பிரசார மேடையில் செந்தில் பாலாஜி பெயரை முதல்வர் சொன்னதும்.. பாகுபலியை விஞ்சிய கூஸ்பம்ப்ஸ் மொமெண்ட்

Поділитися
Вставка
  • Опубліковано 11 кві 2024
  • பிரசார மேடையில் செந்தில் பாலாஜி பெயரை முதல்வர் சொன்னதும்.. பாகுபலியை விஞ்சிய கூஸ்பம்ப்ஸ் மொமெண்ட்
    #electioncampaign #cmstalin #rahulgandhi #electionswiththanthitv
    Uploaded On 12.04.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 674

  • @ilyas.m6953
    @ilyas.m6953 2 місяці тому +13

    கடந்த 3 வருடங்களாக நம் தமிழ்நாடு மிகவும் அமைதியாக இருக்கிறது இது தொடர வேண்டும் இந்திய கூட்டணிக்கு வாக்களியுங்கள்!!
    பாசிஸ்டுகளை புறக்கணிக்க!!!!

    • @sivajm6728
      @sivajm6728 2 місяці тому

      Tamil Nadu amaithiyaga illai... Avar kudumba uripinar ku Selvam pergivittathu enave tamilagam amaithiyaga ullathu... Ithu patri Vevathika yedam ne sonnalu sari enna solla sonnalu sari yenga nalu sari yepponalu sari....kevalam kasu panam pathav ithu tha dmk....yar vendumanalum archagar aagalam yar vendumanalum muthalamaichar aaagalame karunanidhi stalin udhainidhi....I am respect ptr palanivel Rajan he is power full leader but your party avoided.....if cuts there na u ask ur peaceful CM.........

  • @Explore-world-
    @Explore-world- 2 місяці тому +30

    3:30 சிரிக்கமா எப்டி தலைவா பேசுற?

  • @MalaBalasubramanian-hk2hd
    @MalaBalasubramanian-hk2hd 2 місяці тому +26

    Intha Template poda ungalukku vekkamave illaya Thanthi...Vibachara Voodagam 😢

  • @Mpk885
    @Mpk885 2 місяці тому +4

    உங்கள் மகனுக்கான ஆட்சி

  • @habeebullahkhan4383
    @habeebullahkhan4383 2 місяці тому +10

    நாற்பதுக்கு நாற்பது திமுக கூட்டணிக்கே!வாழ்க திராவிடம்.

  • @jrnaveenkumarfilmmaker6458
    @jrnaveenkumarfilmmaker6458 2 місяці тому +6

    முடியல எப்பா

  • @PraveenKumar-kx9ov
    @PraveenKumar-kx9ov 2 місяці тому +4

    5:58 செந்தில்பாலாஜி

  • @thayumanavanthayu5737
    @thayumanavanthayu5737 2 місяці тому +73

    ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியக்களுக்கு உச்ச நீதிமன்றம் DA கொடுக்க கூறியும் தரவில்லையே பொன்முடிக்கு ஒரு நியாயம் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஒரு நியாயமா?

