ஓரு தாலி வரம் song அடி பின்னிட்டாங்க Carnatic music

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 287

  • @revathyganapathy2121
    @revathyganapathy2121 Місяць тому +16

    நாதஸ்வரம் தான் நம் தமிழ்நாட்டின் பாரம்பரிய வாத்தியம்...மங்கல வாத்தியம்...அதனை பாதுகாக்க வேண்டியதும் கலைஞர்களை ஆதரிக்க வேண்டியதும் நமது கடமை ஆகும்

  • @chandrasekarankpk6062
    @chandrasekarankpk6062 Рік тому +159

    இந்த இசையை வழங்கிய கலைஞர்கள் அனைவரும் வாழ்க வளமுடன் பல்லாண்டு.

    • @ShanthyLinges
      @ShanthyLinges Рік тому +2

      அவர்களுக்கு காசு கொடுக்க என்ன பாடு படடர்களோ 😅😅

  • @madhesyarn8891
    @madhesyarn8891 Рік тому +108

    ஆஹா ஆனந்தம் அற்புதம் இளையராஜா ஐயா அவர்கள் கூறியது போல நாதஸ்வரம் சிவன் சொத்து என்றும் அழியாது மிகவும் சிறப்பாக இசை கலைஞர்கள் வாசிக்கிறார்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரர்களே 🎉🎉🎉

  • @laktjlajith5921
    @laktjlajith5921 10 місяців тому +28

    ஈழத்து நாதஸ்வர கலைஞர்கள் மிகச் சிறப்பாக
    வாசிக்கிறார்கள்❤

  • @seythappaseythan9752
    @seythappaseythan9752 Рік тому +51

    அட என்ன இருந்தாலும் நம்ம நாதஸ்வரத்துக்கும், தவிலுக்கும் அந்த செண்டை மேளம் ஈடாகுமா???
    அற்புதமான இசை விருந்து..
    அசத்தலானா இசைக் கலைஞர்கள் 👍❤️

    • @pitquote
      @pitquote Рік тому +11

      SAY YOUR SON IS GOOD- DO NOT SAY YOUR NEIGHBOUR SON IS UGLY

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha 9 місяців тому +13

    காதில் தேன் வந்து பாயுது ன்னு சொன்னது உண்மை என அனுபவித்து தெரிந்து கொண்டோம் ...நேரில் பார்த்தால் இன்னும் அசந்து போயிருக்கலாம்....அருமை... அருமை...அனைத்து இசை கலைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..நன்றி

  • @dhanasekarank9840
    @dhanasekarank9840 Рік тому +69

    இது போன்ற இசை நிகழ்ச்சிகளை போற்றி காப்பது நம் தலையாய கடமையாகும்.

  • @7632241
    @7632241 Рік тому +158

    கலைவாணியின் பரிபூரண ஆசி பெற்ற அற்புத கலைஞர்கள்…🙏🙏🙏

  • @saravanans6916
    @saravanans6916 Рік тому +20

    அருமையோ அருமை மூச்சு இழுத்துக்கொண்டுஇப்பாடல் வாசிப்பது அவ்வளவு சுலபமில்லை, பாராட்டுகள் பல

  • @SumathiKolandhaisamy-bm8jn
    @SumathiKolandhaisamy-bm8jn 9 місяців тому +5

    பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் 💚💚💚💚💚💚

  • @karaipasumaifarm1560
    @karaipasumaifarm1560 Рік тому +17

    அன்பு கலைங்சர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் வணக்கங்களும் அருமையான சாதகமும் அர்ப்பணிப்பும் உழைப்பும் சிறப்பு மீண்டும் பாராட்டுக்கள்👏👏👏💕💕💕🔥🔥🔥🥰🥰🥰

