Це відео не доступне.
Перепрошуємо.

நேர்மை மிகு உத்திராடம் நட்சத்திரம் | uthiradam natchathiram | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

Поділитися
Вставка
  • Опубліковано 24 вер 2020
  • Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

КОМЕНТАРІ • 303

  • @g.t.catherinemala1529
    @g.t.catherinemala1529 3 роки тому +15

    உண்மைதான் ஐயா...
    எடுத்த முடிவில் பின் வாங்கினது இல்லை.
    குழந்தை தன்மை, உடனே மன்னிப்பு கேட்பது.... Sema.. Super.. Ayya..!!

  • @keerthanav3822
    @keerthanav3822 3 роки тому +26

    Ayya unmayagha neengha correct uh solringha nan elaraum nambi kasta paduven valkaiyila...ipo dhan purinjukiten....ipo yarukitaum palagave koodadhu nu midivunpaniruken

    • @sundars195
      @sundars195 3 роки тому +2

      Elloraum namburathu thappu illa
      Nambikai ellor mealaum limit ku mela vaika koodathu...
      Sila pera mattum limit illama nambanum .
      Not everyone

    • @prabanjaniprabanjani8223
      @prabanjaniprabanjani8223 2 роки тому +1

      Adhu namma thalayeluthu😥😭😭😭😭

    • @soundaraponiyan8736
      @soundaraponiyan8736 2 роки тому

      Unmaithan. Nanum adippatturukn

    • @pavi100
      @pavi100 2 роки тому

      நம்பலாம் நம்ம குடும்ப உறுப்பினர்க மட்டும்

  • @OdinHardware
    @OdinHardware 3 роки тому +29

    Absolutely true, Being uthradam, I always feel I'm strongly connected to god

  • @sudhas5823
    @sudhas5823 3 роки тому +13

    இத்தனை நாள் உங்களமாதிரி ஒருத்தர் காத்தான் காத்திருந்தேன் சார் நீங்கள் தெய்வம்

  • @sankarijothi7358
    @sankarijothi7358 3 роки тому +11

    1. Kulanthai thanam
    2. Nerimaii
    3. Therrkamana mudivu
    4. Pugalchiku thaguthii
    5. Vettri , crt elame
    உண்மை,கடின உழைப்பு,நேர்மை, தனித்துவம், திறமை, விடாமுற்சி.....

    • @saraswathy9068
      @saraswathy9068 3 роки тому +2

      Inthe character irunthanale tan life nasamapoiruchi

    • @sankarijothi7358
      @sankarijothi7358 3 роки тому

      @@saraswathy9068but still we live, S ethuthan nama life

  • @Seyon369
    @Seyon369 3 роки тому +15

    Waiting for Uthiradam more than one month in your channel.
    90% right, you are a brilliant Astrologer.

  • @dharanivasi5295
    @dharanivasi5295 3 роки тому +6

    ஐயா தங்களின் குரலை கேட்கும் போது 20 வருடங்களுக்கு முன் எங்களுக்கு பாடம் எடுத்த வேதியியல் ஆசிரியரின் குரலை கேட்பது போல் இருக்கிறது. எங்களின் ஆசானை உங்களின் உருவத்திலும் குரலிலும் நான் காண்கிறேன். நன்றி குருவே.

  • @v.srajan9301
    @v.srajan9301 3 роки тому +11

    ஐயா நான் உத்திராடம் நட்சத்திரம்-4 மகர ராசி, மகர லக்னம். 23.12.1987 (9.am) அரசு வேலை கிடைக்குமா?

