ILAIYARAAJA 76 | MEGHA | MUGILO MEGAMO | ILAIYARAAJA | YUVAN SHANKAR RAJA | RAMYA NSK | HUNGARY

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • This song is recorded at Hungary for the movie #MEGHA by #ILAIYARAAJA75 and sing by #ILAIYARAAJA76, YUVAN SHANKAR RAJA, RAMYA NSK and performed by ASHWIN and #SRUSHTI DANGE and produced by GB STUDIO.
    Composer : ISAIGNANI ILAIYARAAJA
    Singer : ISAIGNANI ILAIYARAAJA, YUVAN SHANKAR RAJA, RAMYA NSK
    Promo Editor : R.V. ANAND
    Producer : ALBERT JAMES
    Banner : GB STUDIO

КОМЕНТАРІ • 333

  • @anandapadmanaban5024
    @anandapadmanaban5024 3 роки тому +43

    இறைவன் உலகின் மொத்த இசை ஞானத்தையும் இளையராஜாவுக்கு மட்டுமே கொடுத்து அந்த இளையராஜாவை நமது தமிழ் திரை உலக மக்களை மகிழ்விக்க ஆசீர்வதித்து நம்மிடம் ஆனுப்பிஉள்ளான்.நாம் பாக்யவான்கள்.

    • @jeetube71
      @jeetube71 2 роки тому +1

      அப்படியா.. தம்ப்பி...

  • @pugalsankar1995
    @pugalsankar1995 3 роки тому +49

    "இசை ஞானி"தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல
    இந்த உலகத்திற்கே கிடைத்த
    அதிசயப் பொக்கிஷம்!

  • @arumugamannamalai
    @arumugamannamalai 3 роки тому +10

    இசைஞானி இளையராஜா அவர்கள் பற்றி பேச இனி ஏதுமில்லை, இசையில் எல்லாமும் அவரே.

  • @sangeethamarimuthu8079
    @sangeethamarimuthu8079 3 роки тому +17

    கலைவாணி பெற்றெடுத்த இளையமகன்
    இசையில் என்றென்றும்
    முதல்வன்

  • @pritoshsarkar9433
    @pritoshsarkar9433 3 роки тому +19

    🎵IIilyaraja is such an extraordinary genius music director in our country. God bless you sir. Lots off respect from Agartala Tripura. God of music. 🎵

  • @kirandoppalapudi3089
    @kirandoppalapudi3089 4 роки тому +40

    Oh my,,,,, what a brain, what a memory,. What a creativity ,,
    Ilayaraja sir you are GREAT

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 2 роки тому +11

    அவரினுள் இருக்கும் இசை ஊற்று என்றும் வற்றாது....!!!👍👌

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g 2 роки тому +14

    உயிரையே மீட்டித் தரும் இசை 🙏

  • @kadamaniy1997
    @kadamaniy1997 10 місяців тому +4

    மனிதனுக்கு கிடைத்த, கடவுளுக்கு கிடைக்காத இரண்டு வரம்
    ஒன்று நண்பன்
    இரண்டு இளையராஜா

  • @natrajnatrajmohana521
    @natrajnatrajmohana521 5 років тому +120

    தமிழினம் marakka முடியாத, பிரிக்க முடியாத அளவுக்கு உயிரின் உயிர் ஆக கல‌ந்த ஒரு பெயர், இளையராஜா. 💐 🙏 💐

  • @TheGyfoxx
    @TheGyfoxx 4 роки тому +76

    There were 113 born deaf people here. Love and respect from Sri Lanka 😍

  • @siddhunkarthik
    @siddhunkarthik 3 роки тому +16

    Simply refreshing music. New tune, unheard one, never be same like other songs composed in the past. It's all excellence of Mr.Illaraja.

  • @kkkthelegend8168
    @kkkthelegend8168 5 років тому +80

    That's why..
    100 yrs Indian cinema best music directer.. award winner

  • @eversunnyguy
    @eversunnyguy 3 роки тому +8

    Rare video of inside job. so much work goes into a song..thoroughly enjoyed.

