மிக நல்ல விளக்கம், மூன்று ரிங்க்ஸ் பற்றிய விளக்கம் மிக அருமை. 4 Strokes ல் சரி, 2 strokes வண்டியிலும் இப்பிரச்சினை உண்டா, அதிலுள்ள ரிங்க்ஸ் பற்றி கூறவும்.🎉
Anna tata ace 2023 Model vachiduken... Last service panni last 5 month ah vandi edukala... Ipo light ah oil gauge la oil Spread aguthu.. 12000 km than odiruku
எனது டாடா ஏஸ் வண்டி பழுதடைந்துள்ளது உங்களை நேரில் சந்திக்க பலமுறை முயற்சி செய்தேன் கிடைக்கவில்லை தயவுசெய்து உங்களுடைய தொலைபேசி எண்ணை தெரியப்படுத்தவும் அல்லது இருப்பிடத்தை தெரியப்படுத்தவும்
Hello sir, thank you for the information! Tata Indica V2: Every 3000 km oil is completely drained. Also I observed oil leak in valve door and crankcase(oilsump). So with the help of mechanic leakage were arrested. Now again oil coming from timing belt oil seal. I'm completely worried. Also after seeing your video I noted that if I take the dipstick white coloured smoke is coming at high speed and some oil is also coming out. Please do let me what might be the issue. I want my car back in good condition. Your insights might be helpful.
அன்னா எனக்கு ஓமினி கார்ல இஞ்சின் லைட் எரிஞ்சு ஆயில் சவுண்ட் எதுவும் மாறல எப்பயும் போல தான் ஓடுது இஞ்சின் லைட் எரிஞ்சு கிட்டு இருக்கு அதுக்கு என்ன பண்ணலாம்
எனது கார் Ciaz diesel 1.3 Hybrid 2019 மாடல். இது வரை 150200 km ஓடி உள்ளது. கம்பெனி சர்வீஸ் மட்டுமே. நான் தினமும் குறைந்தது 100 km ஓட்டுவேன். கடந்த சில நாட்களாக காலை முதலில் வண்டி யை ஸ்டார்ட் செய்யும் போது white smoke சிறிது வருகிறது. எதனால் ஏற்படுகிறது என சொல்லமுடியுமா?
@@tamilmechanicஉடனே பதில் கொடுத்தர்க்கு ரொம்ப நன்றி, மதுரை ல எந்த ஏரியா bro, நான் பக்கத்துல அழகாபுரி லதான் இருக்கேன், என் வண்டிய கொண்டு வாரேன் fulla செக் பன்னி கொடுங்க bro pls🙏 இங்க உள்ள மெக்கானிக் கிட்ட காமிச்சா, அது ஒன்னு மில்ல நல்லா தான் இருக்கு ஓடுற வரைக்கும் ஒடட்டும், அப்படி ன்றாங்க எனக்கு என்ஜின் வேலை வந்துறோம் னு பயமா இருக்கு
அண்ணா உங்களோட இரண்டு சேனலையும் பார்த்துதான் நான் என்னோட மெக்கானிக்கல் நாலேஜ் அ இம்ப்ரூவ்மெண்ட் பண்ணிகிட்டு வர்றேன்.🎉❤நன்றி
மிகவும் எதிர்பார்த்த விடயம் குறித்து தாங்கள் ஆலோசனை இயல்பான பேச்சு வழக்கில் போதித்து அருமை நன்றி🙏💕 ஐயா
சிறப்பு தோழர் வாழ்த்துக்கள்
Anna you are a well experienced mechanic na ❤
நன்றி வாழ்த்துக்கள் அண்ணா 🌹🌹🌹
தெளிவான விளக்கம் நன்றி அண்ணா 👍💐🌟🌟💐
THANK YOU SIR periyakulam Pichaimani mec
100. Percentage perfect details 🙏
Very usefull video brother😍😍😍
மிக நல்ல விளக்கம், மூன்று ரிங்க்ஸ் பற்றிய விளக்கம் மிக அருமை. 4 Strokes ல் சரி, 2 strokes வண்டியிலும் இப்பிரச்சினை உண்டா, அதிலுள்ள ரிங்க்ஸ் பற்றி கூறவும்.🎉
அனைத்து வண்டிகளுக்குமே (2Stroke) இதுதான். நன்றி
Bro tdci ford engine new cars la pogai varum. Apo engine poochunu solla mudiyuma. Oru oru model poruthu tha Namma udivu panna mudiyum.