  • @whiteeaglear3684
    @whiteeaglear3684 Рік тому +1

    Correct 💯 Guru Ji..Naa Uthradam 4 paatham Doctor Padichitu iruka 3 month la mudika pora... Foreign la PG Panna try pannitu iruka...Neenga Solvathu 100% Unmai Guruji

  • @AsthiraAnitha
    @AsthiraAnitha 3 роки тому +3

    Correct nan china vayasyla ah romba bad habit irunthu, en parents ku ketta peyra vangi kuduthutan.. Now feel panran. En amma vala than job ku poran

  • @premasekher471
    @premasekher471 3 роки тому +1

    100% correct sir magaram uthradam,,,nenga nalla pugazrathula mayangiduvom pola irukku

  • @fbjanuckshahanaccount1687
    @fbjanuckshahanaccount1687 3 роки тому +12

    நான் உத்திராடம் நட்சத்திரம் மகரம் ராசி சிம்மம் லக்னம்

  • @glrvijay4285
    @glrvijay4285 3 роки тому +4

    Great sir 100/: unmai neenga sonnadu nandri thank you

  • @kumarkumarkumarkumar8946
    @kumarkumarkumarkumar8946 3 роки тому +22

    உத்திராடம் 2 பாகம் நீங்கள் சொல்வது உண்மை சார்..

  • @RamAgri
    @RamAgri 3 роки тому +2

    Arumai ,100% unmai sollirukinga

  • @naanyaar12
    @naanyaar12 Рік тому +2

    35 mela life sumugam nu ellaarum solreenga.. but close to 40 and facing the biggest and most complex problem of my life.. whole future looks destroyed.. while many predictions are close to truth.. this one aspect is not matching :(

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi8748 3 роки тому +11

    உத்திராடம் 3ம் பாதம். நெருங்கிய உறவே நம்மிடம் நடிக்கிறார்கள்?. சுயநலமாக இருக்கிறார்கள். பிலவ வருடமாவது நல்லா இருக்குமா சார்?

    • @user-wp9lq2mi6h
      @user-wp9lq2mi6h 3 роки тому

      ஹாய்....நானும் 3ம்பாதம்...

  • @sudhas5823
    @sudhas5823 3 роки тому

    சார் நீங்கள் சொல்வது 1000% எங்க குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பொருத்தமாக இருக்குங்க சார் கூட இருந்து பார்த்தீர்களா ரியலி சூப்பர் சார் நன்றி நன்றி நன்றி சார்

  • @veerakumarthangam6377
    @veerakumarthangam6377 3 роки тому +17

    மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரம்

    • @16.6mix5
      @16.6mix5 3 роки тому

      👍👍

    • @manimaran-hk4kr
      @manimaran-hk4kr 3 роки тому

      If I can we meet you have a great yu

    • @gansan7870
      @gansan7870 3 роки тому

      me

    • @padmadevir.padmadevi8748
      @padmadevir.padmadevi8748 3 роки тому

      ப்ளீஸ் இரக்கம் படாதீர்கள். அவர்கள் விதி என்று போய் கொண்டு இருங்கள். புகழ்வது எல்லாம் நம்மிடம் காரியம் சாதிப்பதற்க்கு. நட்பு விஷயத்தில் கவனம் கடைபிடித்தால் மகர ராசி Super than.

  • @endruminiyapugazh3736
    @endruminiyapugazh3736 3 роки тому +45

    புகழ்ச்சி க்கு மயங்கியும் இரக்க மனசாலையும் தான்ங்க இந்த புகழ் வீணா போனேன்.😭.

    • @yamiii4623
      @yamiii4623 3 роки тому +1

      Uthradama neenga super

    • @endruminiyapugazh3736
      @endruminiyapugazh3736 3 роки тому

      @@yamiii4623 ஏங்க.. வீணாய் போனதற்கு சூப்பர் சொல்றீங்களா??

    • @yamiii4623
      @yamiii4623 3 роки тому +1

      Aiyo sorry na athuku solala nanu uthradam nu Sona 😊

    • @endruminiyapugazh3736
      @endruminiyapugazh3736 3 роки тому +2

      @@yamiii4623 பரவாயில்லை. நா ஒரு ரொம்ம்ம்ப நன்றியுள்ள்ள்ள ஒரு ஜீவன்கிட்ட ஏமாந்து நாசமா போயி மண்ணா போயி குட்டிசுவரா போய்ட்டேன்.. அதான் விரக்தியின் பிரதிபலிப்பா நா அப்படி கேட்டேன்.. sorry. Don't mistake me.

    • @alexnadar7184
      @alexnadar7184 3 роки тому +4

      @@endruminiyapugazh3736 namla yaru moonjiku nera nalla thitdurangalo avangala tha nampanum nu nan ipotha purinjikitden.athan unmai bro.

