அதானி - சபரீசன் சந்திப்பு? ஷாக் சீக்ரெட்ஸ்! & நத்தம் விசுவநாதனுக்கு நெருக்கடி!

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2024

КОМЕНТАРІ • 107

  • @vsubramanian3441
    @vsubramanian3441 Місяць тому +15

    கூட்டு களவாணிகள் எது நடக்க போவதில்லை

  • @ssn3967
    @ssn3967 Місяць тому +14

    மாப்பிள்ளை யும் மந்திரி ஆக வேண்டாமா.

  • @mathugr
    @mathugr Місяць тому +13

    மாப்பிள்ளை மூடி மறைப்பார். இது உறுதி

  • @amjadhibrahimamjadh6111
    @amjadhibrahimamjadh6111 Місяць тому +14

    யாருதான் மக்களுக்கான ஆட்சி செய்பவன்... 😂

  • @srinivlogger1716
    @srinivlogger1716 Місяць тому +10

    கூட்டு களவாணிகள்... உச்ச நீதிமன்றம் இதை கவனிக்குமா 🙏🏻

  • @Srisri-jz7vc
    @Srisri-jz7vc Місяць тому +8

    டீலிங் போட்டு பங்கு போட்டு விடுவார்கள்.😂

  • @user-tm3ob2qf1o
    @user-tm3ob2qf1o Місяць тому +3

    good. talk with facts like this. thanks

  • @user-gv8sh4je7p
    @user-gv8sh4je7p Місяць тому +9

    இத்தனை ஊடகங்கள் வா பட்டி தவிர்த்து ஏதாவது அரசியல் வாதிகளின் ஊழல்கலை கண்டு பிடித்து விவாதித்தது கிடையாது மாறாக ஒத்து ஊதி தனது ஊடக தள்ளி வேண்டியது

    • @sekararul4373
      @sekararul4373 Місяць тому +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @sekararul4373
      @sekararul4373 Місяць тому +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @shivaya22
    @shivaya22 Місяць тому +17

    நீங்க சொல்ற கணக்குப்படி பார்த்தா, இப்ப திமுக ஆட்சியில் நியாயமா நிலக்கரி வாங்கி மின்சார உற்பத்தி பண்ணுனா, மின்சாரத்தோட விலை ஒரு யூனிட்டுக்கு 60% கம்மியா ஆகணுமே அவங்க ஏன் மின்சார கட்டண உயர்த்துறாங்க

  • @balak.622
    @balak.622 Місяць тому +3

    ஒருநல்ல அரசியலைத்தேடுங்கள்மக்களே. Please

    • @sekars8243
      @sekars8243 Місяць тому +2

      தேடுங்கள் மக்களே இல்லை ...தேடுவோம் மக்களே என்று பதிவிடுங்கள் நண்பரே.

  • @kannathathsan2746
    @kannathathsan2746 Місяць тому +4

    எல்லாரும் ஒரே குட்டையில்ஊரிய மட்டைகள்தான்?!!! கர்ம வீரரின் பொன்மொழிகள்.

  • @manimozhi9838
    @manimozhi9838 Місяць тому +2

    உதயநிதி இடையூறு இல்லாத துணை முதல்வராக செயல்பட,
    அதானியுடன் கை
    குலுக்கப்பட்டது என சொல்லுறாங்களே உண்மையா?

  • @aquasathik763
    @aquasathik763 Місяць тому +1

    கொள்கையா ஊழலா என்று கேட்டால் ஊழல் பணம் தான் வெற்றியடையும்

  • @Kl.varman5089
    @Kl.varman5089 Місяць тому +4

    இப்போ புரியுதா கருநாகம் ஈன்ற குட்டி என்று
    🤷🤷

  • @rajuramannayar4714
    @rajuramannayar4714 Місяць тому +5

    Welcome vikatan and Elango

  • @polytricks9655
    @polytricks9655 Місяць тому +4

    அதானி/அம்பானியை மேடையில் தான் திமுக கிழிக்கும் ஆனால் உண்மையில் நண்பர்கள் என்ன செய்ய இது தான் அரசியல் மக்கள் விரும்புவதை மேடையில் புலம்புவது ஆனால் தாங்கள் நினைத்ததைச் செய்வது.

  • @nagarajang3950
    @nagarajang3950 Місяць тому +3

    Like Robert Vadera, Sabareesan is amassing wealth and black money.

  • @subramaniyamdharshan6319
    @subramaniyamdharshan6319 Місяць тому +3

    கட்சி காரனு பிரைவேட் செக்டர் சேர்த்தா இப்போ இந்த மாறி தா வரும் 😅😢😂😂

  • @maheshmadhamx8335
    @maheshmadhamx8335 Місяць тому +2

    This is why PM is very honest no need to indulge in any direct corrupt practices but allow his partners to do the needful .

