ஸ்ரீ திரௌபதி அம்மன் HD sri throwpathi amman

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 412

  • @SureshKumar-el3wh
    @SureshKumar-el3wh 4 роки тому +148

    எங்கள் குலதெய்வம் ஶ்ரீ திரௌபதி அம்மன் மிக சக்தி வாய்ந்த தெய்வம் எங்கள் அனைவரையும் காக்க வேண்டும் தாயே......🙏🙏🙏

    • @amalaj3324
      @amalaj3324 4 роки тому +4

      Sir, we don't know my husband Kula deivam. In nadi josiyam they said draupadhi Amman and no non veg god. I have doubt whether you will serve veg or non veg for draupadhi Amman

    • @chanderglobal5681
      @chanderglobal5681 3 роки тому +1

      Eantha ooru

    • @sivashankar9444
      @sivashankar9444 3 роки тому

      Veg

    • @jyasreet3676
      @jyasreet3676 3 роки тому +1

      Only strict veg for draupathi amman

    • @kishorpriya1280
      @kishorpriya1280 2 роки тому

      Enga Kula theivam kuda throwpathi amma than👍

  • @aruljothip7723
    @aruljothip7723 2 роки тому +28

    என் இஷ்ட தெய்வம் .....பாரதம் தந்த தாய் திரெளபதி .......மிகவும் சக்தி வாய்ந்தவல்..கருணை மிக்கவள்...கேட்ட வரம் தருபவள் என் தாய் திரெளபதி..

  • @vinothkumarvel8051
    @vinothkumarvel8051 2 роки тому +14

    ஒரு நாள் கூட இந்த பாடல் கேட்காமல் வாழ்க்கை போகாது இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் அம்மன் பாஞ்சாலி இந்த பாடலில் சிறப்புத் தரும் வசனம் எழுதி இயக்குகிறார் அவர்களுக்கு ஒரு நன்றி ரொம்ப அருமையா இருக்கு இந்த பாடல்

  • @ramachandrann3017
    @ramachandrann3017 5 років тому +40

    அருமையான குரல் வார்த்தை ஒரு வரம் உங்களுக்கு... எங்கள் எல்லையில் குடியிருக்கும் எங்கள் திரௌபதி அம்மன் ..பாடல் மிகவும் சிறப்பு..(எங்கள் ஊருக்கு அந்த அம்மா அமர்ந்து கொண்டு இருக்கிறார்...எங்களுக்கு பெருமை....

  • @MaduraVino
    @MaduraVino 8 місяців тому +6

    எங்கள் குலதெய்வமே எங்கள் குலத்தை காப்பாயே அம்மா திரௌபதி தாயே எப்போதும் உங்கள் மீது உள்ள பக்தியும் உங்கள் ஞாபகமும் என்றும் எங்களை விட்டு மறையாமல் காத்து நிற்பாய் அம்மா❤❤❤❤❤❤😢

  • @vsjeethathishraaadheev5481
    @vsjeethathishraaadheev5481 4 роки тому +21

    எங்கள் குல தெய்வம்..இது எங்கள் ஊரின் (இலங்கை ) பாண்டிருப்பு திரௌபதை அம்மனின் பாடல் என்பதில் பெருமையா உள்ளது .. Pandiruppu Throwpathi Amman Kovil, Sri Lanka 😍

  • @ManiKandan-tu1mp
    @ManiKandan-tu1mp 4 роки тому +12

    அருமையான பாடல் எங்கள் குலதெய்வம் துரோபதி அம்மன் தஞ்சை மாவட்டம்

  • @mahendrananand5666
    @mahendrananand5666 Рік тому +3

    இந்த பாடல் கேட்கும் போது உடல் சிலிர்த்து போகும் திரெளபதி தாயே🔥🔥🙏🙏

  • @elangovanpremalatha2192
    @elangovanpremalatha2192 4 роки тому +89

    தினமும் இந்த பாடலை கேட்பவர்கள் லைக் செய்யுங்கள்

  • @thangarajs2017
    @thangarajs2017 5 років тому +15

    எங்கள் குலதெய்வம் அருள்மிகுஸ்ரீதிரெளபதை அம்மன் மங்களம் போற்றி நமக.....