  • @amutharahul9425
    @amutharahul9425 3 роки тому +8

    முகிலோ மேகமோ சொல் வேறுவேறோ
    மாஸ்யா மாஸ்ட்ரோ நீ எப்போதும்
    மாஸ் எஸ் ஐ லவ் திஸ் சூப்பர்யா👌🙏👍

  • @easanarun4043
    @easanarun4043 3 роки тому +18

    இசை தெய்வம்.வாழ்வில் ஒருமுறையாவது அவரை நேரில் தரிசிக்கும் பாக்கியம் வேண்டும்.

  • @manjunathnath8931
    @manjunathnath8931 2 роки тому +4

    Ilayaraja is really Raja of music. His composition, bgm in a song is simply superb. Each song is different.Hats off to you sir....... Each song has an institute for music learners.

  • @aeryrg
    @aeryrg 3 роки тому +31

    Brilliant even though I cannot understand Tamil, but I can understand every chord, every up and down of his note and what he is trying to convey through his brilliant unique music. Top notch. He is up there in the ranks of top musicians of the world.

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 Рік тому +3

    Raja Sir ellaraiyum bendu edukkuraaarapla....Semma Semma ....how small small notes also he listens carefully

  • @manis6582
    @manis6582 5 років тому +51

    My God of Music..My King of Music..My Healer and My Everything...Maestro Ilayaraja Sir..!! I bow to you for your greatness..I bow to you for curing my heart from negativities.. Your music is soulful and touches my heart always.. This video is a masterpiece...This song is a masterpiece.. and let me tell all haters of my Maestro., do not comment so negatively as though you are all from the heavens, dont comment as though you have not spoken even one bad thing in your life..dont comment as though you are a saint .. all of us are just humanbeings and sometimes we make mistakes ... understand this ..and stop all your negative comments...! Maestro IR is a treasure for Tamilians... give him that respect..!! Thank you haters..!!

  • @amutharahul9425
    @amutharahul9425 3 роки тому +20

    ராஜா சார் உங்கள் இசை மட்டும்
    ஏன்?????????????????????????????????
    அனைவரையும் பயித்தியமாக
    மாற்றி தினமும் அழவைக்கிறது
    இளையராஜா சார் லவ் யூ மேன் 😭
    உம் இசையால் அழுவது சுகமானது
    நீங்கள் கடவுளா?🙏🙏🙏 இல்லையா
    அதற்கும் லேமேல உன் லெவலே வேறயா
    எனக்கு தங்களை பார்க்கனும் ஐயா👑🙏
    🤩👍

  • @PCWorld22
    @PCWorld22 5 років тому +71

    Ilayaraja's music never sounds harsh to ears like others. You end up insreasing the volume and get more of it😃

    • @sivasiva2k
      @sivasiva2k 4 роки тому +1

      Exactly

    • @masala0011
      @masala0011 3 роки тому +1

      Exactly ,, it is an unanswered question

    • @ET-si7rl
      @ET-si7rl 3 роки тому

      @@masala0011 wow

  • @jayanthisundararaman
    @jayanthisundararaman 3 роки тому +8

    Its like a full term delivary to make a song
    And Raja sir has delivered numberless songs
    No doubt he is God of music
    King of music 🙏🙏🙏

  • @devilisbackk
    @devilisbackk 3 роки тому +31

    Guys 3:40 see the level of perfection ..the way he narrates the music is like a director narrates the story....mind blowing.... ❤️😘

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Рік тому +4

    யோவ் ஞானி எனக்கு உயிர் யா நீ🤗👉😭

    • @nilavazhagantamil3320
      @nilavazhagantamil3320 4 місяці тому

      அற்புதம். எனதானந்தம் நீ. சொல்லத்தெரியாத என்னைப்போன்ற படுபாவி நீ.

  • @parthibanp9536
    @parthibanp9536 3 роки тому +4

    இசை ஞானியே நீவீர்
    வாழ்வாங்கு வாழ்க வாழ்க!

  • @prashan3253
    @prashan3253 4 роки тому +53

    Even at 75, he is excited about the Harp.
    He breathes Music.

    • @internetuser8448
      @internetuser8448 3 роки тому +1

      He literally became a child seeing it.. do we have any noticable harp player in India ?

