சவுக்கு கைது விடுதலை கைது- சீமான் சீற்றம்: திமுக திக இங்கே வா! savukku shankar | seeman | periyarist

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2025

КОМЕНТАРІ • 55

  • @Karan20002
    @Karan20002 3 години тому +36

    Ntk best in tamil naadu❤

  • @thangarajmohan4533
    @thangarajmohan4533 4 години тому +35

    😂😂😂😂😢😢
    ..கடைசியில பாத்தா இது பெரியார் மண் இல்லையாம் பெரியாரே ஒரு மண்ணாம் ..
    ..😂😂😂😂😂..

  • @Entertainment-shorts643
    @Entertainment-shorts643 4 години тому +54

    இந்த உரையாடல் மிகவும் நன்றாக இருந்தது திரு மாரிதாஸ் அவர்கள் மற்றும் அவரது நண்பருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்🙏🌟🙏

  • @ராஜா-ல1ங
    @ராஜா-ல1ங 4 години тому +23

    நாம் தமிழர் ❤

  • @thangarajmohan4533
    @thangarajmohan4533 4 години тому +35

    😂😂😂😂😂😂
    ....என்னது மணியம்மையை தொட்டிலில் போட்டதும் அதே மணியம்மையை தூக்கி கட்டிலில் போட்டதும் ஒரே ஆளா .
    😂😂😂😂😂😂...

  • @thangarajmohan4533
    @thangarajmohan4533 4 години тому +21

    😭😭😭😭😭😭
    .நேற்று கருணாநிதி!
    இன்று உளறல்நிதி!
    நாளை உதயநிதி!
    பிறகு இன்பநிதி!
    அப்புறம் துன்பநிதி
    மக்களுக்கு துயரநிதி
    மத்தியில் தயாநிதி
    கலைத்துறையில் கலாநிதி
    கடைசியில் கஞ்சாநிதி
    உபிக்கள் பாடுகிறார்கள் துதி
    இதில் இல்லை ஸ்ருதி
    இதுவே உங்கள் இறுதி
    திமுகவினர் ஆனார்கள் சரணாகதி
    திருட்டு ரயில் ஏறி வந்தவன் கருணாநிதி
    இந்த குடும்பத்துக்கு ஏது இவ்வளவு நிதி
    துர்கா போவது கோயில் சன்னதி
    திமுக கொள்ளை அடிப்பது கோயில் நிதி
    அதை தடுக்க நமக்கில்லை சக்தி
    இவர்களுக்கு இல்லை பக்தி
    இது ஒரு தேர்தல் யுக்தி
    இவர்களுக்கு ஆக வேண்டும் பேதி
    சொத்துக்களை செய்ய வேண்டும் ஜப்தி
    அப்போதுதான் எனக்கு திருப்தி
    மக்களுக்கு இவர்கள் மீது அதிருப்தி
    கள்ளக்குறிச்சியில் இறந்தது ஸ்ரீமதி
    பாப்பாவுக்கு கிடைக்கவில்லை நீதி
    கலெக்டரை எழுப்பிய கபோதி
    இவர்கள் பேசுவது சமூக நீதி
    ஆனால் வளர்ப்பது ஜாதி
    ஆசிரியரை குத்தினார்கள் கத்தி
    அப்போது யாருமில்லை சுத்தி
    சட்டம் ஒழுங்கு சிரிக்குது சந்தி
    விடியல் ஒரு வதந்தி
    எனக்கு வருகிறது வாந்தி
    மக்கள் படுகிறார்கள் அவதி
    சீமான் ஒரு அரசியல்வாதி
    அவர் வாங்குவது திரள்நிதி
    எனக்கு தெரியாது அதை பத்தி
    தேர்தலின் போது வந்தார்கள் வீதி
    வெற்றி பெற்றால் வருவதில்லை தொகுதி
    பாதிக்கப்பட்டது பரந்தூர் பகுதி
    நாங்கள் சம்பாதித்தோம் வியர்வை சிந்தி
    அரசே நீ கொஞ்சம் சிந்தி
    விஜய் வேலை செய்கிறார் பகுதி
    அவருக்கு இருக்கிறது எல்லா தகுதி
    அவருக்கு போட வேண்டும் சுத்தி
    சவுக்கு ஷங்கர் கேள்வி கேட்டார் கத்தி
    அவரை ஆக்கி விட்டார்கள் சிறைகைதி
    ஸ்டாலின் ஒரு தத்தி
    அவனுக்கு இல்லை புத்தி
    சுதந்திரம் வாங்கித் தந்தவர் காந்தி
    தமிழ்நாட்டை நாசமாக்கியது கருணாநிதி
    கலைஞர் ஆனார் சமாதி
    இலங்கை தமிழர்களுக்கு இழைத்தார் அநீதி
    அவர்கள் ஆனார்கள் அகதி
    பேனா சிலை வைப்பதற்கு எதற்கு நிதி
    தமிழ்நாட்டில் இல்லை அமைதி
    எனக்கு வேண்டும் நிம்மதி
    கரை புரண்டு ஓடியது நதி
    விழுப்புரத்திற்கு வெள்ள நிவாரண நிதி
    சென்னைக்கு கொடுத்ததில் பாதி
    எங்கடா மீதி
    பொன்முடி மீது வீசப்பட்டது சகதி
    பொங்கலுக்கு தரவில்லை நிதி
    ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி
    மக்களுக்கு பூசிவிட்டார்கள் விபூதி
    இது ஸ்டாலினின் சதி
    நாங்கள் ஆகிவிட்டோம் அகதி
    இதுதான் எங்க சங்கதி
    இது மக்கள் தலைவிதி
    முடியாவிட்டால் கிணற்றில் குதி
    உனக்கு குடுப்பாங்க திதி
    அள்ளி வீசுவார்கள் வாக்குறுதி
    தேர்தலில் தருவார்கள் வெகுமதி
    மக்களிடம் இல்லை மதி
    கேளுங்கள் என் புத்திமதி
    ஓட்டு கேக்க வந்தால் ஒரே மிதி
    அத்துடன் முடியும் உன் விதி
    தமிழ்நாட்டின் கதி அதோகதி
    😢😢😢😢😢😢😢.