  • @arunselvam5972
    @arunselvam5972 3 роки тому +13

    3 ம் பாதம்,மகரம் 100% உண்மை.

  • @vidhyasaravanan7522
    @vidhyasaravanan7522 3 роки тому +8

    U r always 100% true,keep doing

  • @janasabarish
    @janasabarish 3 роки тому +5

    3 ஆம் பாதம் கடுமையாக உழைத்தால் முன்னேறலாம். It's true

  • @babusundaram9296
    @babusundaram9296 3 роки тому +1

    மிகவும் அருமையாகச் சொன்னீர்கள் ஐயா மிகவும் நன்றி

  • @priyaramesh6095
    @priyaramesh6095 3 роки тому +3

    Semma super sir,very honest and disciplined. Pugaluku mayagathavar yaaru sir

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +2

    Very very thanks sir 🙏

  • @srivanthimuralidharan4448
    @srivanthimuralidharan4448 3 роки тому +2

    Uthradam 2. Am padham yarukavadhu after marriage life change achaa???

  • @alexnadar7184
    @alexnadar7184 3 роки тому +3

    Nan utthiradam 3aam patham.ennala mela padika mudila.thavarana friend ship.epavum thaniyave irunthutdu yarkitdeum pesama irukarathunala tha Nan vilangama poyitden.enna ellarum eamthuranga.ipatha konjam nallave understand ayitden.tholil sariya amaiyala.age 31 .neenga sonna ellaame unmai sir. Help me sir.

  • @s.s..5211
    @s.s..5211 3 роки тому

    Hi Sir,
    I am trying 250 times Sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @sureshs191
    @sureshs191 3 роки тому +2

    All correct. Super. I will conduct.

  • @gitaponsivakumar7672
    @gitaponsivakumar7672 2 роки тому +1

    நீங்கள் நல்ல சொன்ன

  • @jayasudharakshini1074
    @jayasudharakshini1074 3 роки тому +3

    Dhanusu rasi dhanusu lagnam uthradam 1 padham star romba kashta padren

  • @muthukumarsangeetha9865
    @muthukumarsangeetha9865 3 роки тому +1

    மிக அருமை குருவே.நன்றி

  • @naveenkamal4383
    @naveenkamal4383 7 місяців тому

    Super 👏

  • @r.rajkumar3602
    @r.rajkumar3602 3 роки тому +3

    ஐயா நீங்கள் சொல்வது மிகவும் சரியாக இருக்கிறது மிகவும் நன்றி ஐயா ❤️

  • @umaraghunathan4089
    @umaraghunathan4089 3 роки тому +3

    உத்திராடத்தில் பிறந்த எங்களின் அண்ணன் மகள் மிகவும் பிடிவாதம் கொண்டவர்களாக உள்ளாள்.தவறு செய்திடினும் மன்னிப்பு கேட்பதில்லை. பிறரை,பெரியவர்களை மதிப்பதில்லை.

  • @v.srajan9301
    @v.srajan9301 3 роки тому +3

    ஐயா, தந்தையை இழப்பது மகர ராசியினறா? (அ) மகர லக்னகாரறா?

  • @vnck786
    @vnck786 3 роки тому +4

    Perfect Sir

  • @keerthiharshu3935
    @keerthiharshu3935 3 роки тому +37

    Yaarallem uthiraadam vaanga pa nammale freinds aaikalam.... Yarayum nambavendam....

  • @taravindan222
    @taravindan222 3 роки тому +1

    Iyya nan uthiradam natchitram 4 vathu patham nan bank la tan Assistant Manager aga irukan
    Nenga correct solitinga 💕💕💕

  • @alexzander3686
    @alexzander3686 3 роки тому +1

    வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.