No bro.chek oil separator ( it's frether filter)
Yes bro rapid vento polo audi intha cars the ithu common dipstick la smoke varurathu
Good information 👌👌👌👌
super anna
Anna tataintrav10 engine work panna enna rate varum
Ana Omni la engine block new mathiten apayu oil kg la oil tharikuthu Omni ku apdi tha varuma
நன்றி
Super sir
Oil gauge la oil leak aguthu etha solve pana ena seiyanum evlo selavu agum solunga bro
Super
Anna 3 cylinder 4cylinder enginela ethu best enna karanam konjam sollunga
3cylinder is best for mileage
4cylinder is best for performance.
Tractor kum oil gauge open panni check pannalama bro
Yes bro 👍
அண்ணா வணக்கம், நான் 2015 மாடல் indica வச்சுருக்கேன் அதுல நீங்க சொன்ன மாதிரி oil கேஜ் வழியா லைட்டா ஆயில் புகை வருது pistan rings மாத்துன சரி ஆயிருமா 🙏
Oil vanthal no problem
But smoke vantha problem than bro change rings
@@tamilmechanic oil matum varithu ena problem?
Anna tata ace 2023 Model vachiduken... Last service panni last 5 month ah vandi edukala... Ipo light ah oil gauge la oil Spread aguthu.. 12000 km than odiruku
No problem bro
But oil koranjiduku anna
Minimum level than oil iruku
@tharunkumar7431 engine oil change pannunga bro problem solved 👍
Engine velai senji 12300km odiruku ana oil kettiyaguthu enna Anna problem
Anna enoda car ciaz diesel 2016 186000 km odirku en carla oil korayadhu..
Race nala pana white smoke vardhu
Check turbo problem after engine work
@@tamilmechanic Unga number venum doubt irku knjm
@vidhyasahara2078 Instagram vanga bro
அந்த probelm apidi irutha வண்டி ena probelm akum
தோஸ்த் வண்டிக்கு சிந்தெடிக் ஆயில் ஊற்றலாமா?
உத்தலாம் bro ஆனால் 15w40 ஆயிலே போதுமானது👍
Ennoda tata ace la first gear third gear sikuthu enna pblm anna
Gear top kutti top problem check pannunga bro
.. . -- '
i ஆயில் கோஜ் வழிகாக வாரு வைதை சரி செய்ய எவ்வளவு செலவு ஆகும் அண்ணா
எவ்வளவு செலவு ஆகும்
Anna oil um adikama pogayum adikama air adichadhuna enna artham Anna pls reply
No problem bro
அண்ணா வண்டில செக் இன்ஜின் சிம்பிள் காமிக்குது அது பிரச்சனையா
Yes bro scanning pannunga bro
🙏🙏🙏🙏🙏
எனது டாடா ஏஸ் வண்டி பழுதடைந்துள்ளது உங்களை நேரில் சந்திக்க பலமுறை முயற்சி செய்தேன் கிடைக்கவில்லை தயவுசெய்து உங்களுடைய தொலைபேசி எண்ணை தெரியப்படுத்தவும் அல்லது இருப்பிடத்தை தெரியப்படுத்தவும்
Madurai bro.any doubt
Instagram vanga bro
Supernaàaaa
Bs6 kku Engine oil name Solluga broo
10w40 grade mobile oil or Castrol oil use pannalam bro
Sir ennoda Tata ace oil gage valiya oil varuthu air filter valiya light aa oil epayachum varuthu oil sapptudu vandi
Head work pannunga then rings change pannunga problem solved,👍
நன்றி🙏💕 அண்ணா
Thanks anna
Hello sir, thank you for the information!
