 🔥🔥🔥

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 7 місяців тому

      ​@@arumugammayazhagu9539😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅I serupadi vaangiya eps 😅😅😅

  • @VaishuDinesh-ie1tz
    @VaishuDinesh-ie1tz 7 місяців тому +33

    🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱✌✌✌✌✌✌✌✌✌✌AIADMK EDAPADIYAR 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @xcdlogistics
    @xcdlogistics 7 місяців тому +89

    பெரும் தேசியத் தலைவர்களை, ஜாதி தலைவர்களாக மாற்றியதில் இரு திராவிட கட்சிகளுக்கும் பங்குண்டு என்று மேதகு கவர்னர் கூறியது சரியே

    • @valskis8877
      @valskis8877 7 місяців тому

      கலவர Governor ku நீ மரியாதை குடுக்கும்போதே தெரியும்

    • @xcdlogistics
      @xcdlogistics 7 місяців тому +1

      @@valskis8877 நீ மரியாதை மற்றவர்களுக்கு கொடுக்காத போதும் தெரியும்!☺️

    • @mariappank8889
      @mariappank8889 7 місяців тому

      உண்மை 100/

    • @VinothKut
      @VinothKut 7 місяців тому

      Yaru rss kai kooli maattu raviya avan tamil nattu makkal vari panathula othu saptuttu nagpurukku vela seiravan

    • @MK-qj9ne
      @MK-qj9ne 7 місяців тому

      Appuram enna mayuruku Goa cm aa bjp kootitu vandhaan.

  • @bharathijayabharathi5268
    @bharathijayabharathi5268 7 місяців тому +20

    Eps.....sir.......🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍

  • @skumaran1275
    @skumaran1275 7 місяців тому +39

    தேவரின் கோவிலுக்கு வருபவரை அவமானப் படுத்துவது தேவருக்கு செய்யும் அவமரியாதை

    • @user-ti6tk9tm9c
      @user-ti6tk9tm9c 7 місяців тому +3

      இதே ஒரு கொங்கு மாவட்டத்தில் ஓபிஎஸ் வரும்போது மாவட்டத்தில் நீங்க வரும்போது அவர் வந்து எடப்பாடி யார் உனக்கு பண்ணா நீங்க என்னடா பண்ணுவீங்க

  • @sarathsriram5513
    @sarathsriram5513 7 місяців тому +75

    ADMK வில் பெரம்பலூர் மாவட்ட செயலாளராக ஒரு தலித்தை நியமித்துள்ளார் அய்யா எடப்பாடி அவர்கள். அதே போல திருவண்ணாமலை தெற்கில் ஒரு பெண் மாவட்ட செயலாளராக நியமித்துள்ளார்.

    • @venkateshr1825
      @venkateshr1825 7 місяців тому +2

      ❤❤❤

    • @dhivyamagu
      @dhivyamagu 7 місяців тому +1

      அப்புறம் ஏன் கொங்கு மண்டலத்தில் ஒருத்தர் கூட இல்லை

    • @premaprem5482
      @premaprem5482 7 місяців тому +1

      ​@@dhivyamaguஅவிநாசியில் திரு சபாநாயகர் அவர்களே தலித் தான்...... நல்ல மனிதர் சபாநாயகர்.....

    • @dhivyamagu
      @dhivyamagu 7 місяців тому

      @@premaprem5482 இப்பொ?

    • @dhivyamagu
      @dhivyamagu 7 місяців тому

      @@premaprem5482 name yenna

  • @prabusabharik3633
    @prabusabharik3633 7 місяців тому +26

    குருமூர்த்தி, ரவீந்திரன் துரைசாமி.. இவனுங்க பேச்சை கேட்டவன் நடுத்தெருவில் நிற்பது உறுதி.‌‌😂😂😂

  • @balajishekar
    @balajishekar 7 місяців тому +16

    Eps for 2026

  • @skirshnamoorthy3337
    @skirshnamoorthy3337 7 місяців тому +52

    எதிர்ப்பு இருந்தால் வளர்ச்சி உண்டு

  • @HITLER4ME
    @HITLER4ME 7 місяців тому +28

    OPS : மதுரை தேனி 4வழி ரோடு, பல பல வருடமாக நொட்டவில்லை.
    EPS : சேலம் கோவை சுற்றுபகுதியில் சாலை வசதிகள் சிறப்பு

  • @Arun-tn3uc
    @Arun-tn3uc 7 місяців тому +59

    ஆயிரம் இருந்தாலும் குரு பூஜைக்கு சென்று வந்ததில் இபிஎஸ் மாஸ் தான்💥🔥

    • @Balaveeran
      @Balaveeran 7 місяців тому +4

      😅😂😂😂

    • @venkateshr1825
      @venkateshr1825 7 місяців тому +1

      💥💥💥💥💥

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 7 місяців тому

      ​@@srb875100%சரி

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 7 місяців тому +5

      போய் அசிங்கபட்டு விட்டார் eps

    • @pandipandi277
      @pandipandi277 7 місяців тому +7

      சுன்னி எந்த பாதுகாப்பும் இல்லாம வந்திருந்தான செத்திருப்பான்

  • @villageworkers9508
    @villageworkers9508 7 місяців тому +19

    இதுதான் பெரிய மனசு இவன்தான் பெரிய மனிதன் இவன்தான் மக்கள் தலைவன் ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறார் எடப்பாடி வாழ்க ஜாதியை பேசுபவர்கள் ஜாதியால் அழிவார்கள்

