Airport-ல் தடுத்து நிறுத்தப்பட்ட பேரன்! மின்னல் வேகத்தில் வந்த CM.! பதறிப்போன உதயநிதி! நடந்தது என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 892

  • @NewBharathTamil
    @NewBharathTamil  3 роки тому +132

    நான் இருக்கேன்மா! 2 கிட்னியும் பெயிலியர் ஆன சிறுமிக்கு உயிர் கொடுத்த CM! கையெடுத்து கும்பிட்ட தாய்! Video Linkல்
    ua-cam.com/video/n2K0XrXtOJQ/v-deo.html

  • @bs.karthik
    @bs.karthik 2 роки тому +18

    நன்றாக பார்த்து கொள்ளுகள் மக்களே 😀, அவர் குடும்பத்துகாக உடனே வந்து குறை தீர்த்த இவர், பள்ளி மாணவி சீரழித்து கொன்ற போது என்ன ஏதுணுக்கூட கேட்கவில்லை.😪 இனிமே அரசியல் வாதிகளுக்கு அடிமையாக இல்லாமல், சுயமாக முன்னேற வேண்டும் 🙏

  • @ravichandrankaliyaperumal1238
    @ravichandrankaliyaperumal1238 3 роки тому +414

    Congrats for Airport staff. Who followed the rules..

    • @Ranisri18
      @Ranisri18 3 роки тому +12

      But what’s the use? Finally they couldn’t abide by the rules.

    • @sureshm3036
      @sureshm3036 3 роки тому +1

      It's not rule,they follow union gov words

    • @rajkumaripaul710
      @rajkumaripaul710 3 роки тому +5

      If they obeyed Rules, it would be record History..

    • @aghi19097
      @aghi19097 3 роки тому +3

      Abuse the power

    • @rajkumaripaul710
      @rajkumaripaul710 3 роки тому +1

      @@aghi19097 ... People in power...

  • @rajakannuudayakumar3389
    @rajakannuudayakumar3389 3 роки тому +54

    தமிழ்நாட்டின் நலனுக்காக ஓடோடி வந்த முதல்வர் ...🤣🤣🤣🤣😂😂😂

  • @ramvr4725
    @ramvr4725 3 роки тому +368

    ஐயா.. முதல்வரே... பேரன்... விஷயத்தில்... காட்டும்.. அக்கறை கொஞ்சம் trb... tet லும்... காட்டுங்கள்...

    • @vinodhini8512
      @vinodhini8512 3 роки тому +2

      👌 அருமை

    • @mothilalsukkur522
      @mothilalsukkur522 3 роки тому +10

      Pooda mudevi... Avaru makkal melyim akkarai kaattituda irkaru...... News channel s paru po

    • @v.s.pandian.nellai.dist..5708
      @v.s.pandian.nellai.dist..5708 3 роки тому +9

      @@AP-ii5on அவரே எல்லா கட்சியாவும் குறை சொல்லித்தான் ஆட்டிச்சிக்கு வந்தார் என்பது உனக்கு தெரியுமா...

    • @nalinimd
      @nalinimd 3 роки тому +1

      Puriya vainga nalla

    • @தமிழ்குடி-ண2ன
      @தமிழ்குடி-ண2ன 3 роки тому +10

      @@mothilalsukkur522நியூஸ் சேனல் எல்லாம் தி மு க கைக்கூலி என்பது தெரியுமா? உங்களை போன்றவர்கள் துணையுடன் தான் அதர்மம் ஆட்சியில் அமர்ந்துள்ளது.

  • @amuthakannan3648
    @amuthakannan3648 3 роки тому +69

    இந்த உலகம் ஏழைகளுக்கானது இல்லை பணக்காரன் நினைத்தால் எதுவும் சாதிக்கலாம் 😪

    • @abinaya8808
      @abinaya8808 Рік тому +1

      Ss money is always ultimate😢

  • @mahatmayouthclub-official3361
    @mahatmayouthclub-official3361 3 роки тому +296

    இங்கு பணம் ஜெய்கவில்லை, அதிகாரம் தான் முக்கியம்!!!! அதிகாரம் இல்லையெனில் திரும்பிவந்துருக்கனும்..

    • @kasim7562
      @kasim7562 3 роки тому +13

      தன் அதிகாரத்தை எங்கும் எந்த நிலையிலும் பயன்படுத்த
      மாட்டேன் என்று பதவிப்பிரமாணம் எடுத்தது என்வாயிற்று.???

    • @anajakfamily7124
      @anajakfamily7124 3 роки тому +3

      @@kasim7562 அதிகாரத்தை பயன்படுத்தாதவல்கள் யாராவது இருக்காங்களா

    • @PrakashPrakash-tm4uo
      @PrakashPrakash-tm4uo 3 роки тому +1

      Pro panam irutha thane athikaram vanthurum

    • @Watson7899
      @Watson7899 3 роки тому +1

      Sometimes Money, Sometimes Power. Edhai apo use panavendumo apo adhu dha mukiyam.

    • @manikandan-ml8cg
      @manikandan-ml8cg 2 роки тому

      Profile picture a maathu asingama iruku

  • @man9707
    @man9707 3 роки тому +78

    Rules and regulations equal to each and everybody.

  • @fitlandfitness11
    @fitlandfitness11 3 роки тому +174

    இதனால மக்கள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் டிராபிக்கில் மாட்டிக் கொண்டு சிக்கித் தவித்தனர்😂😂👍 வளரட்டும் தமிழ்நாடு

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 3 роки тому +6

      போன ஆட்சியில் இதெல்லாம் தெரியலையா?அப்ப புடுங்கிட்டு இருந்தியா?