Tata Indica V2: Every 3000 km oil is completely drained. Also I observed oil leak in valve door and crankcase(oilsump). So with the help of mechanic leakage were arrested. Now again oil coming from timing belt oil seal. I'm completely worried. Also after seeing your video I noted that if I take the dipstick white coloured smoke is coming at high speed and some oil is also coming out. Please do let me what might be the issue. I want my car back in good condition. Your insights might be helpful.
Full engine work pannunga bro
Bro tata Ace old head and new head how to find bro
First நாசில் அருகில் வருடம் பிரிண்ட் ஆகி இருக்கும் bro
Tata ace eingen block welding and facing video poduga bro
❤❤❤❤❤❤
Anna en vandi tata ace bs6 white smoke varudhu enna pannalam
அன்னா எனக்கு ஓமினி கார்ல இஞ்சின் லைட் எரிஞ்சு ஆயில் சவுண்ட் எதுவும் மாறல எப்பயும் போல தான் ஓடுது இஞ்சின் லைட் எரிஞ்சு கிட்டு இருக்கு அதுக்கு என்ன பண்ணலாம்
Check oil pressure switch and wiring
எனது கார் Ciaz diesel 1.3 Hybrid 2019 மாடல். இது வரை 150200 km ஓடி உள்ளது. கம்பெனி சர்வீஸ் மட்டுமே. நான் தினமும் குறைந்தது 100 km ஓட்டுவேன். கடந்த சில நாட்களாக காலை முதலில் வண்டி யை ஸ்டார்ட் செய்யும் போது white smoke சிறிது வருகிறது. எதனால் ஏற்படுகிறது என சொல்லமுடியுமா?
குளிர்காலங்களில் அப்படிதான் புகை வரும். Engine சூடான உடனே புகை தானாக நின்று விடும்.
Glow plug check pannunga
ஆயில் அடிக்காம வெறும் புகை மட்டும் வருது ரெடி பண்ண எவ்வளவு ஆகும் அண்ணா
Enna vandi bro
@@tamilmechanic
Ford fiesta classic diesel...
Yenakum ithey prachai irruku anna
Hi
Dost engine oil leakage
இதை சரி செய்ய எவ்வளவு பணம் செலவாகும்
50 to 60k
அண்ணா நீங்க எந்த ஊரு உங்க nomper கொடுங்க pls
Madurai bro 👍
@@tamilmechanicஉடனே பதில் கொடுத்தர்க்கு ரொம்ப நன்றி, மதுரை ல எந்த ஏரியா bro, நான் பக்கத்துல அழகாபுரி லதான் இருக்கேன், என் வண்டிய கொண்டு வாரேன் fulla செக் பன்னி கொடுங்க bro pls🙏
இங்க உள்ள மெக்கானிக் கிட்ட காமிச்சா, அது ஒன்னு மில்ல நல்லா தான் இருக்கு ஓடுற வரைக்கும் ஒடட்டும், அப்படி ன்றாங்க எனக்கு என்ஜின் வேலை வந்துறோம் னு பயமா இருக்கு
Instagram vanga bro 👍
குவாலிஸ் வண்டி இன்ஜின் வேலை பார்பீர்களா சார் உங்க ஒர்க் ஷாப் எங்கே இருக்கு போன் நம்பர் கிடைக்குமா சார்
Madurai bro
@@tamilmechanic phone number sir
Anna unga nambar kedikkuma
ரிங்ஸ் மாத்துனா ஆயில் தெறிக்காத ப்ரோ
ரிங்ஸ் மாத்தினால் கேஜ் வழியாக புகை வராது bro மற்றபடி அதன் வழியாக ஆயில் தெறிப்பதால் ஒன்றும் பிரச்சனை இல்லை bro
@@tamilmechanic mm ok pro
Bro Tata AC timing belt change workshop phone number
Madurai bro
Bro madurai workshop place phone number
Unga number venum
Anna
Anna work shop call no
Thanks bro
Anna ennoda cantact number poduren call pannuveengala please arjent
Instagram vanga bro 👍
Instagram illeenga
Anna unga number send pannuga anna
Anna unga nambar kedikkuma