அனுராதபுரம் ராஜராஜசோழன் ராஜேந்திர சோழன் இலங்கையை ஆண்டபோது தலைநகரமாக இருந்தது... அனுராதபுரம் 1470 வரை தமிழர் தலைநகரமாக சோழர் பாண்டியரால் ஆளப்பட்டது இப்போது காட்டியது புராதனமான சின்னங்கள் சோழரால் பாண்டியரால் கட்டப்பட்டது ...இது தமிழர் வரலாற்று சின்னங்கள்.. இது தமிழர் கட்டிட கலை... சோழர்கள் பாண்டியர்கள் ஏ யானை படை வைத்திருந்தனர் தமிழர் ஆண்ட பகுதிகளில் யானை சிங்கம் புலி நந்தி தடாகம் முதலியன உண்டு
A poor woman sold fish meals. You bought two parcels to help the poor woman. It touched my heart deeply. You talked Tamil with my s woman worked in Kuwait. The woman talked Kanyakumari Tamil language Rev P Muthunayagam retired pastor from Tamilnadu R
The Rock Forest resort looks so nicely and eco-friendly😮. The girl who sold you lunch packets was so shy while you were talking to her and taking a short video about her. It was her quite natural ways of expressing to her customers of tamil origin from Vavuniya. See how things were changed quietly and smoothly unexpectedly 🙂 Thanks, Jesi 🎉
That's bambatti, the rodeo(nadodi) kuravar. thelugu people from Anuradhapura. They used to travel around Sri Lanka, but they are now settled in Anuradhapura. They came to Sri Lanka 100 years ago.they can speak all languages
தம்பி இப்படி ரோட்டை குறுக்கே தடம் மாறி வாகன போக்குக்கு எதிராக வாகனத்தை நிறுத்துவது குற்றம் ....ஒன்றில் வீதிக்கு அந்தப்புறம் நிறுத்தி இறங்கி நடந்து போக வேணும் ..அல்லது U டர்ன் அடிச்சு நிறுத்த வேண்டும் ....
ஆறு அல்லது எட்டு மணி வேலை செய்து கொண்டு You Tube செய்வதே நியாயம் நேர்மை கொண்டது. வாழ்த்துக்கள் 14 கோடி கார் இறக்குமதி செய்யும் பணக்கார நாடு .? தலைக்கு 1 அரை இலட்சம் கடன் கார் 14 கோடி பணம் யப்பானுக்கு போகிறது வங்கியில் பணம் இல்லை.
Not only . The Buddhism vs Shivaism ( Hindusm ) war started across Indian during Bagdhi movement after Sangarachariyar . These Buddhist ha Hindus hate spreaded to Sri Lanka . Tamil Buddhists & Tamil Samanar were persecuted by Shivaitis in Tamil Nadu and Kerala. Don't forget that more than half of Tamil literatures were written by Tamil Buddhists and Tamil Samanar including Tamil " Aimperum kaappiyangal ". Pandiyar allied with Singalese . Cholar were enemies to Pandiyars and Singala kingdoms . It was more about Territory wars than religious wars.
இந்த உலகத்தில் தமிழர்கள் தங்கள் இனத்திற்கு எங்கு சரியானதை செய்தார்கள் என்று சொல்லுங்கள். அவர்களால் எப்போதும் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் அவர்களுக்கிடையே சுயமாக பிரிந்து சுயநலவாதிகளாக வாழ வேண்டும் என்ற ஆர்வம் அதிகம்.
அனுராதபுரம் முழு தமிழர் நகரமாக இருந்தது... பின் தமிழரே சிங்களவராக மாறினர் .. அனுராதபுர தமிழ் மகா வித்தியாலையம் 1700 மாணவ மாணவிகள் 1981 வரை கல்வி கற்றனர் 1981 பின் தமிழர்கள் விரட்டப்பட்டு சிங்களவர் கைப்பற்றினர் இப்போது தமிழ் மகா வித்தியாலையம் சிங்கள மகா வித்தியாலமாக உள்ளது..அனுர குமார திசாநாயக்க குடும்பம் இந்திய ஆந்திர மாநில தெலுங்கர் 1981 வரை தமிழை பயின்று பேசி வந்தனர் இப்போது இவர்கள் சிங்களவர்களாக மாறி விட்டனர்
Nice Bro. It’s a great informative video. Keep it up.