    • @fitlandfitness11
      @fitlandfitness11 3 роки тому +1

      S

    • @mannaichozhan3190
      @mannaichozhan3190 3 роки тому +8

      ஏய் அங்கே ஒன்றும் ட்ராபிக் பிரச்சனை இல்லை. போன ஆட்சி மாதிரி அமைச்சர்கள் வரார் என்றால் ரோட்டயே ஒரு நாள் பூரா அடைசிச்சுருவாங்க.
      ஆனால் இப்போ அது போன்ற கெடுபிடி இல்லை.
      முதல்வர் உள்பட எந்த அமைச்சர் ரோட்டுல போனாலும் ட்ராபிக் ஜாம் என்பதே இல்லை, புரிஞ்சிக்கோடா புண்ணாக்கு.

    • @fitlandfitness11
      @fitlandfitness11 3 роки тому +1

      @@mannaichozhan3190 No bro it happened so only I said

    • @mannaichozhan3190
      @mannaichozhan3190 3 роки тому +4

      @@fitlandfitness11 முதல்வராக இருந்தாலும் அவரும் மனிதன்தானே, அவருக்கு பேரன் பிள்ளைகளை கவனிக்கும் உரிமையுண்டு.
      விமான நிலையத்தில் தன் பேரனுக்கு சிறு பிரச்சனை என்றதும், அவரும், உதவியாளர் மட்டுமே சென்று பிரச்சனைய முடித்து திரும்பியுள்ளார். அதிகாரிங்களுக்கே தெரியாத ஒரு சம்பவம், ஆகவே ட்ராபிக் பிரச்சனையும் ஒன்றுமில்லை தேவையில்லாமல் குறை கூறுவதை மனிதாபிமானத்தோடு கூறுங்கள்.

  • @niravji3898
    @niravji3898 3 роки тому +9

    இதே அதிகாரத்தை வைத்து மக்களுக்கும் நன்மை செய்ய முயற்சி செய்ய வேண்டும்,

  • @balakongubalakongu5540
    @balakongubalakongu5540 3 роки тому +569

    இது சாதாரண மனிதர்களுக்கு கிடைக்காத ஒன்று...அரசியல்வாதி புள்ளைனா விமானத்தை நடுரோட்டுல கூட நிறுத்தலாம்....

    • @lathadevi5210
      @lathadevi5210 3 роки тому +3

      Edhuvum nadakkum.

    • @ranjithbala9592
      @ranjithbala9592 3 роки тому

      Sssssss

    • @jeyalingamkesavan4646
      @jeyalingamkesavan4646 3 роки тому +1

      Mass qustion

    • @santhoshe9461
      @santhoshe9461 3 роки тому +1

      Mm

    • @speedrajallinformation8650
      @speedrajallinformation8650 3 роки тому +2

      நிங்க அரசியல் வதி நிங்க எங்கு வேண்டுமானாலும் செல்ல அனுமதி நீங்க ஒரு ஏழை மாணவன் பார்க்கவும் ..

  • @INS11
    @INS11 3 роки тому +87

    Appreciate the CISF staff at the airport. A rule is a rule for everyone. Keep up the duty discipline CISF. Proud to have been a member of the Force.

    • @jaikarthik4519
      @jaikarthik4519 3 роки тому +2

      It's not the rules. They were worried what will happen of he is not allowed inside Spain. CM will speak to Spain consulates and take care. When ordinary private citizen Ambani has a private airplanes nothing wrong for CM to use his contacts.

    • @sujathagnaneswaran
      @sujathagnaneswaran 3 роки тому

      Since the vaccine is not recognised there, he might have to quarantine upon arrival there, which means he would not be able to participate in his training on time either. Kudos to the airport staff for doing their duty.

    • @vajeehaara175
      @vajeehaara175 3 роки тому

      @@jaikarthik4519 exactly 👍

    • @manikandangandhi2050
      @manikandangandhi2050 3 роки тому

      But they allowed COVACIN jabed travelers even not allowed in to 😉Spain...

    • @Creation-l4x
      @Creation-l4x 2 роки тому +1

      @@jaikarthik4519 apdina athuku Peru misuse of power.

  • @jagantyson305
    @jagantyson305 3 роки тому +25

    நல்லா இருக்கு டா உங்கள் ஞாயம்

  • @trendingvjwhy1790
    @trendingvjwhy1790 3 роки тому +237

    எதற்க்கெல்லாம் அதிகாரம் பயன்ப்படுத்துறாங்க..காமராஜர் என்பவர் போற்றதலுக்குறியவர்

    • @manikandanramakrishnan2820
      @manikandanramakrishnan2820 3 роки тому +4

      நண்பா... எதற்கெல்லாம்.... ற் அருகில் க் வராது...

    • @vasanthikumari8853
      @vasanthikumari8853 3 роки тому +14

      காமராஜர் சிறந்த முதலமைச்சர். மற்ற யாரும் அவர் கால்தூசிக்கு இணை ஆக மாட்டார்கள். அதனால் தான் அவர் பெருந்தலைவர் என்று போற்றப்படுகிறார்

    • @neethiarasan8465
      @neethiarasan8465 3 роки тому +2

      Antha jathi veri pudicha kamarajar VARALARU PADINGADA Ilana neenga nadar ah ???,Thevar kuda jathi sanda pallar kuda jathi sanda etc etc athu ena nadar caste matum sc list la irunthu bc ku mathunan???

