JOIN GURU MITHRESHIVA'S ULCHEMY 2 DAYS PROGRAM: 👇 Enroll Now: bit.ly/EnrolUlchemy Mobile: +91 96559 92559 | +91 422 404 0422 Calls Timing: 9:00a.m to 5:30p.m (Monday to Saturday) Email: ulchemy@gmail.com For upcoming programs and registration: ulchemy.in/upcoming-programs We are yet to confirm other dates so stay tuned on our website www.ulchemy.in
ஐயா வணக்கம் தங்களின் அறிவுரைகள் மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. நான் தங்களுக்குது காணொளி பார்த்துக்கொண்டு வருகிறேன். வட்டித் தொழில் செய்வது சரியா தவறா என்ற தலைப்பில் முழு காணொளியை நான் கேட்கின்ற போது எடுத்துக்காட்டுக்காக ஒரு சாதியின் பெயரை நீங்கள் குறிப்பிட்டீர்கள் சமத்துவமாகவும் பல நீதி கதைகள்லும் நல்லொழுக்கமும் வாழ சொல்லிக்கொடுக்கும் நீங்களே இவ்வாறு பேசியது அந்த குறிப்பிட்ட ஜாதியினர் மனதை புண்படுத்தி இருக்குமோ நீங்கள் அறிவீர்கள் என்று தெரியவில்லை. மனிதன் எந்த நிலைக்கு போனாலும் இந்த உலகில் சாதி நிறம் வேரூன்றி தலைத்துக் கொண்டே இருக்கதான் செய்கிறது.
🙏வணக்கம் குருஜி. நகை வியாபாரத்தில் நியாயமான விலை நிறைவான தரத்தில் விற்பனை செய்கிறோம் ஆனால் பல வாடிக்கையாளர்கள் பேரம் பேசி தான் வாங்கி செல்கின்றனர் சரியான விலை என்று தெரிந்தும் மேலும் குறைத்து வாங்கலாமா என்று தான் எண்ணுகின்றனர். இதை போல் பலபேரிடம் பேரம் பேசும் பொழுது மன உளைச்சல் ஏற்படுகிறது. பேரம் பேசுவதை குறைத்து கொண்டால் வியாபாரம் குறைகிறது. பேரம் பேசாமல் வாங்கினால் வாடிக்கையாளர் மணம் நிரைவடைவதில்லை. நகை தொழிலில் மட்டும் இந்த நிலை காலம் காலமாக தொடர்கிறது. இதை சீர்படுத்த வழி கூறவேண்டும் குருஜி நன்றி ! ரங்கா Vpm
வணக்கம் நீங்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு இரண்டு நிமிடம் இன்று எனது கடைக்கு வருகை தரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நன்றி.. நானும் என்னைச் சார்ந்தவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி .. இந்த உலகத்திற்கு நன்றி.. பிரபஞ்சத்திற்கு நன்றி என்று உங்கள் மனதார நினைத்து எழுந்து உங்கள் வேலையை துவங்குங்கள் தினமும் நீங்கள் ஆனந்தத்தை கண்கூடாக உணர்வீர்கள்.. உங்கள் தொழில் மென்மேலும் உயர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
இயற்கைக்கு எதிராக மனிதர்கள் நடந்து கொள்வதால் தான் கொரானா வந்து மக்களை பாகுபடுத்தி வருகிறது இயற்கையாக வாழ எப்போது மக்கள் நடக்கிறாற்களோ அப்போது தான் மக்கள் நல்வாழ்வு வாழ்வார்கள் இவர்களுக்கு எப்போது புரியமோ? ம்ம்ம்..... நன்றி குருஜி
வணக்கம் குருஜி நான் ஒரு தையல் தொழில் செய்து வருகிறேன் நான் என் மனதுக்கு புறம்பாக எந்த ஒரு வேலையும் செய்வதில்லை அதிக கூலியும் வாங்கியதில்லை இருந்தும் தொழில் மிகவும் பின் தங்கி உள்ளேன் இயற்கைக்கு புறம்பாக எந்த ஒரு செயலும் செய்ததில்லை இருந்தும் குடும்பம் நடத்தவே மிகவும் சிரமப்படுகிறேன் நான் என்ன செய்யலாம் பதில் கூறவும் மிக்க நன்றி குருஜி
