தமிழ் முறைத் திருமணங்கள் | Tamil Traditional Marriage

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • Now Mr.G.Gnanasambandan's books are available in Amazon kindle:
    www.amazon.in/...
    In this Video,
    பார்த்து மகிழுங்கள்..பதிவு செய்யுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்.
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : santhosh.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan
    UA-cam - / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    Follow Eyal Digitals Pvt Ltd
    UA-cam - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    #tamilmurai #marriage #gnanasambandan
    ©All rights reserved to Eyal Digitals Pvt Ltd

КОМЕНТАРІ • 31

  • @sivakumarm3802
    @sivakumarm3802 3 роки тому +3

    மிக அருமை. "ஞான" குருவுக்கு எப்படி நன்றி சொல்வது என்று இன்று வரை எனக்குத் தெரியவில்லை. எந்த ஒரு சிறு எதிர்பார்ப்பும் இல்லாமல் என் மகளின் திருமணத்திற்கு வருகை புரிந்து சிறப்பித்தீர்கள். எத்தனை பிறவிகள் நான் எடுத்தாலும் இதற்கு ஈடு செய்ய முடியுமா தெரியவில்லை. வணங்குகிறேன் ஐயனே .

  • @Thamizh096
    @Thamizh096 3 роки тому +3

    குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க விரும்பும் பெற்றோர்கள்"சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயர்கள்" நூலை வாங்கி பயன்பெறவும்.

  • @angavairani538
    @angavairani538 3 роки тому +2

    அற்புதம் அருமை தெளிவானவிளக்கம் நன்றிசாா்

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f 3 роки тому +1

    கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே
    கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே
    உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம்

  • @balakrishnabalaji923
    @balakrishnabalaji923 3 роки тому +10

    ஐயா என் குழந்தைக்கு தமிழ் பழைய பெயர்கள் கூறுங்கள் ஐயா ஆண் பெண் குழந்தைக்கு

    • @Thavaa
      @Thavaa 3 роки тому +2

      இணையத்தில் தேடுங்கள்
      தமிழ் ஆசிரியர்களிடம் கேளுங்கள்
      தமிழ்ப் பெயர் புத்தககங்களும் கிடைக்கின்றன....

    • @Thamizh096
      @Thamizh096 3 роки тому +1

      "சூட்டி மகிழ்வோம் தூய தமிழ் பெயர்கள்" 50000 தமிழ் பெயர்கள் கொண்ட நூல்.

  • @saravananr3614
    @saravananr3614 3 роки тому +1

    வணங்கி மகழ்கிறேன் அய்யா,
    நான் இப்போதே reserve செய்து விட்டேன் என் திருமணம் தாங்கள் தமிழ் முறைப்படி நடத்தி தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
    குறிப்பு : என் வயது 50 தான்!😢 (முதல் திருமணம் தான்!!!! ☺️💐☺️)
    என்றென்றும் தங்கள் மாணவன்,
    இரா. சரவணன்

  • @SumanthLazarus
    @SumanthLazarus 11 місяців тому +1

    This type of marriage will unite all castes (and hopefully creeds) under Tamil umbrella.

  • @malaikkannumanickam4569
    @malaikkannumanickam4569 3 роки тому

    மரபு வழி தமிழ் முறை திருமணங்கள் எளிமையாக எங்கும் நிகழ வேண்டும்.
    தங்களின் சிறந்த பணி தொடரவேண்டும்.
    பண்டைக்கால தமிழர் திருமணங்களில் தாலி கட்டும் முறை பின்பற்றப்பட்டதா?
    அதற்கு ஏதேனும் ஆதாரங்கள் உள்ளதா?
    👏👏👏

  • @thuhillmallawen198
    @thuhillmallawen198 3 роки тому +2

    Sir pls create a video on kongu vella gounder veetu kalyanam murai and about the valthu sung in gounder veetu kalyanam

  • @VijayKumar-fs1nw
    @VijayKumar-fs1nw 3 місяці тому

    Engal uravinarku Thamizh vazhi thirumanam seiya vendum. Thangalai evvaru thodarbu kolvathu.

  • @sanganshunmuganathan5824
    @sanganshunmuganathan5824 6 місяців тому

    In madurai who is conducting tamil traditional marriage

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 3 роки тому +1

    வணங்குகிறேன் ஐயா 🙏

  • @Thavaa
    @Thavaa 3 роки тому

    வாழ்க உங்கள் சேவை

  • @hamsat2903
    @hamsat2903 3 роки тому

    Very useful message sir thank you very much

  • @thirume3928
    @thirume3928 Місяць тому

    ஐயா என்னுடைய திருமணம் தமிழ் முறை படி நடக்க எண்ணுகிறேன் உங்களை எப்படி அனுக்குவது என்று தெரிய படுத்துங்கள்

  • @vijir8009
    @vijir8009 3 роки тому

    Arumai Arpudham

  • @vigneshramesh9901
    @vigneshramesh9901 3 роки тому

    நன்றி ஐயா நல்ல பதிவு
    பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
    "ஐயர்" யாத்தனர் கரணம் என்ப
    (கற்பியல் 4)

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 роки тому +1

    என்றும் நன்றியுடன் 🙏🙏🙏

  • @badarjahan1663
    @badarjahan1663 3 роки тому

    Thank you sir 🙏

  • @SakthiVel-li4jf
    @SakthiVel-li4jf 3 роки тому

    Nalla vilakkam

  • @sivabalk7556
    @sivabalk7556 3 роки тому

    நன்றி ஐயா...

  • @alagu1818
    @alagu1818 3 роки тому

    காலை வணக்கம் அய்யா.

  • @user-pl3sj6rg5n
    @user-pl3sj6rg5n 3 роки тому

    இப்படி தான் ஐயா என் திருமணம் நடந்தது. என்னவர் வீட்டில்

  • @prabhakarannayar9697
    @prabhakarannayar9697 3 роки тому

    Tamilane illatha poluthu eppadi Da

  • @PriyaSasi-fd5pz
    @PriyaSasi-fd5pz 3 роки тому

    சித்தப்பா மஞ்சள் நீராட்டு விழா தமிழ் முறைப்படி நடத்தலமா.