    • @trendingvjwhy1790
      @trendingvjwhy1790 3 роки тому +5

      @@neethiarasan8465 அதன் பிறகு ஆண்ட திராவிட கட்சிகள் என்ன செய்தது?ஜாதி ஒழித்தார்களா யா௫ டா ஜாதி வெறியன் நாயே க௫த்தியலா பேசுடா காமராஜரை பேசினால் நாடார் முத்து ராமலிங்கர் அய்யாவை பேசினால் தேவர் அப்படி தானே..போடா மானங்கெட்ட பயலே நீயெல்லாம் எதுக்கு பேசிகிட்டு கிடக்கற காமராஜர் திறந்த பள்ளிகள் அணைகள் இப்படி பல சாதனைகள் உண்டு..நீ என்ன பேசினாலும் உன் உ௫ட்டு செல்லாது கிளம்பு..

    • @gdrgdr4177
      @gdrgdr4177 3 роки тому

      @@neethiarasan8465 காமராஜர்,மேல்
      கழங்கமா,😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @simplesamaiyal
    @simplesamaiyal 3 роки тому +300

    சாமான்யா, மக்களுக்கும் இப்படி, முதல்வர்,உதவினால்,நல்லதுதான்

    • @v.s.pandian.nellai.dist..5708
      @v.s.pandian.nellai.dist..5708 3 роки тому +23

      மக்கள் கிட்ட பொய் சொல்லி ஓட்டு தான் வாங்குவோம்.. மக்களுக்கு உதவி எல்லாம் செய்யாமட்டோம்... அங்குட்டு போவியா....

    • @mumtajrazeed2561
      @mumtajrazeed2561 3 роки тому +5

      சாமானிய மக்களுக்கும் தான் உதவி செய்கிறார் CM ..அரண்டவன் கண்ணுக்கு இருண்டதுஎல்லாம் பயம்

    • @aghi19097
      @aghi19097 3 роки тому +1

      Abuse the power?????

    • @rocketraja9303
      @rocketraja9303 3 роки тому

      உதவிக்கொண்டுதான் இருக்கிறார்

    • @udayashankar6418
      @udayashankar6418 3 роки тому

      Makkaloda jaamaanukku ellam yarum vidhava mudiyadhu..

  • @kaliappanramasamy2012
    @kaliappanramasamy2012 3 роки тому +116

    பேரன் அக்கரையை இலங்கையில் தமிழன் லட்சக் கணக்கில் இறந்த போது ஒரு விழுக்காடு அங்கு காட்டியிருந்தால்..... தலைமுறை வாழ்த்திருக்கும்.... சுடலை குடும்பத்திற்காக நாடு. நாடே சுடலை குடும்பத்திற்காக.

    • @sugunasri3097
      @sugunasri3097 3 роки тому

      🙄

    • @raniprabhakaran5563
      @raniprabhakaran5563 3 роки тому +2

      Unmaiyana vishayam Anna

    • @reallovelove6013
      @reallovelove6013 3 роки тому +2

      இந்தியாவின் கோவாக்ஸின் தடுப்பூசியால் வந்த பிரச்சனையை தமிழக முதல்வர் தலையிட்டு சரிசெய்துள்ளார் என்று தலைப்பை மாற்றுங்க நியூஸ் அட்மின் அவர்களே..

    • @mumtajrazeed2561
      @mumtajrazeed2561 3 роки тому +1

      நியூஸ் தலைப்பு தப்பாய் போட்டு குழப்புவது தான் இவர்கள் வேலை.

    • @RameshRamesh-mf9mh
      @RameshRamesh-mf9mh 3 роки тому +1

      Very true brother

  • @mani-fe5cz
    @mani-fe5cz 3 роки тому +91

    இந்த நியூஸ பாத்ததும் வெல்டன்
    Airport security...

    • @mrmaniyan
      @mrmaniyan Рік тому

      Athan allow pannitangaleaa

  • @elamathikutty1634
    @elamathikutty1634 3 роки тому +76

    Salute for airport officers

  • @JAINARASIMHA-s7c
    @JAINARASIMHA-s7c 3 роки тому +122

    நீங்கதான் அந்த பெண் வேல் ராஜி யா செம மா உங்கள் குரல் வாழ்த்துகள் 💪💪💪🌹🌹🌹

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 3 роки тому +165

    அரசியல் வாரிசுகளுக்கு ,பதவியை தக்க சமயத்தில் உபயோகிக்க வேண்டிய கட்டாயம்.வாழ்க ஜனநாயகம்.

    • @arulmariashakayam8683
      @arulmariashakayam8683 3 роки тому

      முட்டா கூதி இதெல்லாம் இந்நாட்டில் ஒரு முட்டாள் பிரதமராக உள்ள காரணத்தால்தான் அது கேக்க வக்கு இருக்காடா உனக்கு போ போய் உன் பொண்டாட்டி முலைய காட்டாமல் பார்த்து கொள்

  • @SolomonrajDSMUSIC
    @SolomonrajDSMUSIC 3 роки тому +7

    உண்மையை சொன்னதுக்கு நன்றி

  • @bhuvana4953
    @bhuvana4953 3 роки тому +19

    Good officers.. 💯💯💯🔥🔥🔥🔥 true hero.. ❤❤

  • @muhammadnabi4689
    @muhammadnabi4689 3 роки тому +258

    ஐயா NEET க்கும் இப்படி பறந்தா நல்லா இருக்கும்...