Dear @ Sampath We are glad this video has been useful for you… Take an opportunity to experience the wisdom from GURU MITHRESHIVA -Live. Get personalized updates on all programs of GURU - bit.ly/GetPersonalisedupdates
ஐயா, தவறாக எண்ண வேண்டாம், எனக்குத் தெரிந்ததை கூறுகிறேன். விவசாயி தலைமுறைதான் பாதிக்கப்படுகிறான். விவசாயி பாதிக்கப்படுவதில்லை. விவசாயி என்பவன் திருவள்ளுவன் கூறியவன் தான் விவசாயி. அந்த விவசாயி தலைமுறையான நாம், இன்று செய்து கொண்டிருக்கும் அன்றாட நடவடிக்கைகளைக் கவனியுங்கள். விவசாயமே இன்று இயற்கைக்கு முரணாக செய்து கொண்டிருப்பது புரிந்தால், நாம் ஏன் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டோம் என்பது புரியும். முதலாளித்துவக் கொள்கையால் வஞ்சிக்கப்பட்டோம். கூடவே இன்று இயற்கை அன்னையும் நம்மை தண்டிக்கிறார். மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி என்கிற நிலையில் தான் விவசாயியின் தலைமுறை மோசமான நிலையில் உள்ளது. நன்றி🙏🙏🙏🙏🙏🙏
Guruji vanakkam.. en husband qnet network marketing business pannuraanga ...naanga nermaiya pannanum aasai padurom...but silar +ve ,silar -ve solrannga Indha business paththi....en husband indha business namburaaru....engalukku guruva indha business paththi k or not k solla mudiyuma iyya
Aiya vazhkai la nimmadhi ellathaduku karname Thozhil la vetri ella grathu dan 1st neenga aduku oru vazhi sollunga Ellarum asai job succes adivathi epdi nu
ஐயா, தவறாக எண்ண வேண்டாம், எனக்குத் தெரிந்ததை கூறுகிறேன். விவசாயி தலைமுறைதான் பாதிக்கப்படுகிறான். விவசாயி பாதிக்கப்படுவதில்லை. விவசாயி என்பவன் திருவள்ளுவன் கூறியவன் தான் விவசாயி. அந்த விவசாயி தலைமுறையான நாம், இன்று செய்து கொண்டிருக்கும் அன்றாட நடவடிக்கைகளைக் கவனியுங்கள். விவசாயமே இன்று இயற்கைக்கு முரணாக செய்து கொண்டிருப்பது புரிந்தால், நாம் ஏன் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டோம் என்பது புரியும். முதலாளித்துவக் கொள்கையால் வஞ்சிக்கப்பட்டோம். கூடவே இன்று இயற்கை அன்னையும் நம்மை தண்டிக்கிறார். மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி என்கிற நிலையில் தான் விவசாயியின் தலைமுறை மோசமான நிலையில் உள்ளது. நன்றி🙏🙏🙏🙏🙏🙏
JOIN GURU MITHRESHIVA'S ULCHEMY 2 DAYS PROGRAM: 👇
Enroll Now: bit.ly/EnrolUlchemy
Mobile: +91 96559 92559 | +91 422 404 0422
Calls Timing: 9:00a.m to 5:30p.m (Monday to Saturday)
Email: ulchemy@gmail.com
For upcoming programs and registration: ulchemy.in/upcoming-programs
We are yet to confirm other dates so stay tuned on our website www.ulchemy.in
Guru
அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதமான உண்மை குருஜி
பிரபஞ்ச இறைவனுக்கு நன்றிகள் குருவே சரணம் குருஜி❤❤❤❤
குருஜி மனித உருவில் தெய்வம் நீங்கள், ஆயிரம் கோடி நன்றிகள்.
