FIR வெளியானது எப்படி? யார் அந்த சார்? அண்ணா பல்கலை விவகாரம்.. திடுக்கிடும் தகவல் | PTD

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 8

  • @chandrasekhar-hu6ux
    @chandrasekhar-hu6ux 17 годин тому +6

    காரணம் இல்லாமல்...FIR வெளியே வர வாய்ப்பில்லை... வழக்கம்போல் இதையும் மூடி மறைத்து விடுவார்கள்... காவல் துறையின் மீது யார் நடவடிக்கை எடுப்பது... நம் நாட்டின் சாபக்கேடு இது

  • @linglingam7718
    @linglingam7718 16 годин тому +2

    ஞான சேகரன் தொடர்புடைய இந்த வழக்கில் இதற்கு மேல் எந்த பெண்ணும் புகார் கொடுக்க கூடாது மீறி கொடுத்தால் உங்கள் அடையாளங்களை வெளியிடுவோம் என்று அச்சம்மூட்டவே காவல் துறை FIR வெளியிட்டுள்ளது

  • @senthilkumar-wc1pg
    @senthilkumar-wc1pg 17 годин тому +4

    ஏரோப்ளைன் மோடில் இருந்தால் அவனுக்கு எப்படி அழைப்பு வரும்? ஏரோப்ளைன் மோடில் இருந்தால் சிக்னல் கிடைக்காது அப்படி இருக்கும் போது சிக்னலை வைத்துதான் குற்றவாளியை கண்டு பிடித்தோம் என்று கூறுவது எப்படி?

  • @venkateshsaranraj3117
    @venkateshsaranraj3117 17 годин тому +5

    இவர் தி.மு.க மாவட்ட தலைவர் போல பேசுகிறார்

  • @RajaMike
    @RajaMike 17 годин тому +1

    Nowadays i love to watch puthiyathalaimurai i dont know you are saying true or false statement but the way she presenting the information in public view is too too good her word pronunciation and flow everything too good i love you sister

  • @svimal3834
    @svimal3834 16 годин тому

    படிக்கபோறாலா லவ்பண்ணபோறாலா சிந்திக்கவேண்டும்பெற்றோர்கள். அந்த மாணவி புதருக்குள் போகவேண்டிய அவசியம் என்ன?
    இரவு 8மணிக்கு அடர்ந்த மரங்களுக்கிடையே ஆய்வுக்கூடத்திற்கு பின்புறமாக என்ன வேலை இந்த மாணவிக்கு? ஒவ்வொரு மாணவிக்கும் போலீஸ் பாதுகாப்புபோட முடியுமா?? படிக்க அனுப்பினா தேவையில்லாத வேலைய செய்தால் இப்படித்தான்