உலக மக்கள் மீன் சாப்பிட தங்கள்வாழ்க்கையை பனயம் வைத்து தங்களால் முடிந்த வரை உழைத்து மக்களுக்கு தேவையானவைகள் செய்யும் மீனவர்களுக்கு மிக்க நன்றி மக்கள் இதனை அறிய வேண்டும் எளிமையாக சமைத்து சாப்பிடுகிறார்கள் பார்க்க வாய் ஊறுகிறது
வணக்கம் நகை மீனவன் அவர்களே நான் அந்தோணிசாமி சவுதியில் இருக்கிறேன் உங்களுடைய வீடியோ அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது உங்களுடைய அயராத உழைப்பிற்கு மத்தியிலும் எங்கள் கண்களுக்கு விருந்து அளிக்கிறீர்கள் அதுவே பெரிய விருந்து மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நான் மே மாதம் ஊருக்கு வருவேன் வந்த பிறகு உங்கள் அனைவரையும் காண வேண்டும்
எங்கள் நாகை மீனவன் அவர்களுக்கு எங்களுக்கும் எங்கள் குடும்பத்தினர்களுக்காக உழைக்கும் மீனவர்கள் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ கடவுளிடம் வேண்டி கொள்கிறேன்
அண்ணா உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் மீனவர்கள் வாழ்க்கை முறையை தாங்கள் எடுத்துரைக்கும் விதம் அருமை தங்களின் இலகுவான பேச்சும் மிக அருமை குறை கூறுபவர்களை புறந்தள்ளுங்கள் தொடர்ந்து முன்னேறுங்கள் வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு பாதை யாத்திரை செல்லும் போது மீனவ மக்களின் வாழ்க்கை முறையையும் அவர்களின் படகுகளையும் வேலையையும் காண்பதற்க்காவே பெரியபாலம் வழியாக செல்வேன் தங்கள் பதிவுகளை கண்ட பிறகு இன்னும் ஆர்வம் அதிகமாயிற்று மேலும் வளருங்கள் வாழ்த்துக்கள் தங்களின் வாழ்வியல் முறை இனிமையாக இறைவனை பிரார்த்திக்கிறேன்💐💐💐💐💐💐🌷🌷🌷🌷🌷
@@Nagai-meenavan அப்படியா அண்ணா நான் இப்போ குவைத்தில் இருக்கிறேன் அடுத்த முறை வந்தால் நிச்சயம் உங்களை காண ஆவலாக இருக்கிறேன் எனது பெயர் தினேஸ் குத்துவிளக்கு உற்பத்தி ஆகும் நாச்சியார் கோவில் எங்கள் ஊர். பதிவிற்கு பதில் அளித்தற்கு நன்றி
எவ்வளவு தொழில் இருந்தாலும் உங்களின் நேர்மையான இந்த மீன்பிடி மிகவும் சிறந்தது மேலும் கலப்படம் இல்லாத ஒரே உணவு பொருள். உங்கள் கஷ்டங்கள் மகிழ்ச்சியாக மாறட்டும். நன்றி நண்பர்களே...
Hi bro na new subscriber unga video rmba nalla iruku recent'a nagore la ooru poriki channel video la pathan rmba nalla iruku unga video sikuram ungaluku adhigam subscriber varuvanga all the best bro and safe'a iringa kadala
Really good and appreciable video.god bless you people with more courage and confidence to involve in such a risky job.staying in such a small boat and fishing for few days in not so easy.hats off .👏👏
நண்பா உங்க தொழில் நுட்பம் மிக சிறந்து.ரொம்ப கஷ்டப்பட்டு வேலை பண்ணுறீங்க... எனக்கும் உங்கல போல இப்படி சாப்பிடணும் ,உங்கள போல கடல்ல மீன் பிடிக்கனும்னு ஆசை..ஆன கடவுள் எனக்கு இப்படி சான்ஸ் தரல..
Nadu kadalula samaithu sapudurathey thani sugam than anna enaku rombha puduchuruku neraiya video poduga super unga velai evula kastamunu theriyum irunthalum ellarum sernthu santhosama irukuratha patha engalukkum santhosama iruku god bless you💕💕💕😍😍😍
நாம் படும் கஷ்டத்தை இங்கு பார்த்து ரசிப்பவர்கள் தான் அதிகம் ஆறுதல் சொல்பவர்கள் குறைவு அதை நினைத்து வருத்தம் அடைந்தாள் அவர்களுக்கு நாம் வழி வகுக்கும் ஏறி மிதித்து பயணம் செய்வது தான் அவர்களுக்கு நாம் குடுக்கும் பதில் அடி
Super video take more emergency kits like that emergency lamp,good knife and good vessels and fibre boat how many kilo weight will hold overall like manpower,things and catchment of fishes.And one more question in fibre boat in emergency bathroom related problems how to use face?
