நன்றி தம்பி நான் சொந்த நாட்டில் இருந்துட்டு நம்ம நாட்டை பற்றி இவ்வளவு தெரிஞ்சுக்கல உங்க வீடியோ பார்த்து ரொம்ப ஆர்வமா இருக்கேன் இப்போ கட்டாரில் இருக்கேன் திரும்ப நாட்டுக்கு போயிட்டு இலங்கை சுற்றி பார்க்கணும்னு ஒரு ஆசை வந்து இருக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி தம்பி ரொம்ப நன்றி......
தம்பி இந்த கோவில் நேரிலும் பார்த்திருக்கிறேன் ் ஒவ்வொருமுறை பார்க்கும் போதும் நெஞ்சுக்குள் ஏதோ இனம்புரியாத உணர்வு ❤❤❤ இப்போ அங்கே சிங்களவன் வந்து கடையைல்லாம் போட்டுவிட்டான் ் திரிகோணமலைதான் தமிழரின் தலைநகர் ் அதற்காகத்தான் இத்தனை உயிர்கழை பறி கொடுத்தோம் ் என் செய்வோம் உலகநாடுகள் எல்லாம் எம்மீது வன்மத்தை க்க்கி விட்டன ் திரும்பவும் வருவோம் இது உறுதி 😮😮😮
தம்பி அடுத்து அதிக அளவில் மழை வரும் என்று வானிலை அறிக்கை தமிழ் நாட்டில் வெளியிட்டு உள்ளனர் ஆதலால் அதிக கவனாமாக இருக்கவேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.❤❤❤.
Great coverage of ancient siva temple.. connection with ravana..Portugese destroyal and finally amazing views from hill top..Tamil fishermen interaction well done. They are self content and don't use mechanical trawlers...
During our Sri Lanka Trip we have visited Tirukoneswaram Triconmalee, Munneeswaram Chilaw , Tiruketheeswaram Mannar. All are very ancient and must see in life time Ajay
Your Robert Inn host looks young and energetic at the age of 68. Happy to note that all three of you enjoyed his Hospitality. His collection of Bikes and spare parts is really amazing. Scenic view from Dambulla to Trincomalee. The Lord Shiva Temple is really super. Got Devotional vibes while you took us around the Temple tour. View of sea from Ravanan Vettu is really super. View of Cliff Bungalow simply lovely. Interaction with Local fishermen very informative. Happy to note that finally your Mother got Vegetarian Meals from a vegetarian Hotel. in the finale portions of your Video you said that you are going to leave back for Chennai while your parents are going to stay for four more days in Sri Lanka. Hope they will not face any issue in getting Vegetarian food. Fully loved and enjoyed this great Digital travel with you. All the best. Take care.
Ajay, we have seen quite a few similarities between Kerala and Sri Lanka, food, coconuts, oil, topography, how they pronounce some words etc. I saw a UA-cam video JESI VLOGS who is a SL man traveling in Pakistan. In Lahore he plays cricket on a road with local boys. A boy Carrie’s a pistol and the SL man says, THOAKKU. (In Kerala too people call a gun THOAKKU).
Trincomale is also one of the natural harbours in the world. Sadly, not active, probably because of regional politics. 😥 It’s a pity you are struggling for vegetarian food.