  • @sattanathanmuthu6537
    @sattanathanmuthu6537 7 місяців тому +78

    வாழ்க அஇஅதிமுக எடபாடியார் சிங்கம் வாழ்க

    • @kpm4739
      @kpm4739 7 місяців тому

      தவழ்ந்து போய் காலை நக்கி பதவி வாங்கிய சிங்கம்

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 7 місяців тому

      அதிமுக என்ற கட்சி யைப் கவுண்டர் சாதி கட்சி யாக மாற்றிய சிங்கம்

    • @arujun3776
      @arujun3776 7 місяців тому

      Sunniepsolika

  • @sivagnanam5803
    @sivagnanam5803 7 місяців тому +84

    மன்னார்குடி மாஃபியாவைக் கட்சியில் சேர்ப்பது கட்டுச்சோற்றில் பெருச்சாளியைச் சேர்த்துக் கட்டுவது போன்றதாகும்.

    • @12vanchi
      @12vanchi 7 місяців тому +6

      Apdiye deadbody

    • @sivagnanam5803
      @sivagnanam5803 7 місяців тому +11

      ​@@12vanchi... செயலலிதா மர்ம மரணத்திற்கு சசிகலாதான் காரணம் என்று ஓபிஎஸ் குற்றஞ்சாட்டியது பற்றி ஏதும் பதிலுண்டா ?

    • @12vanchi
      @12vanchi 7 місяців тому

      @sivagnanam5803 no he clearly said they have concern from the public mr.

    • @sivagnanam5803
      @sivagnanam5803 7 місяців тому +2

      ​@@12vanchi.. Then how can he amplify the public concern ? It is only to fulfill his political aspirations ... correct.

    • @12vanchi
      @12vanchi 7 місяців тому

      @sivagnanam5803 if eps conclude the sasikala ops ttv aiadmk will glow

  • @arunpandiyan7749
    @arunpandiyan7749 7 місяців тому +12

    இதுக்கு மேல யாரும் இவ்வளவு கிழி கிழிக்க முடியாது.

  • @erc.muneeswaran5538
    @erc.muneeswaran5538 7 місяців тому +67

    ஜாதி அரசியல் பண்றதை அனைவரும் தவிர்க்க வேண்டும்

  • @ariharan_official
    @ariharan_official 7 місяців тому +11

    நீங்க கோமாளி என்று எல்லாருக்கும் தெரியும் சங்கர்😂😂😂😂

  • @Techcomedi
    @Techcomedi 7 місяців тому +24

    EPS✌️✌️

  • @baskarr7425
    @baskarr7425 7 місяців тому +28

    Mr. Felix and Shankar, I agree your perspective that providing a 10.5% reservation to the MBC community might not be the most effective approach. Have you considered discussing this directly with the government? Governments are often hesitant to conduct a caste-wise census. If this reservation were allocated to economically weaker sections within their respective reservation categories, it could also lead to progress. Let's encourage the government to consider a caste-wise census, and I believe that most people would support internal quotas based on its findings.

    • @michaelrajesh882
      @michaelrajesh882 7 місяців тому

      bro . both are frauds bre . felix and savukku .

    • @arulselvan6768
      @arulselvan6768 7 місяців тому +1

      They're for Taking caste-wise census, in fact they've encouraged dmk to do so in some of their interviews like how bihar did. It'll answer a lot of questions and confusions.

  • @MalairajR-be8rc
    @MalairajR-be8rc 7 місяців тому +23

    நீங்கள் சொல்வது தான் உண்மை

  • @entertainmentfactorys4667
    @entertainmentfactorys4667 7 місяців тому +22

    Eps quality of good leadership skills 👏 👌

    • @Balaveeran
      @Balaveeran 7 місяців тому

      😅😅😅😅😂

    • @sribhagavanuvacha1466
      @sribhagavanuvacha1466 7 місяців тому

      Srimathi ya kolai seitha eps avanuku support.. unga amma akka thangachi thali arunthu pova kolantha kutti nasungi sava…. Ivvu irrakam illa kolai karan gala…. Oru kolantha ya kolai seithu ullargal avanuku support poriki gala …. Ponnu paiya thundu thunda poi sava … entertainment mudi nasama pova

    • @karthikeyannamachivayam8221
      @karthikeyannamachivayam8221 5 місяців тому +1