  • @gopalraju1974
    @gopalraju1974 5 років тому +16

    அனைவரும் நலமாக வாழ அருள் புரியனும் தாயே திரௌபதி அம்மா உன்னுடைய பிள்ளைகளை கட்டி காபந்து பன்னு தாயே எங்கிருந்தாலும் உ நெனப்புதா தாயி எல்லாரும் நல்லருகனும்

  • @radhakrishnankrishnamurthy8219
    @radhakrishnankrishnamurthy8219 4 роки тому +24

    எங்கள் குலதெய்வம் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் உத்தமபாளையம் தேனி மாவட்டம்
    ஓம் ஸ்ரீ திரௌபதி அம்பிகே போற்றி போற்றி ஓம்
    சரணம் சரணம் சரணம் அபயம் அபயம் தாயே

  • @ganesan.k2724
    @ganesan.k2724 7 місяців тому +2

    கேட்ட வரங்களை தரும் திரௌபதி அன்னை தாயே சரணம்

  • @muruganr2664
    @muruganr2664 3 роки тому +6

    எங்கள் குலதெய்வமே ஒரு ஆண் வாரிசு தர வேண்டும் என உன் மலர்பாதம் பணிந்து வேண்டுகிரேன் அம்மா தாயே

  • @anitharumugamanitha9713
    @anitharumugamanitha9713 2 роки тому +6

    எங்கள் குலதெய்வம் திரௌபதி அம்மன் திருவெண்ணை நல்லூர்.

  • @parthasarathipparthasarath2315
    @parthasarathipparthasarath2315 5 років тому +7

    நன்றி, நன்றி, நன்றி.
    இந்த பாடலை கேட்கும் போது எங்கள் ஊர்
    திருவிழா ஞாபகம் வருது
    மிகவும் பக்தி பரவசம் நிறைந்த பாடல்,
    நன்றி, நன்றி, நன்றி

    • @RajeshKumar-hb5oh
      @RajeshKumar-hb5oh 4 роки тому

      Rajeshkumar, mudaliar drowpathi Amman very nice and powerful God.

  • @radhakrishnankrishnamurthy8219
    @radhakrishnankrishnamurthy8219 2 роки тому +5

    நின்னை நினையாப்பிழையும்,நின்னை தொழாப்பிழையும் பொறுத்தருள்க தாயே ஓம் ஸ்ரீ திரௌபதி அம்பிகே போற்றி போற்றி போற்றி ஓம்

  • @veluyadhav2763
    @veluyadhav2763 5 років тому +33

    Engal kuladaiwam Draupadi Amman. Always bless all your family members.

  • @sitrarasugovindharaj4412
    @sitrarasugovindharaj4412 6 років тому +26

    ஸ்ரீ திரௌபதி அம்மன் பாடல்கள் அனைத்தும் அருமை

  • @AnbuAnbu-pf8zr
    @AnbuAnbu-pf8zr 8 місяців тому +5

    எங்கள் குலதெய்வம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்.போளுர்சாலையில் உள்ளது. திரௌபதி அம்மன் போற்றி போற்றி போற்றி .❤

  • @radhakrishnankrishnamurthy8219
    @radhakrishnankrishnamurthy8219 4 роки тому +18

    எங்கள் குலதெய்வம் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் துணை அபயம் அபயம் அபயம் சரணம் சரணம் சரணம்

  • @loganathananitha5738
    @loganathananitha5738 4 роки тому +30

    என் அன்பு தாய் 🦁திரெளபதி அம்மன்❤🙏🙏

  • @sujathasagadevan
    @sujathasagadevan 3 місяці тому +3

    எங்களது குலதெய்வம் திரெளபதிஅம்மன், திருவண்ணாமலையில், செங்கம் ரோடு, மேல்பள்ளிபட்டு ஊரில் எங்க திரௌபதி அம்மா இருக்காங்க. 🙏🏻🙇🏻‍♀️🙏🏻