அருமையான பதிவு குருஜி நன்றி மகிழ்ச்சி வாழ்க வளமுடன் 👌🙏
MAN WITH ZERO HATERS ❤️💯
நான்.ஆர்கானிக் உணவு பொருள் அங்காடி நடத்தி வருகிறேன்......மக்கள் அதை பயன்படுத்த முன் வர மாட்றாங்க......நல்லதுசெய்ய நினைக்கிறோம்......பார்ப்போம்.....
குருஜீ நன்றி நன்றி நன்றி
Thank you
Smile🤗Pray💕Love
Vaalga valamudan
🙏 very good message . ತುಂಬಾ ಧನ್ಯವಾದಗಳು ಗುರುಗಳೇ
thank u guruji
Kan kanda theivam Guru jiii, neenga enuku,,, ungala la,than,en life la periya maatram yerpatta mathiri irrukku jiii🙏🙏🙏🙏
Bro avagala epdi pakurathu....avaga program einga nadaluthu
குருவே சரணம் குருவே துணை🙏🙏🙏
நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏
குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்
சொல்ல வார்த்தைகள் இல்லை நன்றி குருஜி
ஜயா வணக்கம் நான் பெயிண்டிங்
தொழில் செய்து வருகிறேன்
நான் எனது தொழிலில் 100 % உண்மையாக இருக்கிறேன்
எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை
Well explained Sir May Lord Shiva bless his Ample blessings to you and your family
உங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆவலோடு காத்திருக்கிறேன் குருஜி
Hii
@@chanthrub4512 where Are You pa
@@chanthrub4512 hmm 👌
@@chanthrub4512 Enna pa Padikra...?
ஐயா
தங்களின் ஒவ்வொரு வீடியோவிலும் ஒரு துளி நட்சத்திரம் என்னுள் மிளிர்வதை உணர்கிறேன்
நீங்கள் உணர வைக்கிறீர்கள்
ஐயா வணக்கம் தங்களின் அறிவுரைகள் மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. நான் தங்களுக்குது காணொளி பார்த்துக்கொண்டு வருகிறேன். வட்டித் தொழில் செய்வது சரியா தவறா என்ற தலைப்பில் முழு காணொளியை நான் கேட்கின்ற போது எடுத்துக்காட்டுக்காக ஒரு சாதியின் பெயரை நீங்கள் குறிப்பிட்டீர்கள் சமத்துவமாகவும் பல நீதி கதைகள்லும் நல்லொழுக்கமும் வாழ சொல்லிக்கொடுக்கும் நீங்களே இவ்வாறு பேசியது அந்த குறிப்பிட்ட ஜாதியினர் மனதை புண்படுத்தி இருக்குமோ நீங்கள் அறிவீர்கள் என்று தெரியவில்லை. மனிதன் எந்த நிலைக்கு போனாலும் இந்த உலகில் சாதி நிறம் வேரூன்றி தலைத்துக் கொண்டே இருக்கதான் செய்கிறது.
😭😭😭
வாழ்க வளமுடன் குருஜி 🙂🙏
"நீருக்கு நன்றி" "குருவே சரணம்" வாழ்க வையகம் வளர்க அன்பு நன்றி
நன்றி குருஜி,,,
நன்றி ஐயா அருமையான விளக்கம் கோடான கோடி நன்றிகள்
Hii Dude
🙏வணக்கம் குருஜி.
