"அந்த வலி என்னால தாங்க முடியல..😥" Youtube-ல் கலக்கும் Yogambal Sundar Emotional பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 114

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  11 місяців тому +13

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @annampoorani9962
    @annampoorani9962 11 місяців тому +6

    அம்மா நானும் உங்களைப் போன்றே வலியில் அவதிப்படுபவள்.
    கடந்த மூன்று ஆண்டுகளாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளிய எளிய முறை உடற்பயிற்சி மூலம் வலியில் இருந்து மெள்ள விடுபட்டு வருகிறேன்.
    இரவு உணவு ஏழு மணிக்கு முன் உண்டு வருவதும் நலம் பயக்கும்
    வாழ்க வளமுடன்

  • @sasikala3858
    @sasikala3858 11 місяців тому +14

    இவ்வளவு அருமையாக சமைக்கும் உங்கள் கையில் காமாட்சி அம்பாளுடன் சேர்ந்து நர்தன கணபதியும் இருக்கிறார்

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 11 місяців тому +5

    சூப்பர் மிக்க
    அருமை
    முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க

  • @krithikakumaravel6109
    @krithikakumaravel6109 11 місяців тому +6

    அம்மா உங்க வீடியோவை பார்த்தாலே ஒரு உற்சாகம் கிடைக்கிறது. உங்கள் சமையல் மிகவும் அருமை 🎉🎉

  • @usharaj3691
    @usharaj3691 11 місяців тому +3

    அக்கா, உங்கள் சிரிப்பிற்கு பிறகு இவ்வளவு சோகம் இருக்கும் என்று நான், நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஏனெனில் உங்கள் சிரிப்புப்புடன் கலந்த உங்களின் பேச்சிற்கு நான் ஒரு பெரிய ரசிகை. உங்களின், இந்த பயணத்திற்கு எங்களின் வாழ்த்துக்களும், நன்றிகளும் 🙏

  • @padmammuthu1290
    @padmammuthu1290 11 місяців тому +14

    ❤super ma!
    நீங்க சமைக்கும் முறை ,எல்லோருக்குமே சமைப்பதில் ஆர்வம் வந்து விடும்.
    மலர்ந்த, சிரித்த முகம் உங்களுக்கு வரம்.🎉

  • @ramaswamysooriyagandhi5238
    @ramaswamysooriyagandhi5238 11 місяців тому +1

    இதுநாள் வரைபலவகைஉணவுகளைத்தந்தநீங்கள்நீடூழிவாழ்க❤
    இனஇஆரஓக்யம்சம்மந்தப்பட்ட உணவே மருந்தாக சிலவற்றை பகிர்ந்தால் நலம் சந்தோஷம் ❤

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 11 місяців тому +25

    உட்கார்ந்து சமைப்பது போல சமையல் மேடை அமைப்பது தான் சிறப்பு , கால் வலி முட்டி வலி பிரச்சினை வராமல் இருக்கும் எங்க வீட்டு கிச்சன் செட்டப் மாற்றி அமைக்க போகிறோம் 👍👍👍

  • @srividyas101
    @srividyas101 11 місяців тому +14

    அம்மா நான் உங்க சமையலுக்கு மட்டும் அல்ல சிரிப்பிற்கு அடிமை

  • @sharadathillainathan2478
    @sharadathillainathan2478 11 місяців тому +3

    Anbana Mami and anbana smile.Sweet is super Mami.❤❤

  • @premas.p5485
    @premas.p5485 11 місяців тому +6

    Mami you are so innocent

  • @PyKnot
    @PyKnot 11 місяців тому +5

    சாப்பிட்டு digestion ஆனப்புறம் தான் தெரியும். மாமி நீங்கள் பண்ணும் சமையலில் ஒரு richness இருக்கும்.

  • @chitraramasamy-z4b
    @chitraramasamy-z4b 11 місяців тому +7

    உங்கள் சிரிப்பிற்காகவீடியோபார்ப்பேன்நன்றி அம்மா❤

  • @sbhemalatha
    @sbhemalatha 10 місяців тому

    Thanks to Behindwoods Team. Great interview, I am huge fannnn of Yogambal Sundar Mam. May God Bless Her with all that she aspires for.

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 11 місяців тому +1

    U r really a dedicated lady.kudos to yr effort

  • @malamala-vq4fs
    @malamala-vq4fs 11 місяців тому +7

    Amma , my mum also having this issue Rheumatoid arthritis for past 20 over yrs..my heart goes to u amma ...dont stress urself

  • @vasanthymadhavan3090
    @vasanthymadhavan3090 10 місяців тому +1

    God bless you Amma.

