En Nesar Vellai Pola Chendu Vallamana Vallibam'18

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 7

  • @joyprincefriend
    @joyprincefriend 2 роки тому +3

    என் நேசர் வெள்ளைப் போளச் செண்டு
    என் அன்பர் மரிக்கொழுந்து பூங்கொத்து
    நான் அவர்க்குள் மலர்ந்து மணக்கும் ரோஜாவே
    பள்ளத்தாக்கின் லீலி புஷ்பமே - நான் - 2
    அருமையானவர் எந்தன் நேசர்
    இன்பமானவர் ஆத்ம நேசர்
    மதுரமானவர் எந்தன் நேசர்
    பிரியமானவர் மதுரமானவர் - என் நேசர்
    1. காட்டு மரங்களுக்குள்ளே கிச்சிலி
    மரம் போல் ஆனவர் இவர்
    கன்மலைக் குன்றின் வெடிப்பிலே
    ஓடிவரும் மானுக்கு சமானமாவார் - என் நேசர்
    2. வெண்மையும் சிவப்புமானவர்
    புறாவின் கண்கள் கொண்டவர் அவர்
    கேதுரு மரம்போல் ஆனவர்
    பதினாயிரம் பேரில் சிறந்தவராவார் - என் நேசர்
    3. என் நேசர் என்னுடையவர்
    என் மேல் அவர் பிரியமானவர்
    என் அன்பர் நேசம் எனக்கு இன்பமே
    அது தேனிலும் அதிக இன்பமானதுவே - என் நேசர்

  • @JokerEsports10
    @JokerEsports10 4 роки тому +1

    I like ts song super suprr superrrrr

  • @weslydaniel2105
    @weslydaniel2105 6 років тому +1

    Paster jackob koshy messages and worship , uplaod panuga

  • @rajarevathi141
    @rajarevathi141 6 років тому +2

    please upload his message in valamana valibam

  • @MsDanny2004
    @MsDanny2004 9 місяців тому

    நல்ல பாட்டை கெடுத்துடிங்க

  • @irish7673
    @irish7673 6 років тому

    😇🙏🏼