    • @arulmariashakayam8683
      @arulmariashakayam8683 3 роки тому +3

      உன்ன மாதிரி அற வேக்காட்டு புண்டைகளுக்கு அதை சட்டப்படி தான் எதிர் கொள்ள வேண்டும் என்று தெரியாது இந்த மோடி என்ற விஷம் ஆட்சியில் அமரும் என்று தெரிந்து இருந்தால் இதற்கான சட்டம் அதன் கருவிலேயே அறுத்து இருப்பார் கலைஞர் திமுக வை பேச வேண்டும் என்றால் பொய் சொல்ல வேண்டும் இல்லை என்றால் பார்ப்பான் மென்ற இச்சையை நீங்களும் மெல்ல வேண்டும்

    • @muhammadnabi4689
      @muhammadnabi4689 3 роки тому +11

      @@arulmariashakayam8683 அட முழு வேக்காடு புண்ட, இத சட்டபடி தான் நீக்க முடியும் என்றால் அப்புறம என்ன புன்டைக்குடா தேர்தல் வாக்குர்தியில் முதல் கைஎலுத்திலே NEET அ நீக்கிறுவோம்னு சொன்னிங்கடா மானம் கெட்ட புன்டைங்கலா.

    • @arulmariashakayam8683
      @arulmariashakayam8683 3 роки тому

      @@muhammadnabi4689 பொண்டாட்டிய ஓக்க விட்ட நாய்கள் பூல ஊம்ப சொன்னா ஊம்பனும் கை அடிக்க முலைய காட்ட சொன்னா காட்டணும்

    • @muhammadnabi4689
      @muhammadnabi4689 3 роки тому +2

      @@arulmariashakayam8683 அப்போ உன்னோட குடும்பத்தோட அறிவாலயத்ல போய் தூக்கி காட்ட வேண்டியதுதனடா புண்ட...

    • @kaberdasssamiappan5993
      @kaberdasssamiappan5993 3 роки тому

      A-1கச்சி ஆட்சி காலத்தில்
      NEET க்கு அனுமதி
      அளித்து கையெழுத்து போட்டவரிடம்
      கேட்கவும்

  • @l.moorrthyl.m7082
    @l.moorrthyl.m7082 3 роки тому +28

    SaLute to Airport officialS doinG their duty infact each countrieS hve their own RuleS and ReGuLationS.

  • @mahendransinnaiya7770
    @mahendransinnaiya7770 3 роки тому +55

    சாதாரன மக்களுக்கு இது போன்ற உதவிகள் கிடைக்குமா

  • @manickavasagamsp
    @manickavasagamsp 3 роки тому +70

    Well done CISF staff .

  • @suthasuthali478
    @suthasuthali478 3 роки тому +13

    Airport staff rules correct ah follow pannirukanga congrats

    • @mrmaniyan
      @mrmaniyan Рік тому

      Athan alllow pannitangaleaa

  • @newworld1959
    @newworld1959 3 роки тому +195

    கோவாக்ஸின் போட்ட மக்கள் பாவம் !!எவ்வளவு பேர் வெளிநாடுகளுக்கு போக முடியாமல் இருக்கிறார்கள். அவர்களையும் இதுபோல் விமானத்தில் அனுப்பலாம் அல்லவா,. ஏழையின் நிலை.

    • @pamelapremkumaar3302
      @pamelapremkumaar3302 3 роки тому +7

      Very true. We have experienced.

    • @marysulochanasanthiyagu3005
      @marysulochanasanthiyagu3005 3 роки тому +3

      Even you become c. M this will happen

    • @rilwanmetho7664
      @rilwanmetho7664 3 роки тому +2

      True

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 3 роки тому +2

      அல்வா

    • @thilagamleela1730
      @thilagamleela1730 3 роки тому

      அவர்கள் வெளிநாடு‌போவது‌போவாது அவர்களது விருப்பம்,மோடி நினைத்தவுடன் அமெரிக்கா போனார் எல்லோராலும் முடியுளமா?

  • @annaamalaiswaminathan1637
    @annaamalaiswaminathan1637 3 роки тому +1

    வாழ்கடா உங்க ஜனநாயகம்...

  • @jakirhssain2166
    @jakirhssain2166 3 роки тому +2

    Very good for you and your Administering God bless you and your family members of the God bless you

  • @palanichamyrajamanickam6052
    @palanichamyrajamanickam6052 3 роки тому +104

    சட்டம் அனைவருக்கும் சமம்தானே.

    • @ajithkumarvenkatesan4031
      @ajithkumarvenkatesan4031 3 роки тому

      Appadiyaaa

    • @gdrgdr4177
      @gdrgdr4177 3 роки тому +2

      அனைவருக்கும் சமம் சாவு தான்,
      சட்டமல்ல

  • @LionKing-xl9xz
    @LionKing-xl9xz 3 роки тому +5

    சாதாரண குடும்பத்தில் இருந்து வரும் விளையாட்டு வீரர்களின் நிலமை .....? அவர்களின் கனவு.....? 🤔🤔😂😂😂

  • @arulmozhiarulmozhi6662
    @arulmozhiarulmozhi6662 3 роки тому +148

    சாதரணகுடிமக்களுக்கு இப்படியொரு அனுமதி கிடைக்குமா? இது என்ன நியாயம்?????