வணக்கம் தம்பி ஈழ தீவு தமிழரின் தீவு தான் என்பதற்கு முக்கிய காரணம் மன்னன் அசோகன் தனது மகன் மகள் இருவரையும் "கிமு மூன்றாம் நூற்றாண்டில்" ஈழ தீவு சென்று புத்த மதம் பரப்பி வர சொல்லி அனுப்பிய காலத்தில் ஈழத்தில் வாழ்ந்த மக்கள் நிச்சயம் வேறு மதம் பின்பற்றும் மக்களா தானே இருந்து இருப்பார். சிங்கள மொழி பிறந்தது "கிபி ஆறாம் நூற்றாண்டுக்கும் பின்" தான் என்பதால் அன்று சிங்கள இனம் அந்த தீவில் இருந்து இருக்கவே முடியாது. ஆகவே ஈழ தீவில் கிபி ஆறாம் நூற்றாண்டுக்கும் முன் கட்டபட்ட எல்லா புத்த கோவில்களும் தமிழரின் புத்த மத கோயில்களாகவே ஆகவே இருக்க வேண்டும் அன்று கிமு 3 இல் அசோகன் மகள் மகன் ஈழ தீவுக்கு வந்த காலத்தில் நமது தீவில் சைவம் தான் இருந்தது அதாவது தீவு முழுவதும் தமிழ் தமிழர் சைவம் மட்டுமே இருந்த காரணம் தானே மதம் மாற்ற அவர்களை அனுப்பினான் அசோகன். அது மட்டுமல்ல சிங்கள மொழி பிறந்த காலம் கிபி ஆறாம் நூற்றாண்டுக்கும் பின்னர் தான் . தமிழர் தான் ஆதி குடி ஈழ தீவில் கிமு மூன்றாம் நூற்றாண்டில் சிங்கள மொழி பிறக்க இல்லை அப்படி சிங்கள இனமும் ஈழ தீவில் இல்லை என்பதே உண்மை ஆகும் காரணம் சிங்கள மொழி பிறந்தது கிபி ஆறாம் நூற்றாண்டுக்கும் பின் தான் என்பது உண்மை. ஆகவே அசோகன் தனது பிள்ளைகளை புத்த மதம் பரப்ப அனுப்பிய காரணம் ஈழ தீவில் வேறு மதம் இருந்த காரணம் தானே . அப்போ ஈழ தீவில் சிங்கள மொழி இனம் இல்லை ஆனால் தமிழர் சைவம் இருந்தது ஆகவே ஈழ தீவில் கிபி ஆறாம் நூற்றாண்டுக்கும் முன்னர் கட்டிய எல்லா புத்த மத சார்பு இடங்கள் எல்லாமே தமிழ் இனத்துக்கு தானே சொந்தம். போத்துக்கீசர் வரும் முன் கிறிஸ்தவ மதம் ஈழ தீவில் இல்லை அதே போல தான் கிமு மூன்றாம் நூற்றாண்டில் அசோகன் பிள்ளைகள் வரும் வரை ஈழ தீவில் புத்த மதம் இல்லை.
திருகோணமலை திருகோணமலையில் இருந்து அப்படியே மட்டக்களப்பு செல்லுங்கள் மீன் பாடும் நகரம் மற்றும் கதிர்காமம் முருகன் கோவில்
Deii 😂 Athu Batticalo da 😅
நன்றி தம்பி நான் சொந்த நாட்டில் இருந்துட்டு நம்ம நாட்டை பற்றி இவ்வளவு தெரிஞ்சுக்கல உங்க வீடியோ பார்த்து ரொம்ப ஆர்வமா இருக்கேன் இப்போ கட்டாரில் இருக்கேன் திரும்ப நாட்டுக்கு போயிட்டு இலங்கை சுற்றி பார்க்கணும்னு ஒரு ஆசை வந்து இருக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி தம்பி ரொம்ப நன்றி......
தம்பி இந்த கோவில் நேரிலும் பார்த்திருக்கிறேன் ் ஒவ்வொருமுறை பார்க்கும் போதும் நெஞ்சுக்குள் ஏதோ இனம்புரியாத உணர்வு ❤❤❤ இப்போ அங்கே சிங்களவன் வந்து கடையைல்லாம் போட்டுவிட்டான் ் திரிகோணமலைதான் தமிழரின் தலைநகர் ் அதற்காகத்தான் இத்தனை உயிர்கழை பறி கொடுத்தோம் ் என் செய்வோம் உலகநாடுகள் எல்லாம் எம்மீது வன்மத்தை க்க்கி விட்டன ் திரும்பவும் வருவோம் இது உறுதி 😮😮😮
nottuvinga
@@ShuraifHamthan-bh9ejdai soni naye kalam marumada .appa sigalavan ungala vaichu saivan . 😂
@@arjunsingam6632 neeye indha comedy eah eluthi neengale sirichikkinga...unga aalukkullaye saathi paakura pin puthi irikiranavan thane neenga....innamum vadaku tamilan kilakku tamilan endu sanda pudikkinga mara enne oru pundayum illa
பரவாயில்லையே அந்த safari வண்டி நல்லாயிருக்கு.
உங்களுக்கும் வித்தியாசமான அனுபவம்😊😊😊😊
தம்பி அடுத்து அதிக அளவில் மழை வரும் என்று வானிலை அறிக்கை தமிழ் நாட்டில் வெளியிட்டு உள்ளனர் ஆதலால் அதிக கவனாமாக இருக்கவேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.❤❤❤.