  • @sitrarasugovindharaj4412
    @sitrarasugovindharaj4412 6 років тому +37

    ஸ்ரீ திரௌபதி அம்மன் காவல் தெய்வமாக விளங்கும் ...முத்தால் ராவுத்தர் பாடல்கள் கிடைக்கவில்ல... ஆவண செய்ய வேண்டும்.... நன்றி

    • @Sakthivel14Iw
      @Sakthivel14Iw 5 років тому +1

      திரௌபதி அம்மன் காவல் தெய்வமா இது என்ன புதுசாக இருக்கு 🤔🤔🤔 நான் வன்னியர் படையாச்சி எங்கள் குல தெய்வம் திரௌபதி அம்மன் தான் ஆனால் நீங்க சொல்ர மாதிரி காவல் தெய்வம்லாம் இல்ல 👎👎👎

    • @leninseenivasan1582
      @leninseenivasan1582 4 роки тому

      Unmai anna

    • @leninseenivasan1582
      @leninseenivasan1582 4 роки тому

      Atharkku enna seiya vendm please call 9994721939

    • @guru.ractionking8300
      @guru.ractionking8300 3 роки тому +2

      Muthaal ravuthar songs venum

  • @Akshaya-oy5zh
    @Akshaya-oy5zh Рік тому +6

    uyrie 🙏 my hope 🙏 my boldness 🙏 my Amma ❤️ திரெளபதி அம்மா 🙏🙏 என் அன்பு திரெளபதி அம்மா மட்டும் தான் 💯❤️ என் மனம் வலிக்கும் போது எப்போதும் எனக்கு இருக்கும் ஒரே ஆறுதல் ❤️ திரெளபதி அம்மா 🙏😭 மட்டுமே தான் 💯 அம்மா இல்லை என்றால் நான் இல்லை 💯😭 அம்மா தாயே திரெளபதி அம்மா 🙏 நீ எப்போவும் என் கூடவே இருந்த போதும் தாயே திரெளபதி அம்மா தாயே போற்றி போற்றி 🙏🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️😘😘😘😘 love you 😘😘😘 my Amma 🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @arockiamarypparanitharan5091
    @arockiamarypparanitharan5091 7 місяців тому +3

    என் உடல் நோயி தீர்க்க வாமா
    தாயே

  • @artworld7064
    @artworld7064 2 роки тому +11

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் 🙏🙏 அம்மா.......

  • @kirubakaran2034
    @kirubakaran2034 2 роки тому +25

    எங்கள் குலத்தின் தேவதை வீர பாஞ்சாலி திரௌபதி தாயே...🙏🙇

  • @vinothkumarvel8051
    @vinothkumarvel8051 2 роки тому +4

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் அருமை அருமை மிகவும் அருமை

  • @Sakthivel14Iw
    @Sakthivel14Iw 5 років тому +78

    எங்கள் குல தாயே குல தெய்வமே திரௌபதியே 🙏🙏🙏🙏

  • @Mr_Innocent__
    @Mr_Innocent__ 18 днів тому +1

    Om Sri Drauphadi Amman Thunai

  • @anbum7573
    @anbum7573 6 років тому +20

    super en kulathevam panchali amman arjunnan veetu vagayaruku entha song just nandri vellore mavattem arcot vatem

    • @srinivasant3800
      @srinivasant3800 6 років тому

      Anbu M nanum vellore DT
      Enga kula Sami panjali amma

  • @radhakrishnankrishnamurthy8219
    @radhakrishnankrishnamurthy8219 3 роки тому +3

    நன்னை நினையாப்பிழையும்,நின்னை தொழாப்பிழையும், எல்லா பிழைகளையும் பொருத்தருள்க தாயே

