TVS Jupiter முன்னாடி Scooty, super excel மாதிரியான வண்டிகள் introduce செஞ்சு, அது பல வருடங்களாக நல்லா ஒடிட்டி தான் இருக்கு. TVS இந்தியா ஓட இரண்டாவது மிக பெரிய டூ வீலர் manufacturer. உலகின் ஐந்தாவது பெரிய manufacturer.. கிட்ட திட்ட 80 நாடுகளுக்கு ஏற்றமதி செய்றாங்க. அவுங்க R&D ல நல்ல concentrate செஞ்சு product improvise பண்றாங்க.. so நல்ல தான் இருக்க வேண்டும்
Tvs jupiter 125cc future irrunthalum. Engine smooth illa vibration than irruku. Connectivity issue irruku. Fuel tank la fuel full aha fill pana mudiyala.
Super review sir...👌👍
Thanks. Kindly subscribe for more such interesting contents.👍
Hero destini 125 xtec review panunga sir.....
Useful review, all aspects covered. Looking forward to seeing more videos!
nice
Which is best for all home use Jupiter 125 or activa 125 ?
Each of them are unique. I'd suggest Activa 110 if it's fr day to day usage. If you need more consulting reach us out in Instagram.
50k kms ஓட்ட விட்டு review பன்னுங்க
கண்டிப்பா 50K kms ஓடின வண்டி கிடைச்சா review பன்னரோம்.
Well Explained,kudos
Engine life எப்படி இருக்கும்...
Honda Engine மாதிரி இருக்குமா..?
TVS Jupiter முன்னாடி Scooty, super excel மாதிரியான வண்டிகள் introduce செஞ்சு, அது பல வருடங்களாக நல்லா ஒடிட்டி தான் இருக்கு. TVS இந்தியா ஓட இரண்டாவது மிக பெரிய டூ வீலர் manufacturer. உலகின் ஐந்தாவது பெரிய manufacturer.. கிட்ட திட்ட 80 நாடுகளுக்கு ஏற்றமதி செய்றாங்க. அவுங்க R&D ல நல்ல concentrate செஞ்சு product improvise பண்றாங்க.. so நல்ல தான் இருக்க வேண்டும்
Tvs jupiter 125cc future irrunthalum. Engine smooth illa vibration than irruku. Connectivity issue irruku. Fuel tank la fuel full aha fill pana mudiyala.
Appreciate your inputs. I am sure it will help other viewers. Thanks for watching our videos. Kindly Subscribe and share.👍