நகை வியாபாரத்தில் நியாயமான விலை நிறைவான தரத்தில் விற்பனை செய்கிறோம் ஆனால் பல வாடிக்கையாளர்கள் பேரம் பேசி தான் வாங்கி செல்கின்றனர் சரியான விலை என்று தெரிந்தும் மேலும் குறைத்து வாங்கலாமா என்று தான் எண்ணுகின்றனர். இதை போல் பலபேரிடம் பேரம் பேசும் பொழுது மன உளைச்சல் ஏற்படுகிறது. பேரம் பேசுவதை குறைத்து கொண்டால் வியாபாரம் குறைகிறது. பேரம் பேசாமல் வாங்கினால் வாடிக்கையாளர் மணம் நிரைவடைவதில்லை. நகை தொழிலில் மட்டும் இந்த நிலை காலம் காலமாக தொடர்கிறது. இதை சீர்படுத்த வழி கூறவேண்டும் குருஜி
நன்றி !
ரங்கா
Vpm
பெரும்பாலும் இப்படித்தான் எல்லா தொழிலும் நடக்கிறது.. மேலும் நம்பிக்கையை வளர்த்து கொண்டு பயணிப்போம்..வேறு வழி இல்லை 👍
வணக்கம் நீங்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு இரண்டு நிமிடம் இன்று எனது கடைக்கு வருகை தரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நன்றி.. நானும் என்னைச் சார்ந்தவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி .. இந்த உலகத்திற்கு நன்றி.. பிரபஞ்சத்திற்கு நன்றி என்று உங்கள் மனதார நினைத்து எழுந்து உங்கள் வேலையை துவங்குங்கள் தினமும் நீங்கள் ஆனந்தத்தை கண்கூடாக உணர்வீர்கள்.. உங்கள் தொழில் மென்மேலும் உயர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
அன்புடன் அஹமது நவாஸ் 🙏
இல்லை அண்ணா எல்லா வியாபாரத்திலும் பேரம் பேசாமல் வாங்கமாட்டாங்க என்னைக்கும் அதே கஷ்டம் தான் நியாமா வியாபாரம் பண்ண முடில பேரம் இல்லேன்னா கமிஷன்
Guruvesaranam 🙏 nantri iyya🙏🙏
நன்றி நன்றி நன்றி குருஜி.
Thank you for information guruji
Guru Ji ur my life God 🙏🙏🙏
Wow womderful truth , thank u guruji
வாழ்க வளமுடன் ஐயா ❤👌👏🌎🙏
நாங்கள் பெற்ற பாக்கியம்
குருஜி நீங்கள்.....
hi
குருவே சரணம் 😊🙏
Arumai guruji unmai araithirkal valthukal
Thanks to ulchemy Teams sharing Information ℹ about Business
Very Happy to receive this message from your words, Thankyou very much sir
நன்றி குருஜி 💐💐💐💐💐💐💐
Hi Thank you
நன்றி
My 😅🎉 proud of happy ❤❤❤❤
EXCELLENT. GURUVE SARANAM
இயற்கைக்கு எதிராக மனிதர்கள் நடந்து கொள்வதால் தான் கொரானா வந்து மக்களை பாகுபடுத்தி வருகிறது இயற்கையாக வாழ எப்போது மக்கள் நடக்கிறாற்களோ அப்போது தான் மக்கள் நல்வாழ்வு வாழ்வார்கள் இவர்களுக்கு எப்போது புரியமோ? ம்ம்ம்..... நன்றி குருஜி
Thank Very much sir
நன்றி குருஜி
Nanri ayya
பட்டாசு தொழில் பற்றி சொல்லுங்கள்... குருஜி...
Continue Guruve 🙏🙏🙏
This is true guru ji
நன்றி
Good
ஐயா மனித உறுவத்தில் வந்து பேசும் தெய்வம்.
Same same same same super cute super super
Nice speak. But Smoking will cause for smoker and nature. But the companies who manufacture it is always well and good. How.....
Respcet guruji i have mobile shop this my own shop i am doing mobile service and sales so this is correct job for nature pls reply me
Yes gi . I fell when any person purchase dress in our shop.
