இனிமேல் கடையில வாங்காதீங்க - இந்த ஒரு Machine போதும்

Поділитися
Вставка
  • Опубліковано 11 бер 2023
  • Office address:
    SMART INDUSTRIES
    SF No: 588/3, SS Garden, Ganeshapuram, Podanur, Coimbatore - 641 023.
    Contact numbers:
    9514961111
    9087182222
    Whatsapp - api.whatsapp.com/send?phone=9...
    Whatsapp 2 - api.whatsapp.com/send?phone=9...
    ***************************************
    😻 Yₒᵤᵣ ₁ ₛᵤbₛcᵣᵢbₑ wᵢₗₗ ₘₐₖₑ ₘₑ ₕₐₚₚy😻
    *****************************************
    என்னுடைய சேனலில் உங்களது கடை அல்லது தொழில் விளம்பரத்துக்கு தொடர்பு கொள்ளவும் -
    Mail Id - officialweightubro@gmail.com
    Join my telegram page -
    For latest updates and manymore
    t.me/weightu
    Or Through Insta 👇👇👇
    / im_p_rabhu_
    *******************************************
    CONTENT DISCLAIMER
    We do not make any warranties about the completeness, reliability and accuracy of information provided in this video.
    Any other action you taken upon the information from this video is strictly at your own risk and we will not be liable for any losses and damages.
    *******************************************

КОМЕНТАРІ • 206

  • @rajasekarank689
    @rajasekarank689 5 місяців тому +1

    கலப்படமில்லாமல்
    நமக்கு எந்த எண்ணெய் வேண்டுமோ அந்த
    என்னையை நாமே தயாரித்துக் கொள்ளலாம் இது ஒரு நல்ல கண்டுபிடிப்பு மக்களுக்கு மிகவும் பயனுள்ள மிஷின்🙏🙏🙏

  • @ANBARASANNanbumechanical
    @ANBARASANNanbumechanical Рік тому +55

    இது ஒரு அருமையான கண்டுபிடிப்பு , (கடையில் பாக்கெட் இல் விற்கும் கண்ட கண்ட கலப்பட எண்ணெய் வாங்குவதை தவிர்க்கவும் உதவுகிறது)

    • @venkraje
      @venkraje Рік тому +1

      we have latest machine, pls buy that in the market, what they have old machine, return policy and customer service is extremely poor. they deducted payment of 1400 for the hardly used only 3 days

    • @baburajendranr4047
      @baburajendranr4047 Рік тому

      6:39

  • @ambalphotos5817
    @ambalphotos5817 Рік тому +4

    ஆரோக்கியம் மிக முக்கியம் என்று நினைப்பவர்களுக்கு இது அருமையான பதிவு

  • @vetriventhan752
    @vetriventhan752 Рік тому +39

    அருமை! மெஷினும் சரி, தன்மையான உரிமையாளர். வாழ்த்துக்கள்!

  • @allah1956
    @allah1956 Рік тому +2

    வாழ்த்துக்கள் ஸ்மார்ட் இண்டஸ்ட்ரீஸ் நல்லதை கண்டுபிடித்ததற்க்கும்&வெயிட்டு சேனலுக்கும் நல்லதை கண்டுபிடித்தவர்களை மக்களுக்கு காட்(சி)டியதற்கும் வாழ்த்துக்கள்

  • @umanarayanee7970
    @umanarayanee7970 Рік тому +8

    அருமையான பதிவு, Thank you bro 🙏🙏🙏

  • @chandrasekaranvenkatasubra1123

    Dear Sir
    Excellent machine. Really good invention. We will meet soon.
    Good day to you sir

  • @dharanikumar6271
    @dharanikumar6271 Рік тому

    Good information....useful and healthy life while using oil like this in future. ..good bro

  • @jeeva7358
    @jeeva7358 Рік тому +12

    மனிதம் பிரதிபலிக்கிறது !!! ...வாழ்க மனிதம் வளர்க மனிதர் ( மீண்டும் ஞான பூமியாகட்டும் ... ! ) __ ஜீவா மதுரை.