  • @umasrinivasan2461
    @umasrinivasan2461 4 місяці тому

    Romba nanna irukku neengal discription le measurement um sonel na chinavalukku follow panna sougaryamaga irukkum

  • @jeewahema3264
    @jeewahema3264 11 місяців тому

    Namaskaram mami mekavum arumayana pathivu prasatham very very excellent explanation ambalin oru avatharam perfect neegal aarogeyamaka santhoshamaka deerga aaulodu erukkanum ambalin arul kadacham eppavum ungalukku kedaikkum

  • @r.soniyaramesh5385
    @r.soniyaramesh5385 11 місяців тому +2

    நீங்கள் super

  • @kanthimathi1000
    @kanthimathi1000 11 місяців тому +3

    We love you Mrs Yogambal Sundar. Praying for your good health always🙏🙏🙏

  • @bpkmsk
    @bpkmsk 11 місяців тому +1

    Mami take care of your health. Meenakshi and you are like sisters❤️

  • @mritula-nithyabalaji1844
    @mritula-nithyabalaji1844 11 місяців тому +2

    Mami,
    Really inspiring. Whenever festival nearing, no tension at all. When mami is there, no fear. Your videos are treasure to us. Thank you

  • @janakigopalan1992
    @janakigopalan1992 11 місяців тому +1

    Amma, you are very inspiring. I always refer to your videos for festivals & many many day to day cooking. I pray to God to give you good health & all the happiness. 🙏🙏

  • @sowmiya4146
    @sowmiya4146 11 місяців тому +1

    I just love her sooooooo much ❤

  • @ChithraRamanathan-m1v
    @ChithraRamanathan-m1v 11 місяців тому +2

    அருமை மேடம் 🙏

  • @rajanis1471
    @rajanis1471 11 місяців тому +1

    Mami, for athretis problems u please visit Thiruvasi temple near Trichy n recite thuni valar thingal padhigam.. miraculous results u will see

  • @MohanaBabu-x9f
    @MohanaBabu-x9f 11 місяців тому

    Amma Neenah top Dan. Vazga valamudan

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 11 місяців тому +4

    Mami 🙏👍 always all aspects recoking no Word's to talk practical simplicity first of all sense of humour எல்லாருக்கும் வராத ஒன்று God s gift to Mami,🙏 God bless you mami give healthy and happy life ❤

  • @pgunathas1507
    @pgunathas1507 10 місяців тому

    Such a blessed soul❤

  • @vjeeva123
    @vjeeva123 11 місяців тому +10

    Very innocent amma ❤

  • @kalavathyk7607
    @kalavathyk7607 11 місяців тому

    எனக்கும் இதே போன்ற வலி இருக்கு. அந்த வலி எப்படி இருக்கும் என்பதை நான் அறிவேன். நீங்கள் விரைவில் குணமாக இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

  • @kumudhavalli6622
    @kumudhavalli6622 11 місяців тому

    Amma always great amma recipis all very nice super exalent ❤❤❤❤❤

  • @subhadrabhaskar1281
    @subhadrabhaskar1281 9 місяців тому

    Very positive in all your approach

  • @rajalakshmigiridharan742
    @rajalakshmigiridharan742 6 місяців тому

    எந்த வேலை செய்கிறது அதில்கவனமிருந்தால்தான் அது மிகவும் நன்றாகயிருக்கும.

  • @lathanarayan117
    @lathanarayan117 11 місяців тому +2

    உங்கள நேரில் பார்க்கணும் mam அப்படியே நீங்கள் சிரிச்சிண்டே பேசறத பார்க்கணும் permission கிடைக்குமா mam?

  • @ParveenBanu-pc1yw
    @ParveenBanu-pc1yw 11 місяців тому

    எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும்

  • @priyadharshinisundararaj9711
    @priyadharshinisundararaj9711 11 місяців тому +3

    Amma. I wish you a healthy and ever smiling life ahead. You are my cooking dictionary😊

  • @cookeryrecipesramyab8923
    @cookeryrecipesramyab8923 7 місяців тому

    Get well soon Maami.With lots of Love from Chennai.❤

  • @subhadrabhaskar1281
    @subhadrabhaskar1281 9 місяців тому

    Very enterprising personality

  • @singlesoul3153
    @singlesoul3153 11 місяців тому

    Wish you speedy recovery mami. I want to see more of your sumptuous cooking. Wish you good health. Love from Malaysia.

  • @janakikrishnamoorthy5263
    @janakikrishnamoorthy5263 11 місяців тому +3

    Dear Yogambal Sundar, you are the most positive, delightful person I have come across in a long time. And your expertise in cooking is phenomenal. Pon malar naatram udaithu. Wish you and your family long lives with good health and cheer.