    • @Sakthivelu1998
      @Sakthivelu1998 2 місяці тому +3

      அடேய் Fake நியூஸ் மயிலாப்பூர் மங்குனி 😂😂😂

    • @Kingman30oct
      @Kingman30oct 2 місяці тому +3

      Enaga appa innum கிடைக்கல

    • @kishorram5473
      @kishorram5473 2 місяці тому

      போடா லூசு

    • @jayalakshmikks3301
      @jayalakshmikks3301 2 місяці тому

      Engalukkum kudukalai

    • @jayapriyaprakash7200
      @jayapriyaprakash7200 2 місяці тому +1

      Kollai kuttam

  • @Kingman30oct
    @Kingman30oct 2 місяці тому +102

    ஓட்டுக்கு என்ன என்ன சொல்றா பாருங்க

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 2 місяці тому

      manipur rapist devadiya payalkal eppadi ellam comment podaran paru

    • @Dhanabal-vu9gf
      @Dhanabal-vu9gf 2 місяці тому +1

      Poda

    • @Dhanabal-vu9gf
      @Dhanabal-vu9gf 2 місяці тому

      Poda sangi

    • @chitrachithra9073
      @chitrachithra9073 2 місяці тому

      என்ன சொல்லணும் என்று நீ எதிர் பார்க்குற

    • @sciencetechnology-jd8or
      @sciencetechnology-jd8or 2 місяці тому

      எல்லாரும் அப்படித்தான் சொல்லுவாங்க வேலைய பாருயா

  • @PandiMaruthu-by9bi
    @PandiMaruthu-by9bi 2 місяці тому +3

    தமிழகத்தின் கணித புதல்வன் எங்கள் முதல்வர் தளபதி மு க ஸ்டாலின்.....🙏
    வெற்றியின் நாயகன் எங்கள் பிரதமர் இளமை நாயகன் ராகுல் காந்தி ....🙏

  • @dhinakarand5180
    @dhinakarand5180 2 місяці тому +15

    என்ன இழுக்குது

  • @maideenmaideenboy6047
    @maideenmaideenboy6047 2 місяці тому +35

    பத்தாண்டுசாதனனஅவர்சொல்லமாட்டார்.அவருனடயவேதனனநீங்கள்மக்களிடம்சொல்லுங்க.தனலவா

  • @rajapandiyan3344
    @rajapandiyan3344 2 місяці тому +1

    பொள்ளாச்சியில் விபச்சார விடுதி ஏற்படுத்தபடுமா?

  • @nilakantansankaran6472
    @nilakantansankaran6472 2 місяці тому +9

    எல்லா கட்சி காரர்கள் பெயரை சொல்லி முடிப்பதற்குள் மணி ஆகிவிட்டது, கூட்டம் முடிவடைந்தது என்று சொல்லி விடுங்கள். கூட்டத்தில் கீழே அமர்ந்து இருக்கும் பொதுமக்கள் பெயரையும், அவர்களை ஒருங்கிணைத்து கூட்டி வந்த கழக நிர்வாகிகள் பெயரை சொல்லி முடித்து விடுங்கள்.

  • @user-xx1ki9rn5b
    @user-xx1ki9rn5b 2 місяці тому +2

    ஓரு திருடன்
    இன்னொரு திருடனை
    பற்றி.

  • @kannankannan-rs1ud
    @kannankannan-rs1ud 2 місяці тому +3

    ஆனால் இவ்வளவு கேடுகெட்ட முதல்வரும் அதற்கு ஜால்ரா அடிக்கும் கேவலமான மீடியாக்களும் அருமை அருமை😂

  • @jayarajaraja8388
    @jayarajaraja8388 2 місяці тому +27

    மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வை எதிர்த்து மக்கள் கொதித்து போய் உள்ளார்கள் தலைவரே

    • @murugansing0225
      @murugansing0225 2 місяці тому

      ஆயிரம் ரூபாய் திட்டத்தால் படுதோல்வியடையும்

    • @KingsTailor
      @KingsTailor 2 місяці тому

      அருமை.
      கூடவே பால், குடிநீர் வரி, ஆவின் கொழுப்பு திருட்டு, Ptr கூறிய 30 ஆயிரம் கோடி ஹவாலா பணம், ஸ்மார்ட் சிட்டி ஊழல். நெசவாளரிடம் ஊழல், கரும்பு விவசாயிடம் ஊழல். துரைமுருகன் பையன் நிலத்தடி நீர் ஊழல். மேலும் சாராய ஊழல், பத்திரப்பதிவு ஊழல். இவைகளையும் சேர்த்து கூறுங்கள் Sir

    • @devanT-sb5kj
      @devanT-sb5kj 2 місяці тому

      yes

  • @user-wz5ty4xs4m
    @user-wz5ty4xs4m 2 місяці тому +11

    Kaala kodumai

  • @rajaramasamy860
    @rajaramasamy860 2 місяці тому +1

    Thanthi prumpoku,

  • @sureshraja3588
    @sureshraja3588 2 місяці тому +12

    Waste.

