லாவண்யா நீ அவங்க கூடவே தறையில இருந்து பேசுற விதம் நல்லா இருக்குது ம்மா நல்ல விஷயம் எங்க போனாலும் நாம அவங்க கூடவே அவங்களை மாதிரியே இருந்தா தான் அவங்க உள் மனசு தெரியும் அவங்களும் எந்த கூச்சமும் இல்லாமல் நம்ம கூட பழகுவாங்க நல்ல பழக்கம்மா👌🏼👌🏼👌🏼👌🏼
Great content, 5:20 what a statment!! 👊“Integrity is the seed for achievement. It is the principle that never fails.” ..👊ஐயாவுக்கு Salute!! The greatness of a man is not in how much wealth he acquires, but in his integrity and his ability to affect those around him positively. Cheers.
சின்ன குஞ்சு ஆசாரி சிரித்த முகமாய் பேசுகிறார் வாழ்க திறமையான ஆசாரியர்..... நன்றி
ஐயாவின் பேச்சில் தெரிகிறது அவரின் உண்மை தோற்றம் ஐயா வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏
சின்ன குஞ்சு ஆசாரியார் தொழில் திறமையும் நேர்மையான பேச்சு விஸ்வகர்மா இனத்துக்கே பெருமை திருப்பூர் விஸ்வகர்மா சமூகநல சங்கம் பாலகிருஷ்ணன்
எதார்த்தமான பேச்சு, சின்னகுஞ்சு கம்மாளர் ஐயாவின் பேச்சு அருமை...
இங்கும் ஜாதிதானா
கம்மாளர் என்றால் என்ன
@@vetrivelmurugan1942 கம்மியர்=engineer,foreman
place
வாழ்த்துகள் சகோதரி எதிர் பார்த்து காத்து கொண்டிருந்த கானொளி
தாராபுரம் சத்தி
எங்கள் மாமனார் எங்களுக்கு கடவுள் கெடுத்த வரம் வாழ்க வளமுடன்
Enna ma soltra .. un comments nalla patichu pathiya
Entha place
ஐயாவின் தொடர்பு எண் கொடுங்க
எந்த ஊருங்க
சூதுவாது இல்லாத யதார்த்தமான பேச்சு
உங்களை வணங்குகிறேன்
🎉😢❤
கடவுளை படைக்கும் கம்மாளனுக்கு இது பெரிதல்ல ஆசாரி மகன் டா.💯💯💯👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த மாதிரி வீரவசனம் பேசியே
சமூகம் அழிந்துவிட்டது.
லாவண்யா நீ அவங்க கூடவே தறையில இருந்து பேசுற விதம் நல்லா இருக்குது ம்மா
நல்ல விஷயம் எங்க போனாலும் நாம அவங்க கூடவே அவங்களை மாதிரியே இருந்தா தான் அவங்க உள் மனசு தெரியும் அவங்களும் எந்த கூச்சமும் இல்லாமல் நம்ம கூட பழகுவாங்க
நல்ல பழக்கம்மா👌🏼👌🏼👌🏼👌🏼
கொங்குப் பேச்சு அருமை...... எதார்த்தம்.....
மிக சிறப்பு அம்மா 🤝🤝🤝
ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
மிக சிறப்பு... அருமையான நேர்காணல்.... எதார்த்தமான பதில்கள்
வழக்குபாறை.காரர்...வாழ்காவளமுடன்.அய்யா
அய்யா சொல்றதை கேட்கும் பொழுது வண்டி வாங்கிற ஆசை அதிகமாகு து..நன்றி அய்யா
Kongu gounder mass pollachi coconut city 👌
My own grandfather is always great💕💕💕💕💕💕💕💕
Enga iruku bro
இவர் உடைய போன் நம்பர் தரவும்
Place
ஐயாவின் தொடர்பு எண் கொடுங்க
அருமையான காணொளி அக்கா
Enka akka ku antha peatchu antha varnanai panum vitham athan alagu🤩😍
Nalla. MAnidhar
வாழ்த்துக்கள் ஐயா
Akka ethu mathiri theni la yarathu erunthu video podunga akka
தொழில் பாதுகாப்பு அவசியம்
lavanya I like u r speach🤩🤩🤩
சூப்பர்சகோதரி
Un interview ellam arumaiya irukku kannu.. Aana romba expressions and shocking reactions ah kammi pannikitena., innum yaatharthama irukum..!! 🙏🏻💐
சிறப்புங்க
Video Vera level sister
Valzthukal
Great content, 5:20 what a statment!! 👊“Integrity is the seed for achievement. It is the principle that never fails.” ..👊ஐயாவுக்கு Salute!!
The greatness of a man is not in how much wealth he acquires, but in his integrity and his ability to affect those around him positively. Cheers.
Very good job
Supper🔥🔥🔥
ரொம்ப சூப்பர்
சூப்பர் லாவண்யா
எங்க ஊருக்கு பக்கத்து ஊர்க்காரர் நல்ல மனிதர் அவர் பேட்டி கொடுத்திருக்கிறார் திறமையான மனிதர்
ஐயாவின் தொடர்பு எண் கொடுங்க
@@kalirajchellamurugan1732 unga num anupuga ...
Mattu Lavi ah mass thaan ponga 🥂🔥
Akka ooru chipparai Pappy unga anna kida solli vangi kudu akka
ஐயா காணவே காத்திருக்கிறேன்...❤
அக்கா பவானி பொன்னுசாமி அண்ணா விசிட் பண்ணுங்க அக்கா ❤
வணக்கம் லாவண்யா ...... தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வண்டி செய்ய வருவது எங்க ஊரு தான்
Number iruka bro
எங்களுடைய வாழ்த்துக்கள்
அக்கா 575 like நான்......
Super 👌💯👍
இவரை தொடர்பு கொள்வதற்கு முகவரி மற்றும் தொலைபேசி எண் தாருங்கள்
Kongu reckla vandi
லாவண்யா சகோ நீ ரொம்ப ரொம்ப பேசு கேட்டுட்டே இருக்கலாம் 😁
உன் உச்சரிப்பு அப்படி ❤️
Mam last week rekala rase coimbatore la mis panni tee ga
Anubavam pesum.
Super akka
Super🔥❤️
Super akka 🥰
Super 🤩😍😍❤️❤️💞💞
Maker is god
Vvvvvvvvvvv super akka
🙏🏻🙏🏻🙏🏻
Hi அக்கா... 👋
IAM your fan
தாத்தா ரொம்ப அருமையா பொறுமையா பேசறாரு
Sister nemadhanpatti soman ashary one
Ksp. Annan. Kooda. Petti. Edunga
Next dog stats vidio poduga akka
Hi solluga akka
வண்டி பட்டறை உரிமையாளர் நம்பர் வேண்டும்
✨🤩
👌🙏🙏🙏🌾💪
💐💐💐👌👌👍
அன்னா போன் நம்பர் கிடைக்குமா?
Ayya name ennoru time sollunga.. just fun....
🔥🔥🔥🔥
❤️❤️❤️
😍😍😍😍😍😍😍😍😍
Hi akka
ஐயா எங்க லாவனியாளுக்கு என்னைக்கி திருமணம் பார்த்து சொல்லுங்க.மாப்பிளை பையன் யார் என்றும் சொல்லுங்க ஐயா
athu enna sinna kunju piditha peyar
Om Veerat Vishwakarmane Namah
👏🙏👌🏻
முழு விலாசம் சொல்வதால் தான் நன்மை இருக்கும்
Hii sister
ஐயா வணக்கம்.... உழைப்பு உங்களிடம் மண்டியிட்டு அடங்கும்...
Hi
Akka hai solunga my name sarvesh
Hi bro
நேமத்தான்பட்டி தட்டு வண்டிதான் ரேக்ளா வண்டிக்கு பிரபலம்.
Adrees
Veerapagoundanur. Kinathukadavu LA erunthu 15km
Akka
Nama kovai nga mam
ஃபோன் எண் கொடுங்க
Veerapagoundanur.vandi patarai
sinna kunja🤔🤔🤔🤔🤔🤔🤔🙄🙄🙄🙄🙄🙄 no palaya kunji yithu
Akka romba action pannathinga,over reaction akka, nalla illa
Nenga thoothkudi sollalla thrunalvali
Sollalla nanga Ellana rakala VA erukathu😡😡😡😡
Ethukku pathilsollunga
Number send pannalama
Hi, Can I have contact number of the person. Thanks
Mmmmmmmmm mmmmmmmmmmmmmmmmmmeeeee
Super♥️♥️