Valai Pechu | விஜய் கட்சியில் குழப்பமா? | Video 2564 | 28th July 2024

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 137

  • @deepakg2884
    @deepakg2884 2 місяці тому +42

    குத்தூசி கோவிந்தன் படம் பார்த்தீங்களா 😅

  • @Sumanviji893
    @Sumanviji893 2 місяці тому +4

    Tvk 2026 ஒரு விரல் புரசி விஜய் அண்ணா புகழ் வாழ்க

  • @Saravanavelu607
    @Saravanavelu607 2 місяці тому +34

    THALAPATHY GOAT
    THALAPATHY 69 அப்டேட் சீயான் விக்ரம் வீர தீர சூரன் அப்டேட் அடிக்கடி தருமாறு கேட்டுக் கொள்கிறேன் வலை பேச்சு முன்னோர்களெ வணக்கம் சாரே ❤❤

  • @thanigavelboss3483
    @thanigavelboss3483 2 місяці тому +6

    தமிழக வெற்றிக் கொடி பறக்கும் 2026 💥

  • @isamanisha1950
    @isamanisha1950 2 місяці тому +4

    த்ரிஷா இருகாங்க ❤❤

  • @nagarajansubramaniam1876
    @nagarajansubramaniam1876 2 місяці тому +1

    பத்மினி, கே ஆர் விஜயா, நிறைய வருடங்கள் நிலைத்து வந்தனர். அழகு மட்டும் காரணம் அல்ல, திறமை யும் வேண்டும்.

  • @Saravanavelu607
    @Saravanavelu607 2 місяці тому +28

    பா. ரஞ்சித் சீயான் விக்ரம் நடிக்கும் தங்கலான். பாரி இளவழகன் நடித்து இயக்கிய அற்புதமான படைப்பு ஜமா. வெற்றி மாறன் விடுதலை 2. பாலாவின் வணங்கான். ராமின் ஏழு கடல் ஏழு மலை. மாரிசெல்வராஜ் வாழை. ஆவலாக உள்ளேன்

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 2 місяці тому

    இன்றைய திரையுலகம் தேற வேண்டுமென்றால்
    1. ஒரு படம் தயாரிப்பாளிரின் தலைமையில் தொடங்க வேண்டும்
    2. கதையையும் அதன் நியாயமான தேவைகளையும் முடிவு செய்ய வேண்டும்
    3. அதற்குப் பிறகு நட்சத்திரங்களையும் பிற தொழில்நுட்ப கலைஞர்களையும் முடிவு செய்ய வேண்டும்.
    4. படம் முடியும் வரை தயாரிப்பாளரின் கண்காணிப்பு தொடரவேண்டும்..!

  • @Saravanavelu607
    @Saravanavelu607 2 місяці тому +167

    2026 ஒரு விரல் புரட்சி வெடிக்கும் வெற்றி நிச்சயம் நெத்தியடி கொடுப்பாரு தங்க தமிழன் தளபதி தமிழக வெற்றிக்கழகம் ❤❤👋👋👍👆👆👆👆👆👆👆

  • @benedictpushparaj6722
    @benedictpushparaj6722 2 місяці тому

    அருமையாக சொன்னீர்கள் . அரசியல்வாதிகள் சினிமாவில் வியாபாரம் செய்வதில் தவறில்லை என்று , 😢 அதுசரி சினிமா நடிகர்கள் அரசியலில் நுழைவது மட்டும் எப்படி தவறாகும் .

  • @ruubanlx5523
    @ruubanlx5523 2 місяці тому +11

    பிரபல தமிழ் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், கவிஞர் மற்றும் இயக்குனருமான 'ராயன்' புகழ் Poet'u திரு தனுஷ் கஸ்தூரி ராஜா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    • @tamilmix7484
      @tamilmix7484 2 місяці тому

      குத்தூசி கோவிந்தன் 😂😂😂

  • @B.H.A.Firthas.SriLankan
    @B.H.A.Firthas.SriLankan 2 місяці тому +7

    Legend🇱🇰little super star🇱🇰young super star 40 years cinema S⭐️T⭐️R🇱🇰Fans🇱🇰 48 update Thug life update

  • @faisulrahmantn7385
    @faisulrahmantn7385 2 місяці тому

    3.24 hats off point Mr. Anandhan sir.
    ஒவ்வொரு பட பிரஸ் மீட்டிலும் அல்ல interview லயும் ஆரம்பிக்கும் முன்பு இந்தப் படத்தைப் பற்றி கேள்வி கேளுங்க அப்படின்னு சொல்லிருப்பாங்க ஆனால் பெருன்பான்மையான கேள்விகள் personal கேள்விகளாகத்தான் இருக்கும்.

