@ShriramAutomall-Tirunelveli first of all owner details, how much owners and how much traffic fine and fc insurance details and vehicle make year and model, tyre condition, engine condition and etc.
அதாவது நீங்கள் விற்கும் வாகனங்கள் அனைத்தும் 70 முதல் 85 % வரை டீலர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஒரு சாமானியன் முழுத் தொகையையும் கட்டி வண்டி எடுப்பது கடினம். அப்படி நீங்கள் சொல்வது போல் கடன் வாங்க சென்றால் சிபில் தொல்லை. ஒரு தவணை செலுத்தாவிட்டாலும் உடனே சிபிலில் தெரிகிறது. உங்களிடம் பணம் கட்டி வண்டியை தேர்ந்தெடுத்து விட்டு பிறகு நிதி நிறுவனம் கடன் வழங்க மறுத்துவிட்டால்? கட்டிய பணமும் காலி. மன உளைச்சல் தான் மிச்சம்.
9442208838 this is my number. நாங்கள் எங்களுடைய கேட்லாக்கில் ஏலத்திற்கு விடும் வாகனங்களின் விபரங்களை தெரியப்படுத்தி கொண்டு தான் இருக்கிறோம். தாங்கள் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் மேலே கண்ட நம்பரில் தொடர்பு கொள்ளவும்.
கொவிட் 19 காலத்திற்கு பிறகு எல்லாருடைய சிபிலுமே குறைந்தது எல்லா நிதி நிறுவனமும் அறிந்த ஒன்று இருப்பினும் கடன் கேட்டு வந்தால் கொடுத்து விட்டு பிறகு ஒரு தவணை தவறினாலும் நாயை விட கேவலமாக நடத்துவது தானே நிதி நிறுவனங்களின் செயல். கடன் வாங்கி விட்டால் உங்களுக்கு அடிமை ஆகிவிடுகிறார்கள் வாங்கியவர்கள். "கடன் கட்ட துப்பில்லை" எதற்கு கடன் வாங்குறீங்க என்று கீழ் தரமாக பேசி. கடன் வாங்கியவரின் வீட்டின் முன்பு நின்று கூச்சலிடுவது இது தானே நிதி நிறுவன ஊழியர்களின் வேலை. கடன் வாங்கியவருக்கு உங்கள் நிதி நிறுவனம் மதிப்பளிக்கிறது என்று ஏதேனும் உறுதி உள்ளதா?
Super
Thanks
This is toooooo much, full details share with clearly.
Why sir. Which details do you need?
@ShriramAutomall-Tirunelveli first of all owner details, how much owners and how much traffic fine and fc insurance details and vehicle make year and model, tyre condition, engine condition and etc.
அதாவது நீங்கள் விற்கும் வாகனங்கள் அனைத்தும் 70 முதல் 85 % வரை டீலர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஒரு சாமானியன் முழுத் தொகையையும் கட்டி வண்டி எடுப்பது கடினம். அப்படி நீங்கள் சொல்வது போல் கடன் வாங்க சென்றால் சிபில் தொல்லை. ஒரு தவணை செலுத்தாவிட்டாலும் உடனே சிபிலில் தெரிகிறது. உங்களிடம் பணம் கட்டி வண்டியை தேர்ந்தெடுத்து விட்டு பிறகு நிதி நிறுவனம் கடன் வழங்க மறுத்துவிட்டால்? கட்டிய பணமும் காலி. மன உளைச்சல் தான் மிச்சம்.
9442208838 this is my number.
நாங்கள் எங்களுடைய கேட்லாக்கில் ஏலத்திற்கு விடும் வாகனங்களின் விபரங்களை தெரியப்படுத்தி கொண்டு தான் இருக்கிறோம். தாங்கள் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் மேலே கண்ட நம்பரில் தொடர்பு கொள்ளவும்.