Super sir
Guru suppar nengal sollum stail suppar
Thanks guru ji
Hii
Thank you guru ji sir
வாழ்க வளமுடன்
I am fire wood supplier right are wrong?
Nice
முன்ஜென்மம் பற்றி விளக்கம் தரவும்
Then what should all the meat shop owners will do ?
Some kind of business create adverse affect on nature cycle....They earn more........Too........
அருமை நன்றி ஐயா
Hii
hi
@@creativecommonly8326 where are you Nanba?
2nd comment ,
அன்பு என்றால் என்ன
வாழ்க்கை என்றால் என்ன
Hii Dude
Ithukaga guruji separate ah oru video release panirukanga type WHAT IS LOVE
நன்றி நன்றி நன்றி
நன்றி ஐயா
Corano pathy solunga guru ji
I went so many temples and prayed everyday my son should recover from disease.Is this his karma or his family karma?
Thanks
Vanakkam Guruji nandri Guruji for ur words..Nan madurail irukeren.
Madurai la eppo program vaipenga Guruji...
வணக்கம் குருஜி நான் ஒரு தையல் தொழில் செய்து வருகிறேன் நான் என் மனதுக்கு புறம்பாக எந்த ஒரு வேலையும் செய்வதில்லை அதிக கூலியும் வாங்கியதில்லை இருந்தும் தொழில் மிகவும் பின் தங்கி உள்ளேன் இயற்கைக்கு புறம்பாக எந்த ஒரு செயலும் செய்ததில்லை இருந்தும் குடும்பம் நடத்தவே மிகவும் சிரமப்படுகிறேன் நான் என்ன செய்யலாம் பதில் கூறவும் மிக்க நன்றி குருஜி
வணக்கம் குருஜி செப்டிக் டேங்க் தொழில் செய்யலாமா
ஆடு வளர்ப்பு தொழில் பன்னலாமா
Tanks
Guruji..... tell about bodhidharmar... pls.....
Blessed guru
👍👍👍
காவல்துறை தர்மம் பற்றி சொல்லுங்கள் ஐயா
thank you sir neeingal sollvathu sarithan athai ippadiyum sollalam perar udalaium manathaium earkkaim pathikkamal nam seyalkale nimmathi tharum mannikkanu iya earkkai thrum pothai vasthkkalai anupavippathu sariya thavara intha kelvil thavaru irunithall mannikkaum please
Supper
Dear @ Sampath
We are glad this video has been useful for you…
Take an opportunity to experience the wisdom from GURU MITHRESHIVA -Live.
Get personalized updates on all programs of GURU - bit.ly/GetPersonalisedupdates
உங்களிடம் பணம் இருக்கிறது இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள. இல்லாதவர்கள்?
Ayya vanakkam, oru uyirai padaipavanum avaney alipavanum avaney... Yellaa thollilum oru vagail aduthavargaluku uthavi seiyavey yerpadutha patathu.. Anaal ippoluthum yaarum tholil seyyavillai.. Panam meethu peraasai kondu alaigiraargal..
Athaavathu peraasai kondu neraya sambathikka vendum yendru alaigiraargal.. Oru mothalaali valaara pala tholilaaligal daily'um pressure ooda thaan vela paakuraanga.. Ithu innoru prachanaium iruku niraya per 25000 salary nu potta udaney antha velaiku poi join panniduraanga yennaium serthu thaan solren.. Aanaa antha vela naraga vethanaya tharuthu.. Aarambamey avloo salary tharanaala avan tourcher panraan.. Naamalum namma thaguthiya purinchu vela paakanunnu salary aah paaka koodaathu.. athuvum oru vagail peraasai thaan..
🙏🏻 வணக்கம் ஐயா ஷேர் மார்க்கெட்டில் பலபேர் இப்பொழுது நஷ்டத்தில் உள்ளனர் அவர்களுக்காக ஒரு பதிவு போட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
👍
Hi Thank you so happy you?