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 11 місяців тому +3

    Lovely episode and Gurudwara Prasadan.

  • @subashinir26
    @subashinir26 11 місяців тому

    Super 👍 interview.all ur team support 🎉 congratulations

  • @bhuvaneshwariathithan3037
    @bhuvaneshwariathithan3037 11 місяців тому +4

    Maami, you r great.All recipes and the way u present is awesome.I pray for ur health.

  • @radhaselvaraj6983
    @radhaselvaraj6983 11 місяців тому +3

    Namaskaram mami ❤❤

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 11 місяців тому

    Amma take care of your health but your smiling face is too great but you must not strain too muchma. God bless you, Kamakshis anugraham definitely you must have by the grace of her blessings.Thank you very much. God bless yr.daughter son inlaw,son and daughter in law.🎉🎉🎉❤❤❤❤❤

  • @mycrafts8139
    @mycrafts8139 11 місяців тому

    👍👌 Vaazhka valamudan.Oomsai,🙏

  • @nithyavenkat7634
    @nithyavenkat7634 11 місяців тому

    Mami eppavum En favourite 😊

  • @shriedevi2008
    @shriedevi2008 11 місяців тому

    Always wanted to know the personal side of Yogambal Mam..always loved her videos, her recipes..You are a guide to many of us and now an inspiration as well!! We all love you Mam... Thank you Behindwoods 02 for this interview!

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et 11 місяців тому +1

    சூப்பர் மாமி🙏

  • @gopigemini9904
    @gopigemini9904 11 місяців тому +2

    God bless you mam❤

  • @subashinir26
    @subashinir26 11 місяців тому

    Excellent family ❤ hat's off

  • @meenakshichandrasekaran4040
    @meenakshichandrasekaran4040 11 місяців тому

    Super inspiring ma🙏🏻🙏🏻

  • @sdmchef74
    @sdmchef74 11 місяців тому +2

    It's shows your dedication and awesome mam❤

  • @lalithasriram7112
    @lalithasriram7112 11 місяців тому

    Very nice kadai prasadam. Thank you Amma.

  • @Maniamutha-jo9wd
    @Maniamutha-jo9wd 10 місяців тому +1

    அக்கா எங்க ஊரு கும்பகோணம் பாலக்கரை எனக்கு 2014 ஆம் ஆண்டில் இருந்து எச்ஐவி பாசிட்டிவ் உள்ளது அக்கா எனக்கு உதவி பண்ணுவீங்களா அக்கா என் மனைவி ரொம்ப கஷ்டப்பட்டு வருகிறார் என் பையன் 9 வகுப்பு படித்து வருகிறார் அவருக்கு வசதி இல்லை எங்களுக்கு சாப்பிட்டுக்கு ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறோம்அக்கா11 வருடம் ஆகிறது எச் ஐ வி பாஸ்டியீ வந்து எனக்கு உதவி பண்ணுவீங்களா அக்கா

    • @YogambalSundar
      @YogambalSundar 9 місяців тому

      தாங்கள் விவரம் chefyogasundar@gmail.com அனுப்புங்கள்

  • @sowmyaiyer1504
    @sowmyaiyer1504 11 місяців тому +1

    Super mami 🎉

  • @nimmyisaac6097
    @nimmyisaac6097 11 місяців тому

    I like your smile

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 11 місяців тому

    Super Mami 🎉🎉🎉

  • @seethalakshmi87
    @seethalakshmi87 11 місяців тому

    Soooooper sweet. 🎉👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏😀😀😀😀😀

  • @nammachannel1
    @nammachannel1 11 місяців тому

    We Love You Madam. We pray for your good Health and speady recovery.Thank you

  • @nirmalanatarajan4730
    @nirmalanatarajan4730 11 місяців тому +6

    Mami your are truly an inspiration for me. Apart from being the most amazing cook with a diverse set of recipes you display great devotion dedication simplicity love and generosity. They flow through in your manner and words and the self effacing humour is so appealing and touching. Thank you for your great service to humanity.