  • @ganeshssakthi2032
    @ganeshssakthi2032 3 роки тому +42

    குடும்பத்தில் பிறந்த ஒருவர் என்பதால் வந்துள்ளார்.....
    ஏழைகளுக்கு என்றால் வருவது சந்தேகமே????😢😢😢😢😢😢

    • @achuthramr5767
      @achuthramr5767 3 роки тому

      EPS , OPS , Murugan , Annamalai , Vaandhi all will come running to help you...thooo

    • @thiruvasan.m9447
      @thiruvasan.m9447 3 роки тому +1

      @@achuthramr5767 correct brooo...🤣🤣🤣🤣🤣

    • @இந்தியன்-ட2ய
      @இந்தியன்-ட2ய 3 роки тому +2

      @@achuthramr5767 Ops EPS etc etc. ஆட்களை பற்றி என்ன கவலை அவர்கள் தான் தமிழ்நாட்டில் ஆட்சி இப்போது செய்யவில்லையே?

  • @nagaraj4109
    @nagaraj4109 3 роки тому +3

    நல்ல வேலை பாத்ரூம் அனுமதி இல்லை என்றால் அங்கும் போவார்போல, நம்ம மாதிரி ஏழைகள் தான் கஷ்டம் படுறோம், முதல்வர் பதவியை நல்ல விஷயட்டுக்கு பயன் படுத்துங்க முதல்வரே

  • @hema.e4873
    @hema.e4873 3 роки тому +60

    Chennai airport Staff very strict they prove it again well done. they're doing a job rightway

  • @shanthir8456
    @shanthir8456 3 роки тому +9

    Done your job very Excellent (Air force)

  • @maattuvandipasanga
    @maattuvandipasanga 3 роки тому +20

    News தொகுப்பு அருமை👍

    • @karisalavenchers6042
      @karisalavenchers6042 3 роки тому

      Sunni

    • @maattuvandipasanga
      @maattuvandipasanga 3 роки тому

      @@karisalavenchers6042 கேடுகெட்ட ...... இடம் மனிதர்கள் பேச மாட்டார்கள்😡

  • @rameshshalini4491
    @rameshshalini4491 3 роки тому +20

    அய்யோ அய்யோ அய்யோ எங்கள் தலைவர் பேரனை அனுமதிக்கவில்லை ஆக ஆக ஆக மோடி மோடி பதவி பதவி விலக விலக வேண்டும் வேண்டும் வேண்டும்

  • @ferafera9778
    @ferafera9778 3 роки тому +27

    4 mnts late NEET Exam kku no permission ......why can't he interfere in that?

    • @mani-fe5cz
      @mani-fe5cz 3 роки тому

      ஆட்சியில் அமர்ந்ததும் நீட் தடை செய்யப்படும்......அதாவது நான் சி எம் ஆனா...

  • @princeash4928
    @princeash4928 3 роки тому +55

    ஏன்டா இதே சாமானிய மக்கள் boarding time க்கு ஒரு 5 mins லேட்டா போனா விமான அதிகாரரிகள் அடித்து விரட்டிவிடுவானுக

    • @MaheshKumar-eg9tr
      @MaheshKumar-eg9tr 3 роки тому +1

      இதை வைத்து சிந்திக்கூட உனக்கு அறிவில்லாமல் போனதா இது பொய் செய்தி என்று.

    • @kiru4258
      @kiru4258 3 роки тому +1

      Thambi naan m.k.stalin pesuren..enna umprechana

    • @princeash4928
      @princeash4928 3 роки тому

      @@kiru4258 கக்கூஸ் வர மாட்டிங்குது. அப்பிடியே வந்தால் கிசு கிசு னு சவுண்ட் வருது 😌😔😠😢

    • @MaheshKumar-eg9tr
      @MaheshKumar-eg9tr 3 роки тому

      @@princeash4928 ஆட மடப்பயலே உனக்கு மூலம் முத்திடுச்சின்னு அர்த்தம் உன் பதிலும் இதைத்தான் உணர்த்துகிறது. முதலில் டாக்டரை போய் பார் செத்து தொலைய போர.

    • @princeash4928
      @princeash4928 3 роки тому

      @@MaheshKumar-eg9tr அண்ணே அறிவாளி அண்ணே உங்களுக்கு இந்த பிரச்னை வந்திருக்கா நீங்க எந்த டாக்டர் பாத்திங்க. உங்கள் அறிவு திறமை அற்புதம்

  • @newworld1959
    @newworld1959 3 роки тому +33

    பேரனாக இருந்தாலும் பேரரசரராக இருந்தாலும் சட்டதிற்கு முன் அனைவரும் சமம். அரசுக்கு ஒரு நீதி. மக்களுக்கு ஒரு நீதி. இது தான் தி. மு. க. ஒட்டு போட்ட மக்கள் அனுபவிக்கட்டும்.

    • @subramaniantr4167
      @subramaniantr4167 Рік тому

      People of this state deserve it.They have elected and sealed their fate

  • @miithranraghavan8480
    @miithranraghavan8480 3 роки тому +7

    Super for his grandson .will this CM do the same thing for other normal public ????

    • @pradheepist
      @pradheepist 3 роки тому

      Vaippuilla raja vaippuilla😉😉😉

  • @loganathan7713
    @loganathan7713 3 роки тому +21

    அவரது குடும்பத்துக்கு மட்டும் தான் உதவும் இந்த பதவி மக்களுக்கு உதவாது.இதை மக்கள் எப்பதான் புரிந்து கொள்வார்களோ.

    • @reallovelove6013
      @reallovelove6013 3 роки тому +1

      இந்தியாவின் கோவாக்ஸின் தடுப்பூசியால் வந்த பிரச்சனையை தமிழக முதல்வர் தலையிட்டு சரிசெய்துள்ளார் என்று தலைப்பை மாற்றுங்க நியூஸ் அட்மின் அவர்களே..