  • @karthihosika9447
    @karthihosika9447 Рік тому +14

    Weightu bro unga voicekaga and respected speechkaga mattume videos pakkaran. Superb

    • @Weightu
      @Weightu  Рік тому +1

      Thank you brother and keep supporting🥰🥰❤️❤️

  • @rahmathrahmathullah6149
    @rahmathrahmathullah6149 Рік тому +2

    Super nice 👍👍👌👌💯

  • @VELUSri-rw4ns
    @VELUSri-rw4ns Рік тому +7

    விலையை பதிவிடவும்

  • @subramaniyanswaminathan2918
    @subramaniyanswaminathan2918 Рік тому +5

    மிகவும் அருமையான மெஷின். அனுபவ பூர்வமான உண்மை. எள் எண்ணெய் மிகவும் நன்றாக வரும். நிலக்கடலை நன்றாக காய்ந்த நிலையில் அறைக்க வேண்டும். Good for helth. வாழ்த்துக்கள்.

    • @wilsonr9866
      @wilsonr9866 Рік тому

      Good what is the cost of the mechine

  • @mageshwarichn5295
    @mageshwarichn5295 Рік тому +3

    Very very useful machine thank u 🙏

  • @selvisubramani3607
    @selvisubramani3607 Рік тому +1

    வீட்டிற்கு மிகவும் தேவையானது.ஆரோக்யமான பதிவு நன்றிகள் வாங்க வேண்டும் என்று ஆவலாய் உள்ளேன்.emi.மூலம் வழங்க இயலுமா நாங்கள் பட்ஜெட்டில் வாழ்கின்றோம்.பதிவிற்கு வாழ்த்துக்கள்.

    • @shakthivelvel3713
      @shakthivelvel3713 Рік тому +1

      இப்போதைக்கு முடியாது ஆனால் சில வருடங்களில் தர வாய்ப்பு உண்டு

  • @rajmugam1
    @rajmugam1 Рік тому +1

    அருமை .வாழ்த்துக்கள்👍👍

  • @vangabrotamilan7917
    @vangabrotamilan7917 Рік тому +2

    Super bro 👍🏻

  • @anantharamanvaithiyanathan8014

    Usually they add karupatti for oil extracts

  • @Velmurugan-nu9pq
    @Velmurugan-nu9pq Рік тому +4

    உங்கள் அறுகு முறை மிகவும் அருமை மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @ganeshsangeetha5788
    @ganeshsangeetha5788 Рік тому +2

    super sir price how much homedelivery pannuvingala

  • @gvbalajee
    @gvbalajee Рік тому

    Super will buy ok one

  • @p.pooranee8823
    @p.pooranee8823 Рік тому +4

    EB unit calculations
    1000 watts = 1 hour = 1 unit
    400 watts = 1 hour = 0.4 unit
    600 watts = 1 hour = 0.6 unit
    Problem yanna na machine 6 month apram odamattuthu, verkadala podumbothu stuck agiduthu, unga machine yappadi sir
    1year machine use pannavanga, eruntha unmaiyana report + or --- podunga sir

    • @vbala333
      @vbala333 Рік тому

      Intha Machine use paniyaa

  • @vlcuplevlogs
    @vlcuplevlogs Рік тому +1

    Musical shop viedo Podunga

  • @s.murugesanmurugan4319
    @s.murugesanmurugan4319 Рік тому +2

    Super

  • @nalininatarajan1049
    @nalininatarajan1049 Рік тому

    Good products

  • @senthilnathans2477
    @senthilnathans2477 Рік тому +1

    what will be the oil temperature ?

  • @cmlogesh1033
    @cmlogesh1033 Рік тому

    Super sir

  • @manojsanker2297
    @manojsanker2297 Рік тому +1

    Hi brother im from Sri Lankan can i get it from India please respond to me. Thank you

  • @selvarajs792
    @selvarajs792 Рік тому +3

    சூப்பர் மெஷின்.