  • @sathyasathya-bj2eu
    @sathyasathya-bj2eu Рік тому +3

    என் இஷ்ட தெய்வம் என் தாய் திரெளபதி எங்க ஊர் அதிராமபட்டினம் கரையூர் தெரு

  • @SathiyaPrakash-nq6wd
    @SathiyaPrakash-nq6wd 5 місяців тому +2

    Kuladeivam nagnampatti sri draupthi ammane enrum thunai

  • @mayilaudio
    @mayilaudio 4 роки тому +5

    திரௌபதி அம்மன் பாடல் சிறப்பு சிறப்பு

  • @muruganr2664
    @muruganr2664 2 роки тому +2

    ஓம் ஸ்ரீ திரௌபதி அம்மா தாயே போற்றி... நம் குலம் தழைக்க ஒரு ஆண் வாரிசு தந்தருலுங்கள் தாயே.

    • @incognitouser8256
      @incognitouser8256 Рік тому

      Apo ponnu porantha vamsam mudinjiduma boomer

    • @SankaviSankavi-km1mc
      @SankaviSankavi-km1mc 6 місяців тому

      அம்மா கைவிட மாட்டாங்க ஆண் வாரிசு இருக்கும் திரெளபதி அம்மன் வாக்கு நம்பிக்கை வேண்டும் அண்ணா 🙏🙏🙏

  • @kirubakaranm180
    @kirubakaranm180 2 роки тому +3

    எங்கள் குலதெய்வமாக விளங்கும் எனதிரிமங்லம் ஸ்ரீ திரௌபதி அம்மன் தாயே போற்றி போற்றி

  • @rtyy4605
    @rtyy4605 4 роки тому +7

    பாஞ்சாலி அம்மன் என் குலதெய்வம்

  • @kamalakannans2287
    @kamalakannans2287 5 років тому +64

    எங்கள் குல தெய்வம் திரௌபதி அம்மன் புதுக்கோட்டை மாவட்டம்

    • @Sakthivel14Iw
      @Sakthivel14Iw 5 років тому +1

      நீங்க எந்த சமூகத்தை சார்ந்தவர் என்று சொல்லுங்கள் நண்பா

    • @dhadhayani2562
      @dhadhayani2562 3 роки тому

      Igyi0igfhi

    • @kamalakannans2287
      @kamalakannans2287 2 роки тому

      முத்தரையர்

  • @sambandama.g3418
    @sambandama.g3418 3 місяці тому

    எங்களின்.குலதெய்வமான.அண்ணை.திரௌபதைஅம்மன்தாயேபோற்றி

  • @r.sivagamir.sivagami8383
    @r.sivagamir.sivagami8383 5 років тому +7

    Entha song ketta enakku manasu nimmathiya irukku

  • @mintamil9195
    @mintamil9195 2 роки тому +17

    எங்கள் குலத்திற்கே தெய்வம் திரெளபதி 💛❤️ 🔥........

  • @santhoshsubbu7115
    @santhoshsubbu7115 3 роки тому +7

    எங்கள் குலதெய்வம் திரெளபதி அம்மா எங்கள் குடும்பத்தை காப்பாற்று அம்மா தாயே துணை போற்றி போற்றி 🔥🙏🙏🙏🙏🙏

  • @yamunasathish3014
    @yamunasathish3014 5 років тому +17

    Ayya draupathi amma engala thayanaval neraya songs upload panunga please

  • @jayavelthirujayavel3201
    @jayavelthirujayavel3201 3 роки тому +2

    அம்மா எங்கள் குல தெய்வம் கடலூர் மாவட்டம் சந்திகுப்பம் ஸ்ரீ திரௌபதி அம்மன் மிகவும் சக்திவாய்ந்தஅம்மன் இங்கு சித்திரை மாதம் பூமிதி திருவிழா மிகவும் சிறப்பானது இந்த ஊர் புதுவைமாநிலம் வில்லியனுர் பக்கத்தில் அமைந்துள்ளது இப்படிக்கு அ. ஜெயவேல் 🙏🙏🙏

  • @balusmmsaya3819
    @balusmmsaya3819 3 роки тому +6

    என் குலதெய்வம் உன்னை பார்த்தால் எல்லாம் கஷ்ட்டம் எல்லாம் மறைந்து போகுது...

