இனி கிலோ கணக்கில் செஞ்சாலும் பத்தாது இப்படி ஒரு முறை செய்து பாருங்க.

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • #candyrecipe #Healthycandyrecipe
    #Homemadecandyrecipe
    #amlacandyrecipetamil
    #kurinjicomrecipe

КОМЕНТАРІ • 357

  • @kavithachandru9549
    @kavithachandru9549 Рік тому +212

    எப்படித்தான் இதெல்லாம் கண்டுபிடிக்கிறீங்கம்மா சூப்பர்

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Рік тому +19

    நெல்லிக்காயை எந்த விதத்தில் பயன்படுத்தினாலும் அதனுடைய நன்மைகள் கிடைக்காமல் போவதில்லை ஆகவே இந்த ரெசிபி சற்று மிகுந்த ரெசிபி தான் அருமை மா

  • @bas3995
    @bas3995 Рік тому +5

    மிகவும் சுவையான நெல்லி அல்வா. அனைவருக்கும் பிடித்த உணவு

  • @lakshmiashok143
    @lakshmiashok143 Рік тому +4

    Super இதை உடனே செஞ்சி பார்க்க போறேன் ரொம்ப thanks

  • @ramalingamramalingam5620
    @ramalingamramalingam5620 8 місяців тому +3

    ❤ அருமையான பதிவு
    சூப்பராக இருக்கிறது.
    YUMMY 😋🤤😋🤤😋🤤😋

  • @selvarajg9332
    @selvarajg9332 Рік тому +46

    உங்கள் நிகழ்ச்சியில் இதன் பெயரை நெல்லிக்காய் அல்வா! என்று சொல்லி யிருந்தால் மிக பொருத்தமாக இருந்திருக்கும்
    சகோதரி.

  • @malinipachaiyappan8598
    @malinipachaiyappan8598 Рік тому +7

    செம்மையாக இருக்கு. பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊருகிறது.

  • @trucetruly
    @trucetruly Рік тому +11

    நெல்லிக்காய் அல்வா என்று தலைப்பு போட்டிருந்தால் இன்னும் நிறைய பேர் இந்த வீடியோவை பார்த்திருப்பார்கள். அல்வா என்று தேடினாலும் நெல்லிக்காய் என்று தேடினாலும் இது தோன்றி இருக்கும்.
    தலைப்பில் கவர்ச்சியை விட சரியான பெயர் அதிக பயன் தரும்.

  • @elangovansargunadevi6375
    @elangovansargunadevi6375 Рік тому +3

    நெல்லிக்காய் எப்படி உண்பது என்று யோசித்து கொண்டு இருந்தேன். இது எல்லா வயதினரும் சாப்பிட கூடிய ஒன்று. நன்றி

  • @Bursi3513
    @Bursi3513 Рік тому +1

    புதுசா இருக்கே .....👍Super recipe 👌👏👏👏👏Thank you 🙏

  • @ushadevijayavelu5590
    @ushadevijayavelu5590 Рік тому +2

    சூப்பர் மிக வும் ஈசியாக உள்ளது 👌👌👌

  • @bvijaya4434
    @bvijaya4434 Рік тому +2

    Arumayana oru podhu recipe

  • @kvkannank1559
    @kvkannank1559 Рік тому +1

    மிக அருமையான சாக்லேட்.வாழ்த்துகள்

  • @selvivb265
    @selvivb265 Рік тому

    சூப்பரா இருக்கு அக்கா 💐 இதை மாதிரி மாம்பழத்தை வைத்தும் செய்யலாம்.

  • @jothimaasamayal
    @jothimaasamayal Рік тому +5

    மிகவும் அருமையான நெல்லிக்காய் மீட்டாய் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் பார்க்கவே அட்டகாசமாக இருக்கிறது மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல தோழி வாழ்க வளமுடன் 🏵️🏵️🏵️❤️❤️❤️🌹🌹🌹 நாம் நட்புடன் இருக்கலாம் என்றும் என்றும் தோழி ❤️🌹

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 Рік тому +1

    சூப்பர்ம்மாஉடம்புக்கு ஆரோக்கியமானதும்கூட

  • @panmozhithangarajan2141
    @panmozhithangarajan2141 Рік тому +2

    மேடம் செம சூப்பர் சூப்பர்

  • @devil_gamer586
    @devil_gamer586 Рік тому +2

    Amla receipe super madam.