  • @thuppakkisureshthuppakkisu8249
    @thuppakkisureshthuppakkisu8249 2 місяці тому +1

    தமிழக வெற்றிக் கழகம் 💥

  • @r.d.krishith2195
    @r.d.krishith2195 2 місяці тому +2

    அந்தணன் சார் T Shirt same to Maharaja Movie Review 😅

  • @arulselvam-9989
    @arulselvam-9989 2 місяці тому +2

    தமிழக வெற்றிக் கழகம்

  • @TVK-TheniDistrictITWING
    @TVK-TheniDistrictITWING 2 місяці тому +2

    எங்கள் தமிழகவெற்றிக்கழக மாநில பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸி ஆனந்த் அவர்களின் உழைப்பு மிக அதிகம், அவரின் உழைப்புக்கு நாங்கள் தரும் மதிப்பும், மரியாதையுமே தாழ சிறந்தது. மேலும் நீங்கள் கூறுவது போல் ஆனந்த் அண்ணன் சொல்லி தான் தளபதிக்கு யாரு, எது என்று தெரியும் நிலையில் தளபதி இல்லை.! தளபதிக்கு அனைத்தும் தெரியும், எதையும் மறக்காமல் மீண்டும் அதை பற்றி பேசி எங்களை போன்றோரை மகிழ்ச்சியில் திழைக்கச்செய்வார் எங்கள் தளபதி / தலைவர் விஜய் அவர்கள்.! 🙏

  • @fasalrahman7125
    @fasalrahman7125 2 місяці тому

    "அவங்க கட்சி அவங்க பிரச்சனை" அந்தணன் சார், சூப்பரா சொன்னீங்க.

  • @saraba564
    @saraba564 2 місяці тому +3

    விஜய் கட்சி சார்பாக நடுவிரல் புரட்சி தான் நடக்கும்

  • @rejilucid
    @rejilucid 2 місяці тому +6

    Nayanthara body ;face; hair maintaine supera pantre ipom supera vachuruk

  • @samyventhan7077
    @samyventhan7077 2 місяці тому +13

    3sha better than 9thara
    Because Threesha our all time favourite

  • @velusamy9704
    @velusamy9704 2 місяці тому +1

    ❤❤❤❤❤ thalapathy

  • @aruls5404
    @aruls5404 2 місяці тому +1

    Thalapathi tvk 2026🎉

  • @vijaykannanvijaykannan5691
    @vijaykannanvijaykannan5691 2 місяці тому

    ஒரு குழப்பமும் இல்லை தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் வாழ்க ❤

  • @devsanjay7063
    @devsanjay7063 2 місяці тому

    தனுஷ் சார்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂🎂🎂🙋🏻

  • @shabeerrasiya9561
    @shabeerrasiya9561 2 місяці тому +2

    #str🎉

  • @jamesf6652
    @jamesf6652 2 місяці тому +3

    Top star ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Prasanth Vera level

  • @ச.சந்தோஷ்குமார்

    அரசியல் என்பது பெரிய கடல் அதை பார்க்க அழகாக தான் தெரியும் ஆனால் தவறுதலாக விழுந்து விட்டால் நீந்தவும் தெரியனும் கறையை கண்டுபிடிக்கவும் தெரியனும்
    விஜய் அதை தெரிந்த கொள்ள வேண்டும்