      தவழ்ந்து போய் பெற்றதையா சொல்றீங்க... 😂😅

  • @palanik1629
    @palanik1629 7 місяців тому +16

    It seems red pix is admk eps supporting channel
    Felix clearly opposing sasikala , ops , Ttv at 3 times and smiling , making fun out of it
    1) savukku Sankar says , sasikala relatives like Vivek Jayaraman comes to hotel and ask admk district secretaries to give 20 lacs etc , but felix in a rush says that Ttv Dinakaran asks money
    How much vanmam flex has on Ttv ?
    2) felix is saying that if we bring back sasikala inside admk party , is 100% devars are going to vote for admk ?
    Hello felix , are you a journalist ?
    I’m asking you to, edappadi is gounder , is all 100% gounders are voting for admk
    ( is it even a question , then why are you asking this question , you are speaking as you have vengeance on sasikala )
    3) felix directly targeting ops , his motive is to damage name and fame of ops , I can point out few points in this interview
    These clearly shows that he is against sasikala ops Ttv and has taken pro edappadi stand

    • @skumaran1275
      @skumaran1275 7 місяців тому

      They said ttv or sasi would be the CM unless ops backstab with guru Murtha....they pursued neutral

  • @user-qr9yd1vn8i
    @user-qr9yd1vn8i 7 місяців тому +15

    அற்புதமான பதிவு.சவுக்கு சங்கருக்கு பாராட்டுக்கள்.

    • @Balaveeran
      @Balaveeran 7 місяців тому

      சவுக்கு பிராடுகார பய தல

  • @ramalingamkuppukkannu4335
    @ramalingamkuppukkannu4335 7 місяців тому +42

    💯% EPs சொம்பு ஆக மாறிய
    சவுக்கு.
    I quit.

    • @villagetraveller9160
      @villagetraveller9160 7 місяців тому +1

      Umbu

    • @skumaran1275
      @skumaran1275 7 місяців тому

      ஓபிஎஸ் தனது சமுதாயத்திற்கு இட ஒதுக்கீட்டு பிரச்சினையில் அதிகாரத்தில் இருக்கும் பொழுது அமைதியாக இருந்ததனால் இட ஒதுக்கீடு பிரச்சனை குற்றமாகக் கருதும் மக்கள் அந்தக் குற்றத்திற்கு துணை போன ஓபிஎஸ் என்பதையும் ஏற்றுக் கொள்ள தயங்கக்கூடாது.
      அவர் தனது கட்சிப் பதவியை அன்றே ராஜினாமா செய்திருந்தால் அவர் கண்ட சமுதாய மக்கள் போற்றிப் புகழ தயங்க மாட்டார்கள்

    • @Some_Talkies
      @Some_Talkies 7 місяців тому

      Idhula enna thappu bro.... DMK nalla irukkumnu nanachi DMK ku support pannaru but ivanga latchanam appdi irukku so DMK ku ADMK paravala nu ADMK ku support pandraru idhu sari dhane.....?

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 7 місяців тому +14

    23:44 _Really Felix? 😂😂😂 சசிகலா அம்மையார் விடுதலையாகி வந்தபோது_ *"ராஜமாதா" எனக் கொண்டாடிக் கூத்தாடியது யார்* _என்பதை நாடு மறந்தாலும் யாம் மறவோம்!_

    • @senthils4862
      @senthils4862 7 місяців тому

      கொலைக்காரிக்கு ராஜமாதாவா த்துஊஊஊஊ ...

  • @GaneshGanesh-uf5je
    @GaneshGanesh-uf5je 7 місяців тому +8

    EPS GOOD POLITICAL MAN🎉🎉🎉

  • @ramanathan1152
    @ramanathan1152 7 місяців тому +49

    அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து சாதியை வளர்ப்பது மட்டும் அல்ல கொங்கு சீவும் வேலையை சிறப்பாக செய்கின்றது

  • @rajkumarrajaram8528
    @rajkumarrajaram8528 7 місяців тому +11

    108 ஜாதிகளுக்கு 20% இட ஒதிக்கீடு கிடைத்தது 107 ஜாதிகளாலா அல்லது வன்னியர் என்ற ஒரு ஜாதியினராலா?

  • @srivellaiyanaimediya2992
    @srivellaiyanaimediya2992 7 місяців тому +6

    நீங்க ரெண்டு பேரும் பேசுவதை ரசிக்கலாம் நம்ப மாட்டோம்.