  • @shanthis9167
    @shanthis9167 3 роки тому +1

    ஐயா நான் மகர ராசி நான் கும்பலக்ணம்எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது எட்டு வருடம் ஆனா குழந்தை இல்லை ரொம்ப ரொம்ப மனசு வலிக்குது சார் நான் நிறைய ஏமாந்து ஏமாந்து போய்ட்டேன்

  • @jacquelinelorrant6438
    @jacquelinelorrant6438 3 роки тому +1

    அவ்வளவும் உன்மை என் வாழ்க்கை யில். குருவாய் ஏற்று தானம் செய்ய வேண்டும் என்று நான் நினைத்து இருந்தேன்.அதையும் நீங்கள் வாய் மொழியாக கூறியதை கேட்டு மனம் மகிழ்ந்தேன்.

  • @valliappansolayappan9916
    @valliappansolayappan9916 3 роки тому +4

    ஆனால் வெளிநாடு செல்வில்லைமற்றபடி அத்துனையும்சரி கல்வி யினால்மேன்மை

  • @senthiljana8792
    @senthiljana8792 3 роки тому

    சார் மகரலக்கனம்
    1 சந்திரன் உத்திராடம் 3
    2 கேது
    4 சனி நீச்சம்
    5 சுக்கிரன்
    6 சூரியன் செவ்வாயும்
    7 புதன் ஆயில்யம்
    8 ராகு
    தச திருமனம் லோட் ஆகும் மா

  • @senthilm4386
    @senthilm4386 Рік тому

    உத்திராடம்..3.செவ்வ்தசை..
    .மேரிட்.படிப்பு....உயர்காலேஸ்.
    ராகு தசை..உயர்.கம்பனியில்.வேலை

  • @ssaranya5755
    @ssaranya5755 2 роки тому

    Yes,sir neenga solrathu 100% unmai Yan life la Yan siruvayathu thiya ennam konda frd,,s Mulam Yan kalyanam valgai rompa mosamana nilamaila irunthan put eppa Yan valgai rompa nalla nilamaila irukkan

  • @satheeshxaviera1200
    @satheeshxaviera1200 3 роки тому +20

    என் வாழ்க்கையும் புகழ்ச்சியிலே வீணாப்போச்சு😭😭😭😭😭😭
    தெருவுக்கு வந்து விட்டேன்😭😭😭

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi8748 3 роки тому +6

    ஆவணி உத்திராட பெண்ணாக பிறந்து வாழ்க்கையில் மிக துன்பமே. பெண்ணாக பிறந்தாலே துன்பம் அதிலும் உத்திராடம் மிக மிக துன்பம். மகாலட்சுமி யின் நாள் என்கிறார்கள்.

    • @nandhakannan8388
      @nandhakannan8388 3 роки тому

      நானும் அதே நட்சத்திரம் அதே மாதம் அதே பெயர் அதே கஷ்டம் பொண்ணாக பிறந்ததால்

    • @Goshtkichu777
      @Goshtkichu777 3 роки тому

      Thulam rasi kalyanam neenga panna vendum

    • @padmadevir.padmadevi8748
      @padmadevir.padmadevi8748 3 роки тому +1

      Iya ontum puriyavillai. Thulam raci than kanavar. Visagam. Nan Uttiradam Magara raci. Sagada yogam yenpatha? Sapam yenpatha? Ego ego ego. Selfish.avanga brother sister athuthan avar kurumbam yenkirar. Unmai sirithum illai. Poi.poi.yellam poi. Nan avarukku kidaitha Adimai.

    • @padmadevir.padmadevi8748
      @padmadevir.padmadevi8748 3 роки тому

      Rtd aga pinnaum kunam maravillai.avarin yellam finance matter yellam sister than. Nan thinam thinam urimai ellatha Adimai aga valukiren.

    • @Jananegg
      @Jananegg 2 роки тому

      நானும் அதே உத்திராடம் நக்ஷத்திரம் படாத கஷ்டம் இல்லை. உத்திராடம் மாதிரி worst ஆன நக்ஷத்திரம் எதுவும் இல்லை.

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 9 місяців тому

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏 🙏✨✨🌹🌹

  • @jayalakshminandagopall7935
    @jayalakshminandagopall7935 2 роки тому

    Superb prediction Ayya. Nandri❤️🙏

  • @sureshs191
    @sureshs191 3 роки тому +2

    Thanks Anna. Super

  • @jayalakshmirajendran6516
    @jayalakshmirajendran6516 3 роки тому +3

    100% true..