  • @sureshkumar-cc1jq
    @sureshkumar-cc1jq 2 місяці тому +1

    Enga da goosu bumps its loose motions da dei

  • @palanisamy3740
    @palanisamy3740 2 місяці тому +1

    வெளி நாட்டு முதலீடு , டாஸ்மாக்,இலவசம், ஊழல், வேற எனத்த சொல்றது.

  • @RoselinRosy-hk6tn
    @RoselinRosy-hk6tn 2 місяці тому

    என் அண்ணன் ஸ்டாலின் இருக்கும் வரை தமிழ் நாட்டில் பெண்களுக்கு கவலையில்லை என் தாய் இல்லாத இடத்தில் என் அண்ணன் ஸ்டாலின் தாய் வீட்டு சீராக மாதந்தோறும் கலைஞர் மகளிர் உரிமை தொகை 1000 தருகின்றார்.என் அண்ணன் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் நாடும் நமது நாற்பது நமது இந்திய கூட்டணி வெற்றிக்கு அயராது உழைப்போம்.

  • @samsudeen3549
    @samsudeen3549 2 місяці тому +1

    🔥🔥🔥

  • @selvarajj8708
    @selvarajj8708 2 місяці тому +92

    போதும் போதும் list ரெம்ப பெருசா போகுது.

  • @charlesdmkitwing6777
    @charlesdmkitwing6777 2 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @kavindurai861
    @kavindurai861 2 місяці тому +1

    Vsb powee❤

  • @user-kr4wn6mc8i
    @user-kr4wn6mc8i 2 місяці тому +1

    ஸ்டாலின் கனவு கனவாகவே இறந்துவிடும்.

  • @krishnaswamyradhika6597
    @krishnaswamyradhika6597 2 місяці тому +1

    போறும் உன்னோட பெருமை. கேக்க முடில.

  • @user-re7bp6uj3s
    @user-re7bp6uj3s 2 місяці тому

    Chandigarh schools syllabus
    Montessori kids cultural and rituals programs as elective papers.
    This various state wise depending on casteism and climatic conditions

  • @grandpa8619
    @grandpa8619 2 місяці тому +1

    செந்தில் பாலாஜி நல்ல மனிதர்.....மக்கள்
    உழைப்பாளி.......
    குணம் நாடி குற்றமும் நாடி .....அவற்றுள்
    மிகை நாடி மிக்க கொளல்... திருக்கொரல்...

  • @rmg6283
    @rmg6283 2 місяці тому +3

    Corruption collection

    • @murugansing0225
      @murugansing0225 2 місяці тому

      ஊழலில்
      ..தி.மு.க.முதலிடம்

  • @jayanthiraghunathan695
    @jayanthiraghunathan695 2 місяці тому +1

    ஒரு மூஞ்சியும் ஜெயிப்பதற்குரிய அறிகுறியை காணோம்

  • @mohideenbatcha9975
    @mohideenbatcha9975 2 місяці тому

    ❤❤❤

  • @rajmurthy4366
    @rajmurthy4366 2 місяці тому +3

    Thanthi TV reporters not eat food.Only eat dirrohea

  • @santhanamnarasimhan8966
    @santhanamnarasimhan8966 2 місяці тому +1

    I have seen many postings in live chat of this meeting claiming that all land in the state belongs waqt and whereas you claim that Tamilnadu is "periyar Mann" . We are confused ,Can you clarify this please.

