மாப்புக் குடுக்கோணுஞ் சாமீ - Beef அரசியல் | காக்கா கதைகள் - 7

Поділитися
Вставка
  • Опубліковано 12 сер 2022
  • #books #shortstories
    Camera - Jai
    Edit - Venkatraman

КОМЕНТАРІ • 42

  • @golem2518
    @golem2518 2 роки тому +14

    உணர்வுக்குள் உரையாடும் உங்கள் திறமை அருமை. நண்பரே

  • @rockerrr006
    @rockerrr006 Рік тому

    Fantastic narration ❤️

  • @velaravind1997
    @velaravind1997 2 роки тому +21

    1. மாப்புக் குடுக்கோணும் சாமீ
    மற்றும்
    2.வறுகறி
    இந்த இரண்டு சிறுகதையையும் தழுவி எடுக்கப்பட்ட படம் தான்
    * சேத்தும்மான் (2022) *

    • @sujithelumalai5580
      @sujithelumalai5580 Рік тому

      மாப்புக்கொடுங்க சாமி இந்த புத்தகம் எங்கு கிடைக்கும்

  • @Kebul607
    @Kebul607 2 роки тому +3

    இந்திய சாதிக்கட்டமைப்பை சமூக, குடும்பக்கட்டமைப்புகளூடாக சொல்வதில் பெருமாள் முருகன் முக்கியமானவர். தனது கதைகளூடாக வாசகர்களை கதைத்தளத்துனுள் எடுத்து முடிவுகளை வாசகர்களிடமே விட்டிருப்பார்.

  • @s.imayabharathi391
    @s.imayabharathi391 2 роки тому +26

    My sincere request, dont stop this series or close this channel coz of the views or any other analytical reasons. I see that the average view for all videos under this series is below 2k, continue this effort. Add more shorts like the one with Gail Omvedt, which will increase the traffic.

  • @najibsulthan3220
    @najibsulthan3220 2 роки тому +4

    Neega solradhu apdi eh ennaku visual ah convey aagudhu 💙✨️

  • @abhayraja412
    @abhayraja412 Рік тому +7

    Brilliant episode bro. 10:54 could feel you experience their pain while narrating us the story bro.

  • @drmshyamala
    @drmshyamala Рік тому +1

    ❤❤❤

  • @HariIndian1
    @HariIndian1 2 роки тому +5

    good work people.. its encouraging me to read more books

  • @Monica.Rajarathinam
    @Monica.Rajarathinam 2 роки тому +8

    Author Perumal Swami's books doesn't disappoint us.

  • @Kebul607
    @Kebul607 2 роки тому +1

    10:00 சகோ.. உங்கள் குரலில் உள்ள கோபம் எங்களுக்கும் வந்தது!!!

  • @harrish1480
    @harrish1480 2 роки тому +5

    book buy link poodalamea!

  • @rpvinoth3564
    @rpvinoth3564 Рік тому +1

    நல்ல மொழிநடை.
    சொற்கள் காட்சிகளாகிறது கண்முன்னே.

  • @rakeshh4591
    @rakeshh4591 2 роки тому +2

    The amount of sensitivity this video speaks 🙏 pesarthukey dairyam venum bha , anyway good message thou 👍

  • @gowthamsaragandhi
    @gowthamsaragandhi 2 роки тому +1

    அருமையான பதிவு, இந்த சாதி சமூக குடும்பத்தோட சண்டை செய்றதுக்கு தேவை 👌👌🔥

  • @spacem0nkeys
    @spacem0nkeys 2 роки тому +2

    👏👏👏👏Beefutifull

  • @rah5t
    @rah5t 2 роки тому +2

    Asusual narration at its best

  • @thivagarragaviht8371
    @thivagarragaviht8371 2 роки тому +2

    Naan padithu rasitha kova patta oru kadhai, perumal murugan valviyalai unmai maramal eduthu uraikkum arputha aasiriyar

  • @sathishkumar-pp6vd
    @sathishkumar-pp6vd 2 роки тому +2

    அண்ணா கோவேறு கழுதைகள், தீண்டப்படாத வசந்தம் review pannunga

  • @lopezkumar1
    @lopezkumar1 2 роки тому +3

    பெருமாள் முருகன் கதைகள் உயிரோட்டமுள்ளவை..இன்னும் அதிகமான நூல்கள் பற்றி பகிரவும்…

  • @akroman6794
    @akroman6794 2 роки тому +2

    அருமை அண்ணா👍

  • @piranavankannanathan7781
    @piranavankannanathan7781 2 роки тому +2

    💜

  • @xavierdinoshan5458
    @xavierdinoshan5458 2 роки тому +2

    ♥️

  • @karthikeyan-wo5hy
    @karthikeyan-wo5hy 2 роки тому +1

    💙🦋

  • @s.divyabharathi8343
    @s.divyabharathi8343 2 роки тому +5

    super as usual🥳🥳🥳😍😍 you beautifully emote the storyline and connect it to the current issues. your choice of stories is so thoughtful in marking the significance of days & history, which so helpful in connecting the dots between past, present and future. you actually make us to commemorate days and to celebrate notable personalities. for sure this will make people to be aware of happenings and induce them to read more💙💙💙🌸🌸🦋🦋

  • @mukeshcrazy7238
    @mukeshcrazy7238 Рік тому +2

    Wonderful bro and recently I did watch "Seththumaan". When that movie start has animation story in first 5mins or 10 mins, now I realise that animation story was "மாப்புக் குடுக்கோணுஞ் சாமீ" story. That movie start from this மாப்புக் குடுக்கோணுஞ் சாமீ plot.

  • @sujithelumalai5580
    @sujithelumalai5580 Рік тому +2

    மாப்புக்கொடுங்க சாமி புத்தகம் எங்கு கிடைக்கும்

  • @muralitharanb9195
    @muralitharanb9195 Рік тому +2

    You are a narrated bro

  • @fahimmaraican8057
    @fahimmaraican8057 2 роки тому +6

    Super team 👍🏽
    But balcony background la edunga.

  • @SJ-lv7im
    @SJ-lv7im Рік тому +2

    கண்ணு கலங்கிடுச்சு சாமி 😢

  • @komaleee4268
    @komaleee4268 Рік тому +1

    ம்ம் அரசியல்

  • @fungiblestory
    @fungiblestory Рік тому +1

    Can you please give citing or quotes where in agana nooru or purana nooru please have eaten beef?.. Just want to understand

  • @sabariganesh5988
    @sabariganesh5988 2 роки тому

    .....

  • @denidancer5640
    @denidancer5640 Рік тому +2

    கதை மரன வலியை தந்தது... உங்கள் முடிவு தீர்வு கொஞ்சம் புரிதல் இல்லாதது போல தெரிகிறத. தமிழர்கள் வேறு பிராமினர்கள் வேறு.... பிராமினர்கள் மாடு சாப்பிட கூடாது என்று சொல்வதன் காரணங்கள் வேறு.... அதை அதன் தொடர்புகளை வைத்து எதிர்பது சிறந்தது..... தமிழர்கள் சிலர் ஏன் மாட்டு இறைச்சி சாப்பிட மாட்டார்கள் என்பதன் காரணம் தமிழன் முதல் உழைப்பை இந்த மண்ணில் போடும் போது....அவனுக்கு உதவியாக இருந்தது மாடு... நீங்கள் சொல்லும் கதையில் கரு வேறு கதையை பயண்படுத்தி சொல்லவந்த கரு வேறு......