(Nattarasankottai 7) வெங்கடேஷ் - மங்கையற்கரசி சூடான தர்க்கம்

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • நிகழ்ச்சி தொடர்புக்கு:
    மாயாகுளம் மாதவன்
    90925 95205, 80722 34345
    (Nattarasankottai 7) வெங்கடேஷ் - மங்கையற்கரசி சூடான தர்க்கம்

КОМЕНТАРІ • 9

  • @muthumurugan6477
    @muthumurugan6477 3 роки тому +1

    அன்பு சகோதரர் இசைப்புயல் வெங்கடேஸ்வரன் குரல் தேவகானம். இருவருக்கும் நிறைந்த புராண அறிவு.

  • @muthumurugan6477
    @muthumurugan6477 3 роки тому +1

    அருமையான கதை பாடல்கள் எல்லா நாடகங்களிலும் இதைக் காண இயலாது . என் அன்புத் தம்பி வெங்கடேஸ்வரன் தேவகானம் போல் பாடினார். சகோதரி மங்கையர்கரசியும் அருமையாக பாடியுள்ளார்.

  • @muthumurugan6477
    @muthumurugan6477 3 роки тому +1

    இருவருக்கும் வேடம் அருமையாக பொருந்தி உள்ளது.

  • @muthumurugan6477
    @muthumurugan6477 3 роки тому +1

    என் அன்புத் தம்பி வெங்கடேஸ்வரன் அருமையான குரல் வளம். தம்பியின் குரலை திகட்டாமல் அள்ளிப் பருகிக் கொண்டே இருக்கலாம். நாரதர் வேடம் நன்றாக உள்ளது இருந்தாலும் என் அன்புத் தம்பிக்கு சுப்பிரமண்ய கடவுள் வேடம் குறைவின்றி பொருந்தி இருக்கும். தம்பி நீங்கள் வாழ்க! வளர்க!

  • @muthumurugan6477
    @muthumurugan6477 3 роки тому +1

    My dear own younger brother Vengadeshwaran voice modulation is to be unbelievable. Wave length of voice is super. He is a good drama artist. Him act to exordinary performance to Giant Naratha. This particular drama including story songs is always completely sing a songs.

  • @v.subramaniv.subramani4347
    @v.subramaniv.subramani4347 5 років тому +1

    முதலில் இருந்து கடைசி வரை அருமையான பதிவு கதைப்பாடலுக்கு கதை பாடல் பேச்சுக்கு பேச்சு நடிப்புக்கு நடிப்ப அனைத்தும் சூப்பர்,ஆழகான பழநி மலை பாடல் மிகவும் அருமை.இதை பதிவேற்றம் செய்த திரு.மாதவன் சகோவுக்கு மிக்க நன்றி

  • @KrishnaKumar-er1ye
    @KrishnaKumar-er1ye 5 років тому +3

    Venkatesh unga voice super

  • @pandipillai8872
    @pandipillai8872 5 років тому +1

    சூப்பர்