  • @krishnabaijagannathan6493
    @krishnabaijagannathan6493 Рік тому +3

    Elimaiyaana, nalla aarogyamaana padhivu arumai mam...

  • @vanisvisionmedia3451
    @vanisvisionmedia3451 Рік тому +1

    WOW SUPER DOOPER MAMஉடனே செய்துடுறேன்

  • @karpagamsubramanian7845
    @karpagamsubramanian7845 Рік тому +23

    So yummy tried it today. Everyone likes this. So simple to make yet very very tasty. Awesome. Like your title, even if this is made in kilos, it will get over in a jiffy. Tku so much for sharing. On fasting days, it's a superb side dish for chappathi too. Requesting yu too come with more creative simple recipes.tku mam.

  • @mohanapriya9049
    @mohanapriya9049 Рік тому +4

    Sweet recipe very yummy

  • @durgasathishm1565
    @durgasathishm1565 Рік тому +1

    Naatu chakarai sekalama

  • @meenakshipr1212
    @meenakshipr1212 Рік тому +2

    Excellent. Very healthy innovative idea

  • @sakthivinayakar2043
    @sakthivinayakar2043 Рік тому +2

    Very healthy recipe 👏👏👏😋😋lemon juice skip pannikalama sister

  • @efsibasingh1704
    @efsibasingh1704 Рік тому +1

    Super na 6 month babyku senju kuduthen ava sapdura

  • @bharathvijaybharathvijay6721
    @bharathvijaybharathvijay6721 Рік тому +2

    Super sister semaiya iruku

  • @gomathynannan5999
    @gomathynannan5999 Рік тому +3

    Super ma
    Will definitely try

  • @ibnuzubair5717
    @ibnuzubair5717 Рік тому +1

    Banu... Kadai super ga irukku.. Enna prize?

  • @vijayapadman9349
    @vijayapadman9349 Рік тому +1

    Really super
    Very good dish
    It is very useful for me

  • @shobanabalakrishnan7427
    @shobanabalakrishnan7427 Рік тому +5

    wow! looks yummy❤❤❤ Super very creative

  • @colinreghelini939
    @colinreghelini939 Рік тому +2

    Super very very nice👍

  • @dr.poornima5955
    @dr.poornima5955 Рік тому +1

    Super ❤️ batham munthiri u ethathu sevi athula thuvi vittukalam.

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 Рік тому

    இதை செய்து பார்த்தேன்!!!!!
    அருமையாக வந்தது!!!!!
    நெல்லி அல்வா/பேடா என அழைக்கலாம்!!!!!
    எனது மகளுக்கு ரொம்ப பிடித்தது!!!!!

  • @KavithaKavitha-un3po
    @KavithaKavitha-un3po 4 місяці тому +1

    Aunty nenga sonna mathari tha senjom ana engaluku jelly mathari varala aunty alva mathari vanthu iruku

  • @abdupms6187
    @abdupms6187 Рік тому +2

    Very good Recipe

  • @usharanipadmanabhan7062
    @usharanipadmanabhan7062 Рік тому +1

    Super recipe. Would like to try

  • @colors1098
    @colors1098 Рік тому +9

    👏 Great idea to make kids eat gooseberry, those dont even eat the Thaen-nelli.. Thank you so much friend..
    I Will surely try this and give you feedback.. It looks yummy too..

  • @user-su3xd8fn5z
    @user-su3xd8fn5z Рік тому +16

    பாகு கம்பி பதம் எடுத்தப் பிறகு நெல்லிக்காய் ப்யூரியை சேர்த்திருக்கலாம்.அதிகமாக அடுப்பில் அதை சமைப்பதினால் விட்டமின் சி இல்லாமல் போய்விடும்.