  • @tl5194
    @tl5194 Рік тому +33

    சகோதரர்களே உங்க நாதஸ்வர இசை மிக அற்புதம்🙏
    அதிலும் மாக்கையா அண்ணர் வாசிக்கும் style அவர் ஒரு மூத்த கலைஞர் என்பதை நிரூபித்துள்ளார். அவர் தம்பி வாகிஷன் உடன் எம் வடமராட்சி மண்ணில் பல கச்சேரிகள் செய்துள்ளார் அதுமட்டும் அல்ல இவர்களின் தந்தை கோவிந்தசாமி ஐயாவின் பல கச்சேரிகளை என் சிறு பராயத்தில் பார்த்து ரசித்துள்ளேன். உங்க பணி தொடரட்டும். வாழ்க வளமுடன் 🙏

  • @jaggatheeswarieashwaran8339
    @jaggatheeswarieashwaran8339 Рік тому +25

    Hearing this music, l feel so blessed. Lord Siva is dancing. I visualise. I am a Christian. Where is the religion when spirituality is filled. I honour the musicians.🙏

  • @s.bhoopathysundaresan3389
    @s.bhoopathysundaresan3389 Рік тому +6

    நாத இசை கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @santhisalemrangasamy5083
    @santhisalemrangasamy5083 9 місяців тому +3

    அற்புதமான இசை. மனதை இலேசாக்கியது ❤

  • @vidhyasivakumar2751
    @vidhyasivakumar2751 Рік тому +9

    வாழ்த்துக்கள் அமோகமாக அனைத்து கலைஞர்களும் வாழட்டும்

  • @ramankrishnappan6068
    @ramankrishnappan6068 Рік тому +25

    கலைஞர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள் நன்று நன்று

    • @poongodijothimani
      @poongodijothimani Рік тому +1

      ❤❤❤❤❤❤❤❤❤ happiness 💝 Very Important 💕 good 👍 music 🎶 nice 👍 Temple mariamman attam in India musical instruments handling Way ❤️❤️❤️❤️❤️❤️💝🧬🧬 Styles LIKE GREATGOD Beautiful 🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹😍❤️😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍❤️❤❤❤❤❤❤❤❤❤ largest DRAVIDA Styles Temple mariamman attam musical Thanks 🙏❤️

  • @dhanalakshmijayakumard370
    @dhanalakshmijayakumard370 Рік тому +7

    அற்புதமான கலைஞர்கள். நீடூடி வாழ்க.

  • @arunmanoshankar1820
    @arunmanoshankar1820 Рік тому +9

    இந்தப் பாடலை இசையமைப்பாளர் தேவா கேட்டால் சந்தோஷப்படுவார்.

  • @ratnaswamik1991
    @ratnaswamik1991 Рік тому +5

    அருமை அருமை. உங்களுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா.

  • @saravananm4120
    @saravananm4120 Рік тому +14

    தமிழ் இசை கலைஞர்களை நாம் மதிப்பதில்லை.

  • @neenghalkuzhai_Vimarsagan
    @neenghalkuzhai_Vimarsagan Рік тому +17

    All musicians have good body language.
    They express themselves with good energy and confident posture.

  • @coco9708
    @coco9708 Рік тому +6

    இனிய நாதஸ்வர‌இசை. வாழ்த்துக்கள்.

  • @babug4377
    @babug4377 Рік тому +1

    என் அப்பன் அருள்மிகு சீவலப்பேரி சுடலை மாடசாமி அருளால் வாழ்க வளமுடன்
    வாழ்த்துக்கள்

  • @gurukarthickiyer5900
    @gurukarthickiyer5900 Рік тому +1

    Seema❤❤, ippo irrukura generation ku idhooda aruma theriyadhu

  • @alagarsamyk8807
    @alagarsamyk8807 Рік тому +1

    அற்புதமான வாசிப்பு அருமை அருமை தவில் வாசிப்பும் அருமை வாழ்த்துக்கள் ஐயா வாழ்க தாங்கள் இசை கலை

  • @kuhananthigunarathinarajah9011
    @kuhananthigunarathinarajah9011 Рік тому +10

    Excellent performance. May God bless you all 🙌

  • @veethanaqua7831
    @veethanaqua7831 Рік тому +1

    வாழ்க வளமுடன் ஐயா 🙏
    அற்புதமான இசை நிகழ்ச்சி, எங்கு நடைபெற்றது, இசைக்கலைஞர்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
    வாழ்க வளமுடன்

