தமிழ்நாடு BIG DEALAR இன் மதுரை M CARS HUP | தமிழ் 24/7

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 34

  • @அருமைதோழன்
    @அருமைதோழன் Місяць тому +6

    அண்ணா வீடியோ அருமையா இருக்கு அவன்கிட்ட அப்படியே கேளுங்களேன் சென்னையில எங்க கார் வாங்குறீங்க ஏன்னா எல்லா வண்டியும் சென்னை வண்டியா இருக்கு அதனாலதான் நான் கேட்கிறேன் நான் அங்கே போய் வாங்குவதில்லை😅😅😅 2 இலட்சம் 3 இலட்சம் எனக்கு கம்மியா அது கிடைக்கும் இல்ல😂😂😂

    • @muruganp8001
      @muruganp8001 Місяць тому +2

      OLX 😂😂😂😂😂

    • @அருமைதோழன்
      @அருமைதோழன் Місяць тому

      @@muruganp8001 அப்படியா சொல்றீங்க இல்ல ப்ரோ இவங்க இவ்ளோ அதிகமா விக்கிறாங்க கண்டிப்பா சென்னைல இதைவிட கம்மியா தான் இருக்கணும் எதுனா ஒரு வண்டி கூட அவங்க வண்டி ஊருல மதுர வண்டி இல்ல இல்ல எல்லாவற்றையும் சென்னையா தான் இருக்கு சென்னையில கண்டிப்பா மழையில அடிபட்டு எல்லாம் பாதி வண்டி பாதி விலைக்கு தான் இருக்கும் இவங்க வாங்கிட்டு வந்து 4 லட்சம் 3 லட்சம் எக்ஸ்ட்ரா வச்சு சொல்றாங்க அப்ப நம்ம சென்னை போய் வாங்கலாம் ஒன்னும் நம்மளுக்கு லாபம் தானே அதுக்குதான் இவங்களுக்கு கேட்கிறேன் சென்னையில எங்க வாங்கறாங்க கொஞ்சம் கேட்டு சொல்ல முடியுமா

    • @habi0721
      @habi0721 15 днів тому

      ​@@அருமைதோழன்நீயெல்லாம் வண்டி வாங்கவே மாட்ட சென்னை போகாத டோயோடா வண்டி உற்பத்தி பண்ணுற இடத்துக்கு போ அங்க இன்னும் கம்மியா கிடைக்கு நீயெல்லாம் ஜென்மத்துக்கும் வண்டி வாங்க மாட்ட 😂😂😂😂😂 😂😂😂😂வெட்டியா உக்காந்து கமெண்ட் போடுறத பாரு 😂😂😂😂

    • @அருமைதோழன்
      @அருமைதோழன் 15 днів тому +1

      @@habi0721 என்ன பண்றது உங்கள மாதிரி நானும் பணக்கார இல்லையே உங்கள மாதிரி மிக புத்திசாலியான இருப்பவர்கள் மட்டும் இங்கே வாங்கலாம் போல🤣🤣🤣

  • @PaulSivakumar-nh5sm
    @PaulSivakumar-nh5sm Місяць тому +2

    Suppar 🎉🎉❤❤ரேட் கூட இருக்கு

  • @vigneshvignesh5891
    @vigneshvignesh5891 Місяць тому +1

    Bro Naa pudusha yadukanunaa yankku lon taruvagala

  • @Nirmal83Singh
    @Nirmal83Singh Місяць тому +1

    வண்டி டீடைலா போடுங்க.

  • @viprithviprith2027
    @viprithviprith2027 Місяць тому

    Chevrolet Tavera t board irundha video podunga

  • @sundaramsundaram1255
    @sundaramsundaram1255 Місяць тому +1

    Very good sir By Sundar Dpi🎉

  • @mahendrakumarm9200
    @mahendrakumarm9200 Місяць тому +2

    ரேட் அதிகமா இருக்கு.... வண்டி எத்தன கிலோமீட்டர் ஓடிருக்குனு சொல்லி வீடியோ போடுங்க...