  • @soundarkrish540
    @soundarkrish540 2 місяці тому +1

    நீங்கள் எப்படி செந்தில் பாலாஜி சுத்தப்படுத்தினீங்களோ அதேபோல அவங்க சுத்தபத்திறாங்க

  • @prakashn2398
    @prakashn2398 2 місяці тому +2

    Time stamp podungada 5:58

  • @vijayaravind6708
    @vijayaravind6708 2 місяці тому +6

    Mass thalaivar anna Senthil Balaji ❤❤❤❤

  • @sundarrathi7824
    @sundarrathi7824 2 місяці тому

    Mass speech 🎉

  • @Explore-world-
    @Explore-world- 2 місяці тому +1

    enna slang ithu அவர்களே அவர்களே அவர்களே😂😂😂

  • @Eagle_Vu
    @Eagle_Vu 2 місяці тому

    Ear la erundhu antha earbuds uh remove panna eppudi erukkum nanbbargaleeyyyy😅

  • @ragupathi.in.1973
    @ragupathi.in.1973 2 місяці тому +1

    செந்தில் பாலாஜி வசம் இன்னும் பணம் இருக்கு என்பதை முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.

  • @jalabiselfi7651
    @jalabiselfi7651 2 місяці тому +1

    Epdi oru video yenga vanthuchu ... neengala story solringalq

  • @muraliv3724
    @muraliv3724 2 місяці тому +1

    2:00

  • @sasidharankr2344
    @sasidharankr2344 2 місяці тому +1

    But no vote to you all

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 2 місяці тому

    Okok

  • @user-xv5ib6ww8v
    @user-xv5ib6ww8v 2 місяці тому

    நமது சின்னம் ஒலிவாங்கி மைக்

  • @VijayKumar-le7hk
    @VijayKumar-le7hk 2 місяці тому +1

    Zero improvement

  • @user-cw2sd9mu4w
    @user-cw2sd9mu4w 2 місяці тому +5

    ராகுல் கான்!
    இந்த கூட்டத்திற்கு வந்து இருப்பது, பாஜக, விற்கு, மிகப் பெரிய அதிர்ஷ்டம் 😅

    • @samuelgnanasekaran6425
      @samuelgnanasekaran6425 2 місяці тому

      தமிழ்நாட்டுல நோட்டகிட்ட ஊம்பும் ஒரே கச்சி பிஜேபி 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @elangodth6601
    @elangodth6601 2 місяці тому +14

    தி மு க கூட்டணி மகத்தான வெற்றி பெறும்........

  • @ravikarthigesu3207
    @ravikarthigesu3207 2 місяці тому +11

    உன்னுடைய விக்கு மிகவும் அழகாக உள்ளது….புலிகேசி!!!

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 2 місяці тому

      un pondatti super company devad payale

    • @devanT-sb5kj
      @devanT-sb5kj 2 місяці тому

      அரூமை பிரதா் சிரிப்பு

  • @vanakkam-prithvi
    @vanakkam-prithvi 2 місяці тому +1

    k00 🥚 😂. I like topa 😂. Bit paper.. political comedian 😂. I watch thondhi TV just to enjoy and laugh at sudalai speech 😂

  • @jaisankar9909
    @jaisankar9909 2 місяці тому

    C m sir gedhuda

  • @sivaprakasamkkumaravel5798
    @sivaprakasamkkumaravel5798 2 місяці тому +46

    ஊழல்வாதிகள் என்றால் முதல்வருக்கு ரொம்ப பிடிக்கும்.
    ஏனென்றால் குடும்பமே ஊழல் தானே.

    • @jj_2206
      @jj_2206 2 місяці тому +2

      Jayalalitha ...oolal vaathi .....eppavum Admk avarai thooki pidikkuthu......Senthil balaji ennum prove agala

    • @senthilj6802
      @senthilj6802 2 місяці тому

      கொலைஎன்றால்எடப்பாடி. ரொம்பபிடிக்கும்அதனால்தான்கொடநாட்டில். ஆறுகொலைகள்செய்திருக்கிறான்

    • @chitrachithra9073
      @chitrachithra9073 2 місяці тому

      ஊரே, உலகமே காரி துப்புது. ஜெ, சசிகலா இளவரசி சுதாகரன் ஆகியோர் மீது.