  • @venkatvenkat7103
    @venkatvenkat7103 9 місяців тому +1

    சூப்பர். சூப்பரா சூப்பரா இருந்துச்சு

  • @pmuthusamy.farmer6807
    @pmuthusamy.farmer6807 Рік тому +1

    அருமை ... அருமை... வாழ்த்துக்கள் ஐயா...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mvenkatesanmvenkatesan2238
    @mvenkatesanmvenkatesan2238 Рік тому

    சூப்பர் நம் நாட்டில் ஒரு முக்கிய இசை கச்சேரி
    மிக நன்றாக உள்ளது ❤❤❤

  • @AnandNR
    @AnandNR Рік тому +3

    Kumaran anna smile😊 👌🏻Balamurugan annan, Sidharth, Piranthith etc...All Artists👌🏻👌🏻👌🏻

  • @nandhinianand313
    @nandhinianand313 Рік тому +8

    அற்புதம் ஆனந்தம் இதுவரை இதுப்போன்று நான் பார்த்ததே இல்லை....ஒரு அழகான வாத்தியத்தில் இப்படியும் வாசிக்கலாம் என்று நிருப்பித்து காட்டியதர்க்கு அனைத்து இசைக்கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.....இசை என்றும் நிலைக்க வேண்டும்.....

  • @தூயஅலெக்ஸ்

    இதே போல பல தவில், உறுமி எல்லாம் சேர்ந்து பெரியதாக இருந்ததால் நன்றாக இருக்கும்

  • @chandran259
    @chandran259 7 місяців тому +2

    எல்லாவற்றையும் விட்டு விட்டு அம்மா அங்கே ஓடி வந்திருப்பளே!! அப்பப்பா பட்டையைக் கிளப்பி விட்டார்கள்!! ஆண்டவா இவர்கள் அனைவருக்கும் துணையிரு🙏🙏🙏🙏🙏🙏

  • @SrividhyaSrivathsan
    @SrividhyaSrivathsan Рік тому +37

    Hearing Naathaswaram is full of positivity . A mood of happiness and festivity .

  • @baskaransudarsanam-sc8xh
    @baskaransudarsanam-sc8xh Рік тому

    அருமையான பதிவு நல்ல வித்தகர்கள் 🙏🏻🙏🏻

  • @sivalingampalanichamy8659
    @sivalingampalanichamy8659 Рік тому

    சூப்பர் மனம் மகிழ்ச்சி அடைந்தது.வித் வான்அனவரூக்கூம்வண க்கம்

  • @yasopalani2054
    @yasopalani2054 Рік тому +3

    Amazing kumaran anf all mucieciens God bless you kumaran and everyone . 👍👍👍

  • @sankar3128
    @sankar3128 11 днів тому

    This particular art is a very great treasure of South India especially Tamil Nadu

  • @dhanabalann7297
    @dhanabalann7297 10 місяців тому

    அருமை இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @rajhdstatus163
    @rajhdstatus163 Місяць тому

    கவலைக்கு மிக சிறந்த மருத்து இசை மட்டுமே ❤

  • @gowrisanthan5439
    @gowrisanthan5439 9 місяців тому

    வாழ்த்து க்கள் வாழ்க வளமுடன்

  • @nandakumarrangaswamy3758
    @nandakumarrangaswamy3758 Рік тому +1

    EXCELLENT PERFORMANCE SUPERMA 👌🏼👌🏼🙏👌🏼👌🏼🙏👌🏼
    VIJAYALAKSHMI NANDAKUMAR

  • @shanthitrue01
    @shanthitrue01 Рік тому +1

    Excited, excellent rendition

  • @ln.m.panneerselvammjf655
    @ln.m.panneerselvammjf655 Рік тому +1

    அற்புதமான வாசிப்பு
    மலையாள மண்ணின் மைந்தன் சீமானே பாராட்டியுள்ளார்..