    • @BABUBABU-kv8qk
      @BABUBABU-kv8qk 3 роки тому

      Hi

  • @nalinisrini7665
    @nalinisrini7665 4 роки тому +23

    தமிழ் இசைக்குஎன்றுமேநீதான்ராஜர

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 3 роки тому +6

    Such a talented... No words but amazing ..Music composer

  • @ramana9496
    @ramana9496 4 роки тому +6

    I think world's best music composer is non other than ILAYARAJA sir

  • @bhalakrisnaasnv7413
    @bhalakrisnaasnv7413 4 роки тому +52

    மந்திரச் சொல் இளையராஜா.
    மயங்கிய நிலை இளையராஜா.
    கலக்கத்தை போக்குவது இளையராஜா.

  • @naturalmedia1960
    @naturalmedia1960 5 років тому +83

    Nenu Hyderabadi, Charminar my proper. nenu, nee fan kaadu, nee bhaktudani kaadu, nee music my heart.

  • @ekambaramjagadeesan5053
    @ekambaramjagadeesan5053 3 роки тому +4

    உயிரை மீட்டும் உங்கள் இசை

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 2 роки тому +2

    சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு லெஜெண்ட்

  • @PJ-rc3ur
    @PJ-rc3ur 4 роки тому +5

    ❤️❤️The BEST music director ever❤️❤️❤️ILAYARAJA👑🎶🎸🎷🎤🎻

  • @kolapuri1
    @kolapuri1 5 років тому +25

    No one can confuse Ilayaraja when it comes to music. He want Evey his note to be so particular.

  • @ganesh2520
    @ganesh2520 5 років тому +12

    Enna oru feel. Simply great. Raja rajathan.

  • @rangaraju5389
    @rangaraju5389 2 роки тому +3

    I am andhra Pradesh but fentastic this Tamil song even I couldn't understand the language but I enjoyed the music many times , Ilayaraja sir is great

  • @karunamoorthysm1359
    @karunamoorthysm1359 2 роки тому +1

    இந்த இசையைக் கேட்டதும், என்னுடல் என்னை அறியாமல் புல்லரித்துவிட்டது.

  • @tiruppurbulls
    @tiruppurbulls 2 роки тому +1

    இந்த ரெக்கார்டிங் நமது தமிழ்நாட்டில் வைத்து இருந்தால் நமது தமிழ்க் கலைஞர்களுக்கு உதவியாக இருந்து இருக்கும்

    • @tiruppurbulls
      @tiruppurbulls 2 роки тому

      இது ஹங்கேரியில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது உண்மையா என்றுதெரியவில்லை

  • @CoconutIndia
    @CoconutIndia 5 років тому +22

    he is a living god only .. how he is getting all these sounds in his mind. Miracle..

  • @elayarajahbalu
    @elayarajahbalu 4 роки тому +15

    Raja sir has created a theme itself for this song using heros and heroines character name from the film. Wrote the first and second lines for the song... Teaching a senior flute player with in seconds and says TAKE TAKE.... So fast.. that's y he could make 1300 films in short span... He is everywhere... Living God..

  • @kalyanarajasekharbabu931
    @kalyanarajasekharbabu931 4 роки тому +8

    What i feel sir from your mouth any word is tune...illaya raja garu your a great book sir for learn tune composing

  • @sureshmithun6816
    @sureshmithun6816 4 роки тому +3

    Wow Manithan Yarrunghe Ayya Vazhum Deivam ❤️ Thanney Neenghe 🙏 Rassaiya ❤️🙏

  • @thiruvelan
    @thiruvelan 5 років тому +23

    Live Music always
    Live with us
    The Legend behind it
    Forever Ilaiyaraaja.

  • @geee1201
    @geee1201 5 років тому +21

    Raja sir music will take us n coming generation to next level

  • @nirmalt.d2003
    @nirmalt.d2003 5 років тому +29

    Ilayaraja is a monster.... ♥️♥️♥️

  • @dev7263
    @dev7263 4 роки тому +6

    When Ragadevan started Mugilo.... god... i lost my senses and just felt him singing... yabba.... enna oru feel....

