செங்குத்தாக வருவது பீம் இல்லை. Column/பில்லர்/தூண் என கூறுவோம். கிடைமட்டமாக இருப்பதுதான் பீம் (Beam)/ உத்திரம் என்போம். Column, beam இரண்டிற்கும் குறைந்தபட்சம் 4 கம்பிகள் இருக்க வேண்டும். கம்பி வரைப்படம் டிசைன் செய்து பார்க்கும் போது தான் எத்தனை கம்பிகள் என்ன size கம்பி என முடிவு செய்ய முடியும்.
தரைத்தளம் வணிக ரீதியாக பயன்படுத்த வேண்டி, உள்ளே இரண்டு பில்லர் மட்டும் வரும்படி வீட்டின் உரிமையாளர் கேட்டுக்கொண்டார். அதன்படி கம்பி வரைப்படம் தயார்செய்து வேலை நடைபெறுகிறது
Sir, I like your innocent speech. Thank you sir
Much usefull sir thanks,i received some additional knowledge from this vedio 🙏🙏🙏
Ungal video parpathai thoonduvathe ungalin azhamana vilakkam Sagotharare. Site I'll nangal neril parthal kidaikkum vilakkam pola ungalin pathivu ullathu. Mikka nanri
மிக்க மகிழ்ச்சி சகோ. நன்றி.
அருமையான ஆசான் ❤❤
Romba naala indha video ku thaan edhirpaathen sir .next roof la crank adikuradha video podunga sir
Ram bro vaa....Vera level bro
Well explained sir... all your vdos are good...
நன்றி
Nalla pathivu sir
Anti termite surface treatment pathi video podunga
All the best good idea 💫
Good explanation Anna , honeycomb solutions video poduga Anna
Sir,tata,jsw,ethu mari kambi than use pannanuma ella veara local brand use pannalama,basement eavlo height vaikkalam,7feet ku meala vaikkalama
Super useful this video tq so much sir
Sir ALL VIDEO SUPER. AAC BLOCK WITH SENGAL . ADVANTAGE AND DISADVANTAGES SOLUNGA .
Super. THANK YOU SIR.
நன்றி
Useful information
நன்றி
Psand plastering vilakkam vendum sago
Super video brother
வாழ்க வளமுடன் 🙏🙏🙏
uncle take rest and care you health 💖
Nice sir.
Blinth beam pottuthku aprm evlo nall ku aprm kaatu velai potanum sir
Arumai anna
நன்றி சகோ
Super sir
Sir, for different height of plinth beam, which side ie top or bottom same level maintained?
சார் வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள் சார்
Hello sir... Been long time to see the videos, how is your health now?
Thank u so much anna🙏
Thank you
Do we need cover block for Plinth Beams too ?
Need cover all concrete
sir,please explain brick work on overhanging beam
Thanks sir
Basement செங்களில் கட்டுவது நல்லதா?
அதிலென்ன சந்தேகம்
Thank you sir
Thank you
Hi sir your video super very useful,sir one request can you explain about how to estimate the individual house or apartment
Nice 👍👏
Thank you
👌
Plinth கட்டியபிரகு எவளவு நாள் curing செய்யணும்?
Sir vanakkam....supreme cement tharam eppadi..nalla cement ah...entha cement better ..thangal anupavathil irunthu solunga sir..
See type of cement, IS code, grade,
Sir paramakudi area"laam pannuveengala neenga endha oor sir
நான் ஜெயம்கொண்டம், அரியலூர் மாவட்டம் சகோ.
Drawing vatchi konjam explain pannu ga sir
Sir, when you come pudukkottai district please call sir
🙏🙏🙏💐💐💐
Ithu load bearing structure or framed bearing structure ah
உங்களுக்கு பார்த்தால் எப்படி தெரிகிறது
நீங்கள் கட்டிடம் கட்டிக்குடுப்பதாக இருந்தால் ஒரு சதுரத்திற்கு எவ்வளவு கேட்ப்பீர்கள்
Ramuuuuuuuu
Ultra tech cement,maha cement which is best
மஹா சிமெண்ட் நான் பயன்படுத்தியது இல்லை. அதனால் எது சிறந்தது என்று கூற இயலவில்லை. அரசு சிமெண்ட் பயன்படுத்துங்கள் நன்றாக இருக்கும்.
M20 mix ratio please tell in detail
1:1.5:3
Hu sir,
Plinth beam ah floor level ah podalam ah
A beam must need Natural Ground Level
Plinth beam marking epadi sir mark panrathu
ஒரு செங்குத்து bheem ற்கு குறைந்த பட்சம் எத்தனை கம்பிகள் போட வேண்டும். 4 கம்பிகள் வைத்தால் போதுமா?
செங்குத்தாக வருவது பீம் இல்லை. Column/பில்லர்/தூண் என கூறுவோம். கிடைமட்டமாக இருப்பதுதான் பீம் (Beam)/ உத்திரம் என்போம்.
Column, beam இரண்டிற்கும் குறைந்தபட்சம் 4 கம்பிகள் இருக்க வேண்டும். கம்பி வரைப்படம் டிசைன் செய்து பார்க்கும் போது தான் எத்தனை கம்பிகள் என்ன size கம்பி என முடிவு செய்ய முடியும்.
@@ErKannanMurugesan எங்க engineer கம்பி வரை படம் தரவில்லையே Sir
Reinforcement paththi
This is grade beem
காலம் இடைவெளி அதிகமாக இருக்கிறதே ஏன் நண்பா?
தரைத்தளம் வணிக ரீதியாக பயன்படுத்த வேண்டி, உள்ளே இரண்டு பில்லர் மட்டும் வரும்படி வீட்டின் உரிமையாளர் கேட்டுக்கொண்டார். அதன்படி கம்பி வரைப்படம் தயார்செய்து வேலை நடைபெறுகிறது
Thalaivare engooru
This is grade beam
Sir it's grade beam not plinth beam
ok er. 😅
Super sir