  • @gowthamilatha2787
    @gowthamilatha2787 3 роки тому +8

    என் குலதெய்வம் திரௌபதி அம்மன் .தி.மாவட்டம் ஆரணி வட்டம் மாமண்டூர் கிராமத்தில் இருக்கும் என் குலதெய்வமே திரௌபதி அம்மன் தாயே போற்றி போற்றி

  • @Sakthivel-ei3ek
    @Sakthivel-ei3ek Рік тому +3

    ஓம் தர்மர் சமேத திரெளபதி அம்மா எங்கள் குல தெய்வம் துணை 🙏🏻🙏🏻❤️

  • @ranjinisethu1567
    @ranjinisethu1567 5 років тому +15

    En amma droupathi 😘 😘 😘

  • @ttruth240
    @ttruth240 3 роки тому +3

    Finally get to know draupathi Amman is my kula deivam 🙏

  • @ayyanarayyanar6037
    @ayyanarayyanar6037 6 років тому +23

    பாஞ்சாலி தாயே

  • @mahalakshmimanickam2444
    @mahalakshmimanickam2444 4 роки тому +4

    Amma thaya Thropathi I like my favourite song engal kulatheivam samy

  • @SaravananSaravanan-j4s
    @SaravananSaravanan-j4s 8 місяців тому +1

    🔥🔥🔥அக்னி தாய் திரௌபதி அம்மன் துணை 🙏🙏🙏

  • @kalpanap5221
    @kalpanap5221 3 роки тому +7

    After long back I'm find our kuladhaivam parents from salem we are settled in Bangalore so nowadays I'm going to Bangalore dharmaraya swamy temple God bless you all 🙏

  • @hariganesh5141
    @hariganesh5141 10 місяців тому +1

    Super songs ❤

  • @sambathb9943
    @sambathb9943 Рік тому +2

    எங்கள் குலதெய்வம் பாஞ்சாலி வாழ்க வளமுடன்

  • @srinivasansrinivasan4346
    @srinivasansrinivasan4346 4 роки тому +7

    எங்கள் குல தெய்வம் திரௌபதி‌அம்மன் தூக்கணம்பாக்கம்‌ கடலூர் மாவட்டம்.

    • @naptuthunai9051
      @naptuthunai9051 Рік тому

      தாயே உங்கள் திருவடி சரணம்

  • @VikramVikraman-j3u
    @VikramVikraman-j3u Місяць тому

    எனதிரிமங்கலம் திரௌபதி அம்மன் தாயே போற்றி போற்றி

  • @jstales3324
    @jstales3324 4 роки тому +3

    om sri draupathy ambikhe namaha saranam saranam, engal kula daivam sri draupathy amman ,dharmaraja temple , uttamapalayam, theni district

  • @elangovanpremalatha2192
    @elangovanpremalatha2192 4 роки тому +4

    எங்கள் குலதெய்வம் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் கயப்பாக்கம்

  • @rajignanavel
    @rajignanavel 5 років тому +6

    👸அம்மா பாடல் அருமை😍

  • @s.logeshwari6590
    @s.logeshwari6590 46 хвилин тому +1

    Yanaku entha vari padikiramari type vanum please

  • @srinivasansrinivasan4346
    @srinivasansrinivasan4346 4 роки тому +3

    எங்கள்குலதெய்வம் கடலூர் மாவட்டம் தூக்கனம்பாக்கம். அக்னி தேவியை ‌போற்றி

    • @naptuthunai9051
      @naptuthunai9051 7 місяців тому

      தாயே திரொபதையே இன்னும் நான் உயிருடன் இருக்கிறேன் நிறைய போரியிடம் கடனையும் பெற்று அதனை திருப்பிக் கொடுக்க வேண்டும் (அல்லது) வேண்டாமா நீங்கள் என் குலதெய்வம்