  • @veeraraghavan5338
    @veeraraghavan5338 4 роки тому +6

    இசைஞானி இளையராஜா ஐய்யா அவர்கள் மீது நான் police complaint கொடுக்கப்போறேன்
    ஏன்னா அவர் இசை எல்லா ரையும் பைத்தியம் ஆக்குது
    இவர் இசைகேட்காம ஒரே ஒரு நாளை கூட கடக்க முடியாது பத்து நாட்கள் சாப்பிட மா இவர் இசையை மட்டுமே சுவாசித்து உயிர் வாழ்ந்தேன் சமீபத்தில் நான் காரணம் இவர் இசையை கேட்டால் பசிகூட அறிய முடியாது அந்த அளவுக்கு மெய் சிலிர்க்க வைக்கும் இசை ஞானி இளைய ராஜா ஐய்யா அவரின் இன்னிசை
    என் மனம் இவர் இசையை மட்டுமே தேடும் என்று ம் என்னை யாராலும் மாற்ற
    இயலாது ஏனெனில் நான்
    இவர் இசைக்கே அடிமை
    இதுதான் உண்மை

  • @kalyanarajasekharbabu931
    @kalyanarajasekharbabu931 4 роки тому +11

    Who want to become composer first listen care fully u can create magics of music

  • @barathwaj6146
    @barathwaj6146 5 років тому +22

    I love ilayaraaja Sir...

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g 2 роки тому +2

    எனக்கு மிகவும் பிடிக்கும் ராஜா🙏🙏🙏

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Рік тому +1

    எத்தனை அழகு ராஜா நீங்கள் 😍 😊

  • @kalyanarajasekharbabu931
    @kalyanarajasekharbabu931 5 років тому +5

    One thing in his composing..he can take somewhere with his music..every country in the world listing his musi no war..and violence

  • @thigarajan
    @thigarajan 5 років тому +16

    Really, really, really... Raja is a magical mucisian 💐⭐

  • @rameshr7274
    @rameshr7274 4 роки тому +4

    What a song, looks so simple and after recording, fantastic to hear. Raja God made man.

  • @sasidharankp1406
    @sasidharankp1406 20 днів тому

    இணையில்லை இந்த இசை ஞானிக்கு...இதயம் வருடும் பின்னணி இசை விரும்பாதோரையும் லயிக்க வைக்கும்...

  • @netajigaini2162
    @netajigaini2162 4 роки тому +6

    illauaraja sir u r world's awesome musician always ever n ever and forever

  • @kalaisu89
    @kalaisu89 4 роки тому +13

    GOD OF MUSIC

  • @gopaltrygopaltry4074
    @gopaltrygopaltry4074 4 роки тому +26

    இசை கடவுள் 💘💘💘💘

  • @versatp2538
    @versatp2538 3 роки тому +2

    இசையின் ஈடற்ற ஞானி.

  • @geee1201
    @geee1201 5 років тому +5

    Melody lives with Maestro. Now it's for the industry how to revive the greatness of music with Maestro.

  • @syamsundar6883
    @syamsundar6883 3 роки тому +2

    ILAIYARAJA..... SIR......MAESTRO......THE ONLY MUSICIAN

  • @user-ch9du2nh1l
    @user-ch9du2nh1l Рік тому +1

    My GOD OF MUSIC🎶 ISAIGNANI

  • @swaroopstellar4769
    @swaroopstellar4769 5 років тому +12

    Raja of music.. U make every evening very beautiful with ur compositions.. nd u gifted us an another maestro yuvan.. thank u rajaa sir long live❤❤❤

  • @lavacharam1346
    @lavacharam1346 4 роки тому +7

    You should like here to Mr. Ileyaraja sir who the God of music.

  • @anandkumarcoimbatore5555
    @anandkumarcoimbatore5555 2 роки тому +1

    ❤️❤️❤️❤️❤️😍😍😍😍 இசைக்கடவுள்

  • @chandrahassingh9617
    @chandrahassingh9617 5 років тому +24

    Legend of music mestro🙏

  • @uma23sankar
    @uma23sankar 4 роки тому +4

    Kya Baat haii.. Sirji.. luv it

  • @UMS9695
    @UMS9695 2 роки тому +2

    IR is total brilliance!