  • @Pumeshkumar
    @Pumeshkumar 7 місяців тому +19

    Savukku purchased by EPS

  • @ramachandrant3103
    @ramachandrant3103 7 місяців тому +21

    ஏன் முக்குலத்தோர் தமிழ் சொந்தங்கள் அய்யா ஒபிஎஸ் அவர்களை முதல்வர் பதவியில் இருந்து நிர்ப்பந்தம் செய்து ராஜினமா செய்ய வைத்தார்கள் மேடம் சசிகலா அவர்கள் அன்று ஏன் முக்குலத்தோர் தமிழ் சொந்தங்கள் அமைதி காத்தார்கள் அய்யா இபிஎஸ் அவர்களை ஏன் மேடம்சசிகலா அவர்கள் முதல்வராக்கினார்கள் அதற்கான உண்மையான காரணமும் பின்னனியும் என்ன ஏன் அய்யா ஒபிஎஸ் அவர்கள் மேடம் சசிகலா அவர்கள் மேல் பழி சுமத்தி அம்மா ஜெஜெ அவர்கள் சமாதியில் தியானமும் செய்ததும் ஏன் இவையெல்லாம் பற்றியும் ஏன் முக்குலத்தோர் தமிழ் சொந்தங்கள் அன்று அமைதி காத்தது ஏன் அய்யா ஒபிஎஸ் அவர்களே முதல்வராக இருந்திருந்தால் மேடம் சசிகலா திருப்பி முதல்வர் பதவியைய் கேட்டு வேறு முக்குலத்தோர் தமிழ் சொந்தங்களில் ஒருவரை முதல்வராக்கி இருக்கலாம் தானே எதனால் அப்படி செய்ய வில்லை இதை பற்றி அனைத்து பொதுவான தமிழ் சொந்தங்களுக்கு முக்குலத்தோர் தமிழ் சொந்தங்கள் விளக்கம் கொடுப்பார்களா மேலும் ஏன் அய்யா ஒபிஎஸ் அவர்களுக்கான எம்எல்ஏ க்களாக அதிகம் ஆதரவு கொண்ட 2021 ல் எம்எல்ஏ க்களை ஜெயிக்க வைத்து தனக்கான ஆதரவாளர்களாக எம்எல்ஏ க்களை ஜெயிக்க வைக்க அய்யா ஒபிஎஸ் அவர்கள் தனது தொகுதி தவிர தென்மாவட்டம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் போகாதது ஏனோ தனக்கான ஆதரவு வளையத்தை அய்யா ஒபிஎஸ் அவர்கள் உருவாக்கி இருந்தால் இந்நேரம் அய்யா இபிஎஸ் அவர்கள் கையில் கட்சி இருக்காது தானே நாளை நடப்பதை நாமறியோம் ஜெய்ஹிந்த் திரா

    • @vijayavelvel8385
      @vijayavelvel8385 7 місяців тому +7

      அருமையான பதிவு 🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @senthils4862
      @senthils4862 7 місяців тому +5

      உண்மையை தெளிவாக சொன்னீர்கள் புரோ....

    • @JJJJJJJJJJ1177
      @JJJJJJJJJJ1177 7 місяців тому +6

      தன் குடும்ப நலனுக்காக எதையும் செய்பவர் தான் ஓபிஎஸ்🎉🎉🎉

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 7 місяців тому

      ​@@JJJJJJJJJJ1177இதுவரை தெரிந்தும் எந்தRSB பத்திரிக்கை காரனும் கேட்காத கேள்வி அதிலே விளக்கமும் உள்ளது.

  • @YuvaRaj-rr6ng
    @YuvaRaj-rr6ng 7 місяців тому +4

    தலித் பிலிப் சவுக்கு சங்கர் கட்சி வாழ்க

  • @nithishpant8888
    @nithishpant8888 2 місяці тому +5

    Madan sting operation 😂

  • @vanathuselvamcselvamc6379
    @vanathuselvamcselvamc6379 7 місяців тому +4

    சூப்பர்.அண்ணா...எடப்பாடி.அவர்கள்அனைத்துசமூகதொண்டர்களையும்அரவனைத்துஅதிமுகவைவழிநடத்துவதாக.எல்லாரும்ஏற்பு

    • @Balaveeran
      @Balaveeran 7 місяців тому

      யாருடைய ஏற்பு தம்பி

  • @kumarprasath8871
    @kumarprasath8871 7 місяців тому +10

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤
    தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤

  • @palrajpalraj2778
    @palrajpalraj2778 7 місяців тому +1

    செம்ம சூப்பர் பதிவு... வாழ்த்துக்கள் பல... சவுக்கு அவர்கள்.... அரசியல் கட்சிகள் அவலநிலையை அருமையான முறையில் எடுத்து கூறிய விதம் அருமை அருமை அருமை.... இதற்கு தான் டாக்டர் அய்யா ராமதாஸ் அவர்கள் கூறுவது போல முதலில் ஜாதி ரீதியாக கணக்கு எடுத்து வெளியிடுவது மிகவும் முக்கியமான ஒன்று.... காரணம் மூன்று முதல் நான்கு சதவீதம் மக்கள் தொகை கொண்ட ஜாதி கூட ஐந்து முதல் எட்டு அமைச்சர் பதவி வாங்கி வருவது... இதில் உயர் ஜாதி பந்தா வேற.... வேண்டும் ஜாதி தலைவர் சார்ந்த விழாக்களில் கலந்து கொண்டு பந்தா காட்டி வருவது... வேண்டாத ஜாதிகளுக்கு கலந்து கொண்டு சிறப்பு செய்வது இல்லை... மேலும் இட ஒதுக்கீடு மிகப்பெரிய வரலாற்று ஏமாற்று வேலை.... காரணம் மூன்று பேர் சாப்பாடு முப்பது பேர் சாப்பிடுகிறார்கள் மறுபுறம் முப்பது பேர் சாப்பாடு மூன்று பேர் சாப்பிடுகிறார்கள்... காரணம்..... எனவே இனிமேல் ஆவது திராவிட கட்சிகள் அனைத்து ஜாதி சார்ந்த தலைவர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பு செய்ய வேண்டும்.... அல்லது எந்த ஜாதி சார்ந்த விழாக்களில் கலந்து கொள்ள கூடாது... மேலும் டாக்டர் அய்யா ராமதாஸ் அவர்கள் கூறுவது போல முதலில் ஜாதி ரீதியாக கணக்கு எடுத்து வெளியிடுவது மிகவும் முக்கியமான ஒன்று... அதன் மூலம் எந்த ஜாதி எத்தனை சதவீதம் மக்கள் தொகை உள்ளதோ அந்த வகையில் உள்ள சதவீதம்அடிப்படையில் ஒதுக்கீடு வழங்க வேண்டும்...இதவே உண்மை ஆன சமூக நீதி ஆகும்.... ஒதுக்கீடு என்ற பெயரில் ஏமாற்று வேலை தவிர்க்க வேண்டும்... நன்றி...

