மீனாட்சிசுந்தரம் பிள்ளை | Meenakshi Sundaram Pillai

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • Now Mr.G.Gnanasambandan's books are available in Amazon kindle:
    www.amazon.in/...
    In this Video,
    பார்த்து மகிழுங்கள்..பதிவு செய்யுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்.
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : santhosh.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan
    UA-cam - / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    Follow Eyal Digitals Pvt Ltd
    UA-cam - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    ©All rights reserved to Eyal Digitals Pvt Ltd

КОМЕНТАРІ • 30

  • @loginramanan
    @loginramanan 3 роки тому +4

    அய்யா. மிக அருமை. மிக்க மகிழ்ச்சி. நான் மதுரை விளாச்சேரியில் உவேசா அவர்களின் நினைவிட வாசலை எப்பொழுதெல்லாம் முடியுமோ ஒரு மூன்று மாதத்திற்கொருமுறை போய் தொட்டுவிட்டு வருகிறவன். அவரின் குருவை பற்றி எழுதியது (படித்தது) பேசியது மிக்க மகிழ்ச்சி. இருந்தாலும் என் தலைமுறைக்கு மீனாக்ஷி சுந்தரம் என்றால் சொ சொ மீ அவர்கள் நினைவு தானாய் வருவது இயல்பு. நிற்க நான் சில சந்தேகங்களை தங்கள் ட்விட்டர் விலாசத்திற்கு அனுப்பினேன் நீங்கள் பதிலிருக்க நாளாகும் என தெரியும், ஆனாலும் ஒரு ஒப்புகை (acknowledgement ) செய்தீர்களானால் மிகவும் மகிழ்வேன். மதுரைக்காரன் அய்யா பாத்து செய்யுங்க.

  • @ponnusamymathiazhagan3054
    @ponnusamymathiazhagan3054 8 місяців тому +1

    அருமை அய்யா

  • @muraliparthasarathy345
    @muraliparthasarathy345 3 роки тому +10

    கண்ணால உயிர் காப்பாள் மீனாட்சி அன்னை
    கண்ணை போல் உ வே சா வை காத்தார் மீனாட்சி சுந்தரம் பிள்ளை..

  • @meenachisundaram4304
    @meenachisundaram4304 3 роки тому +2

    எனது பெயர் மீனாட்சிசுந்தரம் என்பதில் பெருமை கொள்கிறேன்.

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 3 роки тому +2

    Ayya
    Thanks
    It seems only those who were pious and believers of God had protected and preserved our mother tongue Tamil thro literature development in those days.

  • @sridharandoraiswamy2279
    @sridharandoraiswamy2279 9 місяців тому +1

    🙏🙏🙏

  • @subashgandhi2194
    @subashgandhi2194 3 роки тому +1

    அருமையான பதிவு கருத்தாக்கம் நன்றி அய்யா வணக்கம்

  • @ganesanopganesan9117
    @ganesanopganesan9117 3 роки тому +2

    வளரட்டும் உங்கள் தமிழ் தொண்டு

  • @swaminathan2144
    @swaminathan2144 3 роки тому +3

    அலைபேசி குரலச்சுப்பிழை (voice typing error) திருத்தப்பட்டு சரியான பாடல் பின்வருமாறு
    அருகரும்புத் தரும் வியப்ப வவனியொரு
    கோட்டுநுனி அமைத்துத்தீயோர்
    திருகரும்புக்கிடங்கொடாச் செங்கண்வரா
    கமு மகிழத் தேதேயென்று
    வருகரும்புக் குலமுழக்கு மலர்க்கேழர்
    புனர்க்கோட்டோர் வணிகன் பாங்கர்
    ஒருகரும்புக்காயிரம் கொண்டுறு
    கரும்பாயிரக் களிற்றை உளங்கொள்வாமே

  • @sankarapandiyanm1941
    @sankarapandiyanm1941 3 роки тому +1

    அருமை ஐயா......