    • @devanT-sb5kj
      @devanT-sb5kj 2 місяці тому

      உன்மை சாா்

    • @senthilj6802
      @senthilj6802 2 місяці тому

      @@chitrachithra9073 கோடநாடுகொலைகாரன். எடபாடியைதமிழகமே. காரிதுப்புது

  • @kumarmuthu3686
    @kumarmuthu3686 2 місяці тому

    பாவம் இவர் நிலை இப்படி ஆகி விட்டது 😂😂

  • @duidurai6001
    @duidurai6001 2 місяці тому +3

    Poda louse TN72 TAMILAN

  • @rangan.nrangannithyanandam4264
    @rangan.nrangannithyanandam4264 2 місяці тому +1

    Super speach 🎉👍

  • @prasanths7627
    @prasanths7627 2 місяці тому +14

    மீண்டும் மோடி வேண்டும் மோடி🪷🪷🪷

    • @arumugamr9102
      @arumugamr9102 2 місяці тому +2

      Vendam modi

    • @samuelgnanasekaran6425
      @samuelgnanasekaran6425 2 місяці тому

      மோடி கூத்தி கிளிக்காத்தான் தமிழ்நாட்டு😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @RANAADI
    @RANAADI 2 місяці тому +1

    What is real name of Rahul?
    Why Rahul is famous as Pappu?

  • @dharanisri1077
    @dharanisri1077 2 місяці тому +2

    40 mp seats to victory DMK party in 2024Mp election

  • @vijayaravind6708
    @vijayaravind6708 2 місяці тому +22

    5:55 mass thalaivar anna Senthil Balaji

    • @murali-hg2sq
      @murali-hg2sq 2 місяці тому

      பல கட்சி பத்து ரூபா பண்ணாடை..... நாய்

  • @balajisivaraman9503
    @balajisivaraman9503 2 місяці тому +5

    Dei thathi tv....is it senthil balaji a freedom fighter....thooo....paathu pakuvama pallupadama......

  • @user-nj3qu6jm9u
    @user-nj3qu6jm9u 2 місяці тому +1

    சூப்பர் ஓ சூப்பர் எங்கள் அண்ணன் செந்தில்பாலாஜியை எத்தனை நாள் உள்ளே வைத்திருக்கிறீர். அவர்களை வெளியிலேயே எடுக்க முடியல. எப்படி நீங்கள் இந்தியாவை காப்பாற்ற போகிறீர். உளறாதீர். இந்த முறை எங்கள் ஓட்டு உங்களுக்கு இல்லீங்க.

    • @devanT-sb5kj
      @devanT-sb5kj 2 місяці тому

      நல்ல பதில் பிரதா்

  • @gokulmurugan6741
    @gokulmurugan6741 2 місяці тому +1

    பொம்மை முதலமைச்சர் அவர்கள😂😂😂😂

  • @balaanbu5376
    @balaanbu5376 2 місяці тому +1

    ஆகா ஆகா போய் அவர்களே அவர்களே

  • @santhanamnarasimhan8966
    @santhanamnarasimhan8966 2 місяці тому +1

    Mr Stalin, you as CM portraying senthil Balaji who is in Jail as accused, whome your self acknowledged once that he is most corrupt. Probably you may have forgotten due to dementia.

  • @nagalingamkannan99
    @nagalingamkannan99 2 місяці тому +5

    சாராயம் இலவசமாக வழங்கப்படும்....

  • @sundarrathi7824
    @sundarrathi7824 2 місяці тому

    CM Stalin Mass❤🎉🎉🎉❤

  • @veluchamym4361
    @veluchamym4361 2 місяці тому +11

    Kamal komali engay

    • @selvaprabhu9712
      @selvaprabhu9712 2 місяці тому

      Un amma va pakka poiruparu

    • @venkatesanb4042
      @venkatesanb4042 2 місяці тому +1

      ​@@selvaprabhu9712
      உங்க அம்மாவை பார்த்து சொல்லி விட்டு சென்றிருக்கலாம் .

    • @ramprasath7268
      @ramprasath7268 2 місяці тому

      ​@@selvaprabhu9712eppadi un Dravida DMK pondatti ennai paarkka vantha mathiriyaa ?