  • @mafiagang432
    @mafiagang432 2 місяці тому +1

    Trisha ❤

  • @n.karuppasamy8935
    @n.karuppasamy8935 2 місяці тому

    Unga dress code always super👍

  • @SeventyOneStudio-k2i
    @SeventyOneStudio-k2i 2 місяці тому +4

    Trisha ❤ forever

  • @SathishKumar-ls2fl
    @SathishKumar-ls2fl 2 місяці тому +1

    KNPN
    Sathish, Udumalaipettai,
    2023 January
    Vijay Varisu Salary approx. 80 cr.
    Ajith Thunivu Salary approx 70 cr.
    Athuku appuram, Vijay LEO, GOAT nu rendu padam nadichhu ( that means velai senju) Commercial Hit kuduthu salary ah 200 cr panni vaichirukkar.
    But Ajith inth rendu varushathula.... இனியும் ஒரு padam kuda release pannala ( company employee view)
    Veali kuraiva senju eppadi, increment mattum.... Athigama velai seiyura employees அளவுக்கு kekka mudiyum.
    Logic sollunga..... Pls

  • @Saravanavelu607
    @Saravanavelu607 2 місяці тому +17

    இன்று பிறந்த நாள் காணும் நடிப்பு அசுரன் தனுஷ் 41 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் தளபதி ரசிகன் நான் வாழ்த்துக்கள் 👋🎂🎂🎂🎂🎂🎂👌💥💥💥💥💥💥💥👌🎂🌹🎆🎇

  • @prakashraj3907
    @prakashraj3907 2 місяці тому +4

    இதுல என்னன்னா கீர்த்தி சுரேஷ் வரலட்சுமி இவர்களுக்கு எல்லாம் பின்னாடி வந்து முன்னாடியே மார்க்கெட் இழந்ததில் நம்பர் ஒன்

  • @veerasamyb1138
    @veerasamyb1138 2 місяці тому +3

    Vijay nadika vanduviduvar arasial set agathunga

  • @Jeeva-782
    @Jeeva-782 2 місяці тому +1

    Add thala title in ak movies solunga

  • @chandru-d1y
    @chandru-d1y 2 місяці тому +3

    Shankar sir oda next movie blockbuster aagum varai no theatre no celebration One and only Shankar Shankar Shankar Shankar
    Shankar Shankar Shankar Shankar
    Shankar Shankar Shankar Shankar
    Shankar Shankar Shankar Shankar
    Shankar Shankar Shankar Shankar
    Shankar Shankar Shankar Shankar
    Shankar Shankar Shankar Shankar
    Shankar Shankar Shankar Shankar
    Shankar Shankar Shankar Shankar
    Shankar Shankar Shankar Shankar
    Shankar Shankar Shankar Shankar
    Shankar Shankar Shankar Shankar
    Shankar Shankar Shankar Shankar
    Shankar Shankar Shankar Shankar
    Shankar Shankar Shankar Shankar
    Shankar Shankar Shankar Shankar❤❤❤❤

  • @saravanankaliaperumal8602
    @saravanankaliaperumal8602 2 місяці тому +1

    Super sir 🙏 👏 🙌 👍 👌 ❤️

  • @pravinmurthy
    @pravinmurthy 2 місяці тому

    Trisha is a heroine from past 22 yrs.. Nayanthara is at the top from last 20 yrs..

  • @mohanm5070
    @mohanm5070 2 місяці тому

    இந்தியன் 2 இரண்டு மணி நேரமாக குறைத்து ரீரிலிஸ் பண்ணா எப்படி இருக்கும்.

  • @jayasurya9064
    @jayasurya9064 2 місяці тому +15

    தமிழக வெற்றி கழகம் 🔥🔥🔥

  • @Devi-f9x
    @Devi-f9x 2 місяці тому +4

    Thrisha 2002 nayan 2005

  • @jackycosenthil2030
    @jackycosenthil2030 2 місяці тому +1

    Trisha active for 22 yrs..

  • @saisarans7943
    @saisarans7943 2 місяці тому

    Happy birthday Dhanush

  • @asiva33
    @asiva33 2 місяці тому

    விஷால் பேசியதை நியாயப்படுத்துகிறார்கள்.