  • @anuradhasekar6180
    @anuradhasekar6180 9 місяців тому

    வாழ்த்தும் பாராட்டும்..அற்புதம்

  • @krishnanmkalyanakrishnan6232
    @krishnanmkalyanakrishnan6232 Рік тому +5

    Megaarumai. God bless the nathaswataaritist

  • @gnanenthiramsaranavanamuth146
    @gnanenthiramsaranavanamuth146 9 місяців тому

    Fantastic
    GOD BLESS YOU AND YOUR FAMILY
    SARAVANAMUTHU

  • @gnanakumari3590
    @gnanakumari3590 Рік тому +2

    கலைஞர்களுக்கு வாழ்த்து க்களும் ஆசீர்வாதங்களும்.

  • @shanmugam-hg9mq
    @shanmugam-hg9mq Рік тому +2

    அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @sairamsuja135
    @sairamsuja135 9 місяців тому

    Superrrr.vazgha valamudan to all of us.❤

  • @நாவிஜயகுமார்ஓம்நமசிவாய

    அருமையான பதிவு நன்றி அம்மனை கண்முன் கொண்டு வந்து நிறுத்திய இசைக்கலைஞர்களுக்கு இறைவனின் ஆசி கிடைக்க ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @venkatesan73
    @venkatesan73 Рік тому

    அழகு...அருமை...அசத்தல்...அட்டகாசம்👏👏👏👏

  • @sathishkumard9511
    @sathishkumard9511 Рік тому +295

    வாழ்த்துகள் அண்ணன் சீமான் சொல்லுவாறு நாதமும் தவிலும் சேர்ந்து இசையின் நுணுக்கத்தை....இப்ப தான் கண்டேன்

    • @murugananthamn746
      @murugananthamn746 Рік тому +45

      உங்கொண்ணே சொல்லி நான் உங்களுக்கு தெரிந்ததா தம்பி

    • @mani_1711
      @mani_1711 Рік тому +18

      நிறைய விடயங்கள் அவர் சொல்லித்தான் தெரிந்தது...நீ மூடிக்கொண்டு செல்

    • @murugananthamn746
      @murugananthamn746 Рік тому +27

      திறந்து கிடக்கு வேலையில்லைனா வந்து மூடிட்டு போ தம்பி

    • @annadurais8234
      @annadurais8234 Рік тому +1

      Very nice.

    • @coco9708
      @coco9708 Рік тому +3

      இனிய நாதஸ்வர‌இசை. வாழ்த்துக்கள்.

  • @posadikemani9442
    @posadikemani9442 9 місяців тому

    சூப்பர் சாமி. தவில் தவில்தான் கொண்டை பிச்சை வாங்கணும்

  • @sarabojithangaraju4519
    @sarabojithangaraju4519 Рік тому +5

    Wonderful 👍👍👍

  • @Swami_ji_96
    @Swami_ji_96 6 місяців тому +1

    தெய்வங்கள் மயங்கும் இசை நாதம்

  • @பிரபாகரன்இரத்தம்

    மனதை மயக்கும் இசை ❤️

  • @alamuweddingevent9933
    @alamuweddingevent9933 Рік тому

    சிறப்பு,மிக சிறப்பு...

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 Рік тому +1

    Sabaash 👌👍🙏

  • @govindasamyt10
    @govindasamyt10 Рік тому +1

    இசை மேதைகளை போற்றி வாழ்த்துவோம்.

  • @thirumoorthi9909
    @thirumoorthi9909 11 місяців тому

    வாழ்த்துக்கள் ஐயா.....

  • @maangamandai
    @maangamandai Рік тому +1

    Brilliant.! Nagaswaram changes the moods of the occasion. The most difficult instrument to play.