    • @devanT-sb5kj
      @devanT-sb5kj 2 місяці тому

      அருமை

  • @vijayantonyrasigan
    @vijayantonyrasigan 2 місяці тому

    அவர்களேம் 😅

  • @lakshmidurai5673
    @lakshmidurai5673 2 місяці тому +4

    Avargalay avargalay list romba neluthu jananga romba pavam😂😂

  • @illamthedikalvivilanallur3053
    @illamthedikalvivilanallur3053 2 місяці тому

    விவசாய கடன் தள்ளுபடி பண்ணுங்க 😢

  • @MalliMani-kt1vg
    @MalliMani-kt1vg 2 місяці тому +5

    Annamalai ❤️❤️❤️

  • @dr.sukumarshanmugam541
    @dr.sukumarshanmugam541 2 місяці тому +1

    BJP should win to these culprits into jail for spreading drugs in Tamil Nadu.

    • @zaheern1119
      @zaheern1119 2 місяці тому

      Yes bro, your right adani port in gujarat 2000 cr should put him in jail

  • @vivekanandan-dc6qh
    @vivekanandan-dc6qh 2 місяці тому

    Rahul Gandhi Tamil Nadu CM Great man

  • @ashokkumarashokkumar2087
    @ashokkumarashokkumar2087 2 місяці тому +6

    Italy Congress Christians

  • @purushothcivil4886
    @purushothcivil4886 2 місяці тому +1

    Saavunga daww

  • @dharanisri1077
    @dharanisri1077 2 місяці тому +7

    Confirm to victory 2024 MP election Coiamboatore and pollachi

  • @Karthickv2223
    @Karthickv2223 2 місяці тому +8

    Ethuku pant la Ucha ponathuka kathunanga 😅

  • @narayanann892
    @narayanann892 2 місяці тому

    India Alliance will rule India

  • @sundarrathi7824
    @sundarrathi7824 2 місяці тому

    தலைவா வெற்றி உறுதி 40ம் நமதே நாடும் நமதே

  • @nagalingamkannan99
    @nagalingamkannan99 2 місяці тому +7

    BJP very good

  • @user-mj6qk9zh6g
    @user-mj6qk9zh6g 2 місяці тому +4

    தொலைக்காட்சி நண்பர்களே ஓர் அரசியல் கட்சிக்காரர்களும் ஆட்சிக்கு வந்த உடனே சொல்ற வாக்குறுதி எதுவுமே நிறைவேற்றுவது இல்லை அதை செய்யும் முறை நீங்கள் எதிர்த்து எதிர்த்து அவங்களே நோண்டி நோண்டி கேள்வி கேட்கணும் ஆனா நீங்க வந்து என்ன பண்றீங்க அக்கா அவங்களுக்கே விலை போயிருவீங்க

  • @Tmsview
    @Tmsview 2 місяці тому +19

    நாட்டை நாசமாகியதே நீங்கதான் சாராயம் பேசுது

    • @saravananjangam6878
      @saravananjangam6878 2 місяці тому +1

      அம்மையார் அரசுவுடமை ஆக்கிய போது எங்க போன
      நண்பா

    • @rajaraja.9447
      @rajaraja.9447 2 місяці тому

      Sarayam best athai vida kanja mosam north India poi paru theriyum

    • @sciencetechnology-jd8or
      @sciencetechnology-jd8or 2 місяці тому

      எல்லா இடத்திலும் சாராயம் இருக்கே. இந்தியா முழுவதும் அதற்கும் காரணம் இவர் தானா

  • @user-xv5ib6ww8v
    @user-xv5ib6ww8v 2 місяці тому

    ஆக அவர்களே சொல்லி யே கூட்டம் முடிந்தது

  • @rajasekarsampath1
    @rajasekarsampath1 2 місяці тому

    Nam Thamizar

  • @user-ru8is9tt7p
    @user-ru8is9tt7p 2 місяці тому +8

    பேன்டுலா ஒண்ணுகு போன அவர்களே ஆக ஆக திருடர்குலதிலகங்களே

    • @samuelgnanasekaran6425
      @samuelgnanasekaran6425 2 місяці тому

      திருட்டு புண்ட மோடி. அவர்களே தெள்ளவாரி புண்டா அண்ணாமலை அவர்களே நோட்டா கிட்ட பொட்டி பொட்டு சாகும் பிஜேபி 7 1/2 அவர்களே சொல்லாமல் விட்டுட்டாங்க😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @mohamedjahir8729
    @mohamedjahir8729 2 місяці тому +18