  • @balamuruganm1685
    @balamuruganm1685 Місяць тому

    இந்த மாதிரி சொன்ன உங்கள் சேனலில் எப்படி நம்பி வீடீயோவை பார்பது

  • @SAKTHIVEL-ss6kz
    @SAKTHIVEL-ss6kz Місяць тому +1

    Rate athikam

  • @rajeshvao1887
    @rajeshvao1887 Місяць тому +1

    Ethana lakhs km odi irukunu sola matra....

  • @alltimeministrychurchjebak60
    @alltimeministrychurchjebak60 Місяць тому +1

    Wow 👌 🎉

    • @Tamil24cars
      @Tamil24cars  Місяць тому +1

      Stay connected

    • @AravinthAravinth-n8v
      @AravinthAravinth-n8v Місяць тому

      உனக்கு என்ன பணம் வாங்கிட்டு promotion பன்ற jaldra தட்டாத ​@@Tamil24cars

    • @shahidafridi3261
      @shahidafridi3261 Місяць тому

      Broo naa onuu ungalathaa onuu Kaekuraen.Intha M cars shop laa neengaa genuine naa review pantrikilaa.Sollungaa broo​@@Tamil24cars

  • @thiruthiru6138
    @thiruthiru6138 Місяць тому

    Car. Run km very imporyent😔

  • @muruganp8373
    @muruganp8373 Місяць тому +1

    வண்டி விலை எல்லாம் ரொம்ப அதிகமா இருக்கு ப்ரோ

    • @அருமைதோழன்
      @அருமைதோழன் Місяць тому

      உனக்கு டாட்டா மகேந்திரா கம்பெனி காரர்கள் தான் லக்கி தாராளமாக போய் வாங்க ரொம்ப கம்மியா இருக்கும்😅😅😅

    • @AravinthAravinth-n8v
      @AravinthAravinth-n8v Місяць тому

      நீ அதை செல்லாத ​@@அருமைதோழன்

    • @அருமைதோழன்
      @அருமைதோழன் Місяць тому

      @@AravinthAravinth-n8v அப்ப நீ அதிகமா இருக்குன்னு சொல்லாத காரை பத்தி தெரியலனா மூடிகிட்டு இருக்கணும் அதை விட்டுட்டு ரொம்ப அதிகமா இதுக்குன்னு சொல்லக்கூடாது

    • @AravinthAravinth-n8v
      @AravinthAravinth-n8v Місяць тому

      நான் உன் கிட்ட சொல்லல உன் கார் நல்லா இருக்கு நா யார் என்ன சொன்னாலும் நீங்க yen சண்டை poduringaa மூடிக்கிட்டு இருக்கனும் என்பது ஒரு நல்ல மனிதர் சொல்லும் வார்த்தை இல்லை நானும் உன்னை போல பேசுவேன் ஆனால் நான் மனிதன் ஒரு தொழில் என்றால் 1000 விமர்சன வரும் அதற்காக நீ அந்நியன் போல மாறக்கூடாது இது உன்னிடம் ydho குறை இருக்கும் என்று நினைத்து கொள்வார்கள் பார்த்து யோசிக்க வேண்டும்

    • @AravinthAravinth-n8v
      @AravinthAravinth-n8v Місяць тому

      @@அருமைதோழன் நல்ல மனிதர் போல் நடந்து கொள்ளுங்கள் breather உங்கள் மனது புண் பட்டு இருந்தால் அதற்காக வருந்துகிறேன்

  • @manokara4223
    @manokara4223 Місяць тому

    In Chennai these cars are very cheap

  • @sundaramsundaram1255
    @sundaramsundaram1255 Місяць тому

    B

  • @AravinthAravinth-n8v
    @AravinthAravinth-n8v Місяць тому +1

    சென்னை வண்டி னு சொன்னால் அது rate கம்மி தான் ஆனா aeroplane ✈️ ரேட் soldra