'சென்னையை திட்டாதீங்க' | Writer Karan Karki Interview | Madras day Special | Chennai Day 2021

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2021
  • 'சென்னையை திட்டாதீங்க' | Writer Karan Karki Interview | Madras day Special | Chennai Day 2021
    #Aransei #MadrasDay2021 #Chennai382 #ChennaiDay2021 #MadrasDay2021 #MadrasDay #ChennaiDay #Chennai #Madras #HappyBirthdayChennai
    மக்களின் உதவியின்றி ஒரு சுதந்திர ஊடகத்தை கட்டமைப்பது
    இயலாத காரியம். ஆகவே, எங்களோடு
    கரம்கோர்க்க உங்களை அழைக்கிறோம்.
    UA-cam மூலம் உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
    அரண்செய் இணையதளத்தின் மூலம்
    சந்தா செலுத்த: www.aransei.com/monthly-subsc...
    வீடியோக்களை உடனுக்குடன் பெற அரண்செய் சேனலை Subscribe செய்யுங்கள்.
    Subscribe #Aransei​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ 👉 / aransei
    For Advertisement, Contact : 8939253034, arancommunication@gmail.com
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Follow our social media accounts for further updates:
    Website: www.aransei.com/
    Facebook: / aransei
    Twitter: / aransei
    Instagram: / aran.sei
    Join our Telegram Channel: www.t.me/s/aransei​​​​​​​​​​​...
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

КОМЕНТАРІ • 21

  • @dhuruvanrajapandi5679
    @dhuruvanrajapandi5679 2 роки тому +3

    தோழர் கரன் கார்கி அவர்களின் சென்னை பற்றிய பார்வை சுவரசியம்..பிரமாதம்.. வாழ்த்துக்கள் தோழர் .. 👌👏💐❤

  • @murani3480
    @murani3480 2 роки тому +1

    கரன் கார்கியின் சட்டடைக்காரி நாவல் தங்களின் சென்னை மண்னை இழந்து, வளங்களை பறிகொடுத்து நிற்கும் விளிம்பு நிலை மக்களின் உணர்வுகளின் வெளிச்சம். மிக அருமை.

  • @ganesanperiyasamy1350
    @ganesanperiyasamy1350 2 роки тому +2

    சென்னை மாநகரம் குறித்து தெளிவான விளக்கம், நல்ல பதிவு வாழ்த்துகள்!

  • @mohanmurali5634
    @mohanmurali5634 2 роки тому +1

    எனக்கு பிடித்த எழுத்தாளர் கரன் கார்க்கி அவர்கள் எழுத்திலும் பேச்சிலும் வல்லவர் கருப்பர் நகரம்

  • @mohanrajshanmugam9086
    @mohanrajshanmugam9086 2 роки тому +1

    மிக அருமையான பதிவு அண்ணா...

  • @sasisasi9290
    @sasisasi9290 2 роки тому +1

    சிறப்பான விளக்கம் அய்யா...

  • @albertm3285
    @albertm3285 Рік тому

    அருமை நண்பா...

  • @ranga9609
    @ranga9609 2 роки тому +1

    Nice interview!

  • @sudhaanandan2044
    @sudhaanandan2044 Рік тому

    During our school days we use have NCC parade in the place between Nehru stadium and My Ladies Garden. Nehru is a open stadium. Zoo was in adjacent to My Ladies Garden. Kannapar Thedal was open space where Circus used to be played. Moore market was a delight. Such beautiful days still lingers in my mind.

  • @passionindia4693
    @passionindia4693 2 роки тому

    தகவல்கள் மிரளவைக்கிறது. மகிழ்ச்சி தமிழ் உறவே

  • @vijayvikram100
    @vijayvikram100 2 роки тому +1

    👏👏👏👏👍🙏

  • @sathya6691
    @sathya6691 2 роки тому +2

    ❤️❤️❤️❤️

  • @VK0741
    @VK0741 2 роки тому +1

    Best'u ❤

  • @user-if3gg9ee6q
    @user-if3gg9ee6q 2 роки тому

    மிகச் சிறப்பு.

  • @enisamienisami9387
    @enisamienisami9387 2 роки тому +1

    சென்னை என்பது செம்மைச்சேரி.அதுதான் பெயர்.இன்றும் செம்மஞ்சேரி உள்ளது கருத்தாளரே.
    கு.சாலப்பன்..

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 2 роки тому

      இல்லை அண்ணா புலியூர் கோட்டம் தான் பழைய பெயர் சோழ மன்னரால் ஆட்சி செய்யப்பட்ட ஊர் தான் நம்ம சென்னை 🥰

  • @petercrosby923
    @petercrosby923 2 роки тому

    Br do you know BATLI , and Lorddital and beds kunjal which year they used?