Good information Ajay bro ❤️ srilanka vlogs always best ❤❤be safe and happy journey ❤❤i love all videos keep it up
unexpected vlog bro superb awaiting for ur vlog
.....❤❤❤❤
Great coverage of ancient siva temple.. connection with ravana..Portugese destroyal and finally amazing views from hill top..Tamil fishermen interaction well done. They are self content and don't use mechanical trawlers...
Excellent coverage.. history explained well. Local Tamil fishermen interaction great🎉🎉🎉
உலகில் சொர்க்கம் எங்கள் இலங்கை
arabians " sherendib" endu solluwanga. meaning " suwarkka boomi"
செரன்டீப் என்பதன் அர்த்தம் "சேரன் தீவு" சேரன்களின் ஆட்சியில் அதிகம் இருந்ததால் இந்தப் பெயர்.
@@Success6425😂 Serandib is Arabic word
During our Sri Lanka Trip we have visited Tirukoneswaram Triconmalee, Munneeswaram Chilaw , Tiruketheeswaram Mannar. All are very ancient and must see in life time Ajay
Today's Srilankan Video Views Amazing & Beautiful Videography Excellent Information 👌🏻👍🏻👍🏻💪🏻👍
நானும் திருகோணமலை தான். ஈழத்தின் தலைநகரம் திருகோணமலை தான்.
Bro,its nice to see your budget friendly tour.If you are going to arrange tour program in future, we will be glad to travel with your experience.
ஆண்கள் அழகானவர்கள் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் :- ஆண் மயிலுக்கு தான் தோகை இருக்கும்❤ அது தான் அதற்கான அழகும்🔥
colombo - ponnambalawanecharam
chilaw - munnechcharam
Trincomalee - thirukonechcharam
mannar - thirukkethichcharam
Your Robert Inn host looks young and energetic at the age of 68. Happy to note that all three of you enjoyed his Hospitality. His collection of Bikes and spare parts is really amazing. Scenic view from Dambulla to Trincomalee. The Lord Shiva Temple is really super. Got Devotional vibes while you took us around the Temple tour. View of sea from Ravanan Vettu is really super. View of Cliff Bungalow simply lovely. Interaction with Local fishermen very informative. Happy to note that finally your Mother got Vegetarian Meals from a vegetarian Hotel. in the finale portions of your Video you said that you are going to leave back for Chennai while your parents are going to stay for four more days in Sri Lanka. Hope they will not face any issue in getting Vegetarian food. Fully loved and enjoyed this great Digital travel with you. All the best. Take care.
WHAT A GENUINE SRILANKAN PERSON .
FROM QATAR 🇶🇦
SRILANKAN.
Ajay, we have seen quite a few similarities between Kerala and Sri Lanka, food, coconuts, oil, topography, how they pronounce some words etc. I saw a UA-cam video JESI VLOGS who is a SL man traveling in Pakistan. In Lahore he plays cricket on a road with local boys. A boy Carrie’s a pistol and the SL man says, THOAKKU. (In Kerala too people call a gun THOAKKU).
it may be Dutch word 🙂
Excellent Ajay🎉.............
