இசை ஞானிகளே தங்கள் எல்லோரையும் என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். சிறப்புகளின் உச்சம் தொட்டு நோய்நொடியற்ற நீடித்த நல்வாழ்வு வாழ இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.
நாதஸ்வரமானது இந்தியாவில் இன்றுவரை சடங்குகளோடு முடிந்துவிடும் மங்கள வாத்தியமாகவே இருந்து வருகிறது. அதனை மக்கள் மயப்படுத்தி குழுக்களாக இணைந்து மணித்தியாலக்கணக்காக வாசித்து மக்களை மகிழ்விக்கும் பெருமை எங்கள் யாழ்ப்பாணக் கலைஞர்களுக்கே உரிய தனித்துவப் பண்பாகும்.எங்கள் கலைஞர்களுக்கு எவ்வளவு திறமை இருந்தாலும் தலைக்கனம் சற்றும் கிடையாது. இது எமக்கேயுரிய தனிப்பெருமையாகும்.
தயவுசெய்து ஒவ்வொரு கலைஞர்களும் தனது குழந்தைகளுக்கு தனக்கு தெரிந்த கலைகள் தொழில்களை கற்று கொடுக்க வேண்டும் பள்ளி கல்வி மணிதகுலத்துக்கு கேடு மட்டுமே கலைகளை அழிக்க வந்த ஒரே பிசாசு பள்ளி கூடம் தான்
ஈழத் தமிழன் இசைப் பண்பாடு தொடரட்டும். மக்களுக்காக மட்டுமே இசை. இனிய குழல் மற்றும் கொட்டும் மேளம் சேர்ந்து மக்கள் கூட்டம் சேர்ந்து நின்று ஆர்ப்பரிக்க மக்கள் இசை இங்கே பிறக்கிறது. இசைப் புயல் கொடுத்த உச்சமான ஒரு இசை காவியம் இங்கே வரலாறு படைக்கிறது. நித்யஶ்ரீ மகாதேவன் குரல் வளம் இந்த தொன்மையான துளைக் கருவியின் மூலமாக வந்து முத்தமிழ் முத்தான இசைத் தமிழ் பொழிகிறது.. கலைஞர்கள் வாழி வாழியவே.
Superb! The ultimate Tamil musical instrument now getting relegated in Tamilnadu is living in its full glory only in Lanka! Koti koti vanakkangal to the artistes!
இசை ஞானிகளே தங்கள் எல்லோரையும் என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். சிறப்புகளின் உச்சம் தொட்டு நோய்நொடியற்ற நீடித்த நல்வாழ்வு வாழ இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.
நாதஸ்வரமானது இந்தியாவில் இன்றுவரை சடங்குகளோடு முடிந்துவிடும் மங்கள வாத்தியமாகவே இருந்து வருகிறது. அதனை மக்கள் மயப்படுத்தி குழுக்களாக இணைந்து மணித்தியாலக்கணக்காக வாசித்து மக்களை மகிழ்விக்கும் பெருமை எங்கள் யாழ்ப்பாணக்
கலைஞர்களுக்கே உரிய தனித்துவப் பண்பாகும்.எங்கள் கலைஞர்களுக்கு எவ்வளவு திறமை இருந்தாலும் தலைக்கனம் சற்றும் கிடையாது.
இது எமக்கேயுரிய தனிப்பெருமையாகும்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super
Duper
Wonderful
Fantastic
Mind blowing
தவில் 🎶🎶🎶 ❤❤❤
தயவுசெய்து ஒவ்வொரு கலைஞர்களும் தனது குழந்தைகளுக்கு தனக்கு தெரிந்த கலைகள் தொழில்களை கற்று கொடுக்க வேண்டும் பள்ளி கல்வி மணிதகுலத்துக்கு கேடு மட்டுமே கலைகளை அழிக்க வந்த ஒரே பிசாசு பள்ளி கூடம் தான்
குதூகலமான வாசிப்பு மிகவும் சிறப்பு.... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ஈழத் தமிழன் இசைப் பண்பாடு தொடரட்டும். மக்களுக்காக மட்டுமே இசை. இனிய குழல் மற்றும் கொட்டும் மேளம் சேர்ந்து மக்கள் கூட்டம் சேர்ந்து நின்று ஆர்ப்பரிக்க மக்கள் இசை இங்கே பிறக்கிறது. இசைப் புயல் கொடுத்த உச்சமான ஒரு இசை காவியம் இங்கே வரலாறு படைக்கிறது. நித்யஶ்ரீ மகாதேவன் குரல் வளம் இந்த தொன்மையான துளைக் கருவியின் மூலமாக வந்து முத்தமிழ் முத்தான இசைத் தமிழ் பொழிகிறது.. கலைஞர்கள் வாழி வாழியவே.
உங்களது விருப்பத்தை தெரிவித்ததை நான் மகிழ்ச்சி அடைகிரேன்
@@NRKR.THARSUJAN அடைகிறேன்..
Superb! The ultimate Tamil musical instrument now getting relegated in Tamilnadu is living in its full glory only in Lanka! Koti koti vanakkangal to the artistes!
மிகமிக அருமை ஆனந்தம் மகிழ்ச்சி மெய்மறந்து இரசிக்கும் இராகம். அடுத்து வெள்ளை காற்கட்டை கைச்சட்டை போட்டிருந்தால் உடல் உருவம் அழகுதரும் .
So nice to hear
அற்புதம் கலைஞர்களே அற்புதம்.
Mass pannitinga makkale 🔥
Mesmerising ❤
Superb love from kerala
நாதஸ்வர இசை தெய்வீகமானது.கம்பீரமானது.உலகிலேயே சிறந்தது.த.நாதஸ்வர இசை கலைஞர்கள் கடவுளின் குழந்தைகள்.🙏
Super
Supeeer ❤
You have been doing wonderful job in spreading our ancient instrument and culture
Arumai ❤😊🙏
அருமை. தவில் வாசிக்கும் கலைஞர்களை எடுக்கவில்லை.
Sorry next time
WOW!! Mind blowing!
Thanks a lot 😊
Super. God
அருமையான வாசிப்பு
super perfomance sir
good leadership...god bless you sir
ஆஹா ஆஹா அருமை அருமை "பலே
அருமையான வாசிப்பு.
ரசித்து ருசித்து மகிழ்ந்தேன்
Wonderful, excellent Tamil music congratulation for all music artists
❤ from Andhra 🙏🏻
Super god
மனது மிக ஆனந்தமடைந்தது. தெய்வீக இசை
அருமை👍
Perfect synchronisation
Super அண்ணா வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super
அருமை அருமை அருமை
அருமையான வாசிப்பு
Just amazing. This is culture unsurpassed. Salute to all musicians 🙏🙏🙏❤
Thanks
Awesome what a treat !
Super. Thank god to see this event.
Super na 🥰
❤
Supero super
Superb
best collectoral perfomance sir🙏
Fantastic
Super vachippu
unkal esaikku nan adimai
ආස හිතුනා❤
YOU ALL ARE LIVING GODS AND IMMORTAL.
Great❤❤
👌👌👌👋👋👋
Feast to ears, joy for the heart, ♥️♥️♥️♥️♥️
I 💖 You.🙏🙏🙏
Amazing
அருமை
Excellent performance.howmuch practice they might have done for this.
🙏🙏🙏🙏🙏👌❤️❤️❤️😊
Mika Arumai.
❤❤❤
🙏👌🏼
👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐
History
Happy
which place
Joy