    • @tripurasundari.a7391
      @tripurasundari.a7391 Рік тому +4

      Upto 2 kambi paagu is also fine. Easy to dice & can be clean cut .

    • @kotaaswini140
      @kotaaswini140 Рік тому +2

      I think after steaming and frying amla vitamin c will be a question mark. But recipe is delicious 😋

  • @Chitra-wj6uk
    @Chitra-wj6uk Рік тому +2

    சூப்பர் 👏👏👌👌👌

  • @esenradio1719
    @esenradio1719 Рік тому +1

    அருமை சகோதரி

  • @roshansamuel4445
    @roshansamuel4445 Рік тому +1

    This recipe we tried but it did not come like jelly form .can u please share how to do .Any flour has to be added ?

  • @ananthic7937
    @ananthic7937 Рік тому +1

    Super. I will. Try

  • @seethalekshmi347
    @seethalekshmi347 Рік тому +1

    Nice Alwa, Thank u

  • @radhikasunshine1881
    @radhikasunshine1881 Рік тому +1

    Arumai good video

  • @rajipriya5138
    @rajipriya5138 Рік тому

    Romba pidichiruku sister... Na kandipaa try panren 👍

  • @sankarbadu6347
    @sankarbadu6347 13 днів тому

    Healthy sweet

  • @priyasettu7045
    @priyasettu7045 Рік тому +2

    Great 👍super amma

  • @Amirdham
    @Amirdham Рік тому +3

    Nice creativity sis ...healthy sweet recipe

  • @raficmohamedraficmohamed8266

    நெல்லி ஜெல்லி செம்ம

  • @gokul.n7028
    @gokul.n7028 Рік тому +14

    அருமை. உடலுக்கு நல்ல ஆரோக்கியமான இயற்கையான நெல்லி அல்வா.

  • @Dancers-yk9yz
    @Dancers-yk9yz 2 місяці тому

    Akka karupatti sekalama

  • @jairithik2848
    @jairithik2848 Рік тому +2

    Wow suuuuuuuper 😋😋😋😋

  • @ramu8077
    @ramu8077 Рік тому +1

    இதில் தேன் பயன்படுத்தலாம்மா அக்கா

  • @SV-hr6uk
    @SV-hr6uk Рік тому

    Aunty elachi powder சேர்க்கலாமா?

  • @saranyasenthilkumar232
    @saranyasenthilkumar232 9 місяців тому

    Neenga use panradhu enna ladle

  • @b.vetrikitchen1012
    @b.vetrikitchen1012 Рік тому +2

    Super.

  • @krishmurthy945
    @krishmurthy945 Рік тому +1

    Super sister really too good your making this recipe i like this recipe sister thanks lot.

  • @VethapriyaGeorge
    @VethapriyaGeorge 10 місяців тому

    Kindly tell the type of kadai which you have used

  • @hemashirin9382
    @hemashirin9382 Рік тому

    Super recipie but why nonstick vessel and plastic spatula

  • @santhalakshmisanthanam6866
    @santhalakshmisanthanam6866 10 місяців тому +1

    Super

  • @chitrapattappan5121
    @chitrapattappan5121 Місяць тому +1

    Nice

  • @sujathamukundan4370
    @sujathamukundan4370 Рік тому +1

    Wonderful recipe.
    Thank U.

  • @shakirabasheer9020
    @shakirabasheer9020 Рік тому

    Super very healthy preparation

  • @sharujana777
    @sharujana777 Рік тому +1

    Sugar patients can eat this one???