    தமிழ்நாடு ஒன்றிய தேர்தலில் 40 40திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் ஒன்றிய தேர்தலில் இந்திய கூட்டணி அமோக வெற்றி பெற்று பாரத பிரதமர் ராகுல் காந்தி பொறுப்பு ஏற்ப்பார் நிச்சயமாக வாழ்த்துக்கள்

  • @priyas6661
    @priyas6661 2 місяці тому +4

    Stalin sir is great

  • @dharanisri1077
    @dharanisri1077 2 місяці тому +1

    We are support DMK party

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 2 місяці тому +22

    இதே ஸ்டாலின் தான் செந்தில் பாலாஜி ஊழல் பற்றி செந்தில் பாலாஜி தம்பி அசோக் பற்றி விளா வாரியாக திருப்பூரில் பேசி செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர்ந்தார். இப்போது செந்தில் பாலாஜி பற்றி புகழ்ந்து பேசுகிறார்.
    செந்தில் பாலாஜி ஊழல் பற்றி பேசியது ஒரிஜினல் தலை முடி.
    செந்தில் பாலாஜி யை புகழ்ந்து பேசுவது டோப்பா தலை முடி. அவ்வளவு தான் வித்யாசம்.

    • @Waytohappylife2022
      @Waytohappylife2022 2 місяці тому

      ❤❤

    • @KingsTailor
      @KingsTailor 2 місяці тому

      சூப்பர்

    • @deebanrajadeepananandan7133
      @deebanrajadeepananandan7133 2 місяці тому

      😂😂😂

    • @pkumaran5362
      @pkumaran5362 2 місяці тому

      @@KingsTailor உண்மை....கொடுப்பதை கொஞ்சம் கூட கொடுத்தா..... ஸ்டாலின் என்ன வேண்டுமானாலும் பேசுவார்....

    • @balasubramanianarumugam2654
      @balasubramanianarumugam2654 2 місяці тому

      சங்கியா.

  • @Thirumalaisamy-bf2zq
    @Thirumalaisamy-bf2zq 2 місяці тому

    அய்யா நீங்க பிரதமர்யாருனுசொல்ங்க

  • @subbiahtheniah1070
    @subbiahtheniah1070 2 місяці тому +8

    சித்திரை மாத தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்லுங்கள் முதல்வர் அவர்களே

    • @venkatesanb4042
      @venkatesanb4042 2 місяці тому +1

      வச்சாம் பாரு ஆப்பு ஓட்டுக்காக சொன்னாலும் செல்லலாம்...

  • @SivaSiva-pc1bg
    @SivaSiva-pc1bg 2 місяці тому +1

    Title vaikkura unakkum vekkam illa ,pesura thatthi kum vekkam illa thoo....

  • @balajiparansha2445
    @balajiparansha2445 2 місяці тому +2

    😂😂 comedy news

  • @SaraswathiSuresh-sl6ns
    @SaraswathiSuresh-sl6ns 2 місяці тому +2

    Pretty why transferred 3000000000000

  • @ravikarthigesu3207
    @ravikarthigesu3207 2 місяці тому +2

    நாம் தமிழர் கட்சிதான் நல்ல கொள்கையுள்ள கட்சி. அதுதான் வெல்லும்.

  • @pkumaran5362
    @pkumaran5362 2 місяці тому +20

    செந்தில் பாலாஜி பேர சொல்லல னா...... சிறையில் ஸ்டாலின் பேர செந்தில் பாலாஜி சொல்லிடுவாற்.........

  • @govindarajpothi2952
    @govindarajpothi2952 2 місяці тому

    Eppa thambi senthil balaji pathi pesa unakku evala thairiyam