  • @ststharan
    @ststharan 3 роки тому +2

    உத்தராடம் தனுஷ் ராசி செவ்வாய் மகரத்தில் உச்சம்

  • @chandpal397
    @chandpal397 4 місяці тому

    @naanyaar12. True! After 35 life become more and more tough and painful. Never believe these things true in my life. I have born in hospital so I am 100% sure about my date and time of birth 😢

  • @user-bx2es4rm6f
    @user-bx2es4rm6f 3 роки тому +1

    ஐயா தனுசு ராசி மிதுன லக்னம் உத்திராட நட்சத்திரம் 1 பாதம் ஐயா என் மகள் மகரம் ராசி மகரம் லக்னமும் உத்திராடம் நட்சத்திரம் 4 பாதம் ஐயா

  • @Sudhakarkum-cj8uq
    @Sudhakarkum-cj8uq 3 роки тому +1

    Arumayana pathivu ayya!

  • @mummymaskani
    @mummymaskani 2 роки тому

    Uthiradam 1 am paadham dhausha raasi risabam lagnam 26vayathagium innum thirumanam kai koodi vara maatingithu,velai um kidaika villa,ethilum naatamillai ,vazhkai yae veruththu vittath7

  • @janakijanu9884
    @janakijanu9884 2 роки тому

    Really true sir valka valamudan

  • @babypremkumar687
    @babypremkumar687 2 роки тому

    Thanks for your concern sir. Congratulations.

  • @umaranigovindarajan9796
    @umaranigovindarajan9796 2 роки тому

    Ummai arumai sir my son is uthiradam 4th padam thanks sir

  • @vanalakshmis122
    @vanalakshmis122 5 місяців тому

    14 10 1983 .6.30 am kovilpatti my date of birth my rasi natchathiram lakkanam say sir please.

  • @georgepeter1568
    @georgepeter1568 3 роки тому +5

    ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு வருகிறேன் ஐயா

    • @taravindan222
      @taravindan222 3 роки тому

      Iyya Devote God Vinayaka swamy. He is good for uthiradam star and lucky god of uthiradam star

  • @jagadeeshvikramc2516
    @jagadeeshvikramc2516 2 роки тому +1

    நானும் தான் அய்யா.. மிக்க நன்றி

  • @raviravi-pt5qj
    @raviravi-pt5qj 2 роки тому

    Unmai iyya..! Nalladhu, nandri, vanakkam.

  • @valliappansolayappan9916
    @valliappansolayappan9916 3 роки тому +1

    நன்றி ஐயா அப்படி யே நடந்ததைநடப்பதைஅப்படியே சொன்னீர்கள்

  • @kmohan4164
    @kmohan4164 3 роки тому +1

    Sir very good prediction

  • @alexnadar7184
    @alexnadar7184 3 роки тому +1

    Nallarukingala sir.nan magaram rasi,utthiradam natchathiram,viruchigam laknam.epo intha video poduvangannu wait pannen sir.

  • @venkatakrishna6730
    @venkatakrishna6730 3 роки тому +2

    Thanks unique points revealed neatly. All the best🤘

  • @JamunaDevi-t3d
    @JamunaDevi-t3d 5 днів тому

    மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரம் சிம்மம் லக்னம்......
    இரண்டாம் திருமணம் நடக்குமா ஐயா

  • @saravananvishnu9026
    @saravananvishnu9026 3 роки тому

    Hands of guru ji 100%true all the best ji

  • @jeevanathan.e485
    @jeevanathan.e485 3 роки тому +1

    உண்மை தான் ஆனால் .... மீண்டும் எழுமை வாழ்க்கைக்கே வந்து விட்டோம்

  • @vigneshathiyan8145
    @vigneshathiyan8145 3 роки тому +2

    மகரராசி உத்திராடம்4பா துலாலக்னம்

  • @The_positive_soul
    @The_positive_soul Рік тому

    Girl Kadam rasi ayilyam natchathiram mesham lakanam 2 pakam
    Boy makaram uthiratam nakshatra thulam laknam 2 pakam love marriage set aguma sir