  • @babuthava556
    @babuthava556 7 місяців тому +34

    Mgr jj and eps ayya god gift of tamilnadu❤❤❤❤❤❤❤

  • @sujiganesan991
    @sujiganesan991 7 місяців тому +7

    ADMk EPS super🙏

  • @vishalnarayanasamy8767
    @vishalnarayanasamy8767 7 місяців тому +20

    Never Mind no need to fear AIADMK would get back Left-wing, Minority and Dalit Community votes as EPS has stop having alliance 🤝 with BJP 🙏
    By next elections, VCK, Communist and T Velmurugan would join hand with AIADMK 🌱🙏

  • @narasimhakannanrangachary7744
    @narasimhakannanrangachary7744 7 місяців тому +15

    இதை சொல்வதற்கு ஒரு நேர் காணல்
    ஒபிஸ் என்று நீங்கள் மைக்கை போட்டு சொல்லனுமா
    பணம் vanthu😘சேர்ந்து விட்டதா

  • @senthilmessi1261
    @senthilmessi1261 7 місяців тому +26

    Admk edapadiyar 🔥🔥🔥🔥

  • @vemiv5658
    @vemiv5658 7 місяців тому +16

    தேவர் ,எல்லா ஜாதி யினரும் வழங்கக்கூடிய வர் ஆவார்.

    • @Balaveeran
      @Balaveeran 7 місяців тому

      இவனுங்க பொறுக்கிங்க ஆதனால் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவரை பற்றி தெரியாது

    • @seyalarasu5124
      @seyalarasu5124 7 місяців тому

      Summa. Summa. Poi
      Sullathingala

    • @Balaveeran
      @Balaveeran 7 місяців тому

      @@seyalarasu5124 thala October 30 Pasumpon vandhu paaru மன்னர் வகையறா ஜமீன்தார் ஆக வாழ்ந்தவங்க அவர் சொத்துக்கள் அனைத்தையும் அவருட்ட உழைத்தவனுக்கு சாதி மத பேதம் இல்லாம இனாம குடுத்தவங்க எல்லா சாதியும் அங்க வருவாங்க பால் குடம் எடுப்பாங்க வேல் குத்திப்பாங்க

  • @vikramvel6041
    @vikramvel6041 7 місяців тому +38

    Vote venu na EPS idhala thandi dhan varanum !

  • @babuthava556
    @babuthava556 7 місяців тому +5

    True speech❤❤❤❤

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 7 місяців тому +55

    Admk Eps super 👌 👍 ❤❤🔥🔥🔥

    • @Balaveeran
      @Balaveeran 7 місяців тому +5

      எடப்பாடியின் வப்பாட்டி சவுக்கு

    • @sribhagavanuvacha1466
      @sribhagavanuvacha1466 7 місяців тому

      Srimathi ya kolai seitha eps , support pannura vanga oda thali arunthu pova kolantha kutti nasungi sava padayula pova

    • @lakshmanamoorthi99
      @lakshmanamoorthi99 7 місяців тому +2

      edapadi admk failure

  • @bagumbagum9528
    @bagumbagum9528 7 місяців тому +88

    எங்கள்அண்ணன்இபிஎஸ்வாழ்க❤❤🎉🎉🎉

    • @seranseran7327
      @seranseran7327 7 місяців тому +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 7 місяців тому

      EPS மக்கள் நலம் இல்லாத தன் நலன் மட்டுமே பார்க்கும் நபர்

    • @vijayaravind6708
      @vijayaravind6708 7 місяців тому +1

      Comedy piece

  • @subramanianparameshwaran5026
    @subramanianparameshwaran5026 7 місяців тому +5

    I enjoy the SENSELESS debate of these two INSANE Persons

  • @anandhiarvind6280
    @anandhiarvind6280 7 місяців тому +13

    From this interview one can infer that Mr.Shanjar and Mr. Filix are more interested in dividing people by cast more than both the Dravidian parties