8:52 amaam bro inga andha busla baatu tholla mutiyala
I am Srilankan. I am eting. Beef mutton Chikken. Maan. Marai. Vaatthu. Pura. and seafood. Akso veg . Anyway you enjoy your veg food 👍
Missed one more tamil distrct Baticalova - Matakalapu - please visit next time. Enjoy
மட்டக்களப்பும் தமிழ் மக்கள் அதிகம் வாழும் பிரதேசம்தான் தம்பி
அது ஒரு மூலைக்க கிடக்குது ்
anna go and visit yaazhpanam nallur kandhaswamy temple. It will be divine
இலங்கை ❤❤ திருகோணமலை சிவன் கோயில் & ராவணன் கட்டு கடல் லொக்கேஷன் வெற லெவல் தான் 🎉🎉
sri lankan most sinhalese very kindfull people 😍🥰
Yes tambi❤🎉😊 I'm vegetarian also . Same if non vege will find for vege or else bread😂. Paavam Amma appa. Tq tambi AIYEN SHIVAN AIYEN RAVANAR ❤❤❤❤❤
9.24 அது தான் எங்க ஊர் உவர்மலை, திருகோணமலயில் பணக்கார ஊர், 3 பக்கமும் கடலால் சூழப்பட்ட ஊர்
Bro it's my city trincomalee in tamil thiruhonamalai I'm now in qatar welcome my natural city lot of lot of place have
You are always right very much useful for veg people 11:47
Hi bro👋 ungga videos ella nalla irukum❤, I'm from Malaysia 🇲🇾
Sinhala - Thrikunamalaya (ත්රිකුණාමලය)
English - Trincomalee
Tamil - Thirugonamalai (திருகோணமலை)
School padikumbodhu mapil srilankavai partha place*irku neengal sensradhu really parata vayndiya vishayam, 👍
Beautiful beach😍😊
Enna bro afternoon video va , podu podu
Muneshwaram also there
Your videos are great, but try to control your hands in videos, when you show the hands in front of camera, it affects the vision
Hi bro srilanka மலையகம் தமிழன் 🎉🎉🎉 happy life
Unexpected vlog 🔥🔥
Time irundha Malaysia vangga bro
@24.39 அப்படியே அந்த இயற்கையும் nature உம் ஒன்னு சேரும் போது 😂
அடிச்சி தள்ளுரீங்க bro.
Anna kalmunaiku vaanga❤
Egalukum mudiyala bro...namma naatu bus la pora song irukee😢😢
Passion fruit a irukalam
அண்ணா ambuluwawa என்று ஒன்று உள்ளது அத try பண்ணுங்க
Batticaloa mean maddakalapu❤
அருமையான தகவல்பதிவு
1000 singala makkaloda palahina 100% nallamakkal
Agre with you
bro, I'm living in kandy, when will you visit to kandy
Good find of a vegetarian hotel. Thank you 🙏
Bro Chendur express try panneengala?
Bro kumbakonam namma orukku poitu vlogs edu bro marubadyu. ❤😢
Timing Bro Timing.............. 04:30 PM...
Portugal epdi Dutch Fort Kattuvanga..
சூப்பர் இருக்கு அஜய் ❤️👌👌👌❤️
Trincomale is also one of the natural harbours in the world. Sadly, not active, probably because of regional politics. 😥
It’s a pity you are struggling for vegetarian food.
Forigners also coming poala, srilanka, sivan koviluku🤔
சூப்பர் அண்ணா
Bro Tanzania country ponga bro prison Island Zanzibar island visit pannunga
Chennai to Mauritius flight
Exactly 30 or 40 KM ku totala location change aagum
Anna first viewer
24:38 eyarkaum nature rum onu serutha.... hooo Nature vera eyarkai vera
you can visit under water world museum in trincomalee
Nallur missing.
Very nice bro ❤❤❤
வணக்கம் தம்பி
ஈழ தீவு தமிழரின் தீவு தான் என்பதற்கு முக்கிய காரணம் மன்னன் அசோகன் தனது மகன் மகள் இருவரையும் "கிமு மூன்றாம் நூற்றாண்டில்" ஈழ தீவு சென்று புத்த மதம் பரப்பி வர சொல்லி அனுப்பிய காலத்தில் ஈழத்தில் வாழ்ந்த மக்கள் நிச்சயம் வேறு மதம் பின்பற்றும் மக்களா தானே இருந்து இருப்பார்.
சிங்கள மொழி பிறந்தது "கிபி ஆறாம் நூற்றாண்டுக்கும் பின்" தான் என்பதால் அன்று சிங்கள இனம் அந்த தீவில் இருந்து இருக்கவே முடியாது.
ஆகவே ஈழ தீவில் கிபி ஆறாம் நூற்றாண்டுக்கும் முன் கட்டபட்ட எல்லா புத்த கோவில்களும் தமிழரின் புத்த மத கோயில்களாகவே ஆகவே இருக்க வேண்டும்
அன்று கிமு 3 இல் அசோகன் மகள் மகன் ஈழ தீவுக்கு வந்த காலத்தில் நமது தீவில் சைவம் தான் இருந்தது அதாவது தீவு முழுவதும் தமிழ் தமிழர் சைவம் மட்டுமே இருந்த காரணம் தானே மதம் மாற்ற அவர்களை அனுப்பினான் அசோகன்.