நீங்க போடுகிற வீடியோ மீனவர்களின் வாழ்வியலை அனுபவப்பூர்வமாக தெரிந்து கொள்ள முடிகிறது.கடலில் படும் துன்பங்களுக்கு நடுவில் பதிவிடும் காட்சிகள் சந்தோசமாக பார்க்க தோன்றவில்லை.சவால்களும்,ஏமாற்றங்களும் எதிர்பார்ப்புகளும் நிறைந்ததாகவே தோன்றுகிறது.எனினும் உங்களின் முயற்சிகளுக்கு என் பணிவான வணக்கங்கள்.
Vanakam anna... anna thanglishla type pannran endu kovika vendam open ah pesurathuku thanglish than easy... Anna im a Sri Lankan. Anna enda life la oru naalachum ungakooda kadal ku varanum... unmayana kashtam, unmayana santhosham ellame anupavikringannaa ithu rendayum oru nalachum naanum unga kooda share pannanum... India vantha kattayam ungala meet pannuvanna... unga videos elam unmaya oru meenavan da kashtatha parka koodiyatha irukunna... unmaya unga videos parthaa pirahu meenavanga enda oru thani respect nna unmaya neenga ellarum vera level na... eppavum en support ungalku irukum anna... Good bless u always...
அணைவருக்கும் வணக்கம், நாங்கள் முதன் முறையாக வித்தியாசமான முறையில் ஒரு வீடியோ பதிவு செய்து உள்ளோம் கேமரா வில் எங்களுக்கு தெரிந்த அளவுக்கு எடுத்துள்ளோம் நீங்கள் வீடியோ வை முழுவதும் பார்த்து நிறை குறைகளை comment இல் சொல்லவும் உங்களுடைய பதிலுக்கு காத்திருக்கிறோம் ua-cam.com/video/vcBMGaMt_KA/v-deo.html
Yaro ennamo solletu poraga na two days ah unga video va than padhuketu eruken unga video paakum podhu adutha jenmathula oru aana perakanum adhum oru meenavana perakanum nu asa paduren bro yen children keta kuda unga video va kattunen nega ellarum nalla erukanum
உலகத்தில் கடினமான வேலைகளில் மீன் பிடிப்பதும் ஒன்று...
வாழ்த்துக்கள் குணா அண்ணா மற்றும் நண்பர்களுக்கு..
உலக மக்கள் மீன் சாப்பிட
தங்கள்வாழ்க்கையை பனயம்
வைத்து தங்களால் முடிந்த
வரை உழைத்து மக்களுக்கு
தேவையானவைகள்
செய்யும் மீனவர்களுக்கு மிக்க
நன்றி மக்கள் இதனை அறிய வேண்டும் எளிமையாக சமைத்து சாப்பிடுகிறார்கள்
பார்க்க வாய் ஊறுகிறது
நன்றி
இவ்வளவு ப்ரெஷ் மீன் குழம்பு யாரும் சாப்பிட முடியாது... hats off to u all...
உங்கள் வீடியோ பார்ப்பதற்கு ரொம்ப சூப்பரா இருக்கு பாராட்டுக்கள்.👏👏👏இப்படி நிறைய வீடியோ அப்லோட் பண்ணுங்க உங்களுடைய ரசிகர்.
வணக்கம் நகை மீனவன் அவர்களே நான் அந்தோணிசாமி சவுதியில் இருக்கிறேன் உங்களுடைய வீடியோ அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது உங்களுடைய அயராத உழைப்பிற்கு மத்தியிலும் எங்கள் கண்களுக்கு விருந்து அளிக்கிறீர்கள் அதுவே பெரிய விருந்து மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நான் மே மாதம் ஊருக்கு வருவேன் வந்த பிறகு உங்கள் அனைவரையும் காண வேண்டும்
எங்கள் நாகை மீனவன் அவர்களுக்கு எங்களுக்கும் எங்கள் குடும்பத்தினர்களுக்காக உழைக்கும் மீனவர்கள் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ கடவுளிடம் வேண்டி கொள்கிறேன்
Thanks brother
திண்டுக்கல்லில் இருந்து முனீஸ் அண்ணா நான் உங்களை நேரில் நான் பார்க்கணும் உங்கள் வீடியோ பதிவு அனைத்தும் மிக மிக அருமை அண்ணா உங்கள் குரல் இனிமை அண்ணா
Thank you for your support Brother
சூடான சாதம் மீன் குழம்பு செம
bro உங்கள் வீடியோ அனைத்தையும் தவறாமல் பார்க்கிறேன் அருமையாக உள்ளது.