  • @abilashdee4302
    @abilashdee4302 Рік тому +13

    All the best கதிர்வேல் bro god bless you future innovation

  • @naguraju3627
    @naguraju3627 Рік тому +3

    Var lvel bro great 👍

  • @gunamanisivakumar4808
    @gunamanisivakumar4808 Рік тому

    Super ma

  • @rhymingtalk591
    @rhymingtalk591 Рік тому

    Superb

  • @mageshbabuerodebabug9926
    @mageshbabuerodebabug9926 Рік тому +3

    Fine machine super

  • @kubendirank4715
    @kubendirank4715 Рік тому

    Super bro

  • @vishmsd7
    @vishmsd7 Рік тому +3

    All The Best Thambi

  • @RundranMaha
    @RundranMaha Рік тому +5

    I think price may be more than 15k

  • @VELUSri-rw4ns
    @VELUSri-rw4ns Рік тому +1

    சரியான முகவரி தெரிவிக்கவும் டோர் டெலிவரி செய்ய முடியுமா

  • @m.pranavvarshan2624
    @m.pranavvarshan2624 Рік тому +2

    என்னை சூடு செய்வது சரியான முறைஇல்லை செக்கு முரைதான் நன்மை

  • @user-js2ww9mn8e
    @user-js2ww9mn8e Рік тому

    Without using jaggery oil will taste bitter...
    Right?
    What to do with the by product?

  • @vethavalli6863
    @vethavalli6863 Рік тому +1

    எள் எண்ணெய் எடுக்கும் போது கருப்பட்டி எப்படி சேர்ப்பது,

  • @raghavanparthasarathyparth1785

    Anda arpudam Ana Padam kadaila kidaikkuma

  • @spectraengineering342
    @spectraengineering342 Рік тому +1

    SS 316 ONLY FOOD GRADE.
    302 IS Not food grade it's for industrial

  • @anjelansid
    @anjelansid 2 місяці тому

    Srilanka anuppa mudiuma how much

  • @gvbalajee
    @gvbalajee Рік тому

    WoW srilanka foreign aboard shipping available

  • @rajasekarank689
    @rajasekarank689 5 місяців тому

    இந்த மிஷினை சுத்தம் செய்வது எப்படி செய்து காட்டுங்கள்

  • @nainamma4310
    @nainamma4310 Рік тому

    Install ment ku kudukaringala

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 Рік тому

    ரேட் பரவாயில்லை நன்றி நண்பரே தொடர்ந்து முயற்சி செய்து பாருங்கள் பலன் கிடைக்கும் நிச்சயமாக

  • @kumareshs2200
    @kumareshs2200 Рік тому +2

    Bro juicer machines and softy icecream machine pathi video podunga

  • @palselvam7517
    @palselvam7517 Рік тому +2

    Price please bro

  • @rajkumar-zj8ty
    @rajkumar-zj8ty Рік тому +3

    Machine la oil edukum pothu oil heat agumae.

  • @nandhinis6945
    @nandhinis6945 Рік тому +1

    How many price sir

  • @aravamuthanr8203
    @aravamuthanr8203 Рік тому

    சிறப்பு

  • @thiru8163
    @thiru8163 Рік тому +2

    Machine price sollunga sir

  • @ddslooties1167
    @ddslooties1167 Рік тому +4

    Machine ivalo heata iruntha oil heat irukumae sir. mara sekku oil than vangurom ipo heat problem ila.

    • @bharathexplores889
      @bharathexplores889 Рік тому

      Yeah bro.. Namma ooru la namaku therinjavanga kitta tha mara chekku oil use pannurom. Athu tha better.. Intha machine heat produce aavum so oil boil anathuku samam.. Athavathu used oil ku 50 % equal.. So go for mara chekku

  • @lalithkumaran9112
    @lalithkumaran9112 Рік тому

    Where it is available and what is the cost

  • @kmugunthan5440
    @kmugunthan5440 Рік тому +2

    1/2hp motor rate sollunga suflower seed enga kidaikum sir

  • @subramanyamsriram3306
    @subramanyamsriram3306 Рік тому

    What is the cost of this machine? How to get it from you.?