  • @suryaprakashrk9165
    @suryaprakashrk9165 7 місяців тому +3

    தயவுசெய்து பெலிக்ஸ் ஆங்கிலம் பேசவேண்டாம்
    கேக்கமுடியல😢

  • @sarasvathisarasvathi5958
    @sarasvathisarasvathi5958 7 місяців тому +2

    ஐயா சவுக்கு சங்கர் நீங்க பேசரது நான் என்ன நினைத்தேனே அதை‌நீங்க பேசரைங்க உங்கல் .தி............ம் தெடனும் இன்னும் என் இ பி ஏஸ்‌ மீது உள்ள நாயத்தை தேவர் சமுகத்துக்கு உனர்துங்க ஐயா வணக்கம்

  • @anbeanbe1967
    @anbeanbe1967 7 місяців тому +4

    ஓசியில் இட ஒதுக்கீடு கிடைத்தால் எந்த நாலும்., 21 உயிர்கள் எங்கள் உயிர்கள் அல்லவா . அதனால் செருப்பு சங்கர் உயிரை விடுவார்😅

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 7 місяців тому +25

    Eps 🔥 🔥 🔥 ❤❤❤

  • @ponnangansponnangans1735
    @ponnangansponnangans1735 7 місяців тому +14

    நான் தேவர் ஆனால் எங்கள் குடும்ப வாக்கு அனைத்தும் . சீமான்அவகளுக்குநாம்தமிழர்

    • @Raja-ss4ft
      @Raja-ss4ft 7 місяців тому

      😂😂😂😂😂

  • @kcpsudhakaragounder5186
    @kcpsudhakaragounder5186 7 місяців тому +32

    வாழ்க எடப்பாடியார்

  • @shenbagaraj1678
    @shenbagaraj1678 7 місяців тому +3

    Super , excellent, congratulations,

  • @kumarnarayanaswamy276
    @kumarnarayanaswamy276 7 місяців тому +55

    Thirunelveli - maravar
    Madurai - piramalai kalar
    Tanjore - esanattu kalar
    Ramnad - maravar
    Others - servai ambalam

    • @vikks106
      @vikks106 7 місяців тому

      Am from theni but am not servai ambalam

    • @senthils4862
      @senthils4862 7 місяців тому

      இப்ப பொங்கும் நாய்கள் எல்லாம் ஜெயலலிதா அடியாட்கலுக்கு மட்டுமே பயன்படுத்தினார் என்பதே நிஜம்...

    • @SUCCESSIDEAL-yd1eh
      @SUCCESSIDEAL-yd1eh 7 місяців тому +5

      அம்பலம் -அம்பலகாரன் - சேர்வை -முத்தரையர்

    • @kumarasivana
      @kumarasivana 7 місяців тому +1

      Red pix valca வாழ்க வாழ்க

    • @tamilvalimai3005
      @tamilvalimai3005 7 місяців тому +32

      Tirunelveli- தமிழர்கள்
      Madurai - தமிழர்கள்
      Tanjore - தமிழர்கள்
      Ramnadu - தமிழர்கள்
      Others - தமிழர்கள்
      மனுசனா வாழ பழகுங்க
      எந்த ஒரு தனி சாதியும் தனித்து வாழவும் முடியாது வாக்கும் வாங்க முடியாது!
      திருநெல்வேலியில் வெற்றி பெற்ற நயினார் நாகேந்திரன் தேவேந்திர குல வேளாளர்கள்்ஓட்டு போட்டதால் தான் வெற்றி பெற்றதாக அறிவித்தார்….

  • @parthiarun315
    @parthiarun315 7 місяців тому +4

    Ops mela water bottle adichathu mattum ok va 😂😂 unga boss car la podathuku mattum kovam varuthu 😂😂

  • @jeyapalramasamy7031
    @jeyapalramasamy7031 7 місяців тому +5

    No word to appreciate your discussion about Guru Booja without any political supporting also reality of political reaction.

  • @RAJASINGH-oo3fy
    @RAJASINGH-oo3fy 7 місяців тому +13

    பெலிக்ஸ் ஜி நீங்க அதிமேதாவி என்பதை கஷ்டப்பட்டு நிறுபிக்கிறீங்க 😂😅😂 பேட்டியின் இடையே ஆங்கில வார்த்தைகளை உச்சரிக்கும் போது ஜார்ஜ் புஷ்சுக்கே 😘 ம்...

    • @hellohai6666
      @hellohai6666 7 місяців тому

      ஸ் ஸ் ஸ் ஸ்.........

    • @rajendrans1026
      @rajendrans1026 7 місяців тому +2

      ஏன் Felixன் பேச்சு தொனியில் ஒரு வித செயற்கைதனம் தெரிகிறது.இதை நான் ரொம்ப நாளாக கவனித்து வருகிறேன், ஓர் opt wordஐ தேடுவது போல் ஒரு பாசாங்கு.ஏன் சாதாரணமாக பேசலாமே.