அண்ணா உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் மீனவர்கள் வாழ்க்கை முறையை தாங்கள் எடுத்துரைக்கும் விதம் அருமை தங்களின் இலகுவான பேச்சும் மிக அருமை குறை கூறுபவர்களை புறந்தள்ளுங்கள் தொடர்ந்து முன்னேறுங்கள் வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு பாதை யாத்திரை செல்லும் போது மீனவ மக்களின் வாழ்க்கை முறையையும் அவர்களின் படகுகளையும் வேலையையும் காண்பதற்க்காவே பெரியபாலம் வழியாக செல்வேன் தங்கள் பதிவுகளை கண்ட பிறகு இன்னும் ஆர்வம் அதிகமாயிற்று மேலும் வளருங்கள் வாழ்த்துக்கள் தங்களின் வாழ்வியல் முறை இனிமையாக இறைவனை பிரார்த்திக்கிறேன்💐💐💐💐💐💐🌷🌷🌷🌷🌷
Periya palam pakkathula thaan namma veedu .....
Can u text me ur mobile no
@@Nagai-meenavan அப்படியா அண்ணா நான் இப்போ குவைத்தில் இருக்கிறேன் அடுத்த முறை வந்தால் நிச்சயம் உங்களை காண ஆவலாக இருக்கிறேன் எனது பெயர் தினேஸ் குத்துவிளக்கு உற்பத்தி ஆகும் நாச்சியார் கோவில் எங்கள் ஊர். பதிவிற்கு பதில் அளித்தற்கு நன்றி
அண்ணா நீங்க எடுக்கும் எல்லா விடியோ Super நீங்க சமைக்கு சமையல் அனைத்து நல்ல இருக்கு நானும் மீனவர் தான் அண்ணா
I like that Meen kulambu . super video.
Super Anna ....nalla kadal valikaiya pathi nalla soldringa ...ninga yevlo kashda padringannu puriyuthu ....I like your videos
தங்களின் ரசிகனாக மாறிவிட்டேன் தோழர்
சிறிய போட்யிலும் அருமையான சமயல்
எவ்வளவு தொழில் இருந்தாலும் உங்களின் நேர்மையான இந்த மீன்பிடி மிகவும் சிறந்தது மேலும் கலப்படம் இல்லாத ஒரே உணவு பொருள். உங்கள் கஷ்டங்கள் மகிழ்ச்சியாக மாறட்டும். நன்றி நண்பர்களே...
Hi bro na new subscriber unga video rmba nalla iruku recent'a nagore la ooru poriki channel video la pathan rmba nalla iruku unga video sikuram ungaluku adhigam subscriber varuvanga all the best bro and safe'a iringa kadala
romba periya aala varuvinga koodiya viraivil..vazhthukkal
Anna super nega innum athigama video poduga naga support panrom
Nenga pesrathu enaku rmb ah pidikum na unga videos paakum pothula manasuku santhosama iruku na
Anna ungala enaku romba pudikkum. Safe ah irunga anna.takecare
கரையில் இருந்து பார்க்க கடல் அழகானதாக இருக்கிறது ஆனால் கடலுக்குல் என்ன கழ்டம்ன்னா அனுபவிக்கும் போதுதான் தெறியுது good
Manasuku pidicha velaiya chenjitu jollya irukenga🤗🤗🤗 super dude I like your videos and cooking style keep rocking 🖤🖤🖤
Bro I'm not eat any meat but I like ur channal because ur the kadalammavoda own kids.proud of u bro.
Super brother 💪🙏
Thank you so much for sharing this vedio. With all ur difficulty u give us the fish that we eat. Thank you so much. Take care
Really good and appreciable video.god bless you people with more courage and confidence to involve in such a risky job.staying in such a small boat and fishing for few days in not so easy.hats off .👏👏
இது போன்ற நிகழ்ச்சிகள் சிறப்பு நன்றி உங்கள் நண்பன்
மீன் குழம்பு ரொம்ப அருமையாக இருந்தது
Very good brother iam ur fans from Andhrapradesh because you are giving very good information God bless 🙏you
நண்பா உங்க தொழில் நுட்பம் மிக சிறந்து.ரொம்ப கஷ்டப்பட்டு வேலை பண்ணுறீங்க... எனக்கும் உங்கல போல இப்படி சாப்பிடணும் ,உங்கள போல கடல்ல மீன் பிடிக்கனும்னு ஆசை..ஆன கடவுள் எனக்கு இப்படி சான்ஸ் தரல..