  • @srishastihasri631
    @srishastihasri631 Місяць тому +4

    Nice

  • @ahamedmusthafa4058
    @ahamedmusthafa4058 Місяць тому +3

    தும்பை விட்டு விட்டு வாலை பிடிக்க முயலும் குடுமிகளின் குசும்பு இப்படித்தான் ஆடிக்கொண்டிருக்கும். *பாவம்ஒரு பக்கம் பழி மறு பக்கம்.*

  • @aquasathik763
    @aquasathik763 Місяць тому +1

    ஊழல் விஷயத்தில் ஆளும் வர்க்கத்திற்கு பாசம் அதிகமாக இருக்கும்

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh Місяць тому +4

    இவங்க செய்யத 30ஆயிரங்கோடி என்னாச்சு.....

  • @selambarammuthusamy9981
    @selambarammuthusamy9981 Місяць тому +11

    திராவிட மாடலின் ஆட்சியில்
    இதுமூடிமறைக்கப்படும்

  • @sridharang364
    @sridharang364 Місяць тому +5

    எல்லா கட்சிகளும் இ‌தி‌ல் பங்கு உண்டு 🎉 இந்திய மக்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்?
    எல்லா மட்டத்திலும் கமிஷன் ஷேர் உண்டு 😁🥚💡
    நிலவு இக்கு போய் வந்து வர் ,பெயர், கொண்ட நபர் ,பங்கு தானே?? இந்த புகைச்சல், தானே அமுங்கிப் போய்விடும், உண்மை, விறுவிறுப்பான செய்திகளை கொடுத்த திரு ELANGO
    விற் இக்கு வாழ்த்துக்கள், நன்றி 🎉

  • @RajVeer-w7p
    @RajVeer-w7p Місяць тому +2

    Kindly talk about railway accidents and how to improve safety to passengers. Passengers are suffering.

  • @mbalaji8643
    @mbalaji8643 Місяць тому

    Appointment of Udhayanidhi as Dy CM is the only solution to solve all the problems facing India

  • @maheshmadhamx8335
    @maheshmadhamx8335 Місяць тому +2

    Wonderful business ethics and practices of ADANI. No wonder Hindenburg published such a report.

  • @12vanchi
    @12vanchi Місяць тому +1

    Good narration sago hatsoff ❤

  • @subramaniyamdharshan6319
    @subramaniyamdharshan6319 Місяць тому +2

    கவலை படாதீங்க காசுருக்கு பெரிய அட்வொகேட் எடுத்த போது ஒரு ஓட்ட கண்டுபிடிச்சி தப்பிகலாம்.😊😅😂

  • @user-xw2lw6dd9v
    @user-xw2lw6dd9v Місяць тому

    கம்ப்ளீட் எஸ்பிளானேஷன் thanks

  • @prakashr.3544
    @prakashr.3544 Місяць тому +3

    அதெல்லாம் சொல்ல முடியாது

  • @raviprakashganesan6993
    @raviprakashganesan6993 Місяць тому +2

    அதானியை, பிளாக் மெயில் செய்திருப்பார்,விசாரணை செய்யுனுமா அல்லது வேனாமா,

  • @balanandhamt978
    @balanandhamt978 Місяць тому +1

    Action to be taken immediatly

  • @MuraMura-kz5qf
    @MuraMura-kz5qf Місяць тому +4

    Hai socho continue speech ❤

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq Місяць тому +1

    GOOD NIGHT 👍

  • @KALAI404
    @KALAI404 Місяць тому +1

    Congratrs i share this. 🎉

  • @santhoshsanjeevi7685
    @santhoshsanjeevi7685 Місяць тому +2

    Elagovan, this scam happened on 2012-2016 Admk period but Conviently forgot to mention Past CM miss jayalalitha and same ex minister was Introgated by their party cheif during 2016 election's period, regarding this scam no clarification from ADMK side but focus only on sabarison.

  • @AnishaAni-tc5dz
    @AnishaAni-tc5dz Місяць тому +1

    Get back each & every public property from ambani & athani.stop scams.

  • @sreenivasanks1465
    @sreenivasanks1465 Місяць тому +2

    டேய் இருக்குமோ, இருக்கலாமோ என்று ஊகமா சொல்ற ஆட்கள் மீது வழக்கு போடணும். சும்மா கதை சொல்லி வியாபாரம் செய்யும் ஊடவியாளர்கள் மீது வழக்கு தொடர வேண்டும்

  • @b.gopinath
    @b.gopinath Місяць тому +2

    🎉🎉🎉

  • @user-hn9li1ty3t
    @user-hn9li1ty3t Місяць тому +2

    விகடனரே‌‌............
    திராவிடர்களில் எவர் மகாத்மா காந்தி....‌‌......
    மாற்றம் முன்னேற்றம் நடக்கனும்.........
    புதியவர் வரட்டுமே ‌.‌........
    தமிழர்கள் திருந்துங்கள்...
    சிந்தித்து செயல்படனும்......
    திராவிடர்களை ஆதாரித்தால் எதிர்காலம் சூன்யம்.‌.....