  • @balangsivag3732
    @balangsivag3732 4 години тому +48

    அண்ணா சொரியாரை நல்ல கழுவி ஊத்திரிங்க 😂😂😂😂

  • @paanaam
    @paanaam 4 години тому +14

    'பெரியார்' தான் அநாகரிகமாக பேசினார் என்றால், 'பெரியார்' பற்றிய பேச்சும் அநாகரிகமாக இருப்பது ஏன்?
    மாரிதாஸ் சூப்பர்

  • @MaddySMaddyS
    @MaddySMaddyS 4 години тому +53

    முத்தமிழ் கலஞர் ஆகவேண்டுமா? கீழ்கண்டவாறு திருக்குறளை பின்பற்றுங்கள்:
    அறத்துப் பால்: உபிஸ்களுக்கு 200ரூவா தருமம் செய்ய்யுங்கள்
    பொருட் பால்: ஆட்டையை போட்டு 80 தலைமுறைக்கு சொத்து சேறுங்கள்.
    காமத்துப் பால்: மனைவி, துணைவி, இனைவி என மூன்று சேர்த்துக் கொள்ளுங்கள். 😮

  • @rajab140
    @rajab140 4 години тому +12

    விஜய் சொரியானுக்குஆதரவு கூட இருக்கிற தம்பிகளும் சொரியானுக்கு ஆதரவா

  • @MariAppanமாரீயப்பன்
    @MariAppanமாரீயப்பன் 4 години тому +18

    நன்றி❤அண்ணா❤

  • @பரதகண்டம்
    @பரதகண்டம் 4 години тому +8

    மாரிதாஸ் தமிழகத்தில் ஒரு சகாப்தம்

  • @nagak830
    @nagak830 4 години тому +15

    ❤❤❤ தலைவாமாரிதாஸ் அவர்களே
    நலமா?

  • @Karuthadurai-z7z
    @Karuthadurai-z7z 4 години тому +6

    Marithas🔥🔥🔥🔥🔥♥️

  • @anbumalargale9230
    @anbumalargale9230 4 години тому +5

    அருமையான அலசல்..
    நேர்மை+துணிவு + தெளிவான விளக்கம்..
    பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
    நியாயத்தின் பக்கம் நிற்கிறீர்கள்

  • @பரதகண்டம்
    @பரதகண்டம் 4 години тому +7

    தூத்துக்குடியில் மிகப்பெரிய அளவில் கனிம கொள்ளை நடைபெறுகிறது குறிப்பாக தெற்கு மாவட்டம்

  • @MABINASHBALACHANDRAN
    @MABINASHBALACHANDRAN 4 години тому +6

    Super ❤

  • @hindustaniboy7676
    @hindustaniboy7676 3 години тому +3

    Maridhas true tamil..❤❤❤❤

  • @AnbuNatpuKadhal
    @AnbuNatpuKadhal 4 години тому +3

    இராயபுரம் பகுதியில் கொசு தொல்லை தாங்க முடியவில்லை. கார்ப்பரேசன் ஊழியர்கள் பொங்கல் காசு கேட்டு தொள்ளை தருகிறார்கள். ஆனால் கொசு மருந்து அடிப்பதே இல்லை. இதை பற்றி பேசுங்கள் அண்ணா ❤🎉