  • @mohanvps5584
    @mohanvps5584 Рік тому +2

    ஐயா வாழ்த்துக்கள் ஐயா எம்புட்டு நாளா எங்கய்யா இருந்திங்க ஐயா நல்ல கண்டுபிடிப்பு நல்ல இதுதான் இல்லைன்னு சொல்லல திடீர்னு பழுது ஆகிப்போச்சுன்னா அதுக்கான பொருளை வாங்க நாங்க எங்கிட்டு போக சொல்றது புரியுது கொஞ்சம் எல்லாத்தையும் கொஞ்சம் விளக்கமா சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் மத்தபடி அருமையான மிஷினு வரவேற்கத்தக்கது மெக்கானிசம் மட்டும் கொஞ்சம் அங்க என்ன மட்டும் சொன்னா நல்லா இருக்கும் வாழ்க வளமுடன்

    • @shakthivelvel3713
      @shakthivelvel3713 Рік тому +3

      எங்களையே நீங்கள் தொடர்பு கொள்ளலாம்...அனைத்து சேவையும் உங்களுக்கு தரமாக கிடைக்கும் மிஷின் இருக்கும் வரையில் சர்விஸ் செய்து தருகிறோம் சுமார் 15 வருடங்கள் வரை நன்றி

    • @venkraje
      @venkraje Рік тому

      @@shakthivelvel3713 i returned the machine and they deducted 1400 ...good only for groundnut oil only

  • @anandam-qb2nt
    @anandam-qb2nt Рік тому +1

    🎉

  • @saivenkatsri
    @saivenkatsri Рік тому +1

    Service and spares details konjam explain panniruntha nalla irukkum

  • @suriyabi1516
    @suriyabi1516 Рік тому +1

    Corn 🌽 oil making

  • @princejoshua87
    @princejoshua87 Рік тому

    Can we extract without heating.. Cold pressed

    • @venkraje
      @venkraje Рік тому

      it is not cold pressed, but dont buy this machine and customer service extremely poor. buy new design available in the market like ns600

  • @gautham9282
    @gautham9282 Рік тому

    Bajaj card available sir.....

  • @kmugunthan5440
    @kmugunthan5440 Рік тому

    sir sunflower seed enga kidaikum enaku oru mechine venum sollunga

  • @bagavathim3833
    @bagavathim3833 Рік тому +1

    Coconut cutting before putting in machine

    • @venkraje
      @venkraje Рік тому

      coconut cutting is poor performance in the machine, buy ns600 machine which has broader rod and rotator for good usage of coconunt and sesame oil this machine good only for groundnut only. also it is outdated model

  • @asranayisha7267
    @asranayisha7267 Рік тому

    How to get srilanka.

  • @09kum435
    @09kum435 Рік тому

    How much rate

  • @abdulmajithg
    @abdulmajithg Рік тому

    விதைகளை எங்கே வாங்கலாம் ??

  • @kanchanakanchana4548
    @kanchanakanchana4548 Рік тому +9

    How much is the cost of machine

  • @udhanepalnepal7237
    @udhanepalnepal7237 Рік тому

    தொழில் முனைவோருக்கு மூன்று தவணைமுறையில் பணம் பெற்று உதவலாம்

  • @puthutubevlogs241
    @puthutubevlogs241 Рік тому +1

    தேங்காய் அரைத்து கான்பிக்கவில்லை ஏன்... Guarantee warrantee சிந்தித்து வாங்கவும் மக்களே... 😊😊😊

  • @selvia6039
    @selvia6039 Рік тому +1

    Price enna

  • @suthansuthan77
    @suthansuthan77 Рік тому

    அண்ணா நான் இலங்கையில் இருக்கிறன் எனக்கு ஒரு மெசின் அனுப்பமுடியுமா? எப்படி என்று சொல்லுங்க ok வா

  • @eathefather8782
    @eathefather8782 Рік тому +1

    என்விலை

  • @ASMRvillagecooking
    @ASMRvillagecooking Рік тому +1

    1:13 la smoke varudhey...avlo heat agudha..?apo oil sooda varuma..?

    • @kathirvel7022
      @kathirvel7022 Рік тому

      Heater is used to dry the cake from its outlet, not to heat the oil, moreover oil is released from the barrel where Before the heater is placed. Thankyou

    • @ASMRvillagecooking
      @ASMRvillagecooking Рік тому

      @@kathirvel7022 oh..ok 👍..thanks for the clarification.

  • @EmKay566
    @EmKay566 Рік тому +2

    Do you have small size in 110V and how much will it cost to send to USA?