  • @hellomak1118
    @hellomak1118 Місяць тому +11

    மோடியின் நண்பர் தற்போது ஸ்டாலினுடன் நண்பராகிறார் . வாக்களித்த பொதுமக்களுக்கு திராவிட மாடலில் மின்கட்டணம் சீர்திருத்தம்

  • @viswanathandoctor9219
    @viswanathandoctor9219 Місяць тому +1

    அட !!! ஜீவியின் போக்கு மாறி விட்டதா?

  • @johnsonjoyel3661
    @johnsonjoyel3661 Місяць тому +1

    ❤❤❤🎉🎉🎉

  • @shanshan2821
    @shanshan2821 Місяць тому +2

    Very big corruption held through Chettinadu logistic ( M/S. South india cop p limited ), this firm under ED scanner

  • @gopalakrishan2191
    @gopalakrishan2191 Місяць тому +1

    கடலில்கப்பலில்வந்தபேரதுஇந்தேரனிசியதீவில்ஐந்துலெட்டர்கம்பெனியின்பில்டிரேடுநடந்துவந்ததுதான்நிலக்கரி

  • @Sriram7476-q4y
    @Sriram7476-q4y Місяць тому +1

    Natham viswanathanum avar marumaganum natham areavin Dadakal

  • @raam82
    @raam82 Місяць тому +2

    ஊழலா பழகிடிச்சுப்பா

  • @ganeshanpganeshan6712
    @ganeshanpganeshan6712 Місяць тому +2

    நல்ல சோப்பு பொடுறதும்பி

  • @rameshkumarsidambaram9061
    @rameshkumarsidambaram9061 Місяць тому +1

    🤔

  • @ponnuvels9323
    @ponnuvels9323 Місяць тому +1

    செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்... ADANI - ஸ்டாலினின் மருமகன் சபரீசன் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழ்நாடு அதானிக்கு விற்கப்பட்டது.

  • @KrishnaKumar-gw4yc
    @KrishnaKumar-gw4yc Місяць тому +2

    Eps Badu atachila nadanthu.

  • @kollytuberasi
    @kollytuberasi Місяць тому +1

    Tup nu plate ah thirupi admk nu sollitinga... 😂😂😂

  • @jackyjacky7821
    @jackyjacky7821 Місяць тому +2

    இது தான் திராவிட மாடல் 😂😂

  • @psoundpsound1964
    @psoundpsound1964 Місяць тому +1

    E.B yila posting sankathi kullum intha napara visark kanum.🤑🐒💅💅💅

  • @thirunavukkarasuthiru2725
    @thirunavukkarasuthiru2725 Місяць тому +1

    Athani pillai unamutravan mathurithan arasangapanathayum kovil panathiayum ematrupoven indukadavulal thandikkapaduvargal.

  • @prasathprasath9002
    @prasathprasath9002 Місяць тому +1

    Eps support channel

  • @prasathprasath9002
    @prasathprasath9002 Місяць тому +1

    Nenga eppp eps da wrong information sollava illa

  • @xsamuelnigil
    @xsamuelnigil Місяць тому +1

    I never doubted your intentions, Vikatan, but this video article shows how deceptive your agenda can be.
    Yes, DMK took many years to initiate action on the previous government scam. What were you doing until now?
    Just because the minister did not answer your calls, you are connecting this entire scam with the DMK. Agenda Vikatan for sure

  • @MohanKrishnasami
    @MohanKrishnasami Місяць тому +1

    Who are u sabaresan ahthani same thu

  • @subramanianmanikam344
    @subramanianmanikam344 Місяць тому +1

    நீங்க பேசறது ஏதாவது நடந்திருக்கா

  • @aayeshanameera7430
    @aayeshanameera7430 Місяць тому +1

    ivanunga kudumbam mattum kollai adikkanum., mathavanga yellam including katchi karanunga., vayila viral sapikittu poganum., aatchikku vantha udane ivanga ulaal thandavam aada arambithuvidum.,?

  • @selvaml6760
    @selvaml6760 Місяць тому +1

    Nee sollurathu ellam poi poi 😅😅😅

  • @Sivaguru.
    @Sivaguru. Місяць тому +8

    அவனுங்களுக்கு கொடுத்த கமிசன்ல பாதி உங்களுக்குங்கறதுக்குதான் சந்திப்பு..

  • @user-in4zy5tr7v
    @user-in4zy5tr7v Місяць тому +1

    Nandham Visvanathan Thiridu vandu para naiye eppa eppadee dah erukeh?

  • @balakrishnanc704
    @balakrishnanc704 Місяць тому +1

    சார். எல்லாம். டுபுன்னு. Mskkale

  • @Sabhee404
    @Sabhee404 Місяць тому

    தவறான கருத்து வேறுபாடுகள்

  • @kannanpanneer8541
    @kannanpanneer8541 Місяць тому +2

    விகடன் இவன் பெரிய விஞ்ஞானி