அனுராதபுரம் ராஜராஜசோழன் ராஜேந்திர சோழன் இலங்கையை ஆண்டபோது தலைநகரமாக இருந்தது... அனுராதபுரம் 1470 வரை தமிழர் தலைநகரமாக சோழர் பாண்டியரால் ஆளப்பட்டது இப்போது காட்டியது புராதனமான சின்னங்கள் சோழரால் பாண்டியரால் கட்டப்பட்டது ...இது தமிழர் வரலாற்று சின்னங்கள்.. இது தமிழர் கட்டிட கலை... சோழர்கள் பாண்டியர்கள் ஏ யானை படை வைத்திருந்தனர் தமிழர் ஆண்ட பகுதிகளில் யானை சிங்கம் புலி நந்தி தடாகம் முதலியன உண்டு
பொய்சொல்லும் நாய்கள்?
நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉
I don't know why we had a war; it is all misunderstanding. Thanks, guys, for showing the Sinhalese side of the struggle.
சிறந்த காணொளி👍
சிங்களவர்கள் அழகாக வியாபாரம் செய்து அமைதியாக வாழ்ந்து வருகின்றனர்.
சிங்களர்கள்தான் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றவகைத்தமிழர்கள்.ஈழத்தமிழர்கள் என்பவர்கள் சாதியப்பிசாசுகள்.கொலைகாரர்கள்.திருக்குறள் தான் தமிழன் அகராதி
தெருவோரம் வியாபாரம் செய்யும் தமிழர்கள் சண்டைபிடித்து அமைதியற்று வாழ்கின்றனரா?
A poor woman sold fish meals. You bought two parcels to help the poor woman. It touched my heart deeply.
You talked Tamil with my s woman worked in Kuwait. The woman talked Kanyakumari Tamil language
Rev P Muthunayagam retired pastor from Tamilnadu
R
Super video! Very courageous and how people are surviving day to day needs and coping with the low income. ❤
The Rock Forest resort looks so nicely and eco-friendly😮.
The girl who sold you lunch packets was so shy while you were talking to her and taking a short video about her. It was her quite natural ways of expressing to her customers of tamil origin from Vavuniya.
See how things were changed quietly and smoothly unexpectedly 🙂
Thanks, Jesi 🎉
தம்பி சொப்பன சுந்தரிக்கு seat belt இல்லையோ?
*^GREAT JEZZZYY^*
💖👍🏻👍🏻
Bike ride ponga anna 👍💚
That's bambatti, the rodeo(nadodi) kuravar. thelugu people from Anuradhapura. They used to travel around Sri Lanka, but they are now settled in Anuradhapura. They came to Sri Lanka 100 years ago.they can speak all languages
Tambi private bus 🚌 ellarum serdu purakanipppom
Very very expensive REST HOUSE ❤❤❤ THANKS YOUR VIDEO
Wel come bro 😑
Jedus yesu bless all dear ones love from South India Kanyakumari district Jamestown , Keelkuam Tamilnafu now in Canada Mississauga near Toronto
Verry good video, pz continue same like that
Super video brother we like to see shihala people areas do more videos
Hei bro.
Thank you for video. Happy New year 2025. 🎇🎇🎇🎇🎆🎆🎆🎆🎆
வீடியோ எடுக்க வேண்டாம் என்பதை தலை வாசலிலே போட் போடுவார்கள்! போட வில்லை என்றால் விடியோ எடுக்களாம்!
Please துட்ட கைனு எல்லாளன் போர் நடந்த இடம் பார்க்கலாமா அண்ணா
brotherr nalla views povuthu oru vj sidhhu ode meeting pode try pannu ga epdi sari
Nice vlog. Take care.
Car la jesi❤
Jesi and bro super.சாப்பாடு இறுதியில் காட்டியதும் ,வியாபாரம் செய்தவர்களுடன் கதைத்த விதமும் அருமை.13 வயதில் school trip போன இடங்கள்.நன்றி.
SUPER BRO❤❤
Bro Negombo ku oru Naal vanka pls
Same as 7 Hot wells in Kanniya, if Tamils maintain properly.. Ravanans Mom Tomb etc
தம்பி இப்படி ரோட்டை குறுக்கே தடம் மாறி வாகன போக்குக்கு எதிராக வாகனத்தை நிறுத்துவது குற்றம் ....ஒன்றில் வீதிக்கு அந்தப்புறம் நிறுத்தி இறங்கி நடந்து போக வேணும் ..அல்லது U டர்ன் அடிச்சு நிறுத்த வேண்டும் ....
Nallathu nanba
Grate lady she know what to do …. But you think bro ….