அது மட்டுமல்ல சிங்கள மொழி பிறந்த காலம் கிபி ஆறாம் நூற்றாண்டுக்கும் பின்னர் தான் .
தமிழர் தான் ஆதி குடி ஈழ தீவில்
கிமு மூன்றாம் நூற்றாண்டில் சிங்கள மொழி பிறக்க இல்லை அப்படி சிங்கள இனமும் ஈழ தீவில் இல்லை என்பதே உண்மை ஆகும் காரணம் சிங்கள மொழி பிறந்தது கிபி ஆறாம் நூற்றாண்டுக்கும் பின் தான் என்பது உண்மை.
ஆகவே அசோகன் தனது பிள்ளைகளை புத்த மதம் பரப்ப அனுப்பிய காரணம் ஈழ தீவில் வேறு மதம் இருந்த காரணம் தானே .
அப்போ ஈழ தீவில் சிங்கள மொழி இனம் இல்லை ஆனால் தமிழர் சைவம் இருந்தது ஆகவே ஈழ தீவில் கிபி ஆறாம் நூற்றாண்டுக்கும் முன்னர் கட்டிய எல்லா புத்த மத சார்பு இடங்கள் எல்லாமே தமிழ் இனத்துக்கு தானே சொந்தம்.
போத்துக்கீசர் வரும் முன் கிறிஸ்தவ மதம் ஈழ தீவில் இல்லை அதே போல தான் கிமு மூன்றாம் நூற்றாண்டில் அசோகன் பிள்ளைகள் வரும் வரை ஈழ தீவில் புத்த மதம் இல்லை.
Summa eathawadhu olara wendiyadhu 😅, Sril Lankan history ya padichitu pesunga unga kanavula Kandadha ellam sollatheenga..
@@mohamed-sj9dcdai soni naye ni varalatai padida .😂
@@mohamed-sj9dcdai soni naye ni muthala varatai padida
@@arjunsingam6632 neenga first epidi pesanum nu padeenga, aparam naanga varalaara padikiram.
Auto vai ethukkku took took nu solreenga, Thailand la than appadi solvanga, neenga nammma oru style la Auto nu sollunga brother 😅
Proud to be a srilankan
Congratulations
வாழ்த்துக்கள்தம்பி
Srilankavai sutri kadal irukum poala? But, y? Heavy veyil ena theriyavillai. 🤔
🙏🌹சிவ சிவ🐄🥀🌷🙏❤❤❤❤
bro if you visit srilanka you must visit the balance place
🍓🍓 ஓம் நமசிவாய நமக 💮💮🎉🎉
Srilanka kali kovilil also aadu, kozi baliyidum palakam undu poala? 🤔
Veg is emotional nonveg expanded
U&ur family lucky 👪
🙏🙏🙏 om namah Shiva 🙇🙇🙇🙇
Bro dampulla my oor bro meet panna mudeyala oggala so sad
kilinochchi tamil districk bro
Bro Madhuri chithirai thiruvila come bro
தமிழன் வாழும் வரை தமிழும் வாழும் இந்து மதமும் வாழும்.
ஓம் நமசிவாய 🙏
Vegetarian அல்லது non vegetarian அவரவர்கள் உரிமை
இதில் எது மேலானது என்ற discussion பாகுபாடு வேண்டாமே😊😊😊😊 11:54
Ravsnan vayndam, avan kattiya kovil only people's "ku vayndum poala?
Tamils athikam irukura District
1) jaffna 626,000 (2021)
2)batticaloa 590,000 (2021)
R j chandru annava meet panna poreengalaa?
Peacock sound also kaytadhu unga video*vil,
I am from Kandy
Batticaloa , Amparai , Trinco , Jaffna, vavuniya , mullaitheevu, kilinochchi , Mannaar Ithu thaan sri lankan tamils vaalukinra place
bro chittirai puththandu nal walththukkal
Super mass
Bro kila iranda edatha video enn kitta iriki
ஆண் மயிலுக்கு தான் தோகை இருக்கும் 😊😊😊😊
20:10 Aan mayil is the answer . Idhuku clue vera 😂
Supper supper supper❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Enna bro ipo video potrukinga😮😮
Are "Thirukoneswaram" and "thiruketheeswaram" same?
Nope. Koneshwaram in Trinco. Ketheeswaram in mannar
Iyarkai and nature serum pothu, both mean the same buddy😂