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan 2 роки тому +1

    🙏🏻

  • @swaminathan2144
    @swaminathan2144 3 роки тому

    ஐயா அவர்களைப் பற்றி எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி. ஐயா அவர்கள் பல திருத்தலங்களுக்கு தலபுராணங்கள் பாடியுள்ளார்கள். அவ்வகையில் கும்பகோணத்தில் உள்ள எங்கள் பிள்ளையார் கோவிலுக்கும் பாடியுள்ளார்கள். அந்தப் பாடல் பின் வருமாறு :
    அருகரும்புத் தரும் வியப்ப வவனியொரு
    அமைத்துத்தீயோர்
    திருகரும்புக்கிடங்கொடாச் செங்கண்வரா
    கமு மகிழத் தேதேயென்று
    வருகரும்புக் குலமுழக்கு மலர்க்கேழர்
    வணிகன் பாங்கர்
    ஒருகரும்புக்காயிரம் கொண்டுறு
    கரும்பாயிரக் களிற்றை உளங்கொள்வாமே

  • @amarmajun
    @amarmajun 3 роки тому +3

    எங்கள் தமிழ் அய்யா சொன்ன பிள்ள அவர்கள் பாடல் : சோமரசம்பேட்டைதனில் சுப்பம்மாள் வைத்த ரசம் காமரசம் போல் களிப்பாக இருந்தது.

  • @user-pi4po7zi2k
    @user-pi4po7zi2k 3 роки тому +2

    நிறைய எதிர்பார்த்தோம் ஏமாற்றம்

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 роки тому +1

    என்றும் நன்றியுடன்🙏🙏🙏

  • @petchir9904
    @petchir9904 3 роки тому

    மிக முக்கியமான அருமையான பதிவு

  • @ranjithdvilla7714
    @ranjithdvilla7714 2 роки тому +2

    Neenga tnpsc tamil book team la irukenga theriyum

  • @aravindpm4513
    @aravindpm4513 3 роки тому +1

    தொடருங்கள் ஐயா.....

  • @gamingwithprathi4962
    @gamingwithprathi4962 Рік тому

    Ennaiyur illa adavathur

  • @emmanuelsairam2285
    @emmanuelsairam2285 3 роки тому

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @TheSreyaa
    @TheSreyaa 3 роки тому +1

    ஐயா அவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்:
    பெயர்களையும், ஊர்ப்பெயர்களையும் இன்னும் சற்று தெளிவாக உச்சரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    தெ.பொ.மீ ஐயாவுக்கும், இவருக்கும் என்ன வித்தியாசம்

  • @balajirenganathan4436
    @balajirenganathan4436 3 роки тому +1

    ஐயா, கம்பனே கலி காலத்தவர் தான்

  • @shanmugasubramanian7039
    @shanmugasubramanian7039 Рік тому

    திாிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின்பெற்றோா் சிதம்பரம் பிள்ளை அன்னத்தாச்சி என்றீா்கள். தென்பட்டினம் பொன்னுசாமி பிள்ளை மீனாட்சி சுந்தரம் பிள்ளை ( தெ.பொ.மீ) என்ற தமிழறிஞா் உள்ளாரே. இருவரும் வேறு வேறா? இல்லை ஒருவரா? விளக்கம் தாருங்கள் ஐயா.

  • @alertarumugam4106
    @alertarumugam4106 3 роки тому

    Parasuraman-Meenakshi Sundaram Pillai
    Bhismar-Tamil Thatha

    • @kajanitheepan5165
      @kajanitheepan5165 3 роки тому

      Rasa.eppavum
      Ennuda.eruppathu..nallathu
      Avar.valijetherin.oruvar.sollure

  • @vigneshd4366
    @vigneshd4366 3 роки тому

    ஐயா சிற்றிலக்கிய வகைகளைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க ஐயா

  • @venkatr6481
    @venkatr6481 3 роки тому

    பத்து கம்பன்

  • @geegy123
    @geegy123 3 роки тому +1

    ஐயா! நீங்கள் இப்போது மக்கள் நீதி மையத்தில் இல்லையா??