  • @ssbama1705
    @ssbama1705 11 місяців тому +1

    Awesome madam

  • @swarnalathakrishna1722
    @swarnalathakrishna1722 11 місяців тому

    Namaskaram sweet (always)mami. ❤😊

  • @mrskip4439
    @mrskip4439 11 місяців тому

    Excellent preparation

  • @vibesofsai
    @vibesofsai 11 місяців тому

    You are simply great,and I love you so much . Sai ram .I do all by myself but no editing as Sai baba told me to do it very natural ..All the best ma. Sai ram

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 11 місяців тому

    Amma God bless you you are Best cooking 🙏🙏🙏👍👍👍❤️❤️❤️🌹

  • @keerthanasuresh5434
    @keerthanasuresh5434 11 місяців тому

    Thank you

  • @shantispark2791
    @shantispark2791 11 місяців тому

    Superb mom ❤❤❤❤❤ will try this dosh 😊

  • @Jane22245
    @Jane22245 11 місяців тому

    Supermami🎉🎉🎉

  • @shamalas422
    @shamalas422 11 місяців тому

    ❤ u sooooooooooooooo much ammmmmmmmmma

  • @chitras884
    @chitras884 11 місяців тому

    God be with you ma🙏🙏🙏🙏🙏

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 11 місяців тому

    Takecareamma❤❤

  • @namitaaline6156
    @namitaaline6156 11 місяців тому

    ❤❤❤

  • @TamilBoysYT
    @TamilBoysYT 11 місяців тому

    I follow your measurements for pongal... very tasty.... Thank you....God is with you...

  • @ParveenBanu-pc1yw
    @ParveenBanu-pc1yw 11 місяців тому

    உங்களை நான் பார்க்க வேண்டும்

  • @yashaswinishrigopalan9717
    @yashaswinishrigopalan9717 11 місяців тому

    Love you mami. Have learned cooking only by watching ur videos

  • @kanthimathi1000
    @kanthimathi1000 11 місяців тому

    👌👌👌❤😍😘

  • @SaviSrini
    @SaviSrini 11 місяців тому

    Super mami

  • @rajeswarir7363
    @rajeswarir7363 11 місяців тому

    Take care mam

  • @saiprakashbalasubramanian9057
    @saiprakashbalasubramanian9057 11 місяців тому

    Sairam Madam. You are very positive. Wishing for good health🎉

  • @shanthiraman2802
    @shanthiraman2802 11 місяців тому

    Yummy prasadam Mami😋😋

  • @malar_seenu
    @malar_seenu 11 місяців тому

    Pavam Ma Ninga.God is Great.🙏🙏🙌🙌.My Blessing Ma.

  • @alamelurraghunathan6146
    @alamelurraghunathan6146 11 місяців тому

    Super mam

  • @sandhyapingle8204
    @sandhyapingle8204 11 місяців тому

    Mami , wheat flour halwa also like this .

  • @monicapriyasusanjoshua4954
    @monicapriyasusanjoshua4954 11 місяців тому +6

    Anchor pls tie ur hair, don't you know when it's a cooking shoot need to tie ur hair?

  • @gowriradhakrishnan6344
    @gowriradhakrishnan6344 10 місяців тому

    என் அம்மா இந்த receipe ய சத்யராயண பூஜைக்கு பிரசாதமா பண்ணுவா. மாவ வருத்துட்டு அப்பறம் சுகர் சிரப் ல வேக வச்சுட்டு நெய் சேர்த்து கிளருவா.

  • @KrishnaVeni-ss2ni
    @KrishnaVeni-ss2ni 11 місяців тому +3

    Mami neenga college la gold medal Thane

  • @tnstudio9809
    @tnstudio9809 11 місяців тому

    Super Anna

  • @santhirajagopal9371
    @santhirajagopal9371 11 місяців тому +1

    You are not that old. Please don't mention it.

  • @subashinir26
    @subashinir26 11 місяців тому

    Nice jokes ❤

  • @usharaghavan2338
    @usharaghavan2338 11 місяців тому

    Akka akka you are really great..
    Really you are my role model.. Inspiration..
    Sometimes tears rolling down ..

  • @unknown-jr2mv
    @unknown-jr2mv 10 місяців тому

    Mami are you putting plastic spoon to take cashew

  • @punitharp267
    @punitharp267 11 місяців тому +1

    அம்மா சேனல்பேரு என்ன .உங்க

    • @jsms045
      @jsms045 11 місяців тому

      Yogambal sundar

  • @nayanikah.d.2718
    @nayanikah.d.2718 11 місяців тому

    Don't use aluminum vessel in kitchen please talk about this subject ji, Rajiv Dixit on u tube videos 😊

    • @User01029
      @User01029 9 місяців тому

      This is not aluminum. It’s a high quality non stick pan (no PFOA)

  • @mythilikannan7707
    @mythilikannan7707 11 місяців тому

    First like first comment super 👌

  • @19825
    @19825 11 місяців тому

    Anchor had mentioned her fault 😂😂😂😂😂😂😂

  • @Dhanu2013
    @Dhanu2013 11 місяців тому

    Amma sema tasty recipe ma