  • @PraveenKumar-fk5km
    @PraveenKumar-fk5km 7 років тому +28

    Please Upload in More Dhrowpathi ammon Songs
    this song is excellent singer detials give me

  • @gandhimathigandhimathi8726
    @gandhimathigandhimathi8726 9 місяців тому +1

    திரௌபதி அம்மா தாயே விரைவில் எனக்கு குழந்தை பாக்கியம் தா அம்மா 🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪷🌺🪷🌺🪷🌺🪷🌺🌺🌺🪷🪷🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏

  • @muppudathik.k.v234
    @muppudathik.k.v234 6 років тому +5

    Tharmar sametha throupathi Amman thunnai. Nampiyavargalai aval endrum kai viduvathillai.

  • @radhakrishnankrishnamurthy8219
    @radhakrishnankrishnamurthy8219 6 років тому +7

    Engal Kula Daivam Sri Draupathy Ambikhe Namaha

  • @ManimalaSabapathy
    @ManimalaSabapathy 8 місяців тому

    எங்கள் குடும்பத்தை காப்பாற்றும்மா

  • @elangovanpremalatha2192
    @elangovanpremalatha2192 6 років тому +16

    Enga kula deivam en uyir throwbadhi Amman I love you amma

  • @r.sivagamir.sivagami8383
    @r.sivagamir.sivagami8383 5 років тому +6

    Engal vetu kula thai sri thorowpathi amman

  • @RaviRaj-ek3vr
    @RaviRaj-ek3vr Рік тому +5

    பாண்டவர் பத்தினி பாஞ்சாலி பதமலர் சரணம்❤🙏🔥🔥🔥

  • @radhakrishnankrishnamurthy8219
    @radhakrishnankrishnamurthy8219 2 роки тому +1

    எல்லா பிழைகளும் பொறுத்தருள்க தாயே

  • @srinivasansrinivasan4346
    @srinivasansrinivasan4346 3 роки тому

    தாயே ஸ்ரீ திரோபதை அம்மன்னுக்கு நன்றி நன்றி

  • @thelimedukanai6908
    @thelimedukanai6908 Рік тому

    தோகைப்பாடி. திரௌபதி அம்மன் போற்றி போற்றி போற்றி... 💐💐💐

  • @kirthishaamu
    @kirthishaamu 4 роки тому +10

    Thirowpathi amma 🙏🙏🙏

  • @krishnag3597
    @krishnag3597 5 років тому +2

    super paatu bro

  • @baskarann8457
    @baskarann8457 6 років тому +8

    My family God, nice temple, Erumapatti,Namakkal. Mirakkle God.

  • @suncreationtamizha1255
    @suncreationtamizha1255 4 роки тому +2

    Engal Kula deivam Draupadi Amman

  • @murugangopal4154
    @murugangopal4154 4 роки тому +2

    Enkal kulam kakkum thaye draboudi Amman thayein Arulal always bless us and all family members

  • @thanigaimalair5290
    @thanigaimalair5290 2 роки тому +3

    இந்தியாவில் முதல் திரௌபதி அம்மன் கோயில், திருவண்ணாமலை மாவட்டம், மேலச்சேரி கோட்டுப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது ஆதி திரௌபதி ஆவர்.

  • @ragothamangb4862
    @ragothamangb4862 6 років тому +24

    அன்பார்ந்த கலை குழுவினர் கலே தயவுசெய்து திரௌபதிஅம்மன் பாடல்கள் அதிகமாக வெளியிட வேண்டுகிறொம் தர்மகர்த்தா திரௌபதிஅம்மன் கோவில் கல்லை