  • @partheebanm8698
    @partheebanm8698 2 роки тому +1

    ராஜாதி ராஜா இசைக்கெல்லாம் ராஜா இளையராஜா அவர் மட்டுமே ராகசுவரங்களின் ராஜா

  • @lavacharam1346
    @lavacharam1346 3 роки тому +3

    God of music composition

  • @viswanathanselvam5925
    @viswanathanselvam5925 3 роки тому +1

    Ayyo uyir pora mathiri irukku. ...no words

  • @ChristyRomeo
    @ChristyRomeo 3 роки тому +5

    இசைஞானி ஐயாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !🎂💓💐💓💓💐💓💐❤️💐💓❤️💐💓❤️💐💓❤️💐💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏

  • @vjsilentvalley7134
    @vjsilentvalley7134 5 років тому +8

    Wow sir ..... I have had a wish to be your music assistant .... but due to my Mom's unhealthy conditions I couldn't join with you ..... still love you , your songs and composing style .... XOXO LOVE 😍😍😍😍

  • @tablamurugesan
    @tablamurugesan 5 років тому +6

    அருமை.

  • @vignesham8874
    @vignesham8874 3 роки тому +4

    Need more music from the music God

  • @rangaraju5389
    @rangaraju5389 2 роки тому +1

    What a amazing music , the ever green Ilayaraja sir

  • @surjithkumar5688
    @surjithkumar5688 3 роки тому +2

    ராஜா🤴

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Рік тому +1

    என் ராஜா அழகு செல்வம் 🤗👉😭

  • @prasannaparthasarathy7997
    @prasannaparthasarathy7997 3 роки тому +5

    இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏

  • @Cacofonixravi
    @Cacofonixravi 3 роки тому +1

    அழகு அனைத்தும். மகிழ்ச்சி

  • @anba00007
    @anba00007 5 років тому +7

    Real Music .... ippo machine munnadi urkaanthutu button press pannraanughe ...music varuthu ..music endru solraanughe...

  • @kbalu7488
    @kbalu7488 3 роки тому +1

    Awesome he is the only one in music

  • @nihalbalaji7409
    @nihalbalaji7409 3 роки тому +1

    Master at work

  • @siddegowda1120
    @siddegowda1120 5 років тому +13

    I love ilayaraja sir

  • @rajithskumar
    @rajithskumar 4 роки тому +2

    Great composition...Genius

  • @advparan
    @advparan Місяць тому

    தான் எடுத்துக் கொண்ட பணியில் முழுக் கவனம் ஈடுபாடு அர்பணிப்பு இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்பவர் இளையராஜா ஐயா.

  • @rameshjayarajan9845
    @rameshjayarajan9845 Рік тому +1

    ILAYARAAJA 🎶🎶❤️

  • @sangkara8280
    @sangkara8280 3 роки тому +3

    This song intro sounds like 80's song "Isai Medaiyil Intha Velehyil"

  • @rYtwing
    @rYtwing 4 роки тому +2

    Singers were really good, especially the female singer

  • @smpnathan6410
    @smpnathan6410 5 років тому +5

    Live music..Great Ilayaraja..🙏

  • @mainarmainar2436
    @mainarmainar2436 3 роки тому

    Gnani iya entha ulakuthirkku kidaitha oru pokkisam avar isai payanam yeppozhuthume olithu kunde erukkanum congratulations iya 💐💐💐💐💐💐💐

  • @rajajivarahi33
    @rajajivarahi33 4 роки тому +12

    இந்த படம் வருமா வராதா? பாடல்கள் அருமை 👌

  • @madhusudhanraomamidala9515
    @madhusudhanraomamidala9515 2 роки тому

    Aduuuu podunghhhha sarrr

  • @sathishbala3864
    @sathishbala3864 4 роки тому +4

    God of music raja sir

  • @athavang786
    @athavang786 3 роки тому

    🙏🙏🙏 ராஜா ராஜாதான் 🌹🌹🌹

  • @vinothkumar9456
    @vinothkumar9456 2 роки тому

    Excellent

  • @kanimozhi4966
    @kanimozhi4966 5 років тому +5

    Supppppper Raja sir
    Heart touching tune

  • @madhusudhanraomamidala9515
    @madhusudhanraomamidala9515 2 роки тому

    Marnathaa yai jayichhi sar