  • @jayanthsindhe
    @jayanthsindhe 3 роки тому +1

    Pls share the link of abhijith nakstram

  • @nive2329
    @nive2329 2 роки тому

    enn kuzhandhai 12 years aadhu, thotadhukhu laam sorry ketpaan, epaiye yaaradhu praise panna podhum, rombha Kushi aayiduvaan

  • @MuthuKumar-ry3su
    @MuthuKumar-ry3su 2 роки тому

    Sir
    Na utradam -3 aam patham ... New game soldrathu 100 percentage ok ..but enakum enoda wife ku sanda romba perusaki 1.5 years ah appa veetula tha iruka ,nanga sera vaipu irukuma

  • @kanimozhi9735
    @kanimozhi9735 3 роки тому +2

    நீங்கள் கூறிய அணைத்தும் சாி யாக உள்ளது ஐயா

  • @user-mb8to9lx5l
    @user-mb8to9lx5l 5 місяців тому

    Naan dhanusu rasi, uthiraadam nakshatram,simma lagnam

  • @jamunass8339
    @jamunass8339 3 роки тому

    Congrats sir ... Keep doing ... Fact of fact ...

  • @gayathrimurugan23
    @gayathrimurugan23 3 роки тому

    Very true sir. Suggest good job ideas for this star.

  • @murugesantm560
    @murugesantm560 2 роки тому

    நான் எடுத்த முடிவை பின் வாங்கமாட்டேன் இது உண்மை. சரியா சொன்னீங்க ஐயா முருகேசன் உத்திராடம் முதல் பாதம் குமரி மாவட்டம் .

  • @priyangagr8592
    @priyangagr8592 2 роки тому

    Nice explanation sir it's true

  • @saravanasara8833
    @saravanasara8833 3 роки тому +1

    Thank you so much sir

  • @venkateshvenkyjr8634
    @venkateshvenkyjr8634 2 роки тому

    Sir , U r 200% crct....Myself uthiradam 4th padam & I am passionate in Teaching....Now I am working as Professor.....U r very crct

  • @rockyruthra9365
    @rockyruthra9365 3 роки тому +2

    Ippo kastapadravanga pinnadi super irruppanga ex
    Rajinikanth superstar he is utthradan nakshathra

  • @StanislausSoosairaju1969
    @StanislausSoosairaju1969 3 роки тому +1

    Exact! Nearly right!

  • @sumathis982
    @sumathis982 3 роки тому +1

    Really super sir

  • @rajkannan5545
    @rajkannan5545 3 роки тому

    Neega soltra elam nerla patha mari aputiye soltriga, super.
    Oru request
    Nxt my natcharam. Thiruvonam. Konjam nala alasi enakaha 30mint solugaaaaa sirrr

  • @sanbagavallimurugesan2538
    @sanbagavallimurugesan2538 3 роки тому +1

    Nandri. Iya.

  • @Ajimedia04
    @Ajimedia04 3 роки тому

    Ayya enaku jaathagam ilai na June 4 1996 eveng 7.15 birth aanen enoda rasi natchathiram clarification panunga sir

  • @sethumadhavan7485
    @sethumadhavan7485 3 роки тому +1

    Thank you sir🙏🙏🙏

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 роки тому +1

    Sir Vanakkam nalla irukingala...?

  • @vba2623
    @vba2623 3 роки тому +1

    Thanks sir

  • @Ravichandran-oh6zc
    @Ravichandran-oh6zc 2 роки тому

    Exactly Namaskaram sir.

  • @JayaLakshmi-ol2fo
    @JayaLakshmi-ol2fo 3 роки тому

    அருமையான பதிவு

  • @Abi-sp7ps
    @Abi-sp7ps 3 роки тому +1

    🙏Thank. you, sir🙏

  • @murugesantm560
    @murugesantm560 2 роки тому

    நன்றி ஐயா

  • @a.kumarasenthilvel8710
    @a.kumarasenthilvel8710 3 роки тому

    Danusu thulam lagnam ragudisai prediction pls also Kala sarpa thosam

  • @sindhumughi3920
    @sindhumughi3920 3 роки тому +1

    Super sir