    • @RAJASINGH-oo3fy
      @RAJASINGH-oo3fy 7 місяців тому

      திரு @@rajendrans1026 அவர்களே நீங்கள் சொல்வது 100% நிஜம் 👍💐...

    • @senthilk8052
      @senthilk8052 7 місяців тому

      அவங்க ரெண்டு பேரும் பெரிய மேதாவி நினைச்சுட்டு பேசுறது

  • @12vanchi
    @12vanchi 7 місяців тому +6

    Katharu da savakku 😂😂😂

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd 7 місяців тому +9

    இந்த சரக்கு சங்கர் எடப்பாடிக்கு எடுப்புவேலைபார்ப்பவன் இவனேல்லாம் ஒரு ஆளுன்னு இவனிடம் பேட்டி எடுக்குரீங்களய்யா

  • @kannaianmuthaiyan6119
    @kannaianmuthaiyan6119 7 місяців тому +11

    மக்கள் பன்னீரைப்பற்றி புரிந்துகொள்ள வைக்க வேண்டும்.

  • @SakthivelSJ18
    @SakthivelSJ18 7 місяців тому +7

    Vanakkam 4:07

  • @ganeshc7871
    @ganeshc7871 7 місяців тому +2

    Good explanation by savukku. South districts no improvement because caste issue

  • @Appapaiyancute
    @Appapaiyancute 7 місяців тому +2

    Savukkkuuuu don't underestimate our people ,we are not foolish,Redpix media don't make a joke about our community

  • @elayaraja4046
    @elayaraja4046 7 місяців тому +8

    எடப்பாடிக்கு முட்டுக் கொடுக்க சவுக்கு சங்கர் வந்துடுவார் வா தலைவா வா தலைவா நீ வந்தா தான் தலைவன் நாடு உருப்படும்

  • @sstudio4002
    @sstudio4002 7 місяців тому +1

    எடப்பாடி யை புரமோட் செய்வது இவர்களின் தொழில் ஒப்பந்தம் நண்பர்களே கார்ப்பரேட் சவுக்கு...

  • @nandavelmarimuthu8187
    @nandavelmarimuthu8187 7 місяців тому +10

    Puratchi Tamizar Makkal Mudalvar EPS is the Next CM

  • @sstudio4002
    @sstudio4002 7 місяців тому +2

    எடப்பாடி நல்லவர் அதான நீங்க சொல்ல வர்ரது அதுக்கு ஏன் உருட்டிகிட்டு ....

  • @MuthuKumar-vj5mv
    @MuthuKumar-vj5mv 7 місяців тому +10

    Guv mentioned this only, we made them as their community leaders instead of celebrating their contribution to the society.

  • @inzamamhaq2278
    @inzamamhaq2278 2 місяці тому +3

    After lens tamilnadu

  • @surveyorbuvanesh1660
    @surveyorbuvanesh1660 7 місяців тому +6

    முக்குலத்தின் விரோதி இந்த டுபுக்கு,என்ற சவுக்கு.

  • @SamSam-dv1wo
    @SamSam-dv1wo 7 місяців тому +3

    Super 👌👌👌

  • @Balabala_Channel624
    @Balabala_Channel624 7 місяців тому +4

    Romba open ah theriathu you guys are in EPS side nu.. try to be in middle to address things as a journalist

  • @bharathiraja9929
    @bharathiraja9929 7 місяців тому +2

    Super interview

  • @k.thuraimurugan7588
    @k.thuraimurugan7588 7 місяців тому +3

    Eps🔥🔥🔥🙏🇮🇳

  • @RAMALINGAMSAMPATH
    @RAMALINGAMSAMPATH 7 місяців тому +14

    ப்ரோக்கர் சவுக்கு சங்கர் அண்ணண் அவர்கள் இரவு தூங்கும் போது கூட , ஏய் பன்னீர்செல்வமே,அப்படின்னு தான் சொல்லிகிட்டு கெடப்பான்....அந்தாளு ஒரு ஜீரோ என்று நீங்க ரெண்டு பேரும் தான சொன்னிங்க .. இப்ப என்ன டா னா அவரை பார்த்து இப்படி கதருறீங்க எடப்பாடி & கோ

  • @nandavelmarimuthu8187
    @nandavelmarimuthu8187 7 місяців тому +11

    Puratchi Tamizar Makkal Mudalvar EPS is the best and Mass leader in TamilNadu

  • @samyKarupp
    @samyKarupp 7 місяців тому +3

    tamilnadu super power savukkuShankar anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rampandian4260
    @rampandian4260 7 місяців тому

    தேவர் திருநெல்வேலி மாவட்டம் MBC
    அதே சென்னையில் பிறந்தால் BC
    என்ன சட்டமோ

  • @surveyorbuvanesh1660
    @surveyorbuvanesh1660 7 місяців тому +1

    இங்கிலீஷ் எல்லாம் பேசுது.சவுக்கு. டுபுக்கு.நாலு வார்த்தை தொடர்ந்து பேச சொல்லுங்க பார்ப்போம்.