  • @spokesofmusic9299
    @spokesofmusic9299 3 роки тому +132

    Hats off and big salute to airport officers... ❤️❤️

  • @charlesthomas5754
    @charlesthomas5754 3 роки тому +48

    தனக்கு வந்த ரத்தம்...பகலையே போகத நீங்க இரவில் போரிங்க?எல்லாம் மக்கள்...

  • @babajisethu7672
    @babajisethu7672 3 роки тому +21

    Appreciate airport staff

  • @tcf-tamilchristianfeast1778
    @tcf-tamilchristianfeast1778 3 роки тому +40

    If the co vaccine was not accepted why it is given. What is the reason covaccine was not accepted by other countries. This need to be analysed.

    • @mprathappillai2654
      @mprathappillai2654 3 роки тому

      Brazil rejected it

    • @megam7496
      @megam7496 3 роки тому

      It is not to say nvr accept , as the grandson nvr done the vaccine .

    • @mprathappillai2654
      @mprathappillai2654 3 роки тому

      @@megam7496 but they can produce fake ctfte

  • @ranganathanr7141
    @ranganathanr7141 3 роки тому +3

    இந்திய தயாரி ப்பான கோவக்ஸின் செலுத்தி உள்ளவர்களுக்கு வெளீ நாடுகளுக்கு செல்ல மதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @SAITECHSURVEILLANCE
    @SAITECHSURVEILLANCE 3 роки тому

    SUPER @

  • @seithozhil3602
    @seithozhil3602 3 роки тому +11

    News reader 👍 super 🙏🏾

  • @kingcholan754
    @kingcholan754 3 роки тому +1

    விமான நிலைய அதிகாரிகளை சுலபமா மிரட்டலாம், ஆனா ஸ்பெயின் உள்ள போறதுக்கு ஒன்றிய அரசின் தயவு வேனும். என்ன டீல் பேசினாங்களோ தெரியல, ஆனால் நாசா விஞ்ஞானிகளே சிறந்த வீரர் என்று புகழ்ந்த இன்ப நிதி ஸ்பெயின் போறது திராவிடர்களுக்கு ரொம்ப பெருமை.

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 3 роки тому

    சூப்பர்

  • @balas68
    @balas68 3 роки тому

    Super Anna

  • @ganthavvelsankaran4069
    @ganthavvelsankaran4069 3 роки тому

    இந்த மாதிரி எல்லோருக்கும் உதவி பன்னா நல்லா இருக்கும்.

  • @premkumar1888
    @premkumar1888 2 роки тому +1

    அதே இடத்தில் ஒரு மிடில் கிளாஸ் இருந்தால்.. நெடுமாறன் நிலைமை தான் 🙋🏻‍♂️

  • @alieanaliean5565
    @alieanaliean5565 3 роки тому +47

    இந்த மாதிரி, மக்கள் பிரச்சனைகளுக்கு ஸ்டாலின் உழைப்பாரா?

    • @jprmlsculture6698
      @jprmlsculture6698 3 роки тому

      Ulaipara

    • @kingbell8610
      @kingbell8610 3 роки тому

      Yes

    • @kingbell8610
      @kingbell8610 3 роки тому +3

      Unga peranuku neenga povingala athe mari tha avaru ponaru
      Avaru cm so news ipdi varuthu illana varathu
      That ist

  • @bharathsiva7078
    @bharathsiva7078 3 роки тому +80

    இந்தச் செய்தியை கூறுவதற்கு இத்தனை பில்டப் ரொம்ப ஓவரா போறீங்க

  • @gkrgamingyt9820
    @gkrgamingyt9820 3 роки тому

    எல்லாம் வல்ல இறைவனுக்கே வெளிச்சம்

  • @kumaresann3311
    @kumaresann3311 3 роки тому

    நாட்டில் உள்ள அனைவருக்கும் முதல்வர் உதவிசெய்வாரா

  • @jayabharathiramachandran6378
    @jayabharathiramachandran6378 3 роки тому

    I have put covaxin but now 5months over I have to go Muscat ple let me know what can I do to travel urgently

  • @c.rajendranchinnasamy8929
    @c.rajendranchinnasamy8929 3 роки тому +19

    Why , Udaynidhi does not know that 'covaxin' has not been recognized by many countries the world over ?
    Anyway, what happened then ? He was allowed entry into Spain ?

  • @JaydenJayarani
    @JaydenJayarani 3 роки тому +4

    Such basic information we all known during these COVID periods. 🔥

  • @v.arulkumarviswanathan4928
    @v.arulkumarviswanathan4928 3 роки тому

    சுயநலம் நல்இரவிலும் செயல்படுகிறது.பொது நலம் காற்றில் கரைகிறது.ி

  • @josephjoseph4294
    @josephjoseph4294 3 роки тому

    இன்பநிதி எங்கள் செல்ல குட்டி நாங்கள் சட்டத்தின் வழியை சரியாக நிற்போம்

  • @rafiqrafiq7287
    @rafiqrafiq7287 3 роки тому +1

    வாழ்க தமிழ்

  • @vasagampandaram4772
    @vasagampandaram4772 3 роки тому +1

    வாழ்க தமிழகம்

  • @jeyanthijeyanthi8398
    @jeyanthijeyanthi8398 3 роки тому +1

    Super.

  • @princewilliam1922
    @princewilliam1922 3 роки тому +4

    Well done airport officers 👏 👍 Spain should not take this politicians cub into the country

  • @RamRam-jh7zu
    @RamRam-jh7zu 3 роки тому +1

    நான்காம் கலைஞருக்கு இப்போதே அரசியல் விளம்பரம் செய்ய ஆரம்பித்துவிட்டீர்களா இவன் மட்டும் தான் தமிழ்நாட்டில் விளையாடுவது போல் over buildup வேறு

  • @INS11
    @INS11 3 роки тому +5

    Is it possible for the TN CM to come for a common man's rescue this way????