  • @shakthidevi1794
    @shakthidevi1794 Рік тому +1

    அருமை அருமை ❤️❤️❤️❤️🙏🤝👍👌🌹🌹🌹👌🌹👌

  • @usharanianandharangan3401
    @usharanianandharangan3401 10 місяців тому

    Migavum Arumai Solla Varthaikal Illai Superb👌👌👌

  • @gopalakrishnansubburayalu8995

    அருமையான சிந்து பைரவி ராகம் 😊

  • @sivamuthukumarp4192
    @sivamuthukumarp4192 Рік тому

    Valga valamudan

  • @kalyanisuri4930
    @kalyanisuri4930 Рік тому

    Superb. Its a delightful

  • @vasanthim2531
    @vasanthim2531 Рік тому

    Kaathuku enimaiya eruku❤

  • @devarajand238
    @devarajand238 Рік тому +2

    Mi மிக மிக அருமை

  • @sundaramwishingyoulonglife7813

    மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @loguvetri6599
    @loguvetri6599 Рік тому

    வாழ்த்துக்கள் 🎉🙏🙏🙏💐🌹🌹🤝🤝🤝

  • @kavithadurairaj4075
    @kavithadurairaj4075 Рік тому +1

    மிக அருமை.

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 Рік тому +1

    Excellent Performance. Good Luck to all.

  • @vimalathanik866
    @vimalathanik866 Рік тому +2

    Vera level brother

  • @bhavanibhavani653
    @bhavanibhavani653 Рік тому

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @vkavin9070
    @vkavin9070 Рік тому

    அருமை அருமை அருமை 🙏🙏🙏🙏🙏🙏

  • @balasethuraman7977
    @balasethuraman7977 Рік тому +1

    மன கவலை போக்கும் இசை

  • @vimalasampath1561
    @vimalasampath1561 Рік тому

    Semma. Superb 👌👌🙏🙏🙏🌹

  • @vijayanbu2778
    @vijayanbu2778 2 місяці тому

    Tamizhan vazhga ❤❤❤❤❤

  • @kaverisubbaiah6797
    @kaverisubbaiah6797 Рік тому

    Iniya isai super

  • @jnags9016
    @jnags9016 Рік тому +14

    Very difficult instrument...
    You all made it look so easy...
    God's bless all of you, may all your wishes come true..

  • @a.neelakantankantan5113
    @a.neelakantankantan5113 9 місяців тому

    Fantastic. No worlds

  • @arvindnaidu1
    @arvindnaidu1 Рік тому

    அற்புதம் ❤❤

  • @shyamushyamala6335
    @shyamushyamala6335 Рік тому +5

    God bless both of all members 🙏🙏🙏

    • @கொத்தனார்பெருமாள்
      @கொத்தனார்பெருமாள் Рік тому

      லணலிலூணவலிவிணவிவணிவிலூணவிணிவணவிவிலணதவிஇவிவணவிவிஇவவிவவணிஇதூவிவிவிஇவிவவவிஸிஇலவணவவணவிவணிஇணிஇவிஇவவிஇவிணிணவவவிஇவணவணவிஇவிஇணிணணிவாவிஇவவதணிவணிஇவவணிவிஇணிஇவதவிவவிவிவணணி

  • @meenameena7530
    @meenameena7530 Рік тому +3

    Arumai Arumai Arumai❤

  • @sindhu251185
    @sindhu251185 Рік тому

    மிக அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 11 місяців тому

    God bless Bros🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @elango1231
    @elango1231 10 місяців тому

    superb...🌼🌻🌼

  • @nagappan2816
    @nagappan2816 Рік тому

    Congratulations 👏👏🙏

  • @NirmalaB-f6h
    @NirmalaB-f6h 11 місяців тому

    சிறப்போ சிறப்பு

  • @cookwithcomali3.089
    @cookwithcomali3.089 Рік тому +5

    Goosebumps🎉

  • @jprabakar9320
    @jprabakar9320 9 місяців тому

    Excellent.

  • @shivasakthi.k4346
    @shivasakthi.k4346 Рік тому

    Excellent!

  • @ramachandrannadar374
    @ramachandrannadar374 Рік тому

    அருமையான இசை

  • @sriramjeevitha5207
    @sriramjeevitha5207 4 місяці тому

    மெய் மறந்தேன்.....

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 Рік тому +1

    அதி
    அற்புதம்

  • @vaidhehiramesh9378
    @vaidhehiramesh9378 Рік тому

    கேட்பதற்கு நன்றாக உள்ளது

  • @senthilkumarp3683
    @senthilkumarp3683 Рік тому

    அருமை அருமை அருமை