  • @milestone2761
    @milestone2761 Рік тому

    Rate

  • @mohamedibunu7851
    @mohamedibunu7851 Рік тому +3

    1Litre Refined Oil Yeduka Evlo Current Selavagum??

  • @savithasavi5618
    @savithasavi5618 Рік тому

    Emi ல பண்ணி தருவீர்களா

  • @perumalvenkatesan1786
    @perumalvenkatesan1786 Рік тому +1

    என்னைப் பொறுத்தவரை மிக குறைந்த விலை தான்..... நன்றி.

  • @MuraliMurali-if3mr
    @MuraliMurali-if3mr Рік тому

    Price yanna sir

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Рік тому +10

    What's a cost of the machine

  • @rajaj1017
    @rajaj1017 Рік тому +2

    But ithu heat aagum la... Heat na oil oda nature change aagum la.. please clarify me..

    • @vijayakumar9949
      @vijayakumar9949 Рік тому

      கலப்பட ஆயிலுக்கு இது 100% பயன்படுத்தத்லாம்

    • @dinidazz6898
      @dinidazz6898 Рік тому +1

      Shop la vangura artificial oil ku ethu evlo better...

  • @chanbasha98
    @chanbasha98 Рік тому

    Edha 1hr continues ha use panna yavallavu current unit varum

  • @user-re5xw6bl5n
    @user-re5xw6bl5n Рік тому

    But we have to heat the machine to get oil its not a healthy way
    Marachecku oil is best because it won't heat the oil we will get the full health benefits

    • @purnimaiyer6033
      @purnimaiyer6033 Рік тому

      Any oil keep yr mind strong and yr money to invest on proper way. All is well when yr health is good

  • @prakasherd18
    @prakasherd18 Рік тому

    எண்ணை வியாபாரம் செய்தால் E.B charge ,domestic or commercialல் வருமா?fssai certificateவாங்கணுமா?

    • @shakthivelvel3713
      @shakthivelvel3713 Рік тому

      Yes pa kandippa vanganum

    • @meyyappansathappan6702
      @meyyappansathappan6702 Рік тому +2

      வியாபாரம் என்று சொன்னாலே கமர்ஷியல் கரண்ட் தேவை

  • @rahilaumarsherif3161
    @rahilaumarsherif3161 Рік тому

    Price

  • @sureshvr4775
    @sureshvr4775 Рік тому

    Oil heat aguma

  • @manilic3531
    @manilic3531 Рік тому

    விலையைக் கூரவும்👶💵 நடுத்தர வர்க்கம் வாங்க முடியுமா❓❓❓❓

  • @shanthiv5693
    @shanthiv5693 Рік тому +4

    How much anna

  • @chidambarammcm
    @chidambarammcm Рік тому

    விலை என்ன

  • @balaganesh8329
    @balaganesh8329 Рік тому +3

    400w 1hr ku 2rupee olaga urutu

  • @manjulasubramaniam2998
    @manjulasubramaniam2998 Рік тому

    எவ்வளுவு கடலைக்கு எவ்வளவு oil வரும்?

  • @mohansongs
    @mohansongs Рік тому +1

    பாமாயில் வருமா?

  • @johnamal2571
    @johnamal2571 Рік тому

    Shipping available in Bahrain

    • @SuperKid369
      @SuperKid369 Рік тому

      Yes. 1/2 HP is Rs.14999 and 1HP is Rs.18999 within Tamilnadu.

  • @suriyaprakash3295
    @suriyaprakash3295 Рік тому +5

    Kaanchi iruka koodathu , dry aavum iruka koodathu 😁

  • @arunvincentraj
    @arunvincentraj Рік тому

    How much sir

    • @SuperKid369
      @SuperKid369 Рік тому

      1/2 HP is Rs.14999 and 1HP is Rs.18999 within Tamilnadu.

  • @Allinone-iz8uq
    @Allinone-iz8uq Рік тому +2

    Brand name?

  • @mahasclassickitchen787
    @mahasclassickitchen787 Рік тому +1

    மிஷின் விலை எவ்வளவு அண்ணா

    • @SuperKid369
      @SuperKid369 Рік тому

      1/2 HP is Rs.14999 and 1HP is Rs.18999 within Tamilnadu.