1st comment guru jii
Hi Thank you
Hi Great video Like
🙏🙏
Thank you guruji 🙏🙏🙏
wow 👌👌👌🔥
Hii Dude
Hi Thank you so happy you?
@@creativecommonly8326 where are you dude
Vanakkam guruji
Awaiting to meet you
👍🙏🙏🙏🙏
Namaste 🙏 🙏🙏
அப்போ ஏன் விவசாயி யின்.நிலை மோசமாக உள்ளது
Nalla kelvi
ஐயா, தவறாக எண்ண வேண்டாம், எனக்குத் தெரிந்ததை கூறுகிறேன்.
விவசாயி தலைமுறைதான் பாதிக்கப்படுகிறான். விவசாயி பாதிக்கப்படுவதில்லை.
விவசாயி என்பவன் திருவள்ளுவன் கூறியவன் தான் விவசாயி.
அந்த விவசாயி தலைமுறையான நாம், இன்று செய்து கொண்டிருக்கும் அன்றாட நடவடிக்கைகளைக் கவனியுங்கள்.
விவசாயமே இன்று இயற்கைக்கு முரணாக செய்து கொண்டிருப்பது புரிந்தால், நாம் ஏன் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டோம் என்பது புரியும்.
முதலாளித்துவக் கொள்கையால் வஞ்சிக்கப்பட்டோம். கூடவே இன்று இயற்கை அன்னையும் நம்மை தண்டிக்கிறார். மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி என்கிற நிலையில் தான் விவசாயியின் தலைமுறை மோசமான நிலையில் உள்ளது.
நன்றி🙏🙏🙏🙏🙏🙏
காலம் மாறும்
Chemical vivasayathil use pannuhirarhal athanalthan
Guruji vanakkam.. en husband qnet network marketing business pannuraanga ...naanga nermaiya pannanum aasai padurom...but silar +ve ,silar -ve solrannga Indha business paththi....en husband indha business namburaaru....engalukku guruva indha business paththi k or not k solla mudiyuma iyya
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻❤️❤️
உங்கள் வகுப்புகளில் எவ்வாறு கலந்து கொள்வது ஐயா
Greetings,
Contact 0422-4040422 for program details.
Thank you
Aiya vazhkai la nimmadhi ellathaduku karname
Thozhil la vetri ella grathu dan
1st neenga aduku oru vazhi sollunga
Ellarum asai job succes adivathi epdi nu
2nd comment guru jii
ஐயா, தவறாக எண்ண வேண்டாம், எனக்குத் தெரிந்ததை கூறுகிறேன்.
விவசாயி தலைமுறைதான் பாதிக்கப்படுகிறான். விவசாயி பாதிக்கப்படுவதில்லை.
விவசாயி என்பவன் திருவள்ளுவன் கூறியவன் தான் விவசாயி.
அந்த விவசாயி தலைமுறையான நாம், இன்று செய்து கொண்டிருக்கும் அன்றாட நடவடிக்கைகளைக் கவனியுங்கள்.
விவசாயமே இன்று இயற்கைக்கு முரணாக செய்து கொண்டிருப்பது புரிந்தால், நாம் ஏன் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டோம் என்பது புரியும்.
முதலாளித்துவக் கொள்கையால் வஞ்சிக்கப்பட்டோம். கூடவே இன்று இயற்கை அன்னையும் நம்மை தண்டிக்கிறார். மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி என்கிற நிலையில் தான் விவசாயியின் தலைமுறை மோசமான நிலையில் உள்ளது.
நன்றி🙏🙏🙏🙏🙏🙏
கடவுளை உருவாக்கியவர் யார்
ஐயா கோழிகள் வளர்ப்பு சரியான ௪ெயலா
Gurujee naa mobile shop vatcerukureen naa entha bessness panalaaam veendaama