  • @nammaoorpokisham7071
    @nammaoorpokisham7071 3 роки тому

    அருமையாக பேசுறீர்கள் மேடம் 👍

  • @mohana569
    @mohana569 3 роки тому +6

    Hi all, if you are planning to travel abroad ,please put only the vaccines approved by the WHO. In India only Covishield is approved by the WHO.

  • @muthuk2999
    @muthuk2999 2 місяці тому +1

    DMK ❌️ ❌️ ❌️ ❌️ ❌️ ❌️ ❌️ ❌️ ❌️ ❌️ ❌️

  • @hihii7198
    @hihii7198 3 роки тому +3

    காசு இருக்கிறவனுக்கு ஒரு சட்டம் இல்லாதவனுக்கு ஒரு சட்டம் 🤦‍♂️

  • @mythilivenugopal5643
    @mythilivenugopal5643 3 роки тому +72

    எங்களைப் போன்ற, சாதாரண மக்களுக்கு இந்த சலுகைகள் கிடைக்குமா? இன்டர் நேஷனல்
    விதிமுறைகளைக் கூட, தங்கள் இஷ்டத்துக்கு வளைத்துக்
    கொள்வார்கள் போலும் என்ன ஒரு அராஜகம்!!!

    • @electmalai1980
      @electmalai1980 3 роки тому +2

      Ask Modi or central govt

    • @mohamadali4172
      @mohamadali4172 3 роки тому +4

      இது அராஜகம் அல்ல, அதிகாரம் அப்படின்னு சொல்லுங்க!

    • @mothilalsukkur522
      @mothilalsukkur522 3 роки тому +4

      Aamma aama periya desa kutram pannitanga ...vidungappa, onum illada aalungale bildap panitu suthuranunga... Ivaru oru CM pearan.... Ok . This is practical

    • @v.s.pandian.nellai.dist..5708
      @v.s.pandian.nellai.dist..5708 3 роки тому +1

      @@AP-ii5on வந்துட்டார் லே.. சொம்பு தூக்கி...

    • @newworld1959
      @newworld1959 3 роки тому +3

      @@electmalai1980 உன் அப்பன் ஸ்டாலினிடம் கேளு. ஒட்டு போட்டாய். அல்லவா. உன் பேரனுக்கு ஒரு நியாயம், நாட்டு மக்களுக்கு ஒரு நியாயமா. என்று.

  • @kavi475
    @kavi475 3 роки тому +26

    எந்தசட்டத்தையும் இவர்கள் வளைக்கலாம் முதலில் அந்த பையனை ஸ்பெயின் நாடு ஏற்றுக்கொண்டதா தெரியப்படுத்தவும்

    • @Madhu.R
      @Madhu.R 3 роки тому +1

      Idhu pointu! 😀

    • @இந்தியன்-ட2ய
      @இந்தியன்-ட2ய 3 роки тому

      kavi நமது தமிழக அரசியல்வாதிகள் வீரதீரமாக பேசுவர். காரியம் ஆகவேண்டும் என்றால் அது BJP or Congress தலைவர்களை கெஞ்சி கூத்தாடி எதையும் சாதித்து கொள்வர். இப்போது மத்திய அரசை கெஞ்சி நமது ஸ்பெயின் தூதரை நாய் போல ஒடி ஒடியார வைத்து அங்கே ஏர்போர்ட்டில் போய் எவன் காலிலாவது விழுந்து இன்ப நிதி எனும் மாபெரும் விளையாட்டு வீரரை (நாட்டுக்காக கோப்பையை வென்று வரப்போகும்) வீரரை ஸ்பெயினுக்குள் ஊசி, குவாரன்டைன் வசதிகளுடன் அனுமதிக்க வைத்திருப்பார்கள்.

  • @michaelrangit1006
    @michaelrangit1006 3 роки тому

    Excellent👏

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 3 роки тому +6

    Is this available to all sportsman ?
    Law can bend to chief Minister grand son ?

  • @subbumaniam4744
    @subbumaniam4744 3 роки тому +2

    Great.Congratulations

  • @ahi2887
    @ahi2887 3 роки тому +1

    கேவலமான இந்திய அரசியலும் அதிகார துஷ்பிரயோகமும். என்னுடைய பிள்ளையை நான் இப்படி அனுப்ப முடியுமா? ஸ்டாலின் சொன்னால் rule break பண்ணலாமா?

  • @sakthisugan2549
    @sakthisugan2549 3 роки тому +6

    This is Power 💥

  • @namebodysoda
    @namebodysoda 3 роки тому +15

    அரசியல் அதிகாரம் உள்ளவங்களுக்கு மட்டும் தான் இது நடக்கும் 🙏🙏🙏🙄🙄நல்லா இருக்கு 🙏🙏🙏

  • @rsakthivel2871
    @rsakthivel2871 3 роки тому

    சாதாரண மக்களுக்கு ஒரு சட்டம் இவன் பேரனுக்கு ஒரு சட்டம் ஸ்பெயின் அனுப்புங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் அந்த நாட்டு சட்டத்தையும் இவன் மீறுகிறான் மற்ற சாதாரண மக்களுக்கும் இதேபோல் வந்து செய்வாரா இந்த ஊராட்சி முதல்வர்

  • @nmurugan291
    @nmurugan291 3 роки тому +1

    அனைத்து மக்களுக்கும் இந்த அறிக்கை அனுமதி பெற்று தரவேண்டும். TN C M.