  • @ViPVeera-d5v
    @ViPVeera-d5v 4 години тому +2

    வாழ்த்துக்கள் அண்ணா 🎉

  • @senthilk4214
    @senthilk4214 4 години тому +7

    ❤❤❤❤🎉🇮🇳👍

  • @ganashganesh1859
    @ganashganesh1859 4 години тому +2

    Super Anna Excellent Speech JAI Hind

  • @subbramaniyansubbramaniyan
    @subbramaniyansubbramaniyan 4 години тому +7

    👍👌👌👏😁😁🤑

  • @mallaiaravind4987
    @mallaiaravind4987 4 години тому +3

    மணல் மாஃபியா வை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி அவர்கள் இரண்டு பக்க கண்டனத்தை தெரிவித்துள்ளார்

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 3 години тому +4

    தமிழ் தாத்தா சுவாமிநாத ஐயர் அனைத்து சமூக மாணவர்களும் நன்றாக படிக்க சிறந்த பல்லியை தொடங்கி நடத்தினார் அதில் ஏராளமான அனைத்து சமுதாய மாணவர்களும் படித்தனர் அந்தப் பள்ளியை ஈவே ராமசாமி இழுத்து மூடினார் இதுதான் ஈவே ராமசாமி கல்விக்கு செய்த தொண்டு 0:08

  • @Kim_Mafiaqueen
    @Kim_Mafiaqueen 4 години тому +6

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mathugr
    @mathugr 4 години тому +2

    விபத்தில் இறந்தால் யாரும் குரல் குடக்க மாட்மோம் இது பெரியார் மண்

  • @NishanthRadhakrishnan-yi1zc
    @NishanthRadhakrishnan-yi1zc 3 години тому +1

    Anna stand in election ❤

  • @akkvasan
    @akkvasan 4 години тому +1

    Absolutely spot on about Savukku Shankar. He's a black cobra. No doubt about it.

  • @Spectacularvijay
    @Spectacularvijay 4 години тому +2

    Ji looks you are busy and good info on tiruparankundram

  • @lantamilchannel9913
    @lantamilchannel9913 4 години тому

    🎉🎉🎉🎉🎉🎉 நள்றி

  • @ManikandanManikandan-sl2se
    @ManikandanManikandan-sl2se 4 години тому +26

    Rss join panrathu epdi

  • @venkateswaranraman4493
    @venkateswaranraman4493 4 години тому +1

    Great speech about Kanima Vala kollai and the planned murder of social activist JafferAli. Really very disturbing. Is money, that too ill-gotten is big than anything. Court atleast should intervene suo moto and take suitable action and also to direct stoppage of this mafia activity.

  • @jagannathan1481
    @jagannathan1481 4 години тому +1

    Well

  • @metropointlab9984ee
    @metropointlab9984ee 3 години тому +3

    மகிழ்ச்சி ❤

  • @rajab140
    @rajab140 4 години тому +1

    கூலிப்படை சூப்பர் தம்பி

  • @sathishmalar644
    @sathishmalar644 4 години тому +2

    🐯🐯🐯🐯🐯🐯🐯🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾

  • @dharmarajannarayanan1434
    @dharmarajannarayanan1434 4 години тому

    Let THE ALMIGHTY save us and the nation 19:15 from the traitors .

  • @annonymous1807
    @annonymous1807 4 години тому +1

    ஏன் சோ அவர்கள்
    ஜெவை எதிர்த்தும் ஆதரித்தும் பேசவில்லையா?.

  • @funtime8786
    @funtime8786 4 години тому

    அண்ணே திருமயம் தொகுதி மரியாதை குறிய சட்ட துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் தொகுதி

  • @jm-dj3wv
    @jm-dj3wv 4 години тому +1

    அண்ணே அந்த தாயோலி வீடியோவே பாக்குறது இல்ல😂

  • @thiruneermalai3845
    @thiruneermalai3845 4 години тому +1

    Maridhas rechristened as seemandass😂😂😂😂

  • @sridharkannan2431
    @sridharkannan2431 4 години тому

    Sir please support him now at least

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 4 години тому

    Periyar பெண் விடுதலை கருத்து நான் ஏற்கவில்லை
    25 வயது பெண் கல்யாணம் பண்ணுவது 2 குழந்தை பெத்துக்க வேண்டும்

  • @ManikandanManikandan-sl2se
    @ManikandanManikandan-sl2se 4 години тому +1

    Bro oru help 😢

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 4 години тому +2

    Periyar not my leader
    What did he do good in Tamilnadu?
    Only cinema hero image created to fool people

  • @RameshRamesh-re4rn
    @RameshRamesh-re4rn 4 години тому

    Entha eeravengayam old savikku sankara eruparoo

  • @dhakshinnavi7224
    @dhakshinnavi7224 3 години тому +1

    இது நடு நிலை ஆனாலும் வழக்கம் போல் ஒரு குறிப்பிட்ட கட்சி மெல் வன்மம்