Nadu kadalula samaithu sapudurathey thani sugam than anna enaku rombha puduchuruku neraiya video poduga super unga velai evula kastamunu theriyum irunthalum ellarum sernthu santhosama irukuratha patha engalukkum santhosama iruku god bless you💕💕💕😍😍😍
Anna vera level anna love u 😘😘😘Ungaloda mega periya fan☺☺
😍 Super bro 😊 avasarama vacha athuku oru thani taste 🤤 thn nala sapdunga.. & safe ah iruga ela anna vum😊😊😊🙏
,video super Thambi....allthe beast....keep it up
Semme taste videoleye sapten 😋😋😋nan unkel meenaven anna fan appurema than unkele averode parthen appurema unkelukkum fan nan sri lanka irunthu anna
Ungalude video ellathiyum paakira malayali... Video ellame super...
Wow rombavum kashtamaana job romba care fulla work paruga bros
Super bro I like u video’s
From Kenya 🇰🇪
Great bro samayal semma super
Vera level thala😍🥰😘🥰😍🥰😘🥰🥰😘🥰🥰thodaranthu video poodunka unka video pakkurathunalatha manaauku konjam realax akuthu😍😍😍😍
Enkga venu 😋 super Anna🤗🤗🤗
Superb Anna 👍I am also from Naagai district
அருமையான பதிவு நண்பா வாழ்த்துகள்
Super bro keep posting more videos 👌👍❤️
நாம் படும் கஷ்டத்தை இங்கு பார்த்து ரசிப்பவர்கள் தான் அதிகம் ஆறுதல் சொல்பவர்கள் குறைவு அதை நினைத்து வருத்தம் அடைந்தாள் அவர்களுக்கு நாம் வழி வகுக்கும் ஏறி மிதித்து பயணம் செய்வது தான் அவர்களுக்கு நாம் குடுக்கும் பதில் அடி
Super video take more emergency kits like that emergency lamp,good knife and good vessels and fibre boat how many kilo weight will hold overall like manpower,things and catchment of fishes.And one more question in fibre boat in emergency bathroom related problems how to use face?
Haii bro im from malaysia..u did good job..keep it up..hope u reach 200k subs very soon..👍👍👍👍
Very nice for ur hard work
naanum fisherman tha aana unga video paakka nalla irukku 👍
Uggaaa....uyiriee..panayamvichu inthee vellayiee chiyirikkeee....... negative comments...athapathi neegga ean kavallaipadanum.....unmayayi ...comments solukiraa fan's unga side eppavum kudee irukkiromm sirrr....manasuthalarammel.....vedio poduggee.....oky....All the best nagaimeenaven....
vanakkam anna nan srilanka ipaa
ippa switzrland
unkada video elllam supper
அருமை...நல்ல அனுபவம், எங்களுக்கும்
Annai super.. Oru vaati enneyum koottumaa kadalukkulle plzz
Best to drive, I'm always like TO enjoy me💯💯
👌👌😍 super brother.
வீடியோ நல்லா இருக்கு நான் காரைக்கால் பக்கத்தில் திருநள்ளாறு வசிக்கிறேன் மிகவும் பிடித்தது மீன் எனக்கு
Kadalukku kootittu porathukkku sonna karuththu super bro
Hardwork never will fail.God of mother(sea)will take care overall fisher families
Onna otkanthu boat la samachi katha pesi sapdurathu sema feel anna...ithu elam anubavikanumnu thonithu
Quite a difficult job...hats off to u guys..
Anna unga video paakkama thoongamaaten naan ellarum nalla irunga safe irunga un family ellarum nalla irupanga
Anna kastapattalum inbamana vazhka...sirapudan vazhka...vazhka valamudan...
Na ongga yella videos pathutu irukken plz nigga yeppothum video pottukite irugga rompa safetyaum irugga bro
Super super excited Be care full I am karikkal
அண்ணே நீங்க மீனவர்கள்
அறுக்க சரியான கத்திகயில்ல
உங்கள் பாதுகாப்பு முக்கியம்
கத்தி கைமேல வருது பாக்குற எங்களுக்கு பயமாயிருக்கு....