  • @meeras5342
    @meeras5342 Рік тому

    Kannukkum,udalukkum nalla enimaiyana mathura vilaigal,,,,

  • @sangees2343
    @sangees2343 8 місяців тому

    Without velam add sugar means it will nice a

  • @fousiyabegam5117
    @fousiyabegam5117 9 місяців тому +2

    Mango jelli mathirithan

  • @sankarrajeswari4180
    @sankarrajeswari4180 Рік тому +3

    Wow 🤗🤗

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 Рік тому +1

    Good afternoon mam 🙏 healthy thank you very much 👌👍😋🤩

  • @rbmsmithun
    @rbmsmithun Рік тому +1

    செம்ம

  • @brindhasriram420
    @brindhasriram420 Рік тому +2

    Super mam i like it

  • @chandaranchandaran6747
    @chandaranchandaran6747 Рік тому

    சூப்பர் சகோதரி

  • @rajisworld6621
    @rajisworld6621 14 днів тому

    அரைநெல்லியில் செய்யலாமா?

  • @ChandraSekar-oh5yu
    @ChandraSekar-oh5yu Рік тому

    நேச்சுரோல மேங்கோ ஆப்பிள் பைனாபில் சாக்லேட் போல நெல்லிக்காய் சாக்லேட் பாா்க்கவே யம்மியா இருக்கு கண்டிப்பா செய்வேன் வீடூயோ போட்டமைக்கு நன்றி (மாலா)

  • @devotionalplaces4655
    @devotionalplaces4655 Рік тому

    TQ for sharing 👍

  • @malathiranga201
    @malathiranga201 Рік тому +1

    அரும'எல்தியானசாக்லெட் பதிவிர்க்குநன்றிசகோதரி. சாந்தகுமாரி. சென்னை.

  • @ezhils2766
    @ezhils2766 Рік тому +1

    Wow super super super yummy 😋😋😋😋😋😋😋😋 thank you for your sharing 👍🏻💞

  • @abubakkarkuwait7246
    @abubakkarkuwait7246 Рік тому +1

    Wow super 👍👍👍👍👌🏻👌🏻

  • @kamalakumanan7618
    @kamalakumanan7618 Рік тому +2

    Super nga

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 Рік тому +1

    Healthy tasty sweet!!!!!

  • @lalithav7639
    @lalithav7639 Рік тому +1

    super👍🏿👍🏿👍🏿

  • @யாழிசை1192
    @யாழிசை1192 5 місяців тому

    எவ்வளவு நாள் கெட்டு போகாமல் இருக்கும் அக்கா

  • @vijayasankariselvaganesan529
    @vijayasankariselvaganesan529 10 місяців тому

    Super sis, very innovative

  • @NagarajNagaraj-gq8xi
    @NagarajNagaraj-gq8xi Рік тому +1

    Wow

  • @tamilarasup8450
    @tamilarasup8450 Рік тому +1

    Super Akka.. Very good

  • @ishakaabitha3871
    @ishakaabitha3871 Рік тому

    Chinna nellika vacchu seyyalama

  • @lucysmith983
    @lucysmith983 Рік тому

    Very good idea

  • @sivaraj3109
    @sivaraj3109 6 місяців тому

    I will try sis

  • @musicforever6733
    @musicforever6733 Рік тому

    Akka butter sheet illama epdi dry panna vaikkanum akka

  • @sowmyaiyer1504
    @sowmyaiyer1504 6 місяців тому

    Yummy

  • @thankyouuniverse2454
    @thankyouuniverse2454 Рік тому +2

    Really good, healthy chocolate 👍👌👌

  • @rakshanofficial7491
    @rakshanofficial7491 Рік тому +1

    Supper sister

  • @sudkann11
    @sudkann11 Рік тому +4

    நீங்கள் உபயோக்கும் பாத்திரங்கள் பற்றியும் அதன் விலைகள் பற்றியும் கூறினால் நன்றாக இருக்கும்.

  • @Priyaaxavier
    @Priyaaxavier Рік тому +1

    Semma ponga...,👌👌👌👌

  • @bibogiddo5534
    @bibogiddo5534 Рік тому

    Super......super....super mem

  • @parveenbanu9308
    @parveenbanu9308 Рік тому

    Super super super ma

  • @nithyak5994
    @nithyak5994 Рік тому

    Amazing...

  • @kmaha8394
    @kmaha8394 5 місяців тому

    👍👍

  • @kalyanivlogsandcooking743
    @kalyanivlogsandcooking743 Рік тому +1

    Super ma