ஆறு அல்லது எட்டு மணி வேலை செய்து கொண்டு You Tube செய்வதே நியாயம் நேர்மை கொண்டது. வாழ்த்துக்கள் 14 கோடி கார் இறக்குமதி செய்யும் பணக்கார நாடு .? தலைக்கு 1 அரை இலட்சம் கடன் கார் 14 கோடி பணம் யப்பானுக்கு போகிறது வங்கியில் பணம் இல்லை.
🙏💚🙏
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
❤
1300 ரூபா நாள் சம்பளம் அப்படி ஒன்றும் குறைச்சல் இல்ல பாஸ், டீச்சர்மாரோட சம்பளத்தை நாள் கணக்குக்கு பாத்தா அவ்வளவுதான் வரும்
Hotel பெயர் என்ன
Forest Rock Garden - Anuradhapura
Super Jesi..
Bro up country trip motovlog❤
சிறப்பான பதிவு தம்பி நன்றி ஜெர்மனி கவிதாசன்
♥♥♥
Motovlog podunga bro
👍👌🎉❤️
Bike engka bro???
Super ❤❤❤
Big thanks 🙏
Nice place!
❤❤❤👌
Nice places
After longtime 😂
😰😰😰
Jesi Bike ok👍
All these were built during the
period of Tamil King Ellaazan’s
rule, whom Dutta Gemini killed
in a war !
Not only . The Buddhism vs Shivaism ( Hindusm ) war started across Indian during Bagdhi movement after Sangarachariyar . These Buddhist ha Hindus hate spreaded to Sri Lanka . Tamil Buddhists & Tamil Samanar were persecuted by Shivaitis in Tamil Nadu and Kerala. Don't forget that more than half of Tamil literatures were written by Tamil Buddhists and Tamil Samanar including Tamil " Aimperum kaappiyangal ".
Pandiyar allied with Singalese . Cholar were enemies to Pandiyars and Singala kingdoms . It was more about Territory wars than religious wars.
Nice bro
அடுத்து எப்போ வெளிநாடு பயணம்
🎉🎉🎉👍🇩🇪
Super banana leaf food
எல்லாளன் சமாதியை எடுத்து காட்டுங்கள்
உங்கட இடத்தில் யாரு சரி இப்படி சாப்பாட்டு கடை போட்டால் ! அவன் சாதியை பாப்பீர்களே!
இந்த உலகத்தில் தமிழர்கள் தங்கள் இனத்திற்கு எங்கு சரியானதை செய்தார்கள் என்று சொல்லுங்கள். அவர்களால் எப்போதும் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் அவர்களுக்கிடையே சுயமாக பிரிந்து சுயநலவாதிகளாக வாழ வேண்டும் என்ற ஆர்வம் அதிகம்.
இப்போது இந்த நிலை தமிழர்களிடம் இருந்து மாறி வருகின்றது 🎉
I don't think people will buy in jaffna.
Why dont they buy??
உங்கட சொப்பனசுந்தரிய ஆகக் குறைந்தது எவ்வளவா தருவீர்கள் சகோ நான் உங்கள் ஈழத்து உமேஷ்காந் மட்டக்களப்பு
எனது social media பக்கத்தில் தொடர்வு கொள்ளளுங்கள் நண்பரே ❤️
Next ride bike la ponga bro
😇🥰❤👌👍🙏
Jesi Tamil Nadu vaanga
வாங்க ப்ரோ வணக்கம்
வணக்கம் ❤️
Unga da video va miss pannanam bro 💔
Thank you and sorry bro ❤️
💚💚💚💚❤🇫🇷
சாரதிக்கு இன்றோடு சாப்பாடு இல்லாமல் சம்பளம் கொடுக்கவும்
அவர்களுக்கு இலவச விளம்பரத்துக்கு நீங்கள் பணம் கொடுக்கவேண்டுமா?
புரியவில்லை சாமி.
Awarkal onrum pavappaddavarkal illai, Ulaithu vala aseipadukirarkal,, Em pennkalum pinpattalam,
What ever the job they do how much they earn, they have the respect and dignity they dont hesitate to maintain the status . Thats what they are .
Hi my dear mabbillai arumy Sinhala area video ok madurai electricity insbector Mama murugavel Mama comment ok rebly bodu mabbillai suber video ok
Nallam anal antha alukku 50/=kooduthala kududuththirukkalam
bike
🇲🇫👍
சோழன் கட்டிய கோட்டை இது
❤اتذاززانمنتلسلليتمم
No problem, please give me your car to me me ne
Do some video like this
I like this content

👍❤️