  • @kathirkathiresh32
    @kathirkathiresh32 7 місяців тому +5

    Savukku EPS ku jaalravaaa?

  • @jslogistics7776
    @jslogistics7776 7 місяців тому +2

    MASS EFFECT AIADMK MASS EPS

  • @kumarp2485
    @kumarp2485 7 місяців тому +13

    Shankar always getting sweet box From eddapadi

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 7 місяців тому +2

      இந்த சவுக்கு தான் போன தேர்தலில் eps kku ஓட்டு போட கூடாது என பிரச்சாரம் செய்தவர்

  • @sureshgounder6794
    @sureshgounder6794 7 місяців тому +11

    Eps அய்யா மாபெரும் தலைவர்

  • @paramasivanbhakyaraj1474
    @paramasivanbhakyaraj1474 7 місяців тому +3

    Eps. Why. shout be. Support you

  • @abrananthampillai6921
    @abrananthampillai6921 7 місяців тому +1

    Betrayal is the core topic since OPS is no more in ADMK
    ADMK MGR's Party, people's party Not anybody's. Betrayal started
    Sasi Thevar thretenend Panneer Thevar to resign from top CM post.
    Panneer Thevar started 'tharma yutham' against Sasi Thevar for forcing him to resign
    Panneer Thevar fielded candidate against Dinakar Thevar in RK Nagar
    Paneer Thevar joined with Palaniswamy Goundar with condition " Jaya amma death should be sued and sasi and dinakar Thevar shouldn't be reinducted in ADMK.
    Infighting between top 3 Thevars in ADMK kept 3 of them out of ADMK.
    They are responsible for their own current status. When OPS pulled down why there was no such protest organized?
    Goundar v/s Thevar is not so serious than Thevars v/s Thevar.
    When Panneer Thevar was in coordinator post in ADMK Dinakaran Thevar secured votes among Respectful Mukkulathor Community. Why Panner Thevar could not mobilize all Thevar votes to ADMK?
    Please all those who wish party's welfare let it function castes free domination within it 🙏
    Vazhha vazharha ADMK.

  • @rajaguru5661
    @rajaguru5661 7 місяців тому +2

    அந்த 107 ஜாதிக்கு இட ஒதுக்கீடு வாங்கி தந்ததே வண்ணியன் தான், அத மறந்துட்டு பேச கூடாது.

  • @sathish5202
    @sathish5202 7 місяців тому +1

    சசிகலா அவர்கள் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை மட்டுமே தொடர்ந்து அரசு வேலைகளிலும், அதிகாரத்திலும் புகுத்தினார் என்று சவுக்கு தெரிந்தோ தெரியாமலோ உளரிவிட்டார், அதற்கு தான் 10.5 சதவீதம் கேட்பது. எடப்பாடடியார் செய்தது சரியே. BC and MBC என இரு பிரிவிலும் எப்படி இட ஒதுக்கீடு பெற முடியும்,அது நியாயமா?

  • @paramasivamg160
    @paramasivamg160 7 місяців тому +12

    செருப்பு கல் எல்லாம் அநாகரிகமாக இந்த அரசியல்வாதிகளுக்கு தெரியவில்லை... கேவலமான செயல்😢

  • @kalaiyeduppom1930
    @kalaiyeduppom1930 7 місяців тому +1

    சரக்கு சங்கர் அவர்களுக்கு வணக்கம் நீங்கள் தென்மாவட்டம் வாங்க உங்களுக்கு சிரப்பான வரவேற்பு தேவர் மக்கள் தருவார்கள்

  • @Gurusamy-ym5hz
    @Gurusamy-ym5hz 7 місяців тому +27

    எல்லாம். அரசியல் லாபத்திற்கான. நாடகம்
    EPS. வென்று காட்டுவார்

  • @sris9787
    @sris9787 7 місяців тому +4

    4:05 துவக்கம்

  • @duraipandians9132
    @duraipandians9132 7 місяців тому

    தேனி மாவட்டத்திலேமண்ணைகவ்வும்துரோகிபன்னீரின்இனிமேல்படம்ஓடாது?எங்கள்ஊரில்பெரியகுளத்தில்நேரில்வந்துபாருங்கள்இந்தபன்னீரின்யோக்கியதைதெரிந்துகொள்வீர்கள்.

  • @kannansubramanian2026
    @kannansubramanian2026 7 місяців тому +1

    One thing is certain, you support Mr. EPS . I think it's a good move to the despoil of DMK.

  • @vijayavelvel8385
    @vijayavelvel8385 7 місяців тому +9

    திரு எடப்பாடி பழனிச்சாமி அய்யா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @rockysridhar
    @rockysridhar 7 місяців тому +1

    If OPS wanted to play dirty games, he should be doing during the election campaign and not during Thevar Jayanthi, because it's not the right place to humiliate someone and Muthuramalingam Ayya was a great leader and can not use his place for dirty politics.

  • @teachchannal112
    @teachchannal112 7 місяців тому +3

    Ops🎉❤