Unga video suppar thalaivara
Naan dubaila erukhan unga program enaku romba pudekum ennoda uru mannargudiye than nanba
Super your samayal is very nice but one question you don't fear because the big waves will be come to the boat pls reply we are fan
எனக்கு ஒங்க வீடியோ ரொம்ப புடிக்கும்
Wow ungala mathiri sapida aasai.anal kanyakumari meenava nanparkal kuda kadaluku poi erukerean ennum poka aasai
Super Anna... I enjoyed seeing
Anna unga videos super excited God bless brother
Video supr Anna...ninga vegetables lam sapdavey matingla and fish saptaley jym body vanthruma...
நீங்க போடுகிற வீடியோ மீனவர்களின் வாழ்வியலை அனுபவப்பூர்வமாக தெரிந்து கொள்ள முடிகிறது.கடலில் படும் துன்பங்களுக்கு நடுவில் பதிவிடும் காட்சிகள் சந்தோசமாக பார்க்க தோன்றவில்லை.சவால்களும்,ஏமாற்றங்களும் எதிர்பார்ப்புகளும் நிறைந்ததாகவே தோன்றுகிறது.எனினும் உங்களின் முயற்சிகளுக்கு என் பணிவான வணக்கங்கள்.
Im big fan of u all god bless... i like fis dishes that u cooked
மீனவ மக்கள் மிக அன்பானவர்கள்😍😍
I'm 1st comments bro..
Ungal thambi malaysia la erunthu 💐
Anna enaku oru heart kudunga unga fan nanu!!
🤩🤩🤩🤩🤩🤩🤩
Romba thanks na
Anna ungala epdi contact pandrathu
Super br
God bless you
and your Teem
Arumaiyana life
Super anna மாதா எப்போவும் உங்ககுட தோனயா இருப்பாங்க அன்னா
Vanakam anna... anna thanglishla type pannran endu kovika vendam open ah pesurathuku thanglish than easy... Anna im a Sri Lankan. Anna enda life la oru naalachum ungakooda kadal ku varanum... unmayana kashtam, unmayana santhosham ellame anupavikringannaa ithu rendayum oru nalachum naanum unga kooda share pannanum... India vantha kattayam ungala meet pannuvanna... unga videos elam unmaya oru meenavan da kashtatha parka koodiyatha irukunna... unmaya unga videos parthaa pirahu meenavanga enda oru thani respect nna unmaya neenga ellarum vera level na... eppavum en support ungalku irukum anna... Good bless u always...
Rompa santhosam.... ungaludaiya support ku nanri.....
Always welcome anna...
அணைவருக்கும் வணக்கம்,
நாங்கள் முதன் முறையாக வித்தியாசமான முறையில் ஒரு வீடியோ பதிவு செய்து உள்ளோம் கேமரா வில் எங்களுக்கு தெரிந்த அளவுக்கு எடுத்துள்ளோம் நீங்கள் வீடியோ வை முழுவதும் பார்த்து நிறை குறைகளை comment இல் சொல்லவும் உங்களுடைய பதிலுக்கு காத்திருக்கிறோம்
ua-cam.com/video/vcBMGaMt_KA/v-deo.html
Hi Anna super padhivu video super
Anna this is the first time iam seeing, really tuff job and have to adjust for all the situations
Really awesome. Keep rocking anna
Hello Bro I’m Thiyaga from Malaysia I never miss your all videos 👍🏾
நன்றி
Thambi GUNASEELAN thanks for your vedio
சூப்பர் Bro சூப்பர் ...👌👌👌
நீங்க வைக்குற மீன் கொழம்பு லா சாப்ட ஆசையா இருக்கு எனக்கு 62 வயசு ஆகுது இந்த மீன்ல முள் இருக்காதா - ராணி அம்மா
Yours hard work super sir 1st person cute smile 👌👏
Thala don't worry about negative comments,we are with you.
Super Bro.. Seeing cooking in fiber boat first time at night time..
Bro at least oneday achu kadal kula kutytu poga bro bcoz intha mathr fresh meena sapudanum pola iruku apo vey pedichi apovey cook pani sapudanum
Anna meen tha vira vara samaika mati gala smell vara dha please solluga
கடவுள் உங்களை ஆசிர்வதிகட்டும்.. stay safe guys. Eat properly..
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍👍👍👍
Yaro ennamo solletu poraga na two days ah unga video va than padhuketu eruken unga video paakum podhu adutha jenmathula oru aana perakanum adhum oru meenavana perakanum nu asa paduren bro yen children keta kuda unga video va kattunen nega ellarum nalla erukanum
அரூமையான மீன் குழம்பு நன்றாக சமைத்து சாப்பிசாப்பிடுங்கள் ஆரோக்கியம் முக்கியம்
Very nice. God bless you
All videos are super
Anna super 🦐🦀🦑🐙🐡🐠🐟🐳🐋🐬🦈