  • @thimmarajajith4572
    @thimmarajajith4572 3 роки тому +2

    CM Sir Entry 🔥🔥🔥

  • @mahendrank1706
    @mahendrank1706 3 роки тому +8

    சாமானிய மக்களுக்காக முதல்வர் இப்படி நள்ளிரவில் வந்தால் நல்லாயிருக்கும்

  • @jesurajmusicals1863
    @jesurajmusicals1863 3 роки тому

    இந்த காட்சி ' One' Malayalam movie la யும் இப்போ காணப்படுகின்றது. பார்த்தவர்கள் Like போடலாம்.

  • @vinothanharison1510
    @vinothanharison1510 3 роки тому

    நல்ல ஒரு தாத்தாவாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் நடந்திருக்கிறார்.

  • @jaba5285
    @jaba5285 3 роки тому

    Vera level

  • @sivagamia994
    @sivagamia994 3 роки тому +6

    முதலமைச்சர் பேரனாக போய்விட்டார். எங்களை போல் உள்ளவர்கள் என்ன செய்ய. நான் கோவேக்ஸின் தான் போட்டு உள்ளேன். சாமானிய மக்கள் என்ன செய்ய. இதற்கு தீர்வு என்ன?

    • @pugazhendhisubramani7058
      @pugazhendhisubramani7058 3 роки тому

      கோவாக்ஸின் போட்டால் இப்படி ஒரு பிரச்னை உள்ளதை சம்பந்தப்பட்ட துறை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்

    • @rsyukesh4536
      @rsyukesh4536 3 роки тому

      Central government should talk to WHO to approve vaccines made in india!!!!! 💯

  • @jayashreerajaraman6504
    @jayashreerajaraman6504 3 роки тому +4

    முதல்வரின் பேரன் என்றால் தனிச் சட்டமா?

  • @iamjustmadhu4603
    @iamjustmadhu4603 3 роки тому

    ஸ்டாலின் தாத்தா தான் வராரு என்னை வெளிநாடு அனுப்பப்போராரு ..... வாழ்க குடும்ப ஆட்சி வளர்க அவர்கள் குடும்பங்கள்........

  • @applesongs2340
    @applesongs2340 3 роки тому +2

    மக்கள் பிரச்சனைக்கு இப்படி இரவில் வருவாரா ஸ்டாலின்?

  • @ajaykavi9568
    @ajaykavi9568 3 роки тому +1

    இதுவே சாதாரண ஒரு மனிதருக்கு நிகழ்ந்திருந்தால் திரும்பி தான் வந்திருக்க வேண்டும்

  • @kingcholan754
    @kingcholan754 3 роки тому +14

    வருங்கால திராவிட தலைவன் இன்ப நிதிக்கே இந்த நிலையா?

  • @elasan4677
    @elasan4677 3 роки тому +3

    அளவா முட்டு கொடுங்க😂😂

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 3 роки тому +72

    இளவரசனுக்கு வந்த சோதனை.அதிபர் சுடலை தன்னுடைய படையின் தலைமையில் ஒன்றிய அரசை எதிர்த்து வெற்றி பெற்ற நைரம்.

    • @muhammadnabi4689
      @muhammadnabi4689 3 роки тому +8

      சுடல... 😄😁😆😅🤣

    • @kingcholan754
      @kingcholan754 3 роки тому +6

      @@AP-ii5on கோச்சுக்கதீங்க, சுடலை என்பது சுடாலின் என்பதன் சுருக்கம். இது முரசொலியால் மேற்கொள்ளப்பட்ட தமிழாக்கம்.

    • @v.s.pandian.nellai.dist..5708
      @v.s.pandian.nellai.dist..5708 3 роки тому +5

      @@AP-ii5on சுடலை ன்னு சொன்னதுக்கு மன்னிச்சிருங்க சார்....சுடாலின் ன்னு சொன்ன சரியா சார்...

    • @ramachandransubramanian4338
      @ramachandransubramanian4338 3 роки тому +4

      @@AP-ii5on பப்ளிக்கிள பதிவு பண்ணுறதிலே கண்ணியம் வேண்டும் என்று நினைக்கும் நீங்கள் உண்மையில் உயர்ந்த மனிதன். அண்ணாவின் கொள்கை கடமை, கண்ணியம், கட்டுப்பாடு. பொது மேடையில் அ.ராசா, தளபதி ஸ்டாலின், வாரிசு உதயநிதி ஏன் கலைஞர் கருணாநிதி ஆகியோர் எவ்வளவு கண்ணியம் காத்தார்கள். சட்டசபையில் ஜெயலலிதா பெண் என்று கூட பார்க்காமல் மானபங்கம் செய்தவர்களுக்காக பேசாமல் பொதுவாக அனைவருமே கண்ணியமாக பதிவிட வலியுறுத்துங்கள். நன்றி.

    • @thunderbird5768
      @thunderbird5768 3 роки тому

      யேன்டா நாயே இதுவே பொய் செய்தி ஸ்டாலின் பேரனை வழி அனுப்பவே வந்தார் நீ கிறுக்கு மூர்த்தி மூடிட்டு போர்த்தி படு

  • @பில்லாஜில்லா

    வடக்கன் கூட இன்பன் தமில் ல பேசுவாரா இல்ல இந்தி ல பேசுவாரா
    ஓ இந்தி தெரியாது ல இன்பனு க்கு

  • @BalaMurugan-bq6fg
    @BalaMurugan-bq6fg Рік тому

    Spain airport la enna aachi nu sollungada