  • @Vigneshkumar-dk9sc
    @Vigneshkumar-dk9sc 2 роки тому

    என் அன்பு தாய் எங்கள் குலதெய்வம் சிவகங்கை

  • @raguraguvaran7794
    @raguraguvaran7794 6 років тому +11

    Amma pen Manam kakka varuvai thayea 🌹🌹🌹🌹🌹

  • @annapoorani8723
    @annapoorani8723 5 років тому +10

    அன்னையே போற்றி 🙏🙏🙏

  • @rajubhai9481
    @rajubhai9481 3 роки тому +1

    எங்கள் குலதெய்வம் திரெளபதி அம்மன் பஞ்சாலி பண்மொழி

  • @KalaiVani-fz6xb
    @KalaiVani-fz6xb 2 роки тому

    Engal kula theivam Throwbathi Amman

  • @ragupathy8143
    @ragupathy8143 Рік тому

    எங்கள் குலதெய்வம் பரனுர் திரௌபதி அம்மன் கோவில் ஓம் போற்றி போற்றி

  • @suresh007r7
    @suresh007r7 2 роки тому

    தாயே திரௌபதத்தாயே.எணக்கு கால்வலி நல்லா குணமடைந்து நல்லபடியாக வேணடும் அம்மா தாயே நீதான் காத்தருளவேண்டும்அம்மாதாயே

  • @sundaramn1531
    @sundaramn1531 Рік тому

    பாடல் வரிகள் கிடைக்குமா

  • @mohanakrishnand8391
    @mohanakrishnand8391 5 років тому +2

    எங்கள் குல தெய்வம்
    ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயம்
    நாகிரெட்டி பாளையம் , ஈரோடு மாவட்டம்

    • @Sakthivel14Iw
      @Sakthivel14Iw 5 років тому

      நீங்க எந்த சமூகத்தை சார்ந்தவர் என்று சொல்லுங்கள் நண்பா

    • @mohanakrishnand8391
      @mohanakrishnand8391 5 років тому

      @@Sakthivel14Iw படையாச்சி தான் நண்பா

    • @Sakthivel14Iw
      @Sakthivel14Iw 5 років тому

      @@mohanakrishnand8391 நானும் படையாச்சி தான் நண்பா எங்க குல தெய்வமும் திரௌபதி
      தான் ஸ்ரீ திரௌபதி அம்மன் நாமக்கல் மாவட்டம்

    • @mohanakrishnand8391
      @mohanakrishnand8391 5 років тому

      @@Sakthivel14Iw சரி நண்பா

  • @thennukrishan
    @thennukrishan Рік тому +1

    சத்திரிய குல ராணி திரௌபதாதோவி பாஞ்சாலி அனைத்து குலத்தையும் வாழ வைப்பால்

  • @M.D.Sarava
    @M.D.Sarava Рік тому

    எங்கள் குல தெய்வம்.. மெய்யூர் திரெளபதி அம்மன் கோவில்

  • @mariyappanvel6781
    @mariyappanvel6781 4 роки тому +4

    எங்கள் குலதெய்வம்

  • @DharmaRaj-cq1id
    @DharmaRaj-cq1id 9 місяців тому +2

    அம்பாளின் பூஜகர் நான் எனது கிராமம் மாராயப்பட்டி

  • @babuj9146
    @babuj9146 2 роки тому

    ஓம் சக்தி திரௌபதியம்மன் போற்றி போற்றி

  • @kiruthigabaskar7843
    @kiruthigabaskar7843 Рік тому

    Yen kula theivamum entha amman than 🙏🙏🙏

  • @prashanthisrinivasan3551
    @prashanthisrinivasan3551 6 місяців тому

    Draupadi mata ki jai❤

  • @dhivya8551
    @dhivya8551 3 роки тому +2

    Engal Kulatheivam Draupathi Amman 🙏🙏🙏

    • @balusmmsaya3819
      @balusmmsaya3819 2 роки тому

      அம்மா போற்றி நம்ம குலதெய்வம் க

  • @ராஜகழுகன்
    @ராஜகழுகன் 2 роки тому

    எங்கள் குல தெய்வம் ....ஸ்ரீ திரௌபதை அம்மன் அரித்துவாரமங்களம்