  • @Choco_choco6838
    @Choco_choco6838 2 місяці тому

    Wig vijay
    Ali vijay surya best

  • @statusworld6922
    @statusworld6922 2 місяці тому

    👑Thalapathy vijay na 🔥🔥 my God 🙏🏻🙏🏻🤩🤩😍😍✝️☪️🕉️🛐

  • @avmavm7578
    @avmavm7578 2 місяці тому +1

    When will aadibaghavan 2 start???

  • @covaigokul
    @covaigokul 2 місяці тому +4

    தமிழ் சினிமாவில் 100 வது நாள் ,ஊமை விழிகள் , ஓநாய்யும் ஆட்டுக் குட்டியும் போன்ற டார்க் மூவிஸ் இப்பொழுது வருவதுவில்லையே ஏன்??????

    • @rgowtham531
      @rgowtham531 2 місяці тому

      Directors edukurathu illa

  • @shafeersakkaff4677
    @shafeersakkaff4677 2 місяці тому +2

    Busi Aanand😂

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 2 місяці тому

    Good night VP Brother's 🌺👍🏼

  • @sureshlovesviji4131
    @sureshlovesviji4131 2 місяці тому

    தளபதி tvk 💥💥💥மாஸ்

  • @thalapathy-wp6sx
    @thalapathy-wp6sx 2 місяці тому +8

    Thalapathy vijay 🔥🔥

  • @mohammedrajabudeen2054
    @mohammedrajabudeen2054 2 місяці тому

    Kelvi Neenga Badhil Naanga nigazhchilayum Andhanan Sir punchoda mudinga, pls.. 😁😁

  • @MCU_Vs_DCU_-3
    @MCU_Vs_DCU_-3 2 місяці тому +1

    RDJ in 💚 Doctor Doom 💚🧊🥵💥🔥

  • @aravinda1929
    @aravinda1929 2 місяці тому +2

    trisha is 9 times better than nayanthara

  • @Vishalmurugesh
    @Vishalmurugesh 2 місяці тому +25

    Trisha is 10 time better than Nayantara

  • @vravi27rajan70
    @vravi27rajan70 2 місяці тому +1

    Andhanan sir dress sense super 🎉🎉🎉

  • @statusworld6922
    @statusworld6922 2 місяці тому

    2026 chief minister of Tamilnadu Thalapathy 👑vijay na 🔥💯🙏🏻✝️☪️🕉️🛐

  • @thiruveltv9471
    @thiruveltv9471 2 місяці тому

    Nice

  • @vijaykumar-zr5qs
    @vijaykumar-zr5qs 2 місяці тому +1

    நயன்தாரா அவ்வப்போது வளரும் ஹீரோக்களுடன் நடிப்பார். அதர்வா , சிவா கார்த்திகேயன், இப்போது கவின்

  • @Thala_ajith_fan
    @Thala_ajith_fan 2 місяці тому

    Thala ajith na my god ❤

  • @sekarr7662
    @sekarr7662 2 місяці тому +3

    Happy birthday thanush royan

  • @srishastihasri631
    @srishastihasri631 2 місяці тому

    Nice show

  • @MurugesanMuthiah-e9t
    @MurugesanMuthiah-e9t 2 місяці тому

    Good 👍 super time pass brother's 👍

  • @UdhayamurthyKarthi
    @UdhayamurthyKarthi 2 місяці тому

    உதயமூர்த்தி சென்னை
    வணக்கம் சார்
    இந்தியன்2 படம் ott சாட்டிலைட் பிசினஸ் மூலமாக டேபிள் profit வந்ததால் தப்பித்தது அடுத்து இந்தியன்3 வந்தால் டேபிள் bussiness அவ்வளவு ஆகாது திரையரங்குகளில் ஓடினால் தானே லாபம் ?

  • @ஈகம்-ள7வ
    @ஈகம்-ள7வ 2 місяці тому +2

    Red jaint விரட்டிவிட்டால் தமிழ் சினிமா நன்றாக இருக்கும்

  • @siveshankar1077
    @siveshankar1077 2 місяці тому

    Simran kushboo ambiga was best in peak fan

  • @Karma123-atoz
    @Karma123-atoz 2 місяці тому +2

    நயன்தாரா 17 வருஷம் னா,, திரிஷா எத்தனை வருஷம்,, இப்ப நயன்தாரா no 1 இல்லையே

  • @venkatv7751
    @venkatv7751 2 місяці тому

    Seri cinima industry la irundhu politics ku varavangala oppose pannuradha irundha y u didn't oppose MGR AND JAYALALITHAA

  • @aaamusic818
    @aaamusic818 2 місяці тому +1

    Yaar vandhaalum kaasu ku thaan vote TN la

  • @VinoVinoth-x2d
    @VinoVinoth-x2d 2 місяці тому

    Hi sir

  • @kavinmiltta2131
    @kavinmiltta2131 2 місяці тому

    2026 TVK 💯

  • @bharaniraj9362
    @bharaniraj9362 2 місяці тому

    Thalapathy ##tvk 😈🥰💙

  • @RavivarmaT
    @RavivarmaT 2 місяці тому

    TVK will win ❤🎉

  • @thangarajsevathan6242
    @thangarajsevathan6242 2 місяці тому

    நன்றி சார்....

  • @sagayamable
    @sagayamable 2 місяці тому

    With love devasagayam ❤❤❤❤

  • @raisah8439
    @raisah8439 2 місяці тому

    Hi 👋

  • @ragus8453
    @ragus8453 2 місяці тому +1

    Hi sir

  • @VivekKumar-kw2mp
    @VivekKumar-kw2mp 2 місяці тому +3

    Hii❤❤

  • @kannanmurugan7900
    @kannanmurugan7900 2 місяці тому +5

    Bismi fans like

  • @Kavin_kavi672
    @Kavin_kavi672 2 місяці тому +1

    Vijay oru vellambaram paithiyam

  • @bala8647
    @bala8647 2 місяці тому

    Vishal next enna padam painnuraru

  • @muthuraj6307
    @muthuraj6307 2 місяці тому

    Hi❤

  • @logeshp3790
    @logeshp3790 2 місяці тому

    Bussy anand aa thorati vida sollunga avan kettavan 👍

  • @SSZAJ
    @SSZAJ 2 місяці тому +1

    First comment

  • @ABSfilmproduction
    @ABSfilmproduction 2 місяці тому +1

    TATA vararu kadhara vida poraru

  • @User-z2t4g
    @User-z2t4g 2 місяці тому

    1

  • @65544365
    @65544365 2 місяці тому

    ABS❤❤❤

  • @perumalr2435
    @perumalr2435 2 місяці тому

    சூர்யா

  • @mohanm5070
    @mohanm5070 2 місяці тому

    தமிழகத்தின் நம்பர் ஒன் இயக்குனர் யார்
    ஷங்கர்
    நெல்சன்
    லோகேஷ்

  • @KDharma-ym2mf
    @KDharma-ym2mf 2 місяці тому

    Hi

  • @MurugesanMuthiah-e9t
    @MurugesanMuthiah-e9t 2 місяці тому

    A makka shakthivel Annachi 👍

  • @veeramanikandank2041
    @veeramanikandank2041 2 місяці тому

    உடுமலைப்பேட்டை பேருந்து நிலைய எதிரில் வைக்கப்பட்ட பதாகையிலும் புஸ்ஸி ஆனந்துக்கு முக்கியத்துவம் அளித்து விஜய் அவரிடம் பூங்கொத்து கொடுப்பது போல் உள்ளது

  • @deva9871
    @deva9871 2 місяці тому +2

    Today's my birthday but no like

  • @manikandans9515
    @manikandans9515 2 місяці тому

    Anbuchezhyian a virativita sariagidum

  • @j.ktalking6185
    @j.ktalking6185 2 місяці тому

    Today Nayanthara question ku Neenga kudutha Reply 100% Correct
    But it's not good..
    Because every movie producer paid money then why she's not attend promotions
    so must avoid the 9nthara..

  • @chandru-d1y
    @chandru-d1y 2 місяці тому +4

    #without_Shankar_success #no_cinema

  • @sridhard669
    @sridhard669 2 місяці тому

    1st comment.

  • @NK_V_Logs
    @